So my man took me on a date for my valuable wisdom in sorting out his workplace issues 😂😂 Sundal Vadai & lemon tea kinda date ❤️
The amount of pain and effort these people put to please some random guests who r going to be here for some 3-4 hrs is excruciating 😖 நம்ம வீட்டுக்கு வரவங்க தான் வீட்டுக்கு தகுந்தா மாதிரி இருந்துக்கனும். இவங்களுக்காக “கலையலங்கரா செட்டப்ப மாத்துறா” ரேஞ்சுக்கு அலப்பறை எல்லாம் 😡
Only with very few people you can connect/sync instantly and get truck load of happy vibes 🥰🥰 One such day today ❤️
எப்படிரா #firstdp எல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க 😳 எவ்ளோ யோசிச்சாலும் எனக்கெல்லாம் ஞாபகம் வரமாட்டேங்குது. ரொம்ப வருஷமா வச்சிருந்த ஒரு போட்டோ தவிர
கண்ணு ரெண்டும் அந்துருண்ட
கன்னம் ரெண்டும் நெய்யுருண்ட
ஒத்துப்போனா கச்சேரிக்கு நீயும் நானும் எள்ளுருண்ட 💃🏻💃🏻
எவ்ளோ நாளாச்சு இந்த பாட்டு கேட்டு 😍😍 உதித் நாராயண் பாறைகள் 😍
ஒரு ஃபில்டர் ஃபோட்டோ எறங்கிச்சுன்னா போதும். உலகத்துல இருக்க பூ/பழம் பேரெல்லாம் தூக்கினு ஓடுவான். ஆனா வாய் மட்டும்
This Post is from a suspended account. Learn more
Mama’s blood boiling. எத்தன தடவடா சொல்றது ? மாட்டிக்காம மொள்ளமாரித்தனம் பண்ணுங்கோன்னு. இப்ப பாருங்க நான் எமோஜி போட்டு சமாளிக்கனும். How ridiculous. We feel you mama. அந்த 2 எமோஜி போட்டுவிட்டேள்ன்னா ஒரு complete feeling கிடைச்சிரும்
Not just suggesting. We will crowd fund your tickets too. Now pls GFO 🙏🏻🙏🏻
Joe Biden, Boris Johnson and many other world leaders have extended #Deepavali greetings. Not just Imran Khan. DMK trolls, maybe you can suggest that I go to USA or UK instead of Pakistan. 😀
Trial எல்லாம் பண்ணினப்புறம், நள தமயந்தி மாதவன் மாதிரி டிரெஸ்ஸ தொட்டு கும்பிட்டு வந்தாச்சு 🙄🙄 என்னடா இந்த வெல விக்கறீங்க 🤭
It hurts badly to see your beloved cinema screens going to litters. That punctuality in showtime. F**k PVR can never ever match that. They were cleaning the screen in which the show was supposed to begin 10 mins back 🤦🏻♀️
Hands down. Hospitality is one thing i love about @SPICinemas. Hospitality is now hostility 🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️







