Habitual offender (@johnwick194) header
Habitual offender (@johnwick194) profile picture

இந்த ஐடியில் சோகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளது.

Tamil Nadu, India
Joined January 2019
Photo by Habitual offender (@johnwick194)Photo by Habitual offender (@johnwick194)Photo by Habitual offender (@johnwick194)Photo by Habitual offender (@johnwick194)Photo by Habitual offender (@johnwick194)Photo by Habitual offender (@johnwick194)Photo by Habitual offender (@johnwick194)Photo by Habitual offender (@johnwick194)Photo by Habitual offender (@johnwick194)Photo by Habitual offender (@johnwick194)
கேப்டன் பிரபாகரன்ல ரம்யா கிருஷ்ணன் சேதுபதி ஐபிஎஸ்ல மீனாலாம் ஹீரோ வர்ற வரைக்கும் வில்லனை டைவர்ட் பண்ண டான்ஸ் ஆடுவாங்க அதே மாதிரி எல்லாரும் விலைவாசி உயர்வு,சட்டம் ஒழுங்கு பத்தி கேள்வி கேட்ற கூடாதுனு டைவர்ட் பண்ண முதல்வர் ரோட்ஷோ போறாரு.இந்த கவர்ச்சி எவ்வளவு நாளைக்குனு பாத்துரலாம்..
சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்த போது திரும்பி பார்த்து முதல்வர் விஜய் செய்த செயல்.. உடனே முன்னால் ஓடி வந்த அமைச்சர்கள்..! #Chennai | #TVK | #CMVijay | #TVKMinisters | #PolimerNews
2
2
126
புருசன் கூட இருக்கப்ப வேற எதையும் யோசிக்காமல் நைட்டில கூட கான்பிடன்ட்டா இருக்க முடியுது.புருசன் இல்லைனா சந்தோசமா இருக்கேன்ங்குறதை கூட புல் மேக்கப்ல ஆட்டி காட்டுனா தான் முடியுது,அந்த அளவுக்கு தாழ்வுமனப்பான்மைல தவழ்ந்துட்டு இருக்கு..
என்ன சொல்ல வர்ராங்க டிவோர்ஸ் பண்ணனும்னா?
2
15
1,040
மாரி,ரஞ்சித் படங்களை நல்லா இல்லைனு ஓப்பனா சொல்ல முடியாது,அப்புடி சொல்றவனை ஜாதிவெறியன்னு பிராண்ட் பண்ணிருவாங்க.கா சு வும் அப்புடி ஒரு கலைபடைப்ப தான் குடுத்துட்டு பாலினசமன்பாடுங்குற பிரிவிலேஜ்ல போய் ஒளிஞ்சுகிட்டான்.இப்ப நல்லா இல்லைனு சொன்னா ஆணாதிக்கவாதினு பிராண்ட் பண்ணிருவானுக
2
12
50
1,942
மூட்சுவிங்ல இப்புடிலாம் குதர்க்கமா யோசிப்பாளுகனு தெரிஞ்சு தான் அந்த நாட்கள்ல வீட்டை விட்டு,தெருவை விட்டு,ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..
chaik don't google it 🙏🫩😭
1
3
34
2,322
அதிமுககாரன் தனக்கு ஒதுக்குன சேர்ல பேலன்ஸ் இல்லாம உக்காந்து நெழியிறான்னா அவனுக்கு அந்த சேர் குடுத்தவனோட சேர்மேல ஆசைபடுறான்னு அர்த்தம்.குட்கா பாஸ்கர் இந்த ரசிகர் மன்ற டிக்கெட்ட கலர் ஜெராக்ஸ் எடுத்து விக்குற தற்குறிய கால்ல போட்டு மிதிக்குற காலம் தூரமில்லை..
மே மாசம் முன்னாடி வரைக்கும் பிளாக்ல டிக்கெட் வித்துட்டு இருந்தான்.. இப்போ ஒரு விரல்ல சொரண்டி கூப்புட்றான்.🤣 இப்படியெல்லாம் ஒரு பிழைப்பு பிழைக்க வேண்டுமா?💦
1
7
75
3,405
Narco analysis லாம் சொல்றாங்க,சந்தேகப்படுற எல்லாத்தையும் படுக்க போட்டு மனசுக்குள்ள என்ன ஓடுதுனு கேட்ற வேண்டியது தானே.குழந்தைய கொல்லாம எங்கையோ கட்டி போட்டு வைச்சிருந்தா இந்த தாமதம் தானே அதோட உயிரை பறிச்சிருக்கும்?
#BREAKING | செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில் துப்பு கிடைக்காமல் CBCID திணறல் #SunNews | #ChildMissingCase | #CBCID
3
27
3,643
சிங்கப்பெண் சிறப்பு படைக்கு ஒரு செட் யூனிபார்ம் தான் குடுத்தானுக. அது பழசாகுற வரைக்கும் படைய நடத்திட்டு எல்லாரையும் ரெகுலர் டியூட்டிக்கு மாத்திட்டானுக.ஆறு பாட்டு நாலு பைட் வைச்சு முப்பது வருசமா சினிமால ஏமாத்திட்டு இருந்தான்,இப்ப திட்டத்துக்கு பேர்மட்டும் வைச்சு மக்கள் ஏமாத்துறான்
16 வயசு ரவுடிகள் அட்டூழியம்! சிங்கப்பெண் படை எங்க இருக்கு? காறித்துப்பும் பொதுமக்கள்? காதுகேட்குதா தண்டத்தாய்மாமனுக்கு?
9
28
530
Habitual offender retweeted
மத்திய சிறையிலிருந்து கூட தப்பி விடலாம்.. உன் மனச்சிறையில் இருந்து தப்ப முடியாது அன்பே… 😍
12
24
1
254
3,009
Prison break சீரிஸ்சோட வெற்றியோ சிறைல இருந்து ஈசியா தப்பிக்க முடியாதுங்குற மக்களோட அடிப்படை நம்பிக்கை தான்.இனிமேல் தமிழ்நாட்டுல அந்த மாதிரி படங்கள்லாம் பார்க்குறப்ப இதை தான் மூனு மணிநேரமா உருட்டிகிட்டு இருந்தியானு தான் மக்கள் கேட்பாங்க.
#BREAKING | கோவை மத்திய சிறையில் இருந்து ராகவன் என்ற கைதி தப்பியோட்டம் #SunNews | #Coimbatore | #Prison
1
12
480
போன வருசம் இந்நேரம் நாய் போட்டோ போடாதனு நாய் மாதிரி கத்திகிட்டு கிடந்தோமேயா,பீஸ்ச பிடுங்குனா தான் ரிப்ளை பண்ற ஆப்சன்லாம் இருக்கதே கண்ணுக்கு தெரியும் போல..
Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
11
85
14
350
14,210
Habitual offender retweeted
உண்மையில் ஆட்டோமேடிக் கார் என்பது, ஒரு பாய்ச்சல். பல நாடுகளில் மேனுவல் கியர் சிறப்புப் பயன்பாடுகளுக்கு மட்டும் தான். ஆட்டோ கியர் தான் பொதுப் பயன்பாட்டுக்கு. பொதுவாக வளைவுகள், வேகம் குறைக்க வேண்டிய இடங்களில் கியர் மாற்ற சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு அதிக வேகத்தில் செல்வதால் தான் நிறைய விபத்துகள் நடக்கின்றன. ஆட்டோ கியர் கார்கள் அந்த பிரச்சனையை வெகுவாக குறைக்கின்றன. அதுபோல நீண்ட நேரம் கார் ஓட்டினாலும் fatigue (அயற்சி) ஏற்படுவது இல்லை. இதனால் concentration குறையாமல் விபத்து நிகழாமல் ஓட்ட முடிகிறது. இந்திய நகரங்களுக்கு ஏற்ற கார்கள் ஆட்டோமெடிக் கார்கள் மட்டுமே. தவறாக கியர் மாற்றுவது, ஒரு கியரில் தவறான வேகத்தில் செல்வது போன்றவை வண்டி எஞ்சினில் பாதிப்பை ஏற்படுத்தும். மெயிண்டெனன்ஸ் மிகுந்த செலவு வைக்கும். ஆட்டோமெடிக்கில் அந்த தொந்தரவு இல்லை. அதேபோல இறுக்கி முறுக்கி சத்தம் வரும் வகையில் ஓட்டும் சாகசம் இல்லாததால் மைலேஜும் நன்றாக கிடைக்கும். உண்மையில் ஆட்டோமெடிக் கார் தொழில்நுட்பத்தின் அடுத்த பாய்ச்சல். அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று.
Manual-ஐ ஒப்பிடுகையில் AT, AMT வகை வண்டிகள் விலை கூடுதல் என்பதோடு மெயிண்டனன்ஸ் சர்வீஸ் காஸ்ட், எரிபொருள் வகையில் வைக்கக்கூடிய செலவும் அமோகம். ஐந்து ஆண்டு காலம் கழித்து கணக்கிட்டால் மேனுவல் வண்டி வைத்த செலவும், AT - AMT வகையறாக்கள் வைத்த செலவும் மடுவுக்கும், மலைக்குமான வித்தியாசமாக இருக்கும். வண்டியை ஓட்டுகையில் கிளட்ச் அமுக்கி, மேனுவல் கீர் போடுகையில் கிடைக்கும் கண்ட்ரோல் AT, AMT-களில் கிடைக்காது. அதாவது விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு மேனுவலை ஒப்பிடுகையில் AT, AMT-க்கு அதிகம். குறிப்பாக ஹைவே டிரைவிங்கில் ஓவர்டேக் எடுக்கும்போது AMT-க்கு தாவூ தீர்ந்துவிடும். AT, AMT-களோடு மேனுவலை ஒப்பிடுகையில் டிரைவிங் கம்ஃபர்ட் மட்டும்தான் பிரச்சினை. சொகுசுக்கு ஆசைப்பட்டு காசை கரியாக்க வேண்டாம். உடம்பில் தெம்பு இருக்கும் வரை மேனுவலே ஓட்டுவோம். AT, AMT-யெல்லாம் 60+ ஆட்களுக்கானது 🤣 புரியும்படி சொன்னால் மேனுவல் என்பது நாமே சேணம் பிடித்து குதிரை ஓட்டுவது. ஆட்டோமேடிக் என்பது பல்லக்கு சவாரி போல. எந்த காராக இருந்தாலும் சம்பளம் கொடுத்து டிரைவர் வைத்து ஓட்டப் போகும் தொப்புளுக்கு மேல் கஞ்சி என்று ஓஹோவென்று வாழ்பவர்களுக்கு இந்த comparison chart எல்லாம் பொருந்தாது.
19
29
3
151
18,025
இவனுக்கு லேடீஸ் சப்போர்ட் வராம இருக்க ஷெரின்ல ஆரம்பிச்சு பிரியங்கா மோகன் வரைக்கும் பயங்கரமா நேரேட்டிவ் செட் பண்ணி களமாடுவானுக ரூட்மாபியா. அப்ப தான் அவனுகளுக்கு ஒன்னு புரியும் இருக்குறதுலையே பெரிய ஓல்மாரிய தான் இந்த கூதற கிருக்கிகளுக்கு ரொம்ப பிடிக்கும்னு,தனுஷ் பந்தயம் அடிப்பான்
BREAKING ||தனுஷ் முடிவு! தமிழ்நாடு முழுவதும் தனுஷ் நற்பணி இயக்கத்தின் சார்பில் 3000 சட்ட ஆலோசகர்களை நியமிக்க நடிகர் தனுஷ் திட்டம் நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு சட்ட ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு உதவும் வகையில் திட்டம்; விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை தனுஷ் வெளியிட வாய்ப்பு என்றும் தகவல்| LegalSupport | TamilNaduNews #Dhanush #DhanushWelfareMovement #TamilCinema
12
34
9
270
26,286
சின்ன வயசுல தீபாவளியோட ரெண்டாவது அதிரசம் கேட்டதுக்கு மண்டைலையே கொட்டிருப்பாங்க போல,என்ன ஒரு ஆனந்தம் கரடிக்கு...
தனது பெரியம்மா மறைவுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி.. முதலமைச்சர் விஜயின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் அண்ணன் மனைவி அமுல் ராஜசேகர் (92), வயது மூப்பு காரணமாக காலமானார் #CMVijay | #PuthiyathalaimuraiTV
4
42
1,450
Habitual offender retweeted
உண்மைச் சொல்லு பொண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்🤌🏻... #JoMusicalDiaries
3
11
29
834
17 வருசத்துக்கு முன்னாடி முழுசா ஃபுல் அவுட் பண்றதுக்குள்ள எனக்கே தெரியாம உள்ள வழுக்கிட்டு போய் விழுந்துட்டான்னு சொல்லிருக்கலாம்,ஐடியா தெரியாத ஜட்ஜ்ஜா இருக்காரு...
#NewsUpdate | "தனக்கே தெரியாமல் காரை தனது மகன் எடுத்து ஓட்டியுள்ளார்" என நீதிபதி கூறியதை ஏற்று, அவரை கைது செய்யக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு #SunNews | #Kochi | #Accident | #Judge
1
7
60
2,014
ஒரு காமெடில போலிஸ் இந்த அடி அடிக்குறாங்களே வலிக்கலையானு கேட்பாங்க,திருடுன காசுல பிரியாணி தண்ணினு ஜாலியா இருந்தேன்ல இப்ப வாங்கி தான் ஆகனும்னு சொல்லுவான்.தப்பு பண்ணா கொஞ்சம் கஷ்டத்தை அனுபவிக்கதான் வேணும்,இவன்லாம் பொண்டாட்டி வரைக்கும் கோர்த்து விட்ருக்கான்.மனரீதியாவும் இனிவலிக்கும்
#JustNow || அன்பில் மகேசுக்கு போலீஸ் கஸ்டடி கொடுக்க கூடாது... அன்பில் மகேஷ் உடல் எடை 4 கிலோ வரை குறைந்துள்ளது - வழக்கறிஞர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஷ் தரப்பு வாதம் #AnbilMahesh | #Police | #PolimerNews
2
3
47
13,958
வேட்டிய தூக்கிட்டு நடக்குறத பார்த்தா தேவரையா கம்பீரத்தை கிண்டல் பண்ற மாதிரில இருக்கு.
தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய் #cmvijay #devar #chennai #puthiyathalaimurai
2
4
41
2,406
இத எல்லாம் யாரும் கேட்காதீங்க பெண்ணில் தான் ஆழமான அன்பும் சுகமும் இருக்கு அதுனால ஜாலியா வாழுங்க 💕😎 மது தரும் போதையை விட மாது தரும் போதையை இந்த உலகின் சிறப்பான போதை...😍😍
திருமணமான பெண்ணுடன் எப்போதும் உறவு கொள்ளாதீர்கள்... உன்னுடன் வேலை செய்யும் பெண்களை ஒருபோதும் பயன்படுத்தி கொள்ளாதீர்கள்... நண்பனின் X காதலியுடன் ஒருபோதும் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள்... சிங்கிள் அம்மாக்களுடன் ஒருபோதும் பொழுதுபோக்காதீர்கள்... உங்கள் சகோதரனின் மனைவியை பார்க்காதீர்கள்... உன்னைவிட வயதான பெண்களை ஒருபோதும் துரத்தாதீர்கள்... நீங்கள் நம்பிக்கை வைக்காத ஒருவருடன் ஒருபோதும் உறங்காதீர்கள்... ஒரு இரவு உங்கள் எதிர்காலத்தை அழித்து விடலாம் ஒழுக்கமே ஆசைகளை நிறைவேற்றும். கவனமாக இருங்கள்.... #Shared 💯
2
15
1,450
கலாட்டா வீட்ல இன்னைக்கு எதாவது அவங்க பெரியம்மாவுக்கு சீமந்தம்னா சாயந்திரம் புகழேந்தி ஐயா தம்பதி சமேதரா போய் பொக்கே குடுத்து வாழ்த்திட்டு வருவாரு.நாகரீக அரசியல்ல நடுதெருவுக்கு வந்தாலும் அவருக்கு சொரனையே வராது.நடக்குற அநியாயத்தெல்லாம் பாத்து பாத்து நம்ம தான் ஹைப்பர் டென்ஷன் ஆகுறோம்
கலாட்டா மன்னிப்பு கேட்டு வீடியோ போட்டு இருக்கான், சென்னை மேயர் பிரியாவை அவதூறு செய்யும் விதமாக கேவலமான ஒரு வீடியோவை நேற்று பதிவிட்டு இருந்தது கலாட்டா, இதுபற்றி கலாட்டாவை நேரடியாக டேக் செய்து கண்டனம் தெரிவித்திருந்தார் மேயர் பிரியா, திமுக வழக்கறிஞர் சரவணன் வழக்கும் போட்டிருந்தார்கள், பிறகு உடனடியாக இந்த மன்னிப்பு நடைபெறுகிறது, எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் உள்ள மொத்த மீடியாக்களும் ஒரு சைட் எடுத்திருக்கின்றன, ஆளும் அரசின் தவறுகளை மூடி மறைப்பதற்கும் எதிர் பக்கம் திமுக மீது கீழ்த்தரமான விமர்சனங்களை அவதூறுகளை பரப்புவதற்கும் கங்கணம் கட்டி வேலை செய்கின்றன, நக்கீரன் சன் டிவி கலைஞர் டிவி ஒரு பக்கமும் புதிய தலைமுறை பாலிமர் நியூஸ் 7 தந்தி நியூஸ் 24 என்று மொத்த சேட்டிலைட் சேனல்கள் பத்திரிகைகள் விகடன் குமுதம் மாதிரியான வார இதழ்கள் கலாட்டா பிஹைண்ட்வுட்ஸ் போன்ற கமர்சியல் சேனல்கள் என எல்லாமுமாக விஜய் அரசின் தவறுகளை மறைப்பதற்கும் திமுக மீது வன்மத்தை கக்குவதற்கும் என எதிர் நிலை எடுத்து மறுபக்கமும் இருக்கின்றனர், இவர்கள் தினந்தோறும் உற்பத்தி செய்யும் லட்சக்கணக்கான வீடியோக்கள் தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கான ஸ்மார்ட் ஃபோன்களில் கொட்டிக் கொண்டிருக்கின்றன தினந்தோறும்... இந்த தகவல் யுத்தத்தில் மிகப்பெரிய மோனோபோலி ஏற்பட்டிருக்கிறது, மேயர் பிரியா செய்தது நேரடியான சண்டை, இதுதான் இந்த ஊடகங்களின் கயமையை அசைத்துப் பார்க்கும், இன்னும் நேரடியான அரசியல் போராட்டங்களில் ஊடாக மட்டுமே இதை அம்பலப்படுத்தப்பட முடியுமே தவிர வேறு வழியில்லை..
9
1
59
2,374
Habitual offender retweeted
தவெக அரசு அமைந்த ஒரே மாதத்தில் இருந்து தொடர்ந்து கூறிக்கொண்டுள்ளேன்.. @tnpoliceoffl ன் செயல்பாடு மிகச்சிறப்பானதாக மாறியுள்ளது 👌 பேராசிரியர் கலையரசன் விவகாரத்தில் புகார் கொடுத்தது யார் ? தெரியாது Online,Email,in person என எந்த முறையில் புகார் பெறப்பட்டது ? தெரியாது முறைப்படி புகாருக்கு CSR வழங்கப்பட்டதா ? தெரியாது வெறும் புகைப்படத்தை வைத்து முகவரியை கண்டறிந்தது எப்படி ? தெரியாது பம்மல் காவல்துறை- சைபர் க்ரைம் பிரிவின் உதவியை கோரி முறைப்படி கடிதம் கொடுத்ததா ? தெரியாது Instagram கமெண்ட் தொடர்பான புகாரை விசாரிக்க உத்தரவிட்டது யார் JC யா ? DC யா, AC யா ? தெரியாது சம்மந்தப்பட்ட புகார் மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட IO யார் ? தெரியாது புகார் தொடர்பாக காவல்நிலையத்தில் FIR பதியப்பட்டதா ? தெரியாது இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்த ID-ன் Profile Picture-ன் முகவரியை போலீஸாருக்கு கொடுத்தது யார் ? தெரியாது கலையரசன் வீட்டிற்கு அதிகாலை 5 மணிக்கு போக உத்தரவிட்டது யார் ? தெரியாது மஃப்டியில் சென்ற போலீஸார் Law & Order போலீஸா ? Special Team ஏதேனுமா ? தெரியாது கலையரசனை கடத்திச்செல்ல பயன்படுத்திய காருக்கு வாடகை செலுத்தியது யார் ? தெரியாது கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பம்மல் காவல்நிலையம் சார்பில் முறைப்படி வாடகைக்கு எடுக்கப்பட்டதா ? தெரியாது Night Duty- போலீஸார் வாடகைக்காரை எடுத்துச்சென்று, கலையரசனை கடத்தி வர சென்றது T-4 Shankar Nagar, Pammal SHO-விற்கு தெரியுமா ? தெரியாது முறைப்படி Instagram-நிறுவனத்திடம் இருந்து காவல்துறை சார்பில் முறைப்படி தரவுகள் பெறப்பட்டதா ? தெரியாது கலையரசனை கடத்திச்சென்ற போலீஸார் யாரிடம் அந்த தகவல்களை பரிமாறினர் ? தெரியாது சரி…யார் கலையரசனை விடுவிக்க உத்தரவிட்டது ? தெரியாது இப்படி இந்த சம்பவத்தில் நடந்த எதுவுமே யாருக்கும் தெரியாது.. எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை ஆனாலும் 4 Followers இருக்கும் ஒரு Instagram Fake ID பதிவிட்ட ஒரு மோசமான கமெண்ட்-க்காக நேரம் காலம் பார்க்காமல் சட்டத்தை நிலைநாட்ட காவல்துறை உழைத்துள்ளது, உண்மையிலேயே பாராட்டுக்குரிய செயல் 👏👏 வாழ்த்துக்கள் @tnpoliceoffl 💐
53
1,033
37
1,916
62,792