
தவறுகள் யார் செய்தாலும் அதை எதிர்த்தும், நல்ல பண்புகளை ஆதரிக்கும் ஓர் உன்னதமான சமூகத்தினை வளர்ப்போம்! அனைத்தும் இதற்குள் அடங்கும்! #இயற்கைவிரும்பி #அரசியல்
தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்
Joined March 2013
- Tweets65.3K
- Following5K
- Followers3.5K
- Likes41.7K
வடகத்தியர் உடன் ஓர் உரையாடல்:
என் கே: ஏன் மாட்டு கறி உண்பது தவறு?
பக்த் ப: இந்துக்களின் கடவுளாக வழிபடும் பசுவை உண்பது தவறு. எனது வீட்டருகில் மாலையிட்டு கடவுளாகவே வழிபடும் நபர்கள் உண்டு. அதை உண்பதால் அவர்கள் மனம் புண்படும்.
#BeefInIndia #Beefban #OruKathaSoltaSir
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
ஆமா இதுக்கு எதுக்கு டா உருட்டுக்கட்டை பேச்சு சீன் போட்டு எம்எல்ஏ ஆகி தேவ வார்த்தை சொல்லும்🤭
ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் 🥳🥳🥳
உரக்க சொல்லுங்க அல்லேலூ...................யா
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
கைதி தப்பித்துப் போகவில்லை. சார்ஜரை மறந்து வீட்டில் வைத்து விட்டதால் எடுத்த வர போயிருந்தார் என்பதைப் போல அபாரமான காரணங்களுடன் சிறைத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் பேட்டி வந்து விட்டதா?
Breaking News | கோவை சிறையில் இருந்து ராகவன் என்ற விசாரணை கைதி தப்பியோட்டம் | Coimbatore Jail Prisioner Escaped | Tamil News
#BreakingNews #Coimbatore #JailPrisionerEscaped #News18TamilNadu #TamilNews
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
இதையெல்லாம் தட்டிக்கேட்டா, இந்த சோப்லாங்கி அரசு ட்ரிகர் ஆகி, சட்ட விரோத வீடியோ போடுறானுங்க, அப்புறம் பயந்து டெலிட் பன்றானுங்க😂
#BREAKING | கோவை மத்திய சிறையில் இருந்து ராகவன் என்ற கைதி தப்பியோட்டம்
#SunNews | #Coimbatore | #Prison
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
எல் நினோ எஃபெக்ட் ஏற்பட உதயசூரியன்தான் காரணம்.
சோமாலியா பஞ்சம், ஐரோப்பிய கலவரம்.
எல்லாத்துக்கும் காரணம் திமுகதான்.
உங்க ஆட்சி முடியற வரை இதை சொல்லியே காலத்தை ஓட்டுங்க.
News Update | “திமுக தான் காரணம்”
தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு முந்தைய திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட சூழலே காரணம்
திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட சூழலை சரிசெய்வதற்கு தவெக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது - அமைச்சர் ரமேஷ்
TN Law and Order | Minister Ramesh | 30 October 2026
#DMK #CrimeNews #NewsTamil24x7
பாஜகவை எதிர்த்து என்ன அரசியல் செய்திருக்கார் மும்மொழி கொள்கை, இஸ்லாமியர் மீது அடக்குமுறை, குடித்துவிட்டு பள்ளிவாசல் உள்ளே போனது, மாட்டை பலி இட விடாமல் தடுத்தது, தமிழ்நாட்டில் rss பயிற்சி etc. இதில் எதுக்கு தலைவன் பாஜக என்று சொல்லியிருக்கார்?
#Watch | மதுரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி!
#SunNews | #Congress | #TVKVijay | #Thirunavukkarasar
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
சின்ன பசங்க கம்பி தூக்கிட்டு ஓடுறானுங்க .. ஒரு தற்குறி கைல ஆட்சி போனா இப்படி தான் நடக்கும் .. இது உங்க வீட்டு பிள்ளையா இருந்தா யோசிச்சு பாருங்க ... லைஃப்ப தொலைச்சிட்டிங்களேடா
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
அந்த 5,000 கோடியில் நம்ப பழக்கடை மூர்த்தி அண்ணன் எவ்வளவு பார்ட்டி ப்ண்ட் வாங்கினார் என்ற தரவு வந்திடிச்சா ?? 🤔🤔
#BREAKING | கைதை தவிர்க்க நெஞ்சு வலி என பிரேம்குமார் அரங்கேற்றிய நாடகம் அம்பலம்!
#SunNews | #ரெம்குமர்
ச்சே இருக்காதுங்க நம்ம மூர்த்தி அண்ணோட நண்பர் ஆச்சே இவர்🤧
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
Replying to @sekartweets @TVKVijayHQ
Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
தமிழக வெற்றிக் கழக ஆட்சியை மொத்தமா முடிச்சு விட்டாங்க...
டேய் தவுட்டு தற்குறி கேட்டுச்சா @actorvijay
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
அன்றே சொன்னார் தலைவர்! அப்பவே கேட்டிருந்தா இன்று கதறாமல் இருந்திருக்கலாம் 😂!
Biryani Master - பிரியாணி மாஸ்டர் retweeted
டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை; ஆனால் MRP உயர்த்தப்பட்டுள்ளது - விக்னேஷ், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர்
என்னய்யா இது.?🤦


























