மிருதுளா retweeted
Replying to @sekartweets @TVKVijayHQ
Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
மிருதுளா retweeted
Vijay cuts a ribbon and his fans call him “smarter and sharper.” Bro, those are the scissors. 😭
subscription கட்டி பாக்க முடியாதா இந்த பிச்சைக்கார பசங்களுக்குன்னு தான் அன்னிக்கு கடுப்பாயிடுச்சு போல..
After this metro incident, a man's life reportedly turned upside down. Now, she has started an Instagram subscription plan. Super Woman? ☕👏
Dear men, stay alert! Don't blindly trust people who may exploit situations for money. Protect your peace, dignity and future.
#SaveMen
மிருதுளா retweeted
Replying to @Wanderwthkarth
Chat GPT subscription is more useful and worth every penny rather influencers subscriptions
வாழ்வில் நேர்ந்த துன்பங்கள் அனுபவிக்கும் போது கூட அழுகையை அடக்கிவிடலாம், ஆனால் அதை நெருக்கமானவர்களிடம் சொல்லும்போது கண்ணீரை அடக்குவது மிகவும் சிரமம்...
பாட்டிலுக்கு பத்து ரூபாய், பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குறாங்க..
அப்ப நீங்க பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்க மாட்டீங்களா?
அதான் இல்ல, பத்து ரூபாயை MRPல ஏத்திடுவோம்..
#WATCH | “டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை; ஆனால், MRP உயர்த்தப்பட்டுள்ளது”
-விக்னேஷ், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர்
#SunNews | #Vignesh | #TVKVijay
மிருதுளா retweeted
தலைமை தற்குறி தமிழ்நாட்டை உலக ஃபேமஸ் ஆகிட்டாரு ப்ரண்ட்ஸ்!
Audacious Indian jailbreak saga ends with 17 prisoners recaptured bbc.in/4yMyt8w
மிருதுளா retweeted
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு!
நாளை @DMKWomensWing நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call!
முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!
#TVKfails
மிருதுளா retweeted
Are you a media channel or a PR team for the current government? If so, please change your name accordingly.
@galattadotcom
மிருதுளா retweeted
இன்னும் எத்தனை கொலைகள் நடக்கும் இந்தக் கோமாளிகள் ஆட்சியில்?
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்னும் பெண்ணை மர்ம நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம், இந்த ஆட்சியில் மக்களுக்கு இனி எந்தப் பாதுகாப்பும் இல்லை என்பதையே உணர்த்துகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 4 நாட்களில் 7 கொலைகள் நடந்திருப்பதற்கு காவல்துறை மற்றும் அதனை கையில் வைத்திருக்கும் டம்மி முதலமைச்சரின் தோல்வியே காரணம்.
அடிக்கடி சாலைகளில் டாடா காட்டும் முதலமைச்சர், சட்டம் ஒழுங்கிற்கும் ஒரேயடியாக டாடா காட்டிவிட்டதால், ரவுடிகள் Casual-ஆக கொலை செய்துவிட்டு டாடா காட்டி தப்பிக்கின்றனர்.
பழிவாங்கவும் - பழிபோடவும் ஆளாய் பறக்கும் இந்த அரைவேக்காடு ஆட்சியாளர்கள், மக்கள் பலியாவதை எப்போது தடுப்பார்கள்? Dummy CM சொன்ன Efficient Officers எல்லாம் எங்கே போனார்கள்?
ஒரு பெண்ணென்றும் பாராமல் இப்படி விமர்சிக்கிறாங்களே. More power to you Toli
I’m just a girl. And perhaps that’s why they feel entitled to dissect my every word, question my every move, and put my worth under a microscope.
Even the gold will be tested. And the speeches that go viral in the days to come? They’ll be taken to the lab and dissected, word by word. 😉
But let them.
You can dissect my words, question my worth, and scrutinise my every move. But you cannot dim a woman who knows why she started.
I stand tall with the support of Hon’ble Chief Minister Vijay Anna and the love of the people who believe in me.
I don’t need to prove my worth to every critic. Time will do that.
Gold doesn’t fear the laboratory. It has nothing to hide. And neither do I.
நான் ஒரு சாதாரணப் பெண்… அதனால்தானோ என்னவோ, என் ஒவ்வொரு சொல்லையும், செயலையும், ஏன் என் தங்கத்தின் தரத்தைக்கூடச் சோதிக்கத் துடிக்கிறார்கள்! 😉
இனி நான் பேசும் ஒவ்வொரு பேச்சும் வைரலாகும்போது, அதையும் ஆய்வகத்தில் வைத்துப் பிரித்துப் பிரித்து ஆராய்வார்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் தேடுவார்கள்!
ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்… தங்கத்தை எத்தனை முறை சோதித்தாலும், அதன் மதிப்பு குறைவதில்லை!
என் பின்னால் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்களின் ஆதரவும், என் மீது அன்புகொண்ட மக்களின் நம்பிக்கையும் இருக்கிறது.
விமர்சியுங்கள்… ஆராயுங்கள்… சோதித்துப் பாருங்கள்!
என் வார்த்தைகளைப் பிரித்துப் பார்க்கலாம்; என் தன்னம்பிக்கையைப் பிரிக்க முடியாது. என் தங்கத்தைச் சோதிக்கலாம்; என் துணிச்சலைச் சோதிக்க முடியாது!
































