வெங்கட் (@iVenpu) header
வெங்கட் (@iVenpu) profile picture

என்னைப்பத்தி தெரிஞ்சு நீங்க என்ன பண்ணப்போறீங்க!!!!

Chennai, India
Joined October 2011
Photo by வெங்கட் (@iVenpu)Photo by வெங்கட் (@iVenpu)Photo by வெங்கட் (@iVenpu)Photo by வெங்கட் (@iVenpu)Photo by வெங்கட் (@iVenpu)Photo by வெங்கட் (@iVenpu)Photo by வெங்கட் (@iVenpu)Photo by வெங்கட் (@iVenpu)Photo by வெங்கட் (@iVenpu)Photo by வெங்கட் (@iVenpu)
How to unsee this tweet 😳 Good that he knew where and when to stop
#Dorothy Original Ending in Script 😲: After the kiss, they'll return to Madurai, where their wedding preparations will take place with their close ones. Whistle Veeraya and his gang arrive to kill them. However, when Veeraya sees Dorothy (Subbu) in that attire, he is reminded of his mother and tries to stop the brothers. They argue that even if they accept her as a girl and Karthi as someone from a different caste, how can they marry their girl off to him..? They then try to kill Karthi, but Dorothy steps in and fights them in a Bruce Lee style martial arts sequence..🔥
4
23
2,301
தமிழ்நாட்டுல பாதிக்கப்படுற எல்லாருக்கும் ஒரே நிவாரணம்தான் தேவையா இருக்கு, அவரை சந்திச்சு ஃபோட்டோ எடுத்துக்குறது. அருமை 👌👏👏👏👏
Breaking News | முதல்வர் விஜயுடன் MIDS பேராசிரியர் கலையரசன் சந்திப்பு #BreakingNews #News18TamilNadu #TamilNews
2
2
25
1,350
அதிகாலை அஞ்சு மணி அரெஸ்ட் பயமும் காட்டியாச்சு.. முதல்வரோட பெரிய மனச பாராட்ட மீடியாக்களுக்கு வாய்ப்பும் குடுத்தாச்சு... தட் "கலெக்டராவும் நடந்துகிட்டாங்க, மருமகளாவும் நடந்துகிட்டாங்க" மொமெண்ட்ல ஓடிட்டு இருக்கு தமிழ்நாட்டு அரசியல் 👌👌👌
Tamil Nadu Chief Minister Vijay meets MIDS Professor Kalaiarasan, who was harassed by Tambaram police over a social media post falsely linked to him. Earlier, Tamil Nadu Minister Nirmal Kumar admitted that the local police handling the case had committed a lapse. In his complaint seeking DGP’s intervention Prof Kalaiarasan wrote “I felt deeply harassed and humiliated by the way I was treated, without being given even a reasonable opportunity to explain myself.”
18
2
54
1,244
அடுத்தது.... எனக்கென்னவோ இவனுங்க நம்ப ஊர் தேர்தல க்ளோஸா வாட்ச் பண்றானுங்கன்னு தோணுது....
இதெல்லாம் இப்பதான் அங்க வருதா? பார்றா.... அவனுங்கள நம்ம பீட் பண்ணியிருக்கோம் போல.... 💪💪💪 youtu.be/uWqFBoeLCPk?si=0_I7…
1
10
724
இதெல்லாம் இப்பதான் அங்க வருதா? பார்றா.... அவனுங்கள நம்ம பீட் பண்ணியிருக்கோம் போல.... 💪💪💪 youtu.be/uWqFBoeLCPk?si=0_I7…
1
5
1,623
I always have this question.. when Indian PM/President go to foreign countries or Foreign head of states visit India, do they get immigration stamp in their passports??? Anybody know?
King Charles III is 1 of only 3 people who can travel anywhere on Earth legally without a passport. 🇬🇧
Readers added context they thought people might want to know
Charles III does not require a British passport as all British passports are issued in his name. However, this does not grant him the right to travel anywhere as countries control their own borders. Other people can also receive passport waivers under country-specific rules. royal.uk/encyclopedia/p… fam.state.gov/FAM/08FAM/08FA…
3
4
3,370
வெங்கட் retweeted
இவரை வேற சும்மா விட மாட்டானுக போல. 😂😂
2
49
2
626
46,610
ஆட்சியில இருக்குறவன் தன் சர்வைவலுக்கு என்ன செய்யணுமோ அதை செஞ்சே தீருவான், அதுதான் அரசியல்... பின்ன உங்கள மாதிரி "எந்த பொருளாதார நிபுணரும் வேண்டுமென்றே குறை சொல்ல மாட்டார்கள்"னு வீடியோ விட்டு எதிராளிய ஏத்திவிட்டுட்டு தானா போயி கூப்புல உக்காருவான்னு எதிர்பார்க்குறீங்களா? 🤷
11
88
10
208
10,619
Skyfall பட வில்லன் இன்ட்ரோ சீன்ல ஜேம்ஸ்பாண்ட்கிட்ட வில்லன் "ஒரு தீவுல எலி ஒழிக்குற கதை" சொல்லுவான், அந்த மாதிரி எதும் முயற்சி பண்றாங்களா தெரியல 😳😳😳
#BREAKING | சென்னை அடையாறில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்! #SunNews | #Adyar | #சட்டம்ஒழுங்கு
2
13
1,281
வெங்கட் retweeted
இது ஒரு சிம்பிள் கேம்.. யானைய எடுத்தமா, ராஜாவ அடிச்சமா…
#Dorothy deserves this quality music , not that dandanakka 💔💔💔
4
32
5
187
6,141
வெங்கட் retweeted
விற்கிற விலைவாசியில் அவர்களாகவே திரும்பி வந்துவிடுவார்கள் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் நம்பிக்கை!
55
556
47
1,638
35,785
முன்ன எல்லாம்னா கஷ்டம்... இப்ப அவனுங்களே வெளிய வந்த கெத்து காட்ட ரீல்ஸ் போடுவானுங்க, ஈஸியா புடிச்சிடலாம் 🤷
தேனி ஜெயில்ல இருந்து தப்பிச்சு என்ன கப்பல் ஏறி மாலத்தீவு அந்தமான் தீவுனா போக போறானானுங்க முக்குல இருக்குற டாஸ்மாக்ல தான் உட்கார்ந்திருப்பானுங்க
3
517
சிறந்த இசை, நடிகர், குழந்தை நட்சத்திரம், திரைப்படம் இப்படி எல்லா கேட்டகிரி தேசிய விருதும் இந்த வருசம் தமிழுக்கே குடுத்துட்டா மத்த மொழி கலைஞர்கள் கோச்சுக்க மாட்டாங்களா?
9
771
And asked Karthi to be a human..... Be like Vadivu anna🫡🫡
3
40
1,244
ராஜா ராஜா ராஜா nothing but.. raaja #nothingbutraaja
3
39
3
310
13,947
என்னது இது? 15 வருசம் முந்தைய வீடியோ, யூட்யூப் ரெக்கமென்டேஷன்ல வருது... நெல்சன் பேர் இருக்குறதால போல... youtu.be/twY4gikgaxI?si=rlgr…
371
ஜனநாயகனும் லியோ மாதிரி ஆயிரம் கோடி அடிக்கணும்னு ஆசைப்பட்டோம்.... எது ..... லியோ ஆயிரம் கோடி வசூலிச்சதா? இல்லை, அதுக்கும் ஆசைப்பட்டோம்
2
2
3
15
1,056
வெங்கட் retweeted
Replying to @iVenpu
ரெண்டு பேரும் நல்லவங்களும் இல்ல. கெட்டவங்களும் இல்ல. சுப்புவை இயல்பா ஏத்துக்கிறதால ஒரு தொழில்முறைக் கொலைலாரன் முழுநல்லவனாகவும், சீக்கு வந்த மாடுன்னு சொன்னதால ஒருவர் முழுக்கெட்டவராவும் ஆவதில்லை. எல்லாரும் grey shade தான்.
1
2
8
531
#Dorothy ரெண்டு கேரக்டரஸ், புரோட்டா கடை ஓனர் "அன்புக்கு எதுக்கு காசு?"னு அன்பை பொழிவாரு. ஆனா இயல்பா சுப்புவ "சீக்கு வந்த மாடு, கொல்றது சரி" ம்பாரு... வடிவு, தொழில்முறைல கொலை செய்யுற ரவுடி... "ஊரு ** ஆயிரம் பேசும்"னு இயல்பா சுப்புவ ஏத்துப்பாரு... யாரு நல்லவன், யார் கெட்டவன் ♥️
Replying to @major_shammmu
எல்லா பெண்களும்.... டோரதி , கார்த்தி அம்மா, தனலட்சுமி மூணு முக்கிய பெண் பாத்திரங்களும் ....
4
5
50
3,821