Juke Duke (@integer123) header
Juke Duke (@integer123) profile picture

I am also what I'm not..cheap IT labourer DMK 🖤❤️

Underground
Joined November 2013
Photo by Juke Duke (@integer123)Photo by Juke Duke (@integer123)Photo by Juke Duke (@integer123)Photo by Juke Duke (@integer123)Photo by Juke Duke (@integer123)Photo by Juke Duke (@integer123)Photo by Juke Duke (@integer123)Photo by Juke Duke (@integer123)Photo by Juke Duke (@integer123)Photo by Juke Duke (@integer123)
#2023 யில் வாசித்த புத்தகங்கள் 1. Kafka on the Shore.. This is my first Murakami. The writing was solid. The characters are involved in mysterious, often surreal events with magic realistic elements..
2
1
14
7,090
புள்ளைங்களுக்கு தமிழ்ல பேரு வைக்க மாட்டீங்க. அதுங்களுக்கு அடிப்படை அரசியலையும் சொல்லி தர மாட்டீங்க, வீட்டு கல்யாணத்தை கூட பாப்பானை கூப்பிட்டு சமஸ்கிருதம் ஓதி தான் நடத்துவீங்க. 35 வயசு வரை இடஒதுக்கீடு பத்தி கூட தெரியாத அளவுக்கு சொகுசா வளர்த்துட்டு உடனே தான் இடத்துக்கு அந்த வாரிசை கொண்டு வந்துருவீங்க வீட்ல இருக்கவங்களுக்கே வரலாறை கடத்தாம விட்டா அப்புறம் நேத்து வந்த சினிமா காரனுங்க கிட்டலாம் தோத்துட்டு தான் உக்காந்து இருக்கணும். தொழில் வேற அரசியல் வேறனு தொழிலுக்காக யார் என்னனே தெரியாம கண்டவங்களை வளத்துவிட வேண்டியது அப்புறம் அவன்ட்டையே அடி வாங்கிட்டு ஒக்கார வேண்டியது. கொள்கை பற்றுள்ள எவனையாவது வளத்து விட்டிருக்கியா? அந்த சினிமால ஆச்சும் எதாவது கொள்கை சம்பந்தமா ஒரு சின்ன குறியீடாவது இருக்கான்னா அதுவும் இல்லை. இப்ப கூட திமுகவை எதிர்த்து நின்ன அதிமுக காரன் சுந்தர் சியோட சாமி படத்தை தான் தயாரிச்சி இருக்கானுங்க சுயமா யாராவது கொள்கை சார்ந்து திமுக காரன் பண்ணாலும் அதையும் கண்டுக்குறதோ பாராட்டுறதோ இல்லை. முடிஞ்ச அளவுக்கு அதை தலைமை கண்ணுக்கு தெரியாம‌ மறைக்குறதுல தான் இருக்கானுங்க கட்சிக்காக ஆரம்பத்துல இருந்து உழைக்குறவனை விட நேத்து வந்த அதிமுக காரனுக்கு தான் அதிக முக்கியத்துவம் என்ன செஞ்சாலும் நமக்கு ஓட்டு போடாத பார்ப்பான் சாதியோட அங்கீகாரத்துக்காக எஸ்வி சேகர் அப்பன் பேரை ரோட்டுக்கு வைக்க வேண்டியது. அவதூறு பரப்புன சீமான், பாண்டே மாதிரி ஆளுங்களோட துயரத்துல ஓடிப்போய் பங்கேற்குறது இதெல்லாம் சொந்த கட்சிக்காரனுக்கு தான் முதல்ல பண்ணணும். சொந்த தலைவருங்களை விட சாதி தலைவருக்கு போட்டி போட்டுட்டு மரியாதை செலுத்துற நிலைமை. அதை சமப்படுத்துற மாதிரி கொள்கைக்காக எதாவது பண்றாங்கன்னா அதுவும் கிடையாது வேற ஒரு திராவிட இயக்கத்தோட மாநாடுக்கு போறதும் அவ்வளவா இல்லை சரி குறைஞ்சப்பட்சம் தீபாவளி மாதிரி இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காம‌ இருக்காங்களே நினைச்சா அதுலையும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்னு போன வருஷமே ஒரு உருட்டு உருட்டியாச்சு ஒரு ஆன்லைன் ஊபிக்கு இருக்க பொறுப்பு கூட சில விஷயத்துல இந்த கழக பெருசுங்களுக்கும் கழக இடைத்தரகர்களுக்கும் இல்லை. இங்க ஒக்காந்து என்ன வேணா பேசலாம் களத்துல எப்படி நொட்டணும்னு உனக்கு தெரியுமானு கேப்பானுங்க. இவ்வளவு வக்கணையா இதெல்லாம் சமரசம் பண்ணி ஜெயிச்சானுங்கன்னா கூட பரவால்ல. கட்சி தலைவர் முக ஸ்டாலினை கூட அவரோட தொகுதியில ஜெயிக்க வைக்க முடியல. உங்க தொகுதிலையும் பெரிய அளவுல ஜெயிக்கவும் முடியல. போயும் போயும் இந்த கும்பல் கிட்ட தோத்துட்டு உக்காந்துட்டு மத்தவனுக்கு களப்பணி பத்தி பாடம் வேற.
47
413
79
1,204
67,990
புரோகித பார்ப்பனர்களின் வேத மந்திரம் முழங்க அஷ்டலட்சுமிகள் வரவேற்க திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களின் பேத்திக்கு "விவாஹ சுப முகூர்த்தம்" ஷேமகரமாய் மங்களத்துடன் தேவாதி தேவர்களின் அருள் ஆசியுடன் நடந்து முடிந்து இருக்கிறது. இந்த "கன்னிகாதானத்"தை நேரில் ஆசீர்வதிக்க அண்ணாவும் கலைஞரும் இல்லையே என்று துரைமுருகன் அவர்களின் இதயம் கண்ணீர் வடித்திருக்கும். அண்ணா இருந்திருந்தால்" நான் கொண்டு வந்த சுயமரியாதை திருமண சட்டத்தையே இப்படி அவமதிக்கிறாயே! நீ தான் எனக்கு தம்பியா? என்று நிச்சயம் கேட்டிருப்பார். கலைஞர் இருந்திருந்தால் வடமொழியான சமஸ்கிருதத்தை எதிர்த்து நான் எவ்வளவு எழுதி இருப்பேன்; பேசி இருப்பேன் ; அதை நீ தேவ பாஷை என்று ஏற்றுக்கொண்டு உன் வீட்டு திருமணத்தில் ஓத வைத்திருக்கிறாயே; இதுதான் நீ எனக்கு காட்டும் மரியாதையா? என்று உரத்த குரலில் கேட்டிருப்பார். அண்ணாவும் கலைஞரும் "உனக்கு அதிகாரத்திற்கு வருவதற்கு மட்டும்தான் நாங்கள் தேவை; கொள்கைக்கு வேண்டாமா? என்று நிச்சயமாக கேட்டிருப்பார்கள். ஒரு கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்து கொண்டு கழகத்திற்கு ஊறு விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும், கொள்கை உணர்வுள்ள கழகத் தோழர்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்பதை உணர்ந்திருந்தும், இப்படி ஒரு வைதீகக் கூத்தை அரங்கேற்றியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து நிகழ்த்திக் காட்டிவிட்டார் தமிழை "உயர்மூச்சாக "க் கொண்டு வாழும் மதிப்புக்குரிய துரைமுருகன். அவரிடம் பெரியார் கொள்கையை நாம் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அண்ணா, கலைஞர் கொள்கைகளுக்காவது துரோகம் செய்யாமல் இருந்திருக்கக் கூடாதா? அவர்களின் வழியாக கிடைத்த அதிகாரத்தை ஆரியத்திடம் அடமானம் வைப்பது வரலாற்றுத் துரோகம் அல்லவா? என்ற கேள்வியை திராவிட இயக்க கொள்கைப் பற்றாளர்கள் ஒவ்வொருவரும் கேட்கத்தான் செய்வார்கள். கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அறிவிப்பை ஒவ்வொரு நாளும் "முரசொலி"யில் துரைமுருகன் தான் அறிவித்து வருகிறார். இப்போது துரைமுருகன் அவர்கள் செய்திருப்பது கழகக் கட்டுப்பாட்டை காப்பாற்றும் செயல் தானா?
140
242
37
675
44,414
Juke Duke retweeted
i have lost many friendships, had arguments for hrs with school, college buddies, colleagues in my stand against sangi & for my support to dmk. but ppl in leadership positions want to have cordial relationship with all. even a person like h raja get the privilege frm MKS 1/n
7
41
9
198
9,925
Juke Duke retweeted
Puzhuthivakkam, when “Zero Tolerance” is practised once in 365 days such arrogance will be on display for the remaining 364! @ChennaiTraffic TN 11 M 4206! The driver was like “neenga paatuku ponga sir” @reclaimchennai @TopDriverIndia @motordave2 @issues_civic @drivewithsuhaib
30
75
7
387
28,653
Frustrating to see the obsession of current Govt with flags, banners, posters. Living in 21st venture and look this at this. New metro pillars defaced..🥲 @CMOTamilnadu @RM_Harish_ @EcrPSaravanann @BussyAnand @AadhavArjuna @OGPrasanna
56
188
13
1,160
37,989
Juke Duke retweeted
📍 fortune towers, 200 ft radial road, kovilambakkam , ch117 📌 Pallikaranai traffic - Tambaram police City Obstruction peaks here daily! Zero police action. வெற்றிலை பாக்கு வெய்து அழைக்க வேண்டுமா, போக்குவரத்து காவல் துறையை? @COPTBM @CMOTamilnadu @ChennaiTraffic @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ @Chief_Secy_TN @actorvijay @polimernews @EcrPSaravanann @tnpoliceoffl @copmahesh1994 @tnpdial100
📍 fortune towers , 200 ft radial road, kovilambakkam, ch 117 📌 Pallikaranai traffic - Tambaram police City What is the Purpose of police standing here without enforcing traffic law? 📌 Vehicles continue to be parked on road on the carriage way, obstructing motor vehicles ( as you can see - 2 lanes occupied). 📌 No challans issued 3rd evidence am posting today on “NO POLICE ENFORCEMENT ACTION” @COPTBM @chennaipolice_ @ChennaiTraffic @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ @Chief_Secy_TN @tnpoliceoffl @copmahesh1994 @tnpdial100 @DavidManohar7 @RaavananDeepak @EcrPSaravanann
2
12
3
39
6,243
டேய் பாண்டா உனக்கு @Saattaidurai அண்ணன் கிட்ட இருந்து வீடியோ வந்துருக்கு இங்க வாடா 😌 @itisprashanth
89
903
21
4,244
204,003
TN 2026 - 2031
ராட்சசன், போர் தொழில் விட நல்ல psycho thriller படம் இருந்தா சொல்லுங்க
30
315
11
1,551
28,198
விருதை மகள் கீர்த்தனா அல்ல! ஆந்திராவுக்குத் திட்டங்களை எடுத்துத் தரும் ஆந்திர மகள் கீர்த்தனா! விருதுநகர் மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் .. @DMKWomensWing @KanimozhiDMK
1
549
4
1,893
44,879
Juke Duke retweeted
பத்தா படத்துல இருக்குற ஒரு மனிதனின் மனமாற்றம்லாம் அவ்வளவு அருமையா இருக்கு, அதுலயும் அந்த சின்னப் பையன் confront பண்ணுற காட்சிலாம் விசே நடிப்பு கமல் மாதிரி நிக்குது.. திடீர்னு பாத்தாலும் கண்ணுல நீர் வருது அப்படி ஒரு வேலைப்பாடு 🥹🥹
4
29
4
194
6,150
Don Priya 🔥🔥🔥♥️🖤 மண்டைலயே போடு 😂😂😂😍
35
568
6
2,130
62,086
📍 fortune towers , 200 ft radial road, kovilambakkam, ch 117 📌 Pallikaranai traffic - Tambaram police City What is the Purpose of police standing here without enforcing traffic law? 📌 Vehicles continue to be parked on road on the carriage way, obstructing motor vehicles ( as you can see - 2 lanes occupied). 📌 No challans issued 3rd evidence am posting today on “NO POLICE ENFORCEMENT ACTION” @COPTBM @chennaipolice_ @ChennaiTraffic @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ @Chief_Secy_TN @tnpoliceoffl @copmahesh1994 @tnpdial100 @DavidManohar7 @RaavananDeepak @EcrPSaravanann
இப்படி சும்மா நின்றுகொண்டு இருபது தான் traffic enforcement? Please define enforcement per this! 📍 Fortune towers, 200 ft radial road , kovilambakkam 📌 Pallikaranai traffic We can see so many vehicles parked on road / on bridge - obstructing the motor movement. @COPTBM @tnpdial100 @tnpoliceoffl @copmahesh1994 @CMOTamilnadu @chennaipolice_ @ChennaiTraffic @TVKVijayHQ @TVKPartyHQ @tnpdial100
13
26
3
120
16,101
Replying to @legalwingofdmk
@legalwingofdmk @saravofcl @sine_lege @PWilsonDMK @nrelango_dmk How much should we tolerate..? This is polimer newsreader Ranjith’s wife..she has shared an AI video of Thalaivar MKS Are we going to be silent? Sue TVK IT wing and Instagram influencers whoever shares this video of Thalaivar @PrasannaTamilan @Arunvakkil
28
282
18
552
28,242
Juke Duke retweeted
#OMR #Pallikaranai No lane markings on the #RadialRoad connecting #OMR! A car driver made a sudden, sharp lane change, narrowly avoiding what could have been a fatal accident. Please drive safe, so that others stay safe too! 🙏
9
19
3
106
16,739
இங்கிலிஷ் படிக்க தெரியாதாடா தற்குறி, அவர் எவ்வளவு நாகரிகமா பேசியிருக்காரு! அவர் மெரட்டுற அளவுக்கு எல்லாம் அந்த பய, நீ எல்லாம் worth கிடையாது! பிளாக் டிக்கெட் வித்து பொழைக்கிற நீ, உங்களுக்கு முட்டு குடுத்து பத்திரிக்கையாளர்ங்கற பேர்ல உங்களுக்கு எடுபுடி வேலை பாத்து பொழைக்கிற அந்த ஆளு, நீங்க எல்லாம் ஊரு நியாயம் பேசாதீங்க.
ஆட்சியில் இல்லாத போது இப்படி ஒரு மிரட்டல் பேச்சு அப்பொழுது கடந்த ஐந்து வருடங்களில் எத்தனை பேரை மிரட்டி இருப்பார்கள் என்று யோசித்து பாருங்கள் 🙄
137
166
33
689
102,258
Juke Duke retweeted
Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
804
3,036
521
12,382
1,615,141
Bus passengers have to suffer because of illegal parking. Every minute wasted is productivity lost. Streets are for moving, not squatting
4
20
1
87
2,068
சார்பாட்டா படத்துல பசுபதி ஒன்னு சொல்வாப்ல...அந்த பையன் ரோஸ் ச அடிச்சது நம்ம கூட்டத்துலயே நறைய பேருக்கு புடிக்கல..Shocking நு...அந்த மாதிரி தான் @PriyarajanDMK மேடம் அரசியல கொஞ்ச வருசத்துலயே கத்துகிட்டாங்க..எதலாம் குறை நு சொன்னானுங்களோ அத உடைச்சாங்க.Ex (english,works). So அதான்
மு.க. ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், சைதை சா. துரைசாமி என அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் கொண்டவர்கள் சென்னை மேயராக இருந்திருக்கிறார்கள். ஆனால், 28 வயதில் பெரிய அரசியல் அனுபவமோ, கட்சிப் பொறுப்புகளோ இல்லாத பிரியா ராஜனைச் சென்னை மேயராக்கியது திமுக. அது ஓர் இளம் பெண்ணுக்கும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் வழங்கப்பட்ட அதிகாரம். Fresh என்று சாக்கு சொல்லாமல் 6 மாசம் time கேக்காமல், கொரோனா, புயல் என நெருக்கடியான காலங்களில் களத்தில் நின்று பணியாற்றியவர். மாமன்றக் கூட்டங்களையும் பத்திரிகையாளர் சந்திப்புகளையும் துணிச்சலாக எதிர்கொண்டவர். ஆனால், உருவக்கேலி, சாதிய அவதூறு, தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார். பர்கர் சாப்பிட்டாலும், தலைமுடியை வெட்டினாலும் சர்ச்சையாக்கப்படும் நிலை! இப்போது TVK தரப்பிலிருந்து பல்லவி மூலம் தொடர்ந்து குறிவைத்து செயல்படுவதும் , அதான் தொர்ச்சியாக சமூக வலைதளங்களில் ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதும் தொறந்து நடக்கிறது Paid Media is also openly involving . அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஒரு பெண்ணைத் தொடர்ந்து இலக்காக்குவது எப்போது ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலானது? கனிமொழி உள்ளிட்டோர் குரல் கொடுத்ததை மறுக்கவில்லை. ஆனால், மற்ற ஆண் பிரதிநிதிகளின் விவகாரங்களில் வெளிப்படும் அளவுக்கு வலுவான ஆதரவுக் குரல், பிரியா ராஜன் விஷயத்தில் திமுக அரசியல் வட்டாரத்திலிருந்து ஏன் எழவில்லை? பிரியா ராஜன் ஏன் ஒவ்வொரு முறையும் தனியாகத் தன்னை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும்? More power to You என்று சாதாரண மக்கள் சொல்லலாம் ஆனால் நீங்க சொல்லலாமா? @KanimozhiDMK @Udhaystalin @mkstalin
1
19
94
5,133
கையும் களவுமாக மாட்டிய ஊடகபிராத்தல் @NewsTamilTV24x7 @actorvijay 5000000000000 கோடி ஊழலில் சிக்கிய குற்றவாளிகள்
5
446
9
874
9,757
Juke Duke retweeted
If DMK dont start their relentless attack on Premkumar and News 24*7, they can as well close shop, accept defeat and go home.
4
86
4
291
5,424