
Former National President - @BJPMahilaMorcha | Former Member of Tamil Nadu Legislative Assembly - Coimbatore South
Coimbatore, India
Joined November 2012
- Tweets32.7K
- Following631
- Followers331K
- Likes7K
Pinned Tweet
Delighted to meet Hon’ble PM Shri @narendramodi ji today.
Presented him the book on 4 years journey of Mahila Morcha—covering initiatives, State visits & experiences—and the Veerangana coffee table book on 75 women freedom fighters.
Shared how innovative outreach programmes have connected women across the nation with the Party & Govt., bringing positive change in their lives. Hon’ble PM listened keenly and gave invaluable guidance.
Truly grateful for this opportunity & blessings.
Vanathi Srinivasan retweeted
𝐍𝐞𝐰 𝐈𝐧𝐝𝐢𝐚’𝐬 𝐟𝐢𝐠𝐡𝐭 𝐚𝐠𝐚𝐢𝐧𝐬𝐭 𝐩𝐨𝐯𝐞𝐫𝐭𝐲 𝐢𝐬 𝐝𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐢𝐧𝐠 𝐡𝐢𝐬𝐭𝐨𝐫𝐢𝐜 𝐫𝐞𝐬𝐮𝐥𝐭𝐬! 🇮🇳
Under PM Modi’s leadership, 𝐞𝐱𝐭𝐫𝐞𝐦𝐞 𝐩𝐨𝐯𝐞𝐫𝐭𝐲 𝐡𝐚𝐬 𝐟𝐚𝐥𝐥𝐞𝐧 𝐟𝐫𝐨𝐦 𝟐𝟕.𝟏% 𝐢𝐧 𝟐𝟎𝟏𝟏 𝐭𝐨 𝐣𝐮𝐬𝐭 𝟐.𝟔% 𝐢𝐧 𝟐𝟎𝟐𝟑, marking a major milestone in India’s development journey.
Through targeted welfare, financial inclusion, food security and stronger last-mile delivery, the Modi government is ensuring that the benefits of growth reach every household. From welfare to empowerment. From poverty alleviation to prosperity. India is moving towards a #ViksitBharat where every citizen has the opportunity to thrive. 📈🇮🇳
Vanathi Srinivasan retweeted
An unforgettable welcome in Banaskantha.
It is an honour to serve the people.
હૃદયપૂર્વક આભાર, બનાસકાંઠા!
આપના સ્નેહ અને અવિસ્મરણીય સ્વાગતે હૃદયને અભિભૂત કરી દીધું.
જનતાની સેવા કરવાની તક મળવી એ માત્ર સન્માન જ નહીં, પરંતુ ગૌરવ અને સૌભાગ્યની વાત છે.
Vanathi Srinivasan retweeted
The future of dairying begins with the well-being of our animals!
The Bharat Bovine Breeding and Research Centre in Banaskantha is about:
Animal welfare.
Enhanced dairy productivity.
Ensuring greater prosperity for our farmers.
Vanathi Srinivasan retweeted
தூத்துக்குடியை சர்வதேச கடல்சார் வர்த்தகத்தின் முக்கிய மையமாக உயர்த்தும் மாபெரும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான அரசு!
மதுரை கோரிப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தச் சென்ற பா.ஜ.க.வினரிடம் காவல்துறையினர் நடத்திய கெடுபிடிகள் கடும் கண்டனத்திற்குரியது!
தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்துவதில் கடும் கெடுபிடிகள் காட்டும் அளவிற்கு காவல்துறையின் அணுகுமுறை ஏன்? சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை, மக்களின் உணர்வுகளையும் தலைவர்களின் மீதான மரியாதையையும் மதிக்க வேண்டாமா? பாதுகாப்பு என்ற பெயரில் ஜனநாயக உரிமைகளை முடக்க நினைக்கும் @TVKPartyHQ அரசின் காவல் துறையின் செயல் ஏற்புடையது அல்ல.
#SIR உண்மைகள்
18. டெல்லி சாந்தினி சௌக் பகுதியில் உள்ள, பெலா எஸ்டேட் வாக்குச்சாவடியில் (பகுதி எண் 38) SIRக்கு முன்பு 729 வாக்காளர்கள் இருந்தனர், ஆனால், தற்போது ஒரே ஒரு வாக்காளர் மட்டுமே எஞ்சியுள்ளார். மற்றவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறதே?
கடந்த 2022-2023ல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கையின்போது, பெலா எஸ்டேட்டில் இருந்த அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் அகற்றப்பட்டன. மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ், அங்கு வசித்தவர்கள் வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்தனர். 1950-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 19-ன்படி, அந்த முகவரியில் இனி வசிக்காத வாக்காளர்களை, அந்தப் பகுதிக்கான வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து வைத்திருக்க முடியாது.
வீடு வீடாகச் சென்று சரிபார்த்த போது, பெரும்பாலான வாக்காளர்கள் தாங்கள் பதிவு செய்த முகவரியில் இல்லை என்பது கண்டறியப்பட்டது. வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO), தேர்தல் பதிவு அலுவலர் (ERO) மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் மூலம், பாதிக்கப்பட்ட சுமார் 500 வாக்காளர்கள், தற்போது வசிக்கும் புதிய முகவரியில் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்காக ‘படிவம்-6’ ஐ சமர்ப்பித்துள்ளனர். இவர்களுக்கு, சாந்தினி சௌக் தேர்தல் பதிவு அலுவலர் (ERO) தேவையானஅனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். தகுதியுள்ள ஒவ்வொரு வாக்காளரின் பெயரும் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்வதும், தவறான வாக்காளர்களை நீக்குவதும் தான் SIRன் நோக்கம்.
Vanathi Srinivasan retweeted
From farms and dairy to infrastructure and connectivity, Banaskantha is making new strides in development. xitter.gq/i/broadcasts/1aKbdEjyq…
காங்கிரஸ், CJP ஆகியவை SIR குறித்து பொய்யான தோற்றத்தை உருவாக்குகிறது #SIR
Vanathi Srinivasan retweeted
புற்றுநோயாளிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், மருந்துகளின் விலையைக் குறைத்து உதவிக்கரம் நீட்டியுள்ளது நமது பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு!
“தேசியம் எனது உடல்; தெய்வீகம் எனது உயிர்” என்ற உயரிய கொள்கையுடன் வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி தினத்தில் அவரது, ஆன்மிகம், தேசப்பற்று, சமூக நீதிக்கான போராட்டங்கள் ஆகியவற்றை நினைவு கூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று, நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடன் இணைந்து தேச விடுதலைக்காகவும், மக்களைப் பிறப்பின் அடிப்படையில் குற்றவாளிகளாக முத்திரை குத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைவதற்கான ஆலயப் பிரவேச போராட்டம், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தீண்டாமைக்கு எதிராகவும் குரல் கொடுத்த முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் புகழ் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
பாரதிய ஜனதா கட்சி, மதுரை பெருங்கோட்டம்- தேனி மாவட்டம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தேசிய கொடிப் பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன்.
தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர்களான திரு. @apmbjp ,
திரு. @ProfessorBJP , திரு. @ponbalabjp மற்றும் மதுரை பெருங்கோட்டப் பொறுப்பாளர் திரு. A. கதலி நரசிங்க பெருமாள் மற்றும் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
@BJP4TamilNadu
#TirangaYatra
Vanathi Srinivasan retweeted
And what does this mean for our farmers?
More milk per animal + Better quality breeds + Higher incomes.
This upcoming centre will also help conserve our indigenous breeds like Kankrej.
The benefits will go far beyond, reaching dairy farmers across the nation.
Stronger livestock, more prosperous farmers!
pib.gov.in/PressReleaseDetai…
Vanathi Srinivasan retweeted
What does the next big leap in India's animal husbandry and dairy sector look like?
To know that, come to Banaskantha, Gujarat!
A 127-acre, Bovine Breeding and Research Centre is being launched tomorrow, 30th October.
It is a great example of how science and innovation are furthering the welfare of our farmers.
Vanathi Srinivasan retweeted
இந்தியரின் துணிச்சலுக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரம்! பெருமைக்குரிய தருணம்!
செப்டம்பர் மாதம் விமானப் பயணத்தின்போது நடைபெற்ற பயங்கரவாதச் சம்பவத்தில், பயணிகளின் பாதுகாப்பிற்காகத் துணிச்சலுடன் செயல்பட்ட இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் அவருடன் பணியாற்றிய flydubai விமானக் குழுவினருக்கு, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், 'First Class Order of Zayed II' விருது வழங்கி கௌரவித்தார்.
#CaptainSmitMachchhar
Vanathi Srinivasan retweeted
அந்நிய சக்திகளின் உதவியுடன் நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க முயலும் எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்க பாஜக மேற்கொள்ளும் “ஜனநாயகம் காப்போம், அராஜகத்தை அகற்றுவோம்” யாத்திரையின் மூலம் நாம் ஒன்றிணைவோம்..!
Vanathi Srinivasan retweeted
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் கர்நாடகா ஆகிய 4 பெரிய மாநிலங்களில் உள்ள 28 இடங்களுக்கு எம்எல்சி (MLC) தேர்தல்கள் நடைபெற்றன.
இந்தத் தேர்தல்கள் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன.
காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களை வென்றது என்று நினைக்கிறீர்கள்? 🧐
Vanathi Srinivasan retweeted
Chaired the 54th PRAGATI meeting yesterday.
The focus areas:
Reviewed projects worth over Rs. 16,000 crore across 31 States and UTs.
Faster redevelopment of railway stations as multimodal hubs.
Boosting self-reliance in pharma manufacturing.
Ekta Malls to empower artisans and local businesses.
The focus is clear…substantive outcomes, timely execution and long lasting benefits for people.
pib.gov.in/PressReleseDetail…
Vanathi Srinivasan retweeted
4 மாநிலங்களில் நடைபெற்ற 28 சட்ட மேலவை தேர்தல்களில் @INCIndia கட்சி எத்தனை இடங்களை வென்றது என தெரிந்தால் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யவும்!! 😂
Vanathi Srinivasan retweeted
A major boost to India's maritime and logistics sector!
The Cabinet has approved the Container Manufacturing Promotion Scheme.
Key benefits include:
10-fold increase in domestic capacity to 7.5 lakh TEUs annually.
Financial support for new and existing manufacturers.
Globally competitive, quality-certified containers.
Reduced import dependence and stronger supply chains.
pib.gov.in/PressReleaseDetai…






























