Jothilingam Bjp retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - உச்சநீதிமன்றம்
ஓம் முருகா! அரோகரா!!
Jothilingam Bjp retweeted
தவெக என்பது வெறும் 'ரீல்ஸ் குடோன்' என்பதையும், நீங்கள் திரையில் மட்டுமே தோன்றும் 'ரீல்ஸ் முதலமைச்சர்' என்பதையும் உங்கள் ஒவ்வொரு அறிவிப்பும் நிரூபிக்கிறது திரு. @TVKVijayHQ அவர்களே!
🤖 Made with AI
Jothilingam Bjp retweeted
யாருடா??? பரமனின் திருமகன்! தமிழ் மகன்! பொறுக்கி திங்கிற எழும்புத் துண்டுக்கு அதிகமாக வாலாட்டுற நாய்!நாலு சுவருக்கு உள்ளே முகஸ்துதி பாடுனப்பவே இந்த நாய கண்டிச்சுருந்தா இன்னைக்கு இந்த சஷ்டி விழாவுல பாடுற எண்ணம் வந்திருக்காது.. அதென்ன முருகனை முதல்வரோடு ஒப்பிட்டு பாட்டு பாடுறது?
Jothilingam Bjp retweeted
மோடியை விரைவில் வீழ்த்துவேன் - ராகுல்
2002ல முதல்வர் மோடி
2007ல முதல்வர் மோடி
2012ல முதல்வர் மோடி
2014ல பிரதமர் மோடி
2019ல பிரதமர் மோடி
2024ல பிரதமர் மோடி
2029ல மட்டும் என்ன மாறிட போகுது இத்தாலி தம்பி? 😂
Jothilingam Bjp retweeted
கலெக்டருக்கே ஆபாச மெசேஜ் போட்டவன், சாதாரண கான்ஸ்டபிளா இருந்தா என்ன பண்ணி இருப்பான்😟
Jothilingam Bjp retweeted
ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்படுவார் -டிஜிபி
ஜாலியாக வலம் வரும்,
ஆபாச மெசேஜ் அனுப்பிய எம்எல்ஏ,
மனு கொடுக்க வந்த நபரை அடித்த துணை சபாநாயகர் என பெரிய லிஸ்டே இருக்குது . இத என்ன செய்வது?🤔
Jothilingam Bjp retweeted
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பற்றி வெளி வந்த செய்திக்கு ஏன் இதுவரை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மறுப்பு அறிக்கை வெளியிடவில்லை??
உண்மையில் முதல்வர் விஜய்க்கு பெண்களை காக்கும் எண்ணம் இருந்தா எம்எல்ஏ வை கூப்பிட்டு "ஒழுங்கா ராஜினாமா செஞ்சிட்டு ஓடிரு" என சொல்லி இருக்கணும்.
TVK = DMK
Jothilingam Bjp retweeted
Replying to @SoniaGandhi
@SoniaGandhi mam for your kind attn :
In your memoir Belonging: A Journey of Love, you claims the delay in deploying the Indian Army during the 1984 anti-Sikh riots was due to then-Army Chief General AS Vaidya avoiding nearby Sikh units and calling troops from Dehradun.
The official records of the Justice Ranganath Misra Commission (1986) and General Vaidya’s sworn deposition tell a completely different story:
1. Claim: Gen Vaidya delayed mobilizing troops to Delhi.
Fact: By 10:30 AM on October 31, 1984—within an hour of Indira Gandhi being shot—Gen Vaidya had already ordered a brigade (1,600 officers and jawans) from Meerut to Delhi. They arrived before midnight.
2. Claim: Adequate troops were unavailable in Delhi until Nov 1 night / Nov 2 noon.
Fact: GOC Delhi Area Maj Gen JS Jamwal testified that 5,000 armed soldiers (two infantry brigades, two artillery regiments, an engineering regiment, and Rajputana Rifles personnel) were positioned and ready in Delhi by the night of October 31.
3. Claim: The military brass caused the delay.
Fact: Under the law, the Army cannot deploy in aid to civil authority without a formal requisition from the civilian administration. The Misra Commission squarely blamed Lt Governor PG Gavai and Delhi Police Commissioner Subhash Tandon (both under the Congress Union government) for stalling the requisition while Tandon insisted on a "personal assessment," ignoring warnings from Addl CP Gautam Kaul that the police were overwhelmed.
4. Claim: Shoot-at-sight orders and deployment restored order by noon on Nov 2.
Fact: Official records show the Army was requisitioned only on the evening of Nov 1, moved into positions on Nov 2 evening, and received shoot-at-sight orders only on November 3, 1984.
The Cost of Civil Inaction: The Misra Commission explicitly concluded that had the 5,000 available Army jawans been pressed into service on the morning of November 1, at least 2,000 innocent lives (out of 2,733 killed in Delhi) would have been saved.
Blaming a decorated soldier who isn't alive to defend himself does not alter four decades of documented judicial findings.
And lastly we have convicted congress leaders like jagdish Tytler & Sajjan kumar who instigated this mass violence was rewarded later with cabinet ministers!!!!
This won’t help you in punjab elections !
#1984Riots #IndianArmy #GenASVaidya #History #FactsMatter #India
Jothilingam Bjp retweeted
பெண் கலெக்டருக்கு 'பாசமான' குறுஞ்செய்தி அனுப்பினார் எம்.எல்.ஏ !
முன்னாடி ஒரே.......ஒரு எழுத்து 'ஆ' போட்டுகிட்டார்.
இல்ல ப்ரோ..?🤔
Jothilingam Bjp retweeted
பொதுமக்களுக்கு ஒரு அன்பான கோரிக்கை !
தவெக எம்எல்ஏக்களிடம் மனு கொடுப்பதாக இருந்தால் ஹெல்மெட் அணிந்து செல்லவும்.🤯
Jothilingam Bjp retweeted
இன்றைய தினம் திருச்சியில் அமைந்துள்ள நம் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில், திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழக பாஜகவின் மாநில இணை பொருளாளர் திரு. சிவசுப்பிரமணியம் அவர்கள் மற்றும் திருச்சி நகர் மாவட்டத் தலைவர் திரு ஒண்டிமுத்து அவர்கள் உடன் கலந்து கொண்டனர்.
(1/2)
Jothilingam Bjp retweeted
அந்த கடைல சிசிடிவி இல்லனா அந்த வியாபாரி மேல கஞ்சா வழக்கு போட்டு இந்நேரம் 2 மாசம் ஜெயில் இல்ல குண்டாஸ்ல போட்டு உள்ள தூக்கி வெச்சிருப்பாங்க.
அதே கஞ்சா வழக்கை இரண்டு டாஸ்மார்க் ஊழியர் மேலயும் அந்த இரண்டு போலீஸ் மேலயும் ஏன் விஜய் அரசு போடக்கூடாது ??
Jothilingam Bjp retweeted
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) பற்றி எதிர்க்கட்சிகளின் பொய்ப் பரப்புரைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கின்ற விதமாக திருநெல்வேலி, வேலூரில் "ஜனநாயகத்தை காப்போம், அராஜகத்தை அகற்றிடுவோம்" பேரணியில் அலைகடலென உற்சாகத்துடன் பங்கேற்ற மக்கள்.🇮🇳
Save Democracy, Remove Anarchy’ padyatra..highlighting the Hypocrisy of Anti-SIR protests, Foreign-funded NGOs, Deep State operatives, and anti-India urbal naxals, a massive rally was organised in Tirunelveli, Vellore districts.
#SaveDemocracyRemoveAnarchy
Jothilingam Bjp retweeted
மத்திய அமைச்சர் திரு. சுரேஷ் கோபி அஅவர்களுடன் திருச்சூரில் நடைபெற்ற பாத யாத்திரையில்….
Jothilingam Bjp retweeted
Joined and led the ‘Save Democracy’ march with over 5000 karyakartas in Tamil Nadu’s Tirunelveli.
Jothilingam Bjp retweeted
அதே திருமணத்தில நீங்க போய் விருந்து சாப்பிட்டது, சூடு சொரணை வெட்கம் மானம் லிஸ்ட்ல வராதா?🤔
Jothilingam Bjp retweeted
மத்திய அரசை கண்டித்து தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியுடன் போராட்டம் நடத்தி வருகிறது தவெக. SIR பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வைக்கிறது தவெக.
இருந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி எள்ளளவும் பாதித்து விட கூடாது என்ற நோக்கத்தில் தொடர்ந்து உதவி வருகிறது மத்திய மோடி ஜி அரசு.
உலகில் தற்போது நிலவும் போர் சூழ்நிலையால் கடுமையான நிதி நெருக்கடியை மத்திய அரசு சந்தித்து வருகிறது - கேஸ் விலை உயர்வு (சிலிண்டருக்கு ₹800 இழப்பு), பெட்ரோல் டீசல் வரி குறைப்பு (லிட்டருக்கு ₹10) விவசாய உரங்கள் விலை உயர்வால் மத்திய அரசுக்கு ₹3.0 லட்சம் கோடி கூடுதல் செலவு, உணவு பொருட்கள் விலை உயர்வு என எத்தனை சிக்கல்கள் இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ₹8,932 கோடி அளித்துள்ளது மத்திய அரசு.
🤖 Made with AI






















