gopaljames (@gopaljames2) profile picture

வான வெளியில் வலம் வரும் பறவை நானும் அதுபோல் எனக்கென்ன கவலை "காற்று என்பக்கம் வீசும்போது காலம் என்பேரை பேசும்😃😃 co-producer escape artist motion pictures ...

Tamil Nadu, India
Joined April 2018
Photo by gopaljames (@gopaljames2)Photo by gopaljames (@gopaljames2)Photo by gopaljames (@gopaljames2)Photo by gopaljames (@gopaljames2)Photo by gopaljames (@gopaljames2)Photo by gopaljames (@gopaljames2)Photo by gopaljames (@gopaljames2)Photo by gopaljames (@gopaljames2)Photo by gopaljames (@gopaljames2)Photo by gopaljames (@gopaljames2)
gopaljames retweeted
திராவிட இயக்கத்தின் தொடக்கப்புள்ளி நீதிக்கட்சி உருவான நாள் இன்று! சமூகநீதி - பெண் விடுதலை - சுயமரியாதை - மாநில உரிமை - மொழி உரிமை ஆகியவற்றை தமிழ்நாட்டின் அரசியல் அடையாளமாக்கியது நீதிக்கட்சி. நீதிக்கட்சியின் வழியில் இந்த அடையாளங்களை வளர்த்தெடுத்தது திராவிட முன்னேற்ற கழகம். தமிழ்நாட்டின் இப்பெருமைகளை அழிக்கத்துடிக்கும் Reels சோப்ளாங்கிகளின் முயற்சிகளை முறியடிப்போம். நீதிக்கட்சி காட்டிய கொள்கை பாதையில் இன்னும் உறுதியோடு நடைபோடுவோம். #JusticeParty
92
483
2
1,262
31,855
3
49
3
719
64,402
I still remember watching MS bat in Bangladesh and telling Sourav that there was something special about his power hitting. You could see he had a rare gift, and what a journey he went on to have. It was a real joy sharing the dressing room with you and being part of some of our most memorable moments in Indian cricket. I always believed you would do something special, and you went on to achieve so much more. You've given Indian cricket your very best, and it's been wonderful to have shared this journey with you. Well played, MS!
480
16,029
247
128,181
1,687,182
சவுக்கு மொத்த உண்மையையும் போட்டு உடைச்சிட்டான்! ஆதாரம் கேட்குற 'Abuse warriors' கொஞ்ச நாள் பொறுத்திருங்க... அடுத்து என்னென்ன வெளியாகுதுன்னு மட்டும் பாருங்க! 😎
23
745
4
2,901
145,942
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
460
2,087
355
7,270
623,201
gopaljames retweeted
Dhoni gave #Chennai much more than trophies. He gave us an emotion that united generations and forged a bond that transcended cricket. As the saying goes, all good things must come to an end. We only wish we had one last chance to give Tamil Nadu's beloved adopted son the farewell he so richly deserved. Thank you, @msdhoni, for the countless moments of joy, the glorious triumphs and the memories we will cherish forever. Wishing you the very best in your new innings as #CSK's mentor. 💛 #MSDhoni #MSD #Dhoni #IPL
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛 A once-in-a-lifetime player. A new role. A bond that lasts forever 💛 Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings! Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning. From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home. Read more : chennaisuperkings.com/news/n… #WhistlePodu
187
4,102
89
26,797
414,914
ஒரு துருக்கி படம் குறித்த பதிவு ப்ரம் எஸ்.ராவின் வலைப்பக்கம் ----- இத்தாலிய ஸ்பாகெட்டி வெஸ்டர்ன் படங்களின் பாணியில் துருக்கியில் யில்மாஸ் குனே இயக்கிய திரைப்படம் The Hungry Wolves (1969)... facebook.com/share/1Jm5p7qW3…
1
3
345
gopaljames retweeted
இது உண்மையென்றால் இந்த எம்.எல்.ஏ மீது நடிவடிக்கை எடுக்காத விஜய்தான் வெட்கப்கப்படனும் !
50
596
8
1,624
51,161
Retd IAS அதிகாரிகள் குழுவின் விமர்சனம் இது: “குரியன் ஜோசப் குழுவை கலைத்ததற்கு 2 காரணங்கள்தான் இருக்கமுடியும். 1. TVK அரசுக்கு மாநிலசுயாட்சியில் உடன்பாடில்லை. 2. பாஜக, ஒன்றியஅரசுக்கு பிடிக்காததை செய்ய விஜய் தயாராக இல்லை” நிர்மல்குமார்/ ராஜ்மோகன்/ ஆதவ்/மாணிக்கம் தாகூர் மேடைக்கு வரவும்.
13
325
4
532
7,457
gopaljames retweeted
ஒவ்வொரு குழந்தையின் புன்னகையிலும் ஒரு அழகான எதிர்காலம் இருக்கிறது! குழந்தைகளின் உரிமைகளையும் கனவுகளையும் பாதுகாப்போம்! அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
21
13
1
90
1,785
gopaljames retweeted
#Justnow | "வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர்! அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மதிப்பிற்குரிய காசி அவர்களைச் சந்தித்தேன். தந்தை பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, முரசொலியைத் தனது அரசியல் பாடசாலையாக்கி, சாதி மறுப்புத் திருமணத்தை மனமுவந்து வரவேற்று, பெருமிதத்துடன் கொண்டாடிய அவரது கண்களில் கலைஞரின் சிரிப்பைக் கண்டேன்! கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல; வாழ்ந்து காட்டுவதற்கும் என்பதை உணர்த்தும் இலட்சக்கணக்கான காசிகளைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்! உழைப்பாலும் தியாகத்தாலும் கழகத்தை வளர்த்தெடுத்த இத்தகைய தொண்டர்களின் வாழ்விலிருந்து, கழகத் தலைவரான நான் உட்பட, தலைமை முதல் கடைக்கோடித் தொண்டர் வரை, மூத்த முன்னோடிகள் முதல் புதிதாகக் களம் காணும் இளைஞர்கள் வரை, அனைவரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது! அன்புநிறை காசி அவர்களை வழியனுப்பிய பின்னும், அவருடனான உரையாடல் உள்ளத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது" -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி #SunNews | #MKStalin | #DMK
7
129
3
600
8,215
gopaljames retweeted
Oru Thalaivan Dhaan @mkstalin 🔥
5
118
1
527
4,250
வாஸ்த்தவம்தான்...
1
1
8
630
சரித்திரத்தில் இடம்பெறுவதென்பது ஏதோ சலுகைகளால் பெறுவதல்ல.🔥
10
125
1
586
3,784
gopaljames retweeted
400
1,698
98
4,403
170,623
gopaljames retweeted
வரவேற்பு என வாரியணைத்துக் கொண்ட கோவை மக்களுக்கு நன்றி! பெருமழையாய்ப் பொழிந்த உங்கள் பேரன்பைப் பெரும்பரிசெனப் பெற்று, கோவை மாவட்டத் தி.மு.க. புதிய அலுவலகக் கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். #KovaiVisit @V_Senthilbalaji
108
1,313
20
3,554
57,974
புதிய ஆட்சிஅமைந்ததும் என் மீது இரண்டு வழக்குகள் போடப்பட்டன. அதில் ஒன்றில் நான் கைது செய்யப்பட்டேன். ஆலந்தூர் நீதிமன்றம் என்னை சிறைக்கு அனுப்ப மறுத்து விடுவித்தது. இன்னொரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் எனக்கு முன்ஜாமின் வழங்கி உள்ளது. இந்த இரண்டு வழக்கிலும் சரவணன் அண்ணாதுரை என்கிற திமுக வழக்கறிஞர் அணியின் நிர்வாகி, எனக்காக வாதாடி நீதியை நிலை நாட்டினார். பல நாட்கள் பல மணி நேரம் எனக்காக வாதாடி என்னை காப்பாற்றிய சரவணன் அண்ணாதுரைக்கும் சென்னை பிரஸ் கிளப்புக்கும் அதன் நிர்வாகிகள் சுரேஷ் வேதநாயகம் மற்றும் அசிப் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் அண்ணன் கோபால், வழக்கறிஞர் பிடி பெருமாள், பத்திரிக்கையாளர் சகோதரர்கள், அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. நான் மறுபடியும் வந்துட்டேன்
122
279
13
1,752
70,723