Pinned Tweet
தமிழ் மொழியில் எத்தனை மொழிகள் உள்ளன?
என்னது! தமிழே ஒரு மொழி!
அதில் என்ன பன்மொழி?
ஆம்!
செம்மொழி, இன்மொழி, கனிமொழி , நன்மொழி, வன்மொழி, பொன்மொழி, அன்புமொழி, தேன்மொழி, அமுதமொழி, கன்னல்மொழி, கன்னிமொழி, காதல்மொழி, அழகு மொழி, ஆசைமொழி, நுண்மொழி, எழில்மொழி, அருள்மொழி, தன்மொழி, இளமொழி
🌻 PKN Tamil writer retweeted
ஜப்பானியர்கள் ஏன் இந்தியர்களை தங்கள் வீடுகளுக்கு வழக்கமாக அழைப்பதில்லை..?
ஒரு வருடத்திற்கும் மேலாக ஜப்பானில் வசித்து வந்த ஒரு இந்தியர் விசித்திரமான ஒன்றைக் கவனித்தார்: அவரது ஜப்பானிய நண்பர்கள் கண்ணியமாகவும் உதவிகரமாகவும் இருந்தனர், ஆனால் அவர்களில் யாரும் அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்ததில்லை, ஒரு கோப்பை தேநீர் கூட குடிக்க வீட்டிற்கு அழைக்கவில்லை.
குழப்பமாகவும் வேதனையுடனும், இறுதியாக ஒரு ஜப்பானிய நண்பரிடம் இது ஏன் என்று கேட்டார். நீண்ட மௌனத்திற்குப் பிறகு, நண்பர் பதிலளித்தார், "எங்களுக்கு இந்திய வரலாறு கற்பிக்கப்படுகிறது... உத்வேகத்திற்காக அல்ல, ஆனால் ஒரு எச்சரிக்கையாக."
இந்தியர் ஆச்சரியப்பட்டு, "ஒரு எச்சரிக்கையா? இந்திய வரலாறு ஒரு எச்சரிக்கையாக கற்பிக்கப்படுகிறது? தயவுசெய்து ஏன் என்று விளக்குங்கள்" என்று கேட்டார்.
ஜப்பானிய நண்பர், "எத்தனை ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டார்கள்?" என்று கேட்டார்.
இந்தியர், "ஒருவேளை... சுமார் 10,000 பேர்?" என்று பதிலளித்தார்.
ஜப்பானியர் தீவிரமாக தலையசைத்து, "அந்த நேரத்தில், 300 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் இல்லையா?" என்று கேட்டார்.
"அப்படியானால் உங்கள் மக்கள் மீது யார் அட்டூழியங்களைச் செய்தார்கள்? அவர்களை சவுக்கடி, சித்திரவதை மற்றும் சுட உத்தரவுகளைப் பின்பற்றியது யார்?"
"ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்த ஜெனரல் டயர் உத்தரவிட்டபோது, யார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்? ஆங்கில வீரர்களா? இல்லை, அது இந்தியர்கள்தான்" என்று அவர் அழுத்தமாகக் கேட்டார்.
"ஜெனரல் டையரை நோக்கி யாரும் துப்பாக்கியை நீட்டவில்லை, ஒரு நபர் கூட இல்லை?" அவர் தொடர்ந்தார், "நீங்கள் பேசும் அடிமைத்தனம் - இது உங்கள் உண்மையான அடிமைத்தனம். உடலின் அல்ல, ஆன்மாவின்."*
இந்தியர் அசையாமல், அமைதியாக, வெட்கத்துடன் நின்றார்.
ஜப்பானிய நண்பர் தொடர்ந்தார், "மத்திய ஆசியாவிலிருந்து எத்தனை முகலாயர்கள் வந்தார்கள்? ஒருவேளை சில ஆயிரம் பேர் இருக்கலாம்? ஆனாலும் அவர்கள் உங்களை பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தனர்."
"முகலாயர்கள் தங்கள் எண்ணிக்கையின் மூலம் இந்தியாவை ஆளவில்லை; அவர்களுக்கு வணங்கியது, அவர்களுக்குக் கீழ்ப்படிந்தது, தங்கள் சொந்தத்தை காட்டிக் கொடுத்தது, முகலாயர்களுக்கு விசுவாசத்தைக் காட்டியது உங்கள் சொந்த மக்களே. உயிர்வாழ்வதற்காகவோ அல்லது வெள்ளி நாணயங்களுக்காகவோ."
"உங்கள் சொந்த மக்களே மதங்களை மாற்றினர். அவர்கள் தங்கள் சகோதரிகளையும், மகள்களையும் முகலாயர்களுக்கு திருமணத்தில் கொடுத்தனர்."
"உங்கள் சொந்த மக்களே உங்கள் ஹீரோக்களை ஆங்கிலேயர்களுக்குக் காட்டிக் கொடுத்தார்கள். சந்திரசேகர் ஆசாத்தை யார் காட்டிக் கொடுத்தார்கள்? ஆல்ஃபிரட் பார்க்கில் அவர் மறைந்திருக்கும் இடம் பற்றி ஆங்கிலேயர்களுக்கு யார் தகவல் கொடுத்தார்கள்?"
"பக்தசிங்கை தேசபக்தர்கள் என்று அழைத்துக் கொண்டவர்களின் (காந்தி-நேரு) அனுமதியின்றி பகத்சிங் எளிதாக தூக்கிலிடப்பட்டார்."
"இந்தியர்களாகிய உங்களுக்கு வெளிநாட்டு எதிரிகள் தேவையில்லை. உங்கள் சொந்த மக்கள் அதிகாரம், பதவி மற்றும் தனிப்பட்ட ஆதாயத்திற்காக உங்களைத் தொடர்ந்து காட்டிக் கொடுக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் இந்தியர்களிடமிருந்து விலகி இருக்கிறோம்."
"ஆங்கிலேயர்கள் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூருக்கு வந்தபோது, ஒரு உள்ளூர்வாசி கூட அவர்களின் படையில் சேரவில்லை. ஆனால் இந்தியாவில், நீங்கள் எதிரியின் படையில் மட்டும் சேரவில்லை - நீங்கள் அவர்களுக்கு சேவை செய்தீர்கள். நீங்கள் அவர்களை வணங்கினீர்கள். அவர்களை மகிழ்விக்க உங்கள் சொந்த மக்களைக் கொன்றீர்கள்."
"இன்றும் கூட, நீங்கள் மாறவில்லை. வரலாற்றிலிருந்து நீங்கள் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. கொஞ்சம் இலவச மின்சாரம், ஒரு பாட்டில் மது அல்லது ஒரு போர்வைக்காக கூட - நீங்கள் உங்கள் வாக்கு, உங்கள் மனசாட்சி மற்றும் உங்கள் குரலை சிந்திக்காமல் விற்கிறீர்கள்."
"நீங்கள் கோஷங்களை உச்சரிக்கிறீர்கள், எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், ஆனால் நாட்டிற்கு உங்கள் தியாகம் தேவைப்படும்போது, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்கள் முதல் விசுவாசம் இன்னும் உங்கள் வீடு, குடும்பம், மனைவி, குழந்தைகள் மற்றும் செல்வத்திற்குத்தான். மீதமுள்ளவை - நாடு மற்றும் மதம் - நரகத்திற்குச் செல்லலாம்."
இதைச் சொல்லிவிட்டு, ஜப்பானியர்கள் வெளியேறினர், அந்த இந்தியர் அங்கேயே தலை குனிந்து, வெட்கத்தில் உறைந்து நின்றார். நாமும் ஒரு இந்தியரே
-தாய் பிரபு
நன்றி @porkodichellama
🌻 PKN Tamil writer retweeted
#NewsUpdate | "கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசிக்க அனுமதித்த முந்தைய திமுக அரசின் உத்தரவு செல்லும்!"
-சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
#SunNews | #ChennaiHighCourt | #DMK | #ChidambaramTemple
வடநாட்டில் கல்வியில் பின்தங்கியோர் என்று சொல்லப்படுவோர் கூட இப்படி நடிகர்களை தேர்ந்தெடுக்கவில்லை
எதை வைத்து தமிழ்நாடு படித்த சமூகம்?
வெறும்
வெற்று அறிவு
அத்தனையும்
திரை நட்சத்திரங்களை நம்பி சூரியனை நிராகரித்த தமிழ்நாடு இன்று இருளில் மூழ்கிக் கிடக்கிறது
தமிழ்ச் சமூகத்தை படிப்பறிவு உள்ள சமூகமாக மாற்றி இருக்கிறோம்
ஆனால்
அரசியல் அறிவு பெற்ற சமூகமாக மாற்றவில்லை என்பது கவலைக்குரியது
தோழர் @Senthilvel79
🌻 PKN Tamil writer retweeted
#WATCH | சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கவனிக்க புதிய நிர்வாக குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தீர்ப்பின் விவரங்களை விரிவாக விளக்கிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கனகராஜ்
#SunNews | #ChidambaramTemple | #ChennaiHighCourt
🌻 PKN Tamil writer retweeted
#BREAKING | "கோயிலுக்குள் தீட்சிதர்கள் மேற்கொண்ட தொடர் கட்டுமானங்களால் புராதன கட்டிடங்களுக்கு பெருத்த சேதம்.."
-சென்னை உயர்நீதிமன்றம்
#SunNews | #ChennaiHighCourt | #ChidambaramTemple
🌻 PKN Tamil writer retweeted
தாய் மாமன் விஜய் ஆட்சியில் தங்க மோதிரங்கள் எல்லாம் பத்திரமாக இருக்கிறது. ஆனால் குழந்தைகள் தான் மாயமாகி விடுகிறார்கள்.
🌻 PKN Tamil writer retweeted
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை தீட்ஷிதர்களிடம் இருந்து பறித்து நீதிபதிகள் (ஓய்வு) தலைமையிலான குழுவிடம் ஒப்படைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
12 ஆண்டுகளில் ஒருமுறை கூட கணக்கு ஒப்படைக்காதது, ஏராளமான முறைகேடுகள், அத்துமீறல்கள் செய்யப்பட்டுள்ளன என நீதிபதிகள் தெரிவிப்பு.
🌻 PKN Tamil writer retweeted
மூன்றாம் தேதி அந்தத் தொலைக்காட்சியின் இயக்குனர் பிரேம்குமார் தன்னை வந்து சந்தித்ததாக விஜய்ண்ணாவே பதிவிட்டுள்ள செய்தியையும் சேர்த்துப் பகிர்ந்து "கேஸ் போடுடா" என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்!
#வாசுகி_லட்சுமணன்
#MoneyCheating #TVKFails #மாற்றம்_மயிராட்டம்
🌻 PKN Tamil writer retweeted
#BREAKING | பொது தீட்சிதர்களிடம் இருந்த சிதம்பரம் கோயில் நிர்வாக அதிகாரத்தைப் பறித்து உயர்நீதிமன்றம் அதிரடி!
#SunNews | #ChidambaramTemple | #ChennaiHighCourt
🌻 PKN Tamil writer retweeted
இந்தியா விளையாட்டு.
எவன் அமைச்சரா இருந்தாலும் இப்படித்தான்
இலஞசம்
திறமை மட்டுமே ஜொலிக்காது.
ஏன்னா இந்த தலைமை ஓநாய்கள் அப்படி.
நோகாம நொங்கு திண்ணும் துறை.
மத்தியிலும் மாநிலத்திலும் மண்டல அளவிலும்
கேளிந்தியா @TheKhelIndia @OlympicKhel
பேரு மட்டும் கேள்.
Dhyan Chand Award பெற்ற இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் என்பதால் அவர் மீது இருந்த மரியாதையின் காரணமாகவே அமைதி காத்து வந்தேன்.....
ஆனால், நேற்று ''தினமலர் Digital மீடியா'விற்கு அவர் அளித்த நேர்காணலில், கண்ணகி நகர் கார்த்திகா குறித்தான கேள்விக்கு அளித்த பதிலைப் பார்த்த பிறகு,ஒரு கபாடி ஆர்வலராக என்னால் கடந்து போக முடியவில்லை.
அவர் முகத்தில் தெரிந்த வெறுப்புணர்வும், ஓர் உயர் பொறுப்பில் இருப்பவர் பேசத் தகாத அருவருக்கத்தக்கப் பேச்சுகளுமே இந்தப்பதிவை எழுதத் தூண்டியது.
பயிற்சியாளர் திருமதி கவிதா அவர்களே கார்த்திகா 'Out of form', 'Injury-யில் இருக்கிறார் நான் இந்திய அணியின் பயிற்சியாளர், தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர் அல்ல கார்த்திகாவுக்கு "Favourism" செய்ய முடியாது,Pooja Hathwala-வுக்கு அவர் நிகரானவரா?" என்றெல்லாம் சகட்டுமேனிக்குக் கார்த்திகா மீதான காழ்ப்புணர்ச்சியைக் மடை திறந்த வெள்ளம் போல கொட்டித் தீர்த்திருக்கிறீர்கள்.
உங்களிடம் என்னுடைய சில நியாயமான கேள்விகள்.
* 72வது சீனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டி உங்களுக்குத் தெரியாதா?
Bangladeshல் நடைப்பெற்ற இந்திய உலகக் கோப்பை அணியின் துணைப் பயிற்சியாளராகச் சென்ற உங்களுக்கு, பக்கத்து மாநிலமான தெலுங்கானாவில் நடைபெற்ற 72வது பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது தெரியாமல் போனது ஆச்சரியம்.
நீங்கள் பெருமையுடன் நினைவுகூரும் வட மாநில வீராங்கனைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி,17 வயதேயான கார்த்திகா 81 Raid Points எடுத்து முதலிடம் பிடித்தது உங்கள் பொறாமை குணத்தால் மறந்துவிட்டதா? சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியை அடிப்படையாகக் கொண்டே ஆசிய விளையாட்டுப் போட்டித் தேர்வு நடைபெற்றது என்ற அடிப்படை அறிவு கூட உங்களுக்கு இல்லையா??
* Neeta Moreshwer, Tejaswini Bhai, Mamtha Poojari போன்ற Arjuna Awardee-கள் பொழுதுபோக்கிற்காகவா தேர்வுத் குழுவினராக 72வது சாம்பியன்ஷிப் வந்தார்கள்? இவர்கள் மூவரும் சேர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி முகாமிற்குத் தேர்வு செய்த கார்த்திகாவின் விளையாட்டைக் குறை சொல்வது, இந்த மூன்று அர்ஜுனா விருது பெற்ற ஆளுமைகளின் தேர்வையே கொச்சைப்படுத்து வதற்குச் சமம்.
March இறுதியில் தொடங்கிய முதற்கட்ட பயிற்சி முகாமில் 43 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர் (அதில் கார்த்திகாவும் சேர்த்து 8 Right Raiders).
June மாதத்தில் வெளிவந்த 29 பேர் அடங்கிய இரண்டாவது பட்டியலில் கார்த்திகாவையும் சேர்த்து 7 Right Raiders இடம் பெற்று இருந்தனர்.
கார்த்திகா காயத்தால் இடம் பெறவில்லை சரி...அதே தொடரில் 61 Raid points எடுத்து 3-வது வீராங்கனையாக ஜொலித்த Punjab மாநிலத்தின் Simran Kamboj ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை? அவரும் Out of Form-ஆ அவரும் injury -ஆ?
மணிசா மட்டுமே Left corner position-க்குத் தேர்வு செய்து அழைத்துச் செல்லப்பட்டாரே..
இதையெல்லாம் கேட்கத் துணியாத உங்கள் வாய், கார்த்திகாவை நோக்கி மட்டும் கேள்வி கேட்பது தனிப்பட்ட வன்மம்தானே???
உலகின் தலைசிறந்த பயிற்சியாளரான நீங்கள்,காயத்தில் இருக்கிறார் என்று சொல்லும் கார்த்திகாவை மலேசியாவிற்கு எதிரான போட்டியில் Substitute playerஆகவும், Uganda விற்கு எதிரான போட்டியில் Main player ஆகவும் எப்படி களம் இறக்கினீர்கள்?
கார்த்திகாவுக்குக் காயமும் இல்லை,Out of Form-லும் அவர் இல்லை! மலேசியாவிற்கு எதிராகத் தனது Signature Skill மூலம் Raid Corner-ஐ விரட்டி Hand touch செய்து, Lobby-யில் ஏறித் தொடையைத் தட்டி நின்றாரே..அதுவே சாட்சி🔥
பயிற்சியாளர் அவர்களே..நாங்கள் உங்களிடம் தமிழ்நாடு வீராங்கனை என்பதற்காக 'Favourism' கேட்டு உங்களை விமர்சிக்கவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் நாங்கள் கேட்பது தகுதி (based on pure Merit) அடிப்படையில் மட்டுமே.
இன்றைக்கு அணியிலேயே இல்லாத 30 வயதைக் கடந்த வீராங்கனைகளை எல்லாம் வானளாவப் போற்றிப் புகழ்வதும், எதிர்கால நம்பிக்கையாகத் திகழும் 17 வயது இளம் வீராங்கனையைத் தூற்றுவதும் உங்களை மாதிரி ஒரு தலைசிறந்த பயிற்சியாளருக்கு அழகா?
உங்களின் வன்மம், பொறாமை உணர்வை எல்லாம் சற்றுத் தூக்கி வீசி எறிந்துவிட்டு உங்கள் மனசாட்சியிடம் நீங்களே கேட்டுப் பாருங்கள்.
இன்றைய சூழலில், கார்த்திகாவை விடச் சிறந்த Raider-கள் தற்போதைய இந்திய அணியில் இருக்கிறார்களா?
இதற்கு உங்களால் நேர்மையாகப் பதிலளிக்க முடியுமா??
உண்மை என்னவென்றால்.. காயம் கார்த்திகாவுக்கு இல்லை சிறு வயதிலேயே அவர் பல சாதனைகளையும் விருதுகளையும் குவித்து விடுவாரோ என்ற அச்சமும் பொறாமையும் கொண்ட உங்கள் மனதில் தான் காயம்..
@VanniTamizhVCK @AadhavArjuna @thirumaofficial @CMOTamilnadu
🌻 PKN Tamil writer retweeted
இந்த சேனலில் வேலை செய்யும்
நாதாரி நா..கள் தானே பொட்டு மாமா வெற்றியை கொண்டாடியது..இப்ப அந்த சேனலின் ஓனர் கைதை நாமும் கொண்டாடுவோம்..
🌻 PKN Tamil writer retweeted
நீதித்துறையில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும்!
ஒரே இனத்தை அல்லது ஒரே வகுப்பைச் சார்ந்த நீதிபதிகள் நியமிக்கப்பட்டால் அறம் சார்ந்து நீதி வழங்க முடியுமா?
youtu.be/vuvUfgG_CU8?si=3GK2…
🌻 PKN Tamil writer retweeted
Replying to @Lakshma07776875 @Pugal0405gmail4 @muthuraj_madras @selvabaijeyaraj @RKamala74265811 @epawitter1 @alagar_raghavan @P_I_Swathi @RmRamu5 @JohnSun33348514 @rajendran744 @PChandran49 @manimar23055910 @AbdullahAarib @chennaiviswa2 @SMOHAN74515100 @tamilantalks @ParamasivamRam7 @revathylondon @Vanjikumar1011 @GSELVARAJU3 @Vishwa370Kumar @arasimetal @syed2029 @Hwanswang149573 @Ethiraj25048473 @MohanKu03143568 @porkodichellama @lalvivek @MBKINDIA @GiriKum85611536 @Neelavannan_VV @Aathiraj8585 @SelvarajuG12 @subramaniangood @5Yw8a2P8ZnFfiBX @cankikalin41882 @Ijk5000 @Ksaras219 @RKEngineers976 @OfficeOfVN @Porkodibala @Dhakshina23 @Politician77520 @JMydeen81494 @Vishwan2106 @Sivakumarkp1974 @VSHANMU01079503 @mkstalin @Udhaystalin @MARAIKKADAN1
பேத்திக்கு திருமணம் வைத்துள்ள காட்பாடி துரைமுருகன் திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக இறங்கி சோதனை நடத்த வேண்டும் என வேலூர் காட்பாடி தொகுதி மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
#KNNEHRU 🤣
🌻 PKN Tamil writer retweeted
தயவுசெய்து
திமுகவினர், ஆதரவாளர்கள் யாரும் ...👇
சினிமா, நடிகர் நடிகைகள், திரைத்துறையினர் பற்றிய செய்திகளை
ட்வீட் போட்டு, Repost, Likes Quote செய்து பரப்பாமல்
புறந்தள்ளுங்கள்!
தேவையற்ற விளம்பரத்தை நாமே தர வேண்டாமே...!🙏🏻
🌻 PKN Tamil writer retweeted
Replying to @epawitter1 @ParamasivamRam7 @selvabaijeyaraj @muthuraj_madras @RKamala74265811 @alagar_raghavan @P_I_Swathi @RmRamu5 @JohnSun33348514 @rajendran744 @PChandran49 @manimar23055910 @AbdullahAarib @chennaiviswa2 @SMOHAN74515100 @Lakshma07776875 @tamilantalks @revathylondon @Vanjikumar1011 @GSELVARAJU3 @Vishwa370Kumar @arasimetal @syed2029 @Hwanswang149573 @Ethiraj25048473 @MohanKu03143568 @porkodichellama @lalvivek @MBKINDIA @GiriKum85611536 @Neelavannan_VV @Aathiraj8585 @SelvarajuG12 @subramaniangood @5Yw8a2P8ZnFfiBX @cankikalin41882 @Ijk5000 @Ksaras219 @RKEngineers976 @OfficeOfVN @Porkodibala @Dhakshina23 @Politician77520 @JMydeen81494 @Vishwan2106 @Sivakumarkp1974 @VSHANMU01079503 @mkstalin @Udhaystalin @MARAIKKADAN1
அன்புடன் வணக்கம்💖💝💖💝🍒🍒🍒🍒மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்💜💖💖💖💖🍒🍒🍒🍒
🌻 PKN Tamil writer retweeted
கேள்வி: முதல் இலக்கண நூல் எது? சமஸ்கிருத மொழிக்கு பாணினி எழுதிய அஷ்டத்யாயியா? தமிழுக்கு தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியமா?
அவர்கள்: அஷ்டத்யாயிதான். பாணினியின் காலம் கி.மு. 4-ம் நூற்றாண்டு
கேள்வி: தொல்காப்பியத்தின் காலம் என்ன?
அவர்கள்: கி.மு.2 அல்லது கி.மு. 3-ம் நூற்றாண்டு
கேள்வி: அகத்தியர் யார்?
அவர்கள்: ரிக் வேத ரிஷிகளுள் ஒருவர்.
கேள்வி: அவரது காலம் என்ன?
அவர்கள்: கி.மு. 1,200-க்கும் முற்பட்டவர்.
கேள்வி: அகத்தியர் தென் நாட்டிற்கு வந்தது ஏன்?
அவர்கள்: கயிலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தைக் காண பலரும் அங்கு குவிந்ததால், வட திசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்தது. இரு திசையையும் சமப்படுத்த சிவன் ஆணையின்பேரில், தென் திசைக்கு வந்தார் அகத்தியர்.
கேள்வி: தொல்காப்பியர் யார்?
அவர்கள்: அகத்தியரின் 12 மாணவர்களுள் ஒருவர்.
கேள்வி: இப்போது முதல் 2 கேள்விகளுக்கு விடை சொல்லுங்கள். காலத்தால் முந்தையது அஷ்டத்யாயியா? அல்லது தொல்காப்பியமா?
(ரிக் வேத ரிஷிக்கு தமிழ் தெரிந்திருக்க ஞாயம் இல்லை. அவரிடம் தமிழுக்கு இலக்கணம் எழுதிய தொல்காப்பியர் மாணவராகப் பயின்றாரா?
வேதங்களையே மற்றவர்க்கு சொல்லித்தராதவர்கள் இலக்கணத்தைச் சொல்லித்தந்தார்களா?
இப்படி பல கேள்விகளுக்கு அவர்களிடம் நிச்சயம் விடை இருக்கப்போவது இல்லை.
தமிழை பின்னுக்குத் தள்ளி, சமஸ்கிருதத்தை முதன்மைபடுத்த அவர்கள் எழுதிய கட்டுக்கதைகளே இவை.)
- யாழினி சிவம்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்பது உரிமை அல்ல
இந்நாட்டின் மிகப்பெரிய பொறுப்பு சார்ந்தது
களப்பணியும், சமூகப் புரிதலும், நிர்வாக அறிவும் இல்லாதவர்களின் கைக்கு அதிகாரம் போவது நாட்டின் எதிர்காலத்திற்கே ஆபத்து. தகுதி இல்லாத அரசியல், நாட்டிற்கு விபத்தாகத்தான் முடியும்.

























