பருந்து (@kottroom) profile picture

கூர்மையாக கவனி

Joined January 2022
பருந்து retweeted
It's getting into my nerves., அருவருப்பாக இருக்கு., PERV*ERT அ கேள்வி கேட்காம, SURVIVOR மேல வக்கிரத்தை வாந்தி எடுக்கறாங்க... TONE POLICING MORAL POLICING BEHAVIOUR POLICING POLITICAL CONSPIRACY MEDIA MANAGEMENT . . . WHAT NOT... MORONS & POTENTIAL ABU&ERS/ PERPETRATORS.,
7
144
3
441
7,985
பருந்து retweeted
கேடுகெட்ட கேவலம் கெட்ட தரம் கெட்ட அசிங்கம் புடிச்ச பொறுக்கிகளை தான் தவெக வளர்த்து வச்சிருக்கு ~ சாட்டை 🔥🔥
2
157
2
375
11,581
பருந்து retweeted
வாய்த்திறக்காத வன்னிஅரசு! ரொம்ப தப்பு! | The Debate | SP Lakshmanan 🔴Watch Full Interview: youtu.be/5v4YkxJbOhY #splakshmanan #splakshmananinterview #tvkmla #cmvijay #kallakurichiissue #tvkgovernment #saikumar #thedebate #tamilnews
8
285
2
727
31,557
பருந்து retweeted
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான புகார்... பெண் ஆட்சியரை வேற மாவட்டத்திற்கு மாத்திட்டு போக சொல்லிருக்காங்க.. தலைமைச் செயலாளரையும் குற்றவாளியாக இந்த வழக்கில் சேர்க்க வேண்டும்... - உதயநிதி ஸ்டாலின்
6
27
179
1,378
பருந்து retweeted
TVK கூட்டணி கட்சி : கள்ளக்குறிச்சி விஷயத்துல தவெக மிக மிக மோசமான தவறு செய்து இருக்காங்க ..
6
14
1,591
கார்த்திகை தீபம் பிரச்சைனைக்கு வண்டி எடுத்துட்டு கூட்டம் கூட்டமா போராட்டம் செய்ய வரும் சங்கி பரதேசி நாய்கள் என்றாவது காவிரி பிரச்சினை, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு இன்மை போன்ற மக்கள் பிரச்சனைகளுக்கு போராடி யாராவது பார்த்ததுண்டா?!!
3
19
263
பருந்து retweeted
நேஷ்னல் மீடியா எல்லாம் விட்டு செய் செய்னு செய்ராங்க..!! 🔥🔥🔥👌
17
357
7
1,125
35,328
பருந்து retweeted
அறியாமையில் இருந்த தமிழ்நாட்டு தமிழர்களுக்கு தம் தேசியதலைவனை அடையாளம் காட்டிய அண்ணன் சீமானுக்கு நன்றிகள் பல.. #தேசியத்_தலைவர்72
1
22
48
598
பருந்து retweeted
1. Woman Journalist 2. Woman HC Judge 3. Woman IAS officer How they're all targeted & a#us€d in cyberspace for standing with a survivor and how the system failed to stood beside all of them will go down the History! More strength and power to one and all!
3
97
1
316
4,021
பருந்து retweeted
தெளிவா எடுத்து அடிச்சு இருக்கான் தற்குறிகள ~ சாட்டை🔥🔥 நடப்பதை, நடக்க போவதை அப்படியே சொல்றான் 🔥💯💯 இந்த ஆட்சியை அப்படியே கண்முன்னாடி நிறுத்திருக்கிறான்🔥
1
53
130
2,388
பருந்து retweeted
அமைச்சர் Srinath பாலியல் குற்றவாளியை காப்பாற்றி பாதிக்கபட்ட பெண்ணை மிரட்டி இருக்கான். என்ன எழவு டா இந்த கட்சி ?
14
1
19
292
பருந்து retweeted
Sattai slams TVK Vijay கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஆட்சியரிடம் காம்ப்ரமைஸ் பேசியது யாரு? இந்த குற்றத்துக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருந்த அனைவரையும் கைது செய்ய வேண்டும் 😠 - Sattai
1
44
111
3,470
அரியலூர் மூன்று வயது பெண் குழந்தை நிவிஷ்னா மரணத்திற்கு காரணம் யார்? பெற்ற பிள்ளையை பறிகொடுத்து பெற்றோரை நீதிகேட்டுப் போராடவிடுவது ஏன்? @CMOTamilnadu @TVKVijayHQ அரியலூர் மாவட்டம், சிலுப்பனூர் கிராமத்தில் காணாமல்போன மூன்று வயதுக் குழந்தை நிவிஷ்னா, குட்டையில் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்ட செய்தியும் நெஞ்சைப் பிளக்கிறது. குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உரிய விசாரணை கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பெரும் வேதனையளிக்கிறது. அன்புமகள் நிவிஷ்னாவை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும் உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன். உலகம் என்னவென்றே அறியாத பிஞ்சுக்குழந்தை உயிரிழந்திருக்கிறது. மகளைப் பறிகொடுத்த பெற்றோர், தங்கள் குழந்தைக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியக்கூடப் போராட வேண்டுமா? குழந்தையை இழந்த துயரத்தோடு, நீதிக்காக அலையும் துயரத்தையும் அந்தக் குடும்பம் சுமக்க வேண்டுமா? குழந்தை காணாமல்போன இடத்திலிருந்து குட்டைக்குச் சென்றது எப்படி? அதற்கான தடயங்கள் கிடைத்துள்ளனவா? குழந்தையின் மரணத்தில் சந்தேகம் எழுப்பும் குடும்பத்தினரின் வாக்குமூலங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டனவா? அவர்கள் முன்வைக்கும் ஒவ்வொரு கேள்வியும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதா? பெற்றோரின் சந்தேகங்களைப் போக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இருக்கிறதா, இல்லையா? குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மேடைதோறும் பேசும் தவெக அரசு, இக்குடும்பத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறது? உடற்கூறாய்வு, தடயவியல் ஆய்வு, சம்பவ இடத்தின் சூழல், சாட்சியங்கள் ஆகிய அனைத்தையும் இணைத்து விசாரிக்க வேண்டும். குழந்தைக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல், இந்த வழக்கின் விசாரண முடியாது! எனவே, காவல்துறை மூலம் விரைவான விசாரணை நடத்தி ஆதாரங்களின் அடிப்படையில் குழந்தையின் மரணத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். குழந்தை நிவிஷ்னா குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
17
210
3
345
6,950
பருந்து retweeted
நடப்பதை, நடக்க போவதை அப்படியே சொல்லுறார் @Saattaidurai இந்த பொட்டு மாமாவின் ஆட்சியை அப்படியே கண்முன்னாடி நிறுத்திருக்கிறான்
5
180
2
615
9,825
பருந்து retweeted
1
38
2
128
882
பருந்து retweeted
மேசை மீது இருக்கும் பைலை எடுக்க வைக்க வேண்டாம் என்று மிரட்டல் விட்டது எதிர்க்கட்சிக்கு இல்லை. தன்னோட கட்சி MLA க்கு தான்.
9
38
4
164
1,188
பருந்து retweeted
ஆபாச குறுஞ்செய்தி போட்டவனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை ! பொய் வழக்கில் சம்மன் அனுப்பாமல் நாதக கார்த்திகா கைது ! அமோகமான மாற்றம் டோய்...!
11
78
3
339
3,629
பருந்து retweeted
அடுத்த ஆப்பு அந்த பட்டிமன்ற பைத்தியத்துக்கு தான்.. இனி மீடியா முன்னாடி வந்தா மொதல்ல இந்த கேள்விக்கு பதில் சொல்லிட்டு அடுத்த மேட்டர பேசுனு மடக்குங்க அந்த மங்குனியை..
2
222
2
743
22,132
முட்டு -4 தான் ஸ்பெஷலே
7
335
7
664
12,298
பருந்து retweeted
😂😂😂 சாட்டையின் வெறித்தனம்
33
1
98
2,315