Kavitha (@imkavitha_) header
Kavitha (@imkavitha_) profile picture

🖤❤பழகுவதற்கு பாசமானவள், தமிழை உயிர் மூச்சாக நினைப்பவள்... பிடித்தது திமுக🖤❤

Tamil Nadu, India
Joined May 2020
Photo by Kavitha (@imkavitha_)Photo by Kavitha (@imkavitha_)Photo by Kavitha (@imkavitha_)Photo by Kavitha (@imkavitha_)Photo by Kavitha (@imkavitha_)Photo by Kavitha (@imkavitha_)Photo by Kavitha (@imkavitha_)Photo by Kavitha (@imkavitha_)Photo by Kavitha (@imkavitha_)Photo by Kavitha (@imkavitha_)
எங்க பக்கத்து வீட்டு பாட்டிகிட்ட கேட்டேன், பிஜேபி கட்சி தெரியுமானு... அதுக்கு பாட்டி சொன்னுச்சு மண் அள்ளுற வண்டியானு.. சிரிச்சு வயிறு வலியே வந்திருச்சு... அடேய் ஜேசிபி.😆😆🤣🤣😆
848
1,130
118
6,590
இதுவரை திமுகவை பிடிக்காதவருக்கு இப்போது திமுகவை அதிகம் பிடிக்கிறது.... அதுபோல ரஜினிகாந்த் அவர்களை பிடிக்காதவர்களுக்கும், இப்போது அவரை அதிகம் பிடிக்கிறது..... இந்த பெருமைக்கு சொந்தக்காரர்..... நம்ம டம்மி CM - மூர்த்தி அண்ணனையே சேரும்..... 😁😁😁 @arivalayam @rajinikanth
34
197
8
990
20,054
Kavitha retweeted
நூற்றாண்டு வரலாற்றுப் பெருமைகொண்ட ABP குழுமத்தின் ‘@abpnadu’, 24 மணி நேர ஒளிபரப்பைத் தமிழில் தொடங்கியிருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்! செய்திகளை முந்தித் தரும் வேகத்தைவிட, உண்மையை உறுதிசெய்து தரும் பொறுப்பே ஊடகத்தின் உயர்ந்த அறம்! அதிகாரத்திற்கு அஞ்சாமல், மக்களின் குரலாகவும் சமூகத்தின் மனச்சாட்சியாகவும் திகழ்ந்து, ஊடக அறத்துடன் ‘ABP நாடு’ மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்!
தமிழ் டிஜிட்டல் செய்தித்துறையில் புதிய அத்தியாயம் நூற்றாண்டு பெருமைகொண்ட ABP குழுமம் 24*7 தமிழ் செய்தித் தொலைக்காட்சியாக இன்று கால் பதித்தது. ABP நாடு YouTube தளத்திலும் ABP Live - Official App மற்றும் Smart TV - களிலும் காணலாம்! Live : youtube.com/live/f0cRTVIzvY4 #ABPLIVE #24X7 #Live #NewsChannel #abpnadu
72
365
68
1,264
132,468
Kavitha retweeted
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது? கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது. இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும். ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது. நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள். குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது. திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!
#JUSTNOW | நாதக மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா தாராபுரம் போலீசாரால் கைது இடைத்தேர்தலின் போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் விஜய் ரோடுஷோ வரும் பாதையில் பரப்புரை செய்தது என பரபரப்பு காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது #SunNews | #Dharapuram | #NTK
669
2,682
322
7,025
839,503
Kavitha retweeted
மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் @jawahirullah_MH அவர்களுக்கும், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. அப்துல் சமது உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்! உரிமைகள் மறுக்கப்படும் இடங்களிலும் - அநீதிக்கு எதிரான போராட்டங்களிலும் உறுதியான குரலாகவும், மதநல்லிணக்கத்தைப் பேணுவதில் இணைப்புப் பாலமாகவும் திகழ்ந்துவரும் இரு அமைப்புகளின் மக்கள் பணி, தங்கள் அனைவரின் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் மேலும் வலுப்பெற்று, சமூகநீதியும் சமத்துவமும் தழைக்கும் சமுதாயத்தை உருவாக்கத் துணைநிற்கட்டும்!
47
709
7
2,908
226,809
Back to London on a warm Friday evening after a couple of productive and fun days in Paris The future is starting to shape up quite like my professional past...including frequent global travel😁
108
217
18
3,573
271,273
கலைஞர் கொண்டுவந்த இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி திட்டம், மக்களின் அத்தியாவசிய தேவை.. இதை 90's கிட்ஸ் உணராமல் போனது தான் கொடுமை... எந்த ஆட்சியாளர்களும் தங்களுடைய சொந்த காசை போட்டு மக்களுக்கு திட்டங்கள் கொடுப்பதில்லை. ஆனால் அதை அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் காலத்தின் அருமை கருதி கொடுப்பதில் திமுக தான் ஸ்பெஷலிஸ்ட்... திமுகவின் சாதனைகள் காலத்தால் அழிக்க முடியாத வரலாறுகள்... திமுக என்றாலே வரலாறு தான் ♥️🖤
2
8
1
26
763
Kavitha retweeted
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே, இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள். அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது? வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்? அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா? கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே? “தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா? உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே! நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம், வெற்றி அரிவாள் வெட்டு திட்டம், வெற்றி விலைவாசி உயர்வு திட்டம், வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம், வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம் இவ்வளவுதான்! பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள். “ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்! இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை? கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை. ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள். அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
1,478
6,577
522
14,602
946,537
First time on the Eurostar, and a train journey after many years😊
130
291
8
5,878
112,515
ஒவ்வொரு முகமூடியா கிழியுதே 🎭👇! #Mathurandhagam #Dharapuram #TVKVijay‌ #TVK
47
805
13
1,896
68,998
விஜய் வருவதால் யாரும் இங்கு U TURN போடக்கூடாதான்.. உங்க விஜய் உங்க விஜய் ன்னு சொல்லிட்டு ஊரெல்லாம் தெருவுல நிப்பாட்டி பகுமானமாக போகிறார்... உங்களுக்கு ஆகணும்டா... எப்பேர்பட்ட மனுஷனை தோற்கடித்தீங்க... உங்களுக்கு ஆகணும்
31
615
4
1,233
36,382
Kavitha retweeted
குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது - விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசி இருந்தேன். வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதலமைச்சர் விளக்கினார். ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை. இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த Inefficient அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா? எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும். விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல. குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
194
1,307
16
2,903
111,662
உன்னை உடனே தூக்கிருவேன் | பெரியகுளம் எம்.எல்.ஏ கொலை மிரட்டல் | சபரி ஐங்கரன் | youtu.be/httq469WiZI
175
1,742
107
4,410
453,334
Kavitha retweeted
Find this minister!
276
960
87
2,787
106,482
Kavitha retweeted
ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்திருக்கிறது என சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.எஸ். அரை டவுசர்குமார் - சாரி சாரி நிர்மல் குமார் பேசியிருக்கிறார்.. இந்த மாதிரி சில்லுண்டி அவதூறுகளுக்கு எல்லாம் நிர்மல் குமார் சங்கியாய் சிறுவயதில் திரியும்போதே தலைவர் கலைஞர் அவர்கள் விளக்கம் கொடுத்துவிட்டார்.. எனவே குட்டை மனம் படைத்த நிர்மல் குமார் இனிமேலாவது அமைச்சர் பதவிக்கு உரிய வகையில் நடந்துகொண்டால் நல்லது!
114
673
30
1,298
53,916
திரிஷாவை எதுக்குடா அபியுஷ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க தற்குறி நாய்களா???? உங்க நொண்ணனை செருப்பை கழட்டி அடிங்கடா.... 🗣️🗣️🗣️🗣️🗣️
3
8
1,195
மாற்றம் ?!
2
63
2
140
3,409
Kavitha retweeted
இந்தியத் திருநாட்டின் 80-வது விடுதலை நாள் இன்று! விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய அனைத்து தியாகிகளையும் இந்நாளில் போற்றுவோம். பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், இனங்களைக் கொண்ட மக்களின் ஒற்றுமையே நமது இந்தியாவின் பெருமை. இந்த பன்மைத்துவத்தை என்றும் பாதுகாப்போம். இந்திய ஜனநாயகத்தை மேலும் வலிமைப்படுத்தி, சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த தேசத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம். அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள். #IndependenceDay
79
791
13
2,651
58,428
🗣️🗣️🗣️🗣️ @TVKPartyHQ @TVKVijayHQ
வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால், இந்நேரம் நயினார் நாகேந்திரனை கைது செய்து இருப்பார்கள்..... திரிஷாவை பேசிவிட்டார் என்று அண்ணன் உதயநிதியை கைது செய்தவர்களால், தன்னை பெற்ற தாயை தவறாக பேசியவரை கைது செய்ய முடியவில்லை.... ஒன்று த்ரிஷாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவம், பெற்ற தாய்க்கு கொடுக்கவில்லை. அல்லது பிஜேபிக்கு நடுங்கி நயினாரை கைது செய்யவில்லை. இந்த இரண்டில் ஒரு காரணம் தான். இப்போ சொல்லுங்க, வல்கர் வாரியர்ஸ்..... பிஜேபி 👟 நக்கி ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது என்று.... 🗣️🗣️🗣️
4
1,220
“அப்பா…” ♥️நிறைவான நாள்♥️
268
2,258
202
6,122
197,537
244
2,574
160
6,054
233,507