பைத்தியம் @PriyarajanDMK
"ஒரு 4 மணி நேரம் உங்க முதலமைச்சர வந்து வெயில்ல நின்னு உங்க கோரிக்கையை கேக்க சொல்லுங்க பாப்போம்.. முடியாது"... திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேயர் பிரியா பேச்சு
#Kanchipuram | #DMK | #Protest | #MayorPriya | #PolimerNews
Nameless Gangster retweeted
🚨வசமா சிக்கிட்டானுங்க🚨
தனியார் பள்ளிகள் முத்துகுமார் கிட்ட கோரிக்கை வைக்கணுமாம்
அதை அன்பில் மகேஷ் பார்த்து அரசகுமார் கிட்ட சொல்லி chief Secretary கிட்ட பேச சொல்லுவாராம்
என்னடா இது பித்தலாட்டம்
Nameless Gangster retweeted
வலுவிழந்து இருக்கும் தர்மத்தை வலு சேர்க்க தர்மத்தின் தலைவனால் மட்டுமே முடியும் 🤘
#இப்பஇல்லனா_எப்பவும்இல்ல
#Annaatthe
Nameless Gangster retweeted
மாற்றத்துக்கு நாங்க ரெடினு மக்களே போஸ்டர் அடிச்சு ஒரு தலைவனை அழைச்சு பாத்திருக்கீங்களா.. இப்ப பாருங்க.. 👇🏻👇🏻
மாற்றம் வேணும்னா ரஜினி வேணும்..! ரஜினியால மட்டும் தான் மாற்றம் வரும்..னு மக்கள் புரிஞ்சிக்கிட்டாங்க..!❤️
இனி ஆன்மீக அரசியல் ஆட்டம் ஆரம்பம்.!
#இப்பஇல்லனா_எப்பவும்இல்ல!!
Replying to @being_jaypee
பாதுகாப்பு குறைபாட்டால் தப்பினது தோல்விதான். ஆனால் 40 மணி நேரத்தில் 17 பேரையும் பிடித்தது காவல்துறை செயல்திறன். 1995ல் 43 பேர் தப்பி, பலர் பிடிக்கப்படவில்லை. இப்போது அனைவரும் பிடிபட்டனர். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஒப்பீடு உண்மை.
Nameless Gangster retweeted
While the market price of pulses has surged to over ₹150 per kg, Shilpa Prabhakar IAS has floated a tender to procure 60,000 tonnes at ₹86 per kg by introducing a Reverse Auction system, ensuring healthy competition among contractors.
This initiative has reportedly helped the government save at least ₹60 crore.
Similarly, food department officials have stated that the government has saved ₹6 crore by procuring sugar at ₹55 per kg and nearly ₹12 crore by purchasing cooking oil at ₹145.50 per kg.
What is particularly commendable is the introduction of a smart and transparent procurement system. Under this new mechanism, the quoted prices are displayed online without revealing the identity of the participating companies.
Other bidders can then offer an even lower price to secure the contract.
This innovative approach to public procurement, which encourages genuine competition and ensures better value for taxpayers' money, is truly commendable @abpnadu
#TVKVijay #TVKGovt
1949ல ஆரம்பிக்கப்பட்ட திமுக 1957 முதல் தேர்தவ்ல 15 இடத்துல வெற்றி பெற்றது. 1962ல 50 இடம் கிடைச்சி எதிர்க்கட்சி . ஒப்பிடுறதுக்கு ஒரு அளவுகோல் இல்லயா
தமிழ் தேசியத்திற்கு பொறுமை வேண்டும்!
திமுக 1949-ல் தொடங்கப்பட்டது. ஆட்சியைப் பிடிக்க 18 ஆண்டுகள் காத்திருந்தது.
BJP 1980-ல் தொடங்கப்பட்டது. 1998-ல் கூட்டணி ஆட்சியை அமைத்தது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க 34 ஆண்டுகள் ஆனது.
RSS 1925-ல் தொடங்கப்பட்டது. அதன் அரசியல் செல்வாக்கு வளர்ந்து, அதனுடன் தொடர்புடைய BJP தேசிய அளவில் ஆட்சியைப் பிடிக்க பல தசாப்தங்கள் ஆனது.
இத்தனை ஆண்டுகள் இயக்கங்களும் கட்சிகளும் பயணித்திருக்கின்றன.
ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் ஏன் இவ்வளவு அவசரம்?
Nameless Gangster retweeted
பாத்தவன், பழகனவன், பேசுனவன், கேள்வி பட்டவன், கேள்வி கேட்டவன், எதிர்த்தவன், எதுர்ல நின்னவன்னு பூரா பயலையும் ஆட்கொள்ளும் 'Aura' டா எண்ஙண்ணன்.
One Time Phenomenon, The Name Is #CJosephVijay ❤️
Stalin வச்சு AI video போட்டுட்டு இருக்கானுங்க TVk பைத்தியங்க. ஒரு தடவ அடிச்சிட்டு விட்டுரனும். ஓயாம நோண்டிட்டு இருக்ககூடாது. Case வாங்குனா இந்த மாதிரி விசயத்துல கட்சி துணை நிக்காது. ஏன்னா நீங்க பண்றது தப்பு
@arivalayam பத்து பேர் மேல கேஸ் போட்டு உள்ள தள்ளு. அப்பதான் அடங்குவாங்க
இதே மாதிரி எனக்கும் சின்ன வயசுல நடந்துச்சு. ஆனால் என்னய சுத்தி உள்ளவங்களாம் என்னய பொளைக்கத் தெரியாத பையன்னு சொன்னாங்க.
Replying to @Im_Karthik84
When I was a kid, I returned 50rs note which was given to me instead of a 10 rs note. Till today, our local shopkeeper remembers that and whenever my son goes to the shop to buy something, he gives him either a pen, eraser or chocolate as a gift even though I tell him not to.
அன்னைக்கே நாலு பேர சுட்டுருந்தா இன்னைக்கு ஓடிருப்பானா
#JustNow || கோவை மத்திய சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
#Coimbatore | #Prison | #Police | #PolimerNews
Nameless Gangster retweeted
முதல் வெற்றி!
சாலை உயர்வதற்கு எதிராக நாம் செய்து வரும் தொடர் பிரச்சாரத்திற்கும், மனுக்களுக்கும், போராட்டத்திற்கும் கிடைத்த முதல் வெற்றியாக இதைப் பார்க்கலாம்.
நகராட்சி நிர்வாகத்திற்கு நாம் கொடுத்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது சென்னை மாநகராட்சி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
சாலை தோண்டி போடப்பட வேண்டும், தோண்டுவதற்கு இணையான அளவு மட்டுமே சாலை போடப்பட வேண்டும் போன்றவை இந்த சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ளன. சென்னை மாநகராட்சியின் இந்த சுற்றறிக்கையை அறப்போர் இயக்கம் வரவேற்கிறது.
மேலும் சாலை போடுவதற்கு முன்பாகவும் பின்பாகவும் சாலை உயரத்தை அளவிடுவது மிக மிக முக்கியமானது. அதை வெளிப்படைத்தன்மையுடன் மக்களிடத்தில் வைப்பது மிக முக்கியமானது. சாலையிலேயே அதற்கான குறியீடு இருப்பது மிக முக்கியமானது. இதைப் பின்பற்றாத அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமானது. மேலும் இந்த ஆணைகள் தார் சாலைகளுக்கு மட்டும் இல்லாமல் சிமெண்ட் சாலைகளுக்கும் பொருந்த வேண்டும்.
மற்ற மாநகராட்சி, நகராட்சி. பேரூராட்சி மற்றும் சாலை போடக்கூடிய மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளும் அவரவர் துறைகளில் தெளிவான ஆணைகள் வெளியிடுவது மிக முக்கியமானது.
மக்களே, உங்கள் பகுதி சாலை போடும் அலுவலர்களை சந்தித்து சாலை உயரக்கூடாது என்பதற்கான விழிப்புணர்வு துண்டறிக்கையை நீங்கள் வழங்க தயாராக இருந்தால் அறப்போர் இயக்க whatsapp எண் 7200020099 க்கு செய்தி அனுப்பவும். தங்களுக்கு துண்டறிக்கை அனுப்பி வைக்கப்படும்.
@chennaicorp @CMOTamilnadu
Nameless Gangster retweeted
துறை சார்ந்த அமைச்சர் என்ற முறையில் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்... அடாவடியாக பேசிய கால்நடை மருத்துவர் மீது உடனடியாக துறை சார்ந்த நடவடிக்கை.. கால்நடை துறை அமைச்சர் கமலி பேட்டி
#Nammakal | #Doctor | #MinisterKamali | #PolimerNews
Nameless Gangster retweeted
"உன் 209 எலும்பையும் அடிச்சு உடச்சுடுவேன்... 10 IAS ஆபிசர்ஸ் சப்போர்ட்ல என்ன இங்க போட்ருக்காங்க.. இது என்ன ஆடு மாடு ஆஸ்பத்திரியா? சிங்கம், புலி, கரடி, 5 தலை நாகத்துக்கும் இதான் ஆஸ்பத்திரி.. போடா வெளிய"... பசுவிற்கு சிகிச்சை கேட்க வந்த வாலிபருக்கு மிரட்டல்... அரசு கால்நடை மருத்துவரின் வீடியோ வைரல்
#Villupuram | #Doctor | #VeterinaryHospital | #PolimerNews
Nameless Gangster retweeted
சோப்லங்கி ஆட்சி னு சொல்றாங்க
🔥ஊழல் பண்ணிட்டாங்க கண்டுபிடிச்சிட்டாரு அப்படித்தான் அவதூறு பேசுவாங்க அதுக்கெல்லாம் அவரு அசந்தே போக மாட்டாரு
முதல்வர் கோட் சூட் போட்டுட்டு வராரு னு சொல்றாரு
🔥போடட்டுமே young man தான அவரு வரலாமே இவரு மாதிரி தலைல லாம் போட்டுட்டு வரலையே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣அவரு natural லா இருக்காரு
விஜய் க்கு ஓட்டு போட்ட மக்கள் அழுவுறாங்கலாமே
🔥சும்மா இவங்க தூண்டி விடுறது பேசு பேசு னு 🤣🤣🤣🤣🤣🤣
Nameless Gangster retweeted
உங்களுக்கெல்லாம் எந்த தார்மீக அடிப்படை உரிமையும் தகுதியும் கிடையாது இந்த விமர்சனத்தையும், எதிர்ப்பையும், சட்டத்தையும் பேச, நீங்க செஞ்ச அசிங்க அரசியல் பதிவு அவ்வளவு இருக்கு. #TVKITWING பண்றது ஒரு sattire என்ற அளவுகோலில் நின்றும், #DMKITWING செஞ்சது செய்றது எல்லாம், ஆபாசம் அசிங்கம், அருவருப்பு, வெறுப்பு பதிவுகள். There is mountain of difference. We should mind our a.. before pointing others.
@DMKITwing @TRBRajaa
கீழ்த்தரமான முறையில் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் காணொளியை AI தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றியமைத்து, அவர் பேசாததைப் பேசியதுபோல் சித்தரித்த TVK தற்குறிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
எத்தனை கேவலமான சிந்தனை! எவ்வளவு இழிவான எண்ண ஓட்டம்!
அரசியல் எதிர்ப்பை நேர்மையாக எதிர்கொள்ளத் திராணியின்றி, ஒருவரின் குரலையே போலியாக மாற்றி அரசியல் செய்வது எத்தகைய வக்கிரமான மனநிலை? இவர்களின் அரசியல் நாகரிகம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது!
மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
#TVKFails #FakeVideoTVK
நாம் தமிழர் அழிக்க த வெ க முயற்சி செய்வாங்க///
அதுக்குதான் சாட்டை இருக்காரே. அவரே கட்சிய அழிச்சிருவார். Dont worry
Already rajini praised VJ via pressmeet
To my fellow friends and Thalaivar fans because I hold personal relation with many . This is for them .
Yes I posted appreciation tweet due to the fact I struggled for Patta , address change , death certificate in past . Now it’s very urgent i approached directly to office which TVK people where there helped me to get my Patta quickly without bribery .
But my stance is same I hate TVK , vijay , their entire eco system .
People are angry because of route mafia , death abuse from vijay fans , vijay behaviour including myself . So disappointed wjth my tweet . I agree 💯
Suddenly many thalaivar fans supporting
1. NTK group and Seeman who done death and family abuse towards thalaivar . Why? Because thalaivar praised him
2. Some supporting dmk groups who done same to thalaivar ? Why because thalaivar praised them ?
Tomorrow if thalaivar praise vijay all gonna support TVK ?
Here many has political stand . But to my conscious I never took any political stand except my Idol #SuperstarRajinikanth ❤️ dot
Thank you























