Fakendra Modi (@here_pKs) header
Fakendra Modi (@here_pKs) profile picture

D-Stock

Joined February 2018
Photo by Fakendra Modi (@here_pKs)Photo by Fakendra Modi (@here_pKs)Photo by Fakendra Modi (@here_pKs)Photo by Fakendra Modi (@here_pKs)Photo by Fakendra Modi (@here_pKs)Photo by Fakendra Modi (@here_pKs)Photo by Fakendra Modi (@here_pKs)Photo by Fakendra Modi (@here_pKs)
தேர்தல் வெற்றி தோல்வி ஒரு விஷயமே அல்ல.இப்படிப்பட்ட ஓய்வறியாது உழைக்கும் தலைவனுக்குத் கொண்டவனாய் இருப்பதுமே ஒரு பாக்கியம்தான். MKS 💖🔥💖
8
51
3
204
37,841
நெஞ்சை நல்லா திடப்படுத்திக்கிட்டு இந்த பப்பு வீடியோவை பாருங்கள் மக்களே நம்ம மோடிஜியின் பாஜகதான் தான் இந்தியாவில் உள்ள அமைப்புகளை மட்டும் அல்ல,அமெரிக்காவின் FBI & ஐ ஆர் எஸ் நிதி நிறுவனங்களை கண்ட்ரோல் பண்ணுகிறதாம்.. பப்புன்னு சொன்னா கோபம் மட்டும் வருது காங்கிரஸ் பேரிக்காயன்சுக்கு..
1
1
1
114
The name is @mkstalin 🖤❤️ மக்களின் துயர் தீர்ப்பவனே நாட்டை ஆளும் தகுதி உள்ளவன் தமிழ்நாடே இந்திய ஒன்றியத்தின் முன்னோடி திமுகவின் திட்டங்களே தமிழ்நாட்டை முன்னேற்றியது Reels அல்ல
Define what is Leadership/ To be a Leader Accountability Responsibility in one word Answer: கலைஞர் 🖤♥️ ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக ஓங்கி நின்று, சமூகநீதிக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய கலைஞர் வாழ்க! வாழ்கவே! சமத்துவம் தழைக்கட்டும்! சமூகநீதி வெல்லட்டும்! கலைஞர் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணிப்போம்!
17
23
512
Fakendra Modi retweeted
அலாரம் அடிக்கிறதுக்கு முன்னாடியே எழுந்து, குடும்பத்துக்காக ஓட ஆரம்பிச்சிடுற எத்தனையோ ஆண்கள் நம்ம ஊர்ல இருக்காங்க. மூட்டை தூக்குறவன், வண்டி இழுக்குறவன், கட்டட வேலைக்குப் போறவன், வெயில்ல வியர்வை சிந்துறவன், சாலையோரம் கடை போட்டு பொழைக்கிறவன்... இவங்க யாருமே நல்ல நாள், கெட்ட நாள் பார்த்து வேலைக்குப் போறதில்ல. தனக்குப் பிடிச்ச சட்டை வாங்கணும்னு ஆசை இருந்தாலும், புள்ளைங்களுக்கு புதுத் துணி வாங்கிக் கொடுத்துட்டு சந்தோஷப்படுறவங்க. உடம்பு வலிச்சாலும், மனசு உடைஞ்சாலும், வீட்டுக்குள்ள போனதும் எதுவும் நடக்காத மாதிரி சிரிச்சுப் பேசுறவங்க. தன்னோட ஆசைகளை ஒத்திவைச்சுட்டு, குடும்பத்தோட ஆசைகளை நிறைவேத்துறவங்க. மாசக் கடைசியில கையில காசு இல்லாம தவிக்கிறதும் அவங்கதான். புள்ளைங்க சிரிக்கிறதைப் பார்த்து எல்லாக் கவலையையும் மறக்கிறதும் அவங்கதான். அவங்களுக்கு பெரிய அங்கீகாரமெல்லாம் தேவையில்லை. உழைப்புக்கு ஏத்த ஊதியம், கொஞ்சம் மரியாதை, குடும்பத்தோட நிம்மதியான வாழ்க்கை... அவ்ளோதான்! ஆண்மைங்கிறது அதிகாரம் காட்டுறதுல இல்ல... அன்பு காட்டுறதுல இருக்கு. ஆண்மைங்கிறது அழாம இருக்குறதுல இல்ல... வலியையும் தாண்டி வாழுறதுல இருக்கு. இந்த உலகத்தோட ஓட்டத்துக்கு பின்னாடி, தன்னோட வாழ்க்கையையே ஓடவிட்டுக்கிட்டு இருக்கிற எளிய உழைக்கும் ஆண்கள் அத்தனை பேருக்கும் இனிய ஆண்கள் தின வாழ்த்துகள்! ❤️ #MensDay #மெடிக்கல்_ரெப்
3
11
36
904
பங்கம் 🤣🤣 @TVKVijayHQ @Nandhini1360381
2
17
65
795
Mk Stalin கொளத்தூர் தொகுதியில் நிற்க கூடாது.. 👍 மீண்டும் முதல்வர் வேட்பாளராக தான் நிற்க வேண்டும் அவ்வளவு தான். 👍
59
111
15
669
17,593
"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" ஆத்மா அமைதி கொள்ளட்டும் 🙏
8
1
29
418
இந்தியாவைப் பத்தி 4 நல்ல வார்த்தை பேசிடக் கூடாது இந்த பப்புவுக்கு உடனே, ' தண்ணியக் குடி தண்ணியக் குடி' மொமண்ட்டுதான் 🤣🤣
4
4
1
10
395
அழுத்தம் கொடுத்து வந்தாரோ இல்ல ஆட்டோமேட்டிக்காக வந்தாரோ ஆனா ' தன்னோடு மொதலாளி மோடி' ஊர்ல இல்லாத நாளுல, டெல்லிக்கு வந்து இருக்காரு நம்ம "தைரியசாலி தொளபதி"... 😆😆 @manickamtagore
எந்தவிதமான அழுத்தமும் இருக்கவில்லை. திருமதி சோனியா காந்தியிடமிருந்து ஒரு அழைப்பு செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. திரு.ராகுல் காந்தியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு சென்றது. திரு விஜய் அழைப்பை ஏற்று வந்தார். அதுதான் நடந்த உண்மை. இதை மாற்றி, பொய்யான கதைகளை உருவாக்கி பரப்ப வேண்டாம், JV. Fake News-ஐ தொடர்ந்து பரப்பினால், ஒரு நாள் அந்தப் பொய்யே உங்களை ‘நக்கீரன்’ ஆக்கிவிடும்! உண்மையை எழுதுங்கள். உண்மையை மட்டுமே எழுதுங்கள். @JuniorVikatan #FakeNews
2
2
1
15
398
Fakendra Modi retweeted
banger from the past 🥳
2007 was a whole different vibe If you know this song, drop a ♥️
1
3
17
945
தொழில்துறை அமைச்சர் லட்சணம் இப்பிடி இருந்தால் முதலீடு ஆந்திரா போகாமல் எண்ணா செய்யும் 🤦‍♂️😂 @Keerthana4VNR
4
40
2
105
2,170
விஜய்னா கால் வெச்ச இடமெல்லாம் கண்ணி வெடி தான் @TVKVijayHQ 😂
1
13
1
28
635
அரிசி வாங்கி வெக்கலாம்னு சொன்னதைக்த கூட மன்னிச்சிரலாம்,ஆனா மின்சாரத்தை ஒரு வருசத்துக்கு முன்னாடியே வாங்கி வச்சிருக்கணும் சொன்ன பாரு அத மட்டும் இப்ப மட்டுமல்ல எந்த ஜென்மத்திலும் மன்னிக்க முடியாது,அந்த மின்சாரத்தை எந்த கூடோன்ல அடைச்சு வைக்கணும் அதையும் நீயே சொல்லிரு பாயம்மா,
8
11
3
29
610
அதைப் பாத்துக்க உன்னையே appoinment பண்ணிரலாம் 😂😂
1
3
64
சங்கி பீ டீம் என்றும் பாராமல் பாஜக வே காறித் துப்பிட்டான் 😂😂 @TVKVijayHQ
1
21
1
55
1,444
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஊராட்சி பஞ்சாயத்து தேர்தலில் 50 தொகுதிகளில் நோட்டாவை விட குறைவாக வாக்கு பெற்ற காங்கிரஸ் பேரி(க்காய்)யக்கம்! இந்த சாதனை ஆந்திர மாநில மேலிடப் உழைப்பாளராய் மூன்று வருடம் தொடர்ந்து சேவையாற்றிய மாணிக் டாபரையே சாரும் 👏👏 @manickamtagore
2
12
3
31
1,188
எல்லாப் புகழும் டாபருக்கே 💪😂 @iam_Vetti @12ARMY
2
3
8
197
அண்ணன் சொன்ன மாற்றம் இது தானுங்கோ 😂😂
4
8
1
22
1,068
போறப்ப ஒரு தட்டோட போங்க ஐயா... நீங்க தா வர்றீங்க னு தெரிஞ்சா கலெக்சன் எகிறும் 🚶‍♂️🚶‍♂️ @TVKVijayHQ
2
11
22
406
Gentleman 💖 @vdsatheesan நமக்கும் ஒண்ணு வாய்ச்சிருக்குதே இங்க 🙄🙄 @TVKVijayHQ
3
3
1
21
1,283
ஒரு அக்யூஸ்ட் இன்னொரு அக்யூஸ்ட்டை விவாகரத்து பண்ணு தாம் 🙄🙄 @AadhavArjuna
#JustNow || அமைச்சர் ஆதவ் - டெய்சி மார்டின் விவாகரத்து #AdhavArjuna | #DaisyMartin | #Divorce | #PolimerNews
2
2
1
4
352