பட்டாசு (@pattaasu) header
பட்டாசு (@pattaasu) profile picture

badminton advocate பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே

உங்க பக்கத்து வீடு
Joined May 2011
Photo by பட்டாசு (@pattaasu)Photo by பட்டாசு (@pattaasu)Photo by பட்டாசு (@pattaasu)Photo by பட்டாசு (@pattaasu)Photo by பட்டாசு (@pattaasu)Photo by பட்டாசு (@pattaasu)Photo by பட்டாசு (@pattaasu)Photo by பட்டாசு (@pattaasu)Photo by பட்டாசு (@pattaasu)Photo by பட்டாசு (@pattaasu)
யாராலும் கேள்விகேட்க முடியாத பதிலொன்று என்னிடம் உண்டு.
19
72
5
77
பட்டாசு retweeted
"Aayiram irundhaalum un magala pola varumaa" Karthi spitting facts 😌😌
18
2
130
3,201
பாவம். சில்றை இல்லாம கேக்குறானேன்னு சில்றையா இருவது ரூவா கூடுதலா குடுக்குற மனசு, தேனிக்காரங்ய குணம் போல.
தேனிகாரனுங்க கிட்ட 100ரூவா கொடுத்து சில்லறை கேட்டாவே பத்து தடவைக்கு மேல எண்ணி 120ரூவாயா திருப்பி கொடுப்பானுங்க அவனுங்க ஜெயில்ல இருந்து தப்பிக்கிற அளவு இந்த அரசாங்கம் வீக்கா இருக்குறது தான் நமக்கு வேதனையான விஷயம் !
383
இவரை வேற சும்மா விட மாட்டானுக போல. 😂😂
2
49
2
626
46,617
பட்டாசு retweeted
No BGM, no distractions… just voice, reaching straight into the soul. Theivame 🙏❤️🎶
2
42
1
235
6,130
பட்டாசு retweeted
7
82
4
817
137,841
பட்டாசு retweeted
Most favorite edit
4
118
6
1,177
19,450
facebook.com/share/p/1CDqFJu… நேரம் இருந்தா பாருங்க மக்கா.
1
479
எனக்கு தோனுச்சு. அவ்ளோ தான். facebook.com/share/p/1CDqFJu…
419
பட்டாசு retweeted
Such a Beautiful Film. Some films are just so full of heart and this film's one of 'em. Karthik Subbaraj's Brilliance paired with Ilayaraja's soulful music is pure cinematic magic!!! More of such films need to be made. Very human, very elegant, very very beautiful.
10
54
1,423
பட்டாசு retweeted
#Dorothy என்ன மாதிரி ஒரு படைப்பு. One of the best movies ever from Indian Cinema. நிறைய பேசலாம், எழுதலாம்... இன்னும் நிறைய முறை பார்ப்பேன். கா.சு., சனத், ரிஷி, கேமிரா முதலான டெக்னீஷியன்ஸ்னு அவ்ளோ உழைப்பு... ஆனா இது எல்லாமே 50% தான், மீதி 50% முழுக்க ராஜாவோட ராஜ்ஜியம் ♥️♥️♥️
1
16
3
132
15,776
பட்டாசு retweeted
#Dorothy வீட்டில் யாருக்கும் தெரியாமல் தன் அண்ணனுடைய மனைவியை கிணற்று மேட்டிற்குக் கூட்டிச்செல்கிறான் சுப்பு. திருமணமாகி அவள் வீட்டிற்கு வருவதற்கு முன்புவரை தன்னைப் பற்றி யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமல் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தவனுக்கு அவளுடைய வருகை மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. முதன் முதலாக அவளிடம் மனம் திறக்கிறான். யாருமற்ற கிணற்றுப்பகுதியில் அவர்களது உரையாடல் ஆரம்பிக்கின்றது. ”எங்கடா கூட்டிகிட்டுப் வந்துருக்க?” ”இந்தக் கிணத்துல தான் எங்கம்மாவும் அக்காவும் செத்துக்கிடந்தாங்க” அவனுடைய பதில் டோரதியை வியப்பில் ஆழ்த்துகிறது. ”எங்கம்மா, அக்கா மட்டும் கிடையாது. இந்த ஊர்ல நிறையபேரை இந்த கிணறு காவு வாங்கியிருக்கு” அவள் சுப்புவையே பார்த்துக்கொண்டிருக்கிறாள். ”என்னமோ தெர்ல, உங்கிட்ட நிறைய பேசணும்போல இருக்கு. பேசட்டா?” டோரதி புன்னகைக்கிறாள். சுப்பு தன்னையொரு பெண்ணாக உணர்வதாக முதன்முதலாக டோரதியிடம் தான் கூறுகிறான். எந்த விகல்பமுமில்லாமல் அவள் அதைப் புரிந்துகொள்கிறாள். ”யார்கிட்டயும் இதை நான் சொன்னதில்ல, தெரிஞ்சா இந்த ஊரே என்னைக் கொன்னு வீசிடும். எல்லாரும் அசிங்கம்னு ஒதுக்கிடுவாங்களோனு பயந்தே இத்தனை வருசமா ஒரு ஆம்பளையா நடிச்சிகிட்டு இருக்கேன்” தலைகுனிந்து அழுதபடி பேசிக்கொண்டிருந்தவனின் தலையை ஆதுரமாய் வருடுகிறாள் டோரதி. ”இது இயற்கை தான். நீ கடவுளோட ஸ்பெசலான படைப்பு. இது அசிங்கமில்ல, ஒருவகையான அழகு” பிறகொரு நாள் வீட்டார் தன்னை அவமானமாக நினைத்து வெறுக்கும்போது, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அதே கிணற்றுமேட்டில் புடவைகட்டிக்கொண்டு இருளில் தன் அம்மாவையும் அக்காவையும் நினைத்துக் கதறி அழும் சுப்புவின் கையில் இறந்துபோன டோரதியின் கிழிந்த புகைப்படம் இருக்கிறது. உலகில் அவளுடைய பரிவு மட்டுமே அவனுக்குக் கிடைத்த கடைசிப் பிடிமானம். டோரதி திரைப்படத்தில் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கீர்த்தி சுரேஷின் கதாப்பாத்திரம் முழுக்க முழுக்க ஒரு யட்சியின் வடிவம்.
12
67
2
875
171,103
நீங்க திமுக நட்சத்திர பேச்சாளர் தானே. டவுட்ல கேக்குறேன். @VetriKondanPDKT
347
ஏன் தெரியுமா ஒரு பொம்பளைய அல்லது இவங்க அடக்குமுறைக்கு இணங்காத ஆம்பளைய ஆனவகொலை பண்றது காலம் காலமா கிராமங்கள்ல நடந்திட்டுதான் இருக்கு. அதை இவங்க மாதிரி ஆட்கள் மறச்சிட்டு அல்லது கண்டும் காணாம போய்கிட்டு தான் இருக்காங்க! For them Kolai is normal>seeing a guy & transwomen having love
1
1
152
பட்டாசு retweeted
“ooru kandroli aayiram pesum, unnakulla irukava enna solralo adha mattum kelu” is the biggest takeaway of the day
1
67
3
380
4,375
பட்டாசு retweeted
"அன்புக்கு எதுக்குடா காசு மசுரு?" என்று போதித்த பரோட்டாக் கடைக்காரர் சுப்புவைக் கொல்வதை கண்ணீருடன் (!) ஊக்குவிப்பார். ரவுடியான வடிவண்ணன் "எவன் வாழனும் எவன் சாகணும்னு முடிவு பண்ண நாமென்ன கடவுளா? மனுசக்கூவைங்கதானேடா" என்று சுப்புவைக் கொல்ல நினைப்பதை மறுப்பார். மனங்களின் முரண்கள்.
3
96
7
600
20,705
பட்டாசு retweeted
DOROTHY! ❤️‍🩹 ஒரு ஆணாதிக்கச் சமூகம் பெண் விடுதலையையே ஏற்றுக்கொள்ளத் தயங்கும் சூழலில் வளர்ந்த ஒரு பையன்… தன்னுடன் பல வருடங்களாகப் பயணித்த ஒருவன் பெண்ணாக மாறும்போது, அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமலும், அதே நேரத்தில் அவள் மீதான அன்பை உதறித் தள்ள முடியாமலும் தவிக்கிறான். இறுதியில், அவளை அவளாகவே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்தான் “DOROTHY.” அன்பான, அழகான காதல். பாலினத்தைக் கடந்தும், சமூகத்தின் எல்லைகளைக் கடந்தும் நிற்கும் காதல். ❤️ “அவனுக்கு அவள்’னு ஒரு அகங்காரம் இருக்கு.” “அகங்காரம் இல்ல… அங்கீகாரம்.” “பொம்பளைங்க அள கூடாது.” இந்த வசனங்கள் வெறும் வசனங்களாகக் கடந்து போகவில்லை. மனசை உடைத்த இடங்கள். சில கதைகள் நம்மைக் கவரும்; சில கதைகள் நம்முடைய பார்வையையே மாற்றும். The dialogues where I broke. 🥺❤️‍🩹 Whattaaa writing, @karthiksubbaraj ! ✨🔥 @iam_rishikanth 🥳
6
29
1
165
6,288
பட்டாசு retweeted
#Dorothy Bold, rooted and Cult இந்த படம் சொல்லப்படாத சொல்லத்தயங்குற கதைக்களுக்கான திறவுக்கோல். சாதிப்பெருமை, ஆம்பள பெருமை, ஊர் பெருமை எல்லாத்தையும் தாண்டி மனிதாபிமானம்தான் உண்மையான வீரம்னு அழகா காட்டியிருக்கான் கார்த்திக் சுப்பராஜ். கார்த்தியோட அம்மா, சுப்புவோட தோழி, கீர்த்தி சுரேஷ், கடைசில பொணத்தை குடுக்க ஒத்துக்கிற டாக்டர் கேரக்டர்கள் வரை படத்துல தேவதைகளா தெரியுறாங்க. உணர்வுகள திரைக்கதைல காமிக்கிற ஈரானிய படம் பார்த்த ஒரு feel குடுக்குது ராஜா இசை படத்தோட மிகப்பெரிய முதுகெலும்பு இந்த படம் காலத்துக்கும் நின்னு பேசும்.
7
51
6
312
39,620
கரகாட்டக்காரன் தூறல் நின்னு போச்சு
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காம பார்க்கலாம்னு சொல்ற படம் எது ? 1.சதிலீலாவதி 2.கில்லி 3.ஜெர்சி 4.கும்பலாங்கி நைட்ஸ் 5.ஃபிரேமலு Quote urs..
1
277
பட்டாசு retweeted
Can any other #film composer bring out all these emotions in a 4 min long brilliantly shot sequence? shock,deep sorrow,frustration,poignancy,empathy, anger,helplessness all one after another-the song itself a lullaby like outpouring #Ilaiyaraaja #Dorothy xitter.gq/nithishyaps/status/211…
THIS 4-MIN SINGLE SHOT IS ACTUALLY NUTS🔥 The blocking, camera movement & the way the tension builds without a single cut??? SO DAMN CLEAN. Every second feels intentional. #KarthikSubbaraj really flexed his filmmaking skills here. INSANE CRAFT 🛐 #Dorothy #KeerthySuresh
8
13
547
பட்டாசு retweeted
Sometimes, all a broken child needs is a lap where tears are welcome #DorothyOnNetflix #Dorothy @karthiksubbaraj
42
4
400
4,349