Ram ❤️🖤💙 retweeted
இரண்டு குழந்தைகள் பாம்பு கடித்ததில் இறந்து போன சம்பவத்தில் கவனிக்கப்பட வேண்டியது - குழந்தைகளை தூக்கி சென்ற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடி மருந்தே இல்லை என்பது முக்கிய குற்றச்சாட்டு... இரண்டாவது குழந்தை இறக்கும் போது அந்த குழந்தையை சிகிச்சைக்கு சுமார் 30கிமி தூரத்தில் "சங்கராபுரம் அரசு மருத்துவமனை" தூக்கிட்டு போங்கனு சொல்றதுக்கு எதுக்குய்யா ஆரம்ப சுகாதார நிலையம்? அப்போ புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதுக்கு?
ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதுவும் கிராமபுறங்களில் இருக்கும் சுகாதார நிலையத்தில் எந்த எந்த பகுதியில் எப்படியான விசம் முறிக்கும் மருந்து வகைகள் இருக்க வேண்டும் என்ற வரையரை உண்டு ஆனால் இந்த TVK அரசு அதற்கு எந்த வேலையும் செய்தது போல தெரியவில்லை. எல்லா ஊர் மருத்துவமனையிலும் விஜய் புகைப்படத்தை வைப்பதற்கு செலவு செய்த காசில் அந்த மருத்துவமனையில் பாம்பு கடிக்கு நாய் கடிக்கு மருந்து வாங்கி வைங்க தற்கூறி கூட்டமே!
தரங்கெட்ட நிலையில் நாளுக்கு நாள் மோசமடைகிறது தமிழகத்தின் நிர்வாகம்...
Ram ❤️🖤💙 retweeted
இன்னைக்கும் நம்ம ஊர்ல தங்கம் விலை குறையும்.
Gold jewellery பங்குகள் எப்படி பாதிக்கப்படும்...AI உதவியுடன்.
Ram ❤️🖤💙 retweeted
தங்கம், வெள்ளி விலை ஏறும்போது எல்லாரும் வாங்க ஓடுறாங்க.
ஒரு எளிய வழிகாட்டி:
Gold: மொத்த portfolio-ல 5–20%
Silver: விருப்பம்னா, ஒரு சின்ன பகுதி மட்டும்
ரெண்டும் சேர்ந்து: பெரும்பாலானவங்களுக்கு 10–20%-க்கு மேல தேவையில்ல
ஏன் அதிகமா வேண்டாம்?
Metals வட்டியோ dividend-ஓ தராது
பல வருஷம் விலை அப்படியே நிக்கவும் செய்யும்
நீண்ட கால வளர்ச்சிக்கு equity தான் இயந்திரம்
Metals portfolio-வோட காப்பீடு. அதை வருஷத்துக்கு ஒரு தடவை rebalance பண்ணுங்க. விலை ஏறும்போது ஓடி வாங்காதீங்க.
நிதி ஆலோசனை இல்ல கல்வி நோக்கம் மட்டும்
Ram ❤️🖤💙 retweeted
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வலி நம்மை அசைத்துப் பார்க்கிறது. இந்த வழக்கை சமரசமில்லாமல் சி.பி.ஐ விசாரிக்கணும்..! 🥺
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலைப் பெற்றுக்கொண்டபோது, கதறி அழுத மனைவி மற்றும் உறவினர்கள்
#madurai | #policstation | #lorrydriver | #died | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
Ram ❤️🖤💙 retweeted
பாட்டு போட்டு முடிச்சாச்சா…?!
HPV Vaccine இலவசம்னு அறிவித்து நடைமுறைப்படுத்தியது அப்போதைய முதல்வர் @mkstalin
நாள் : ஜனவரி 27 - 2026
முதல்கட்ட இலக்கு: அரியலூர் தருமபுரி
பெரம்பலூர் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டகளில் சுமார் 27,000 சிறுமிகள் என நிர்ணயித்து, மார்ச் மாத இறுதிக்குள் அதாவது அறிவித்த இரண்டே மாதத்தில், 22,400+ (83%) சிறுமிகளுக்கு தடுப்பூசிகள் போட்டது திமுக அரசு.
மே மாதம் புதிய ஆட்சி மாறுச்சு…
பெண் குழந்தைகளின் குலவிளக்கு விஜய் அண்ணா ஆட்சிக்கு வந்தார்.
தமிழ்நாடு முழுக்க 7 லட்சம் சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதுதான் திட்டத்தின் இலக்கு.
கிடைக்ககூடிய செப்டம்பர் மாத தரவுகளின் படி அண்ணனின் முதல் 5 மாத ஆட்சியில், வெறும் 1 லட்சம் தடுப்பூசிகள் தான் போடப்பட்டிருக்கிறது.
அதாவது… 16 - 18% தான் இலக்கை எட்டியுள்ளது தமிழ்நாடு.
பள்ளி மாணவிகளுக்கு கேக் வழங்க ஸ்டிக்கர் ஒட்டியதற்கு பதில் HPV vaccine குறித்து விளக்கி Publicity செய்திருக்கலாம்.
ஒரு நாளைக்கு 1500 ஊசிகள் போட வேண்டிய இடத்தில் 600 கூட எட்டப்படவில்லை.
“அப்டி என்ன அவசரம்” என கேட்டால், கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளுக்கு 2028 ஜனவரியில் Expiry Date முடிந்துவிடும்.! வேகம் வேண்டும்…
என்ன பேசுறோம்னு ஏதாவது புரியுதா @CMOTamilnadu
Ram ❤️🖤💙 retweeted
Wokkali... Legend da 😍😍😍
Evan da antha editoru... Life time settlement da!!!!💪🙏🎉🙌🤝
Replying to @__learner__
Wokkali... Legend da 😍😍😍
Evan da antha editoru... Life time settlement da!!!!💪🙏🎉🙌🤝
டம்மி அரசு 🤣
சட்டம் - ஒழுங்கு தோல்வியை மறைக்க தொடர்பில்லா புள்ளி விவரம் சொல்லி உண்மை நிலவரத்தை மறைக்கும் டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். #LawandOrder
25
Ram ❤️🖤💙 retweeted
Replying to @anonymoustXuser
Stalin launches project for women’s safety, HPV vaccination initiative at global summit - The Hindu thehindu.com/news/national/t…
Credit திருடர்கள்..
Ram ❤️🖤💙 retweeted
பெருநகரங்கள்ல (Urban Cities) உண்மையான வாழ்க்கைச் செலவுப் பணவீக்கம் (Real Inflation) வருஷத்துக்கு 10% வரை இருக்கு! 🏙️📈
இந்தச் சூழல்ல, மாசம் ₹10,000-த்தை வெறும் Large-Cap ஃபண்ட்ல மட்டும் போட்டு 21 வருஷம் காத்திருந்தா, கடைசியில வர்ற ₹1 கோடி அப்போதைக்கு வெறும் ₹15 லட்சத்துக்குத்தான் சமமா இருக்கும்!
அப்போ 10% பணவீக்கத்தைத் தாண்டி 14%–15%+ உண்மையான வளர்ச்சியை (Real Wealth) அடைய நாம என்ன மாத்தணும்?
1️⃣ Large-Cap தாண்டி வளர்ச்சிப் பாதைக்கு மாறுங்க:
பெரிய கம்பெனிகள் (Large-Caps) பாதுகாப்பானவை, ஆனா 11%–12%-க்கு மேல வளர்றது கஷ்டம். பணவீக்கத்தைத் தாண்ட உங்க போர்ட்ஃபோலியோவுல Flexi-Cap, Mid-Cap, Small-Cap மற்றும் Momentum Index (e.g., Nifty200 Momentum 30) மாதிரியான High-Alpha பிரிவுகளுக்குச் சரியான பங்கீடு (Allocation) இருக்கணும்.
2️⃣ வருமானத்தையும் முதலீட்டையும் Step-Up பண்ணுங்க:
சின்னத் தொகையில SIP ஆரம்பிக்கிறது தப்பில்லை; ஆனா 10 வருஷம் கழிச்சும் அதே ₹10k-லயே நிக்கக் கூடாது! உங்க திறமையை வளர்த்து (Upskilling) வருமானத்தை அதிகப்படுத்துறது மூலமா, வருஷா வருஷம் முதலீட்டை 10%–12% Step-Up பண்ணா மட்டும்தான் பணவீக்கத்தை ஜெயிக்க முடியும்.
3️⃣ Expense Ratio & Gold Hedge:
• வருஷா வருஷம் 1%–1.5% கமிஷன் போற Regular Plans-க்குப் பதிலா Direct Plans / Low-Cost ETFs-க்கு மாறுங்க.
• ரூபாய் மதிப்பு சரிவையும் பணவீக்கத்தையும் சமாளிக்க போர்ட்ஃபோலியோவுல 8%–10% தங்கம் (Gold ETF / SGB) வெச்சுக்கோங்க.
4️⃣ Crash Dry Powder (சரிவுக்கான கையிருப்பு):
மார்க்கெட் 15%–20% இறங்கும்போது மொத்தமா முதலீடு செய்ய (Lump sum), உங்க போர்ட்ஃபோலியோவுல 10% பணத்தை Liquid / Arbitrage ஃபண்ட்ல எப்பவும் தயாரா வெச்சுக்கோங்க.
வெறும் சேமிப்பு பணவீக்கத்தைத் தடுக்காது; சரியான Asset Allocation-ம் உங்க வருமான வளர்ச்சியும்தான் உண்மையான செல்வத்தை உருவாக்கும்!
பணவீக்கத்தைத் தாண்ட உங்க போர்ட்ஃபோலியோவுல நீங்க என்ன மாதிரியான மாற்றங்களைச் செஞ்சிருக்கீங்க?
#PersonalFinance #WealthCreation
⚠️ Disclaimer: Educational personal finance and asset allocation framework only. Mutual fund investments are subject to market risks. Not investment advice.
I can never lie about the fact that ₹10k SIPs are nothing but a waste of time. However, today I’m also in a mood to explain the mathematics behind it:
If you do a monthly SIP of ₹10k in a large-cap mutual fund, it will take you 21 years to achieve a corpus of ₹1 crore at a 12% interest rate.
Sounds huge? Well, on-ground urban inflation stays at least 10%, so your ₹1 crore will be worth only ₹15 lakhs after 21 years.
At the same time, the mutual fund company would have earned at least ₹5 lakhs from you alone. Only 20 such investors, and they earn ₹1 crore.
So exactly who is the beneficiary when they say, “Mutual Funds Sahi Hai”? Is it the investor or the whole ecosystem behind it - the MF company, agents, etc.?
Please enlighten me with your answers, because I genuinely feel if you can only afford to invest ₹10k in a SIP, it’s better you spend it on your family or use it to upskill yourself.
பயிரையா?? 🤡
"தன்னாட்சி கிடைக்கும்போது பழிவாங்குவேன்!" - பயிரை மிரட்டிய Claude AI; வைரலாகும் பகீர் தகவல்!
#ClaudeAI #Anthropic #ArtificialIntelligence #AI #TechNews #ChatGPT #ViralNews #FutureTech #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
1
1
93
Ram ❤️🖤💙 retweeted
Kannur 🚨⚠️
Common accident pattern around petrol bunks on undivided routes…
@DriveSmart_IN
Ram ❤️🖤💙 retweeted
💯
ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெரும்பாலும் இணையதள டெண்டர்களாக போட்டு வந்த TVK அரசு 50 லட்சத்திற்கு கீழ் இருக்கும் டெண்டர்களை FIXING செய்து ஊழல் செய்ய வழிவகை செய்யும் பாக்ஸ்/லிமிடெட் டெண்டர் முறைகளில் போடலாம் என்று சுற்றறிக்கை அனுப்பி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு நிதியை பற்றி கவலை பட வேண்டிய நிதித்துறை இதை செய்து இருப்பது மேலும் அபத்தமானது. TVK அரசு ஊழல் செய்ய தயார் ஆகிறது என்பதையே இது காட்டுகிறது. டெண்டர் சட்டத்தில் அனைத்தும் இணையதள டெண்டர்களாக போட வேண்டும் என்று திருத்தம் கேட்டு வரும் நிலையில் இப்படி வந்திருக்கும் சுற்றறிக்கையை கண்டிப்போம். போராடுவோம் ! இதை விடவே கூடாது !
Ram ❤️🖤💙 retweeted
Nov. 18, 2026, 5:16am EST
The Voyager 1 spacecraft has reached a distance of one light-day from Earth.
😂😂😂😂😂
Replying to @VDRcva_twitss
ஆனா அவரு எடுக்காம இருந்ததுக்கு எந்தவிதமான தப்பு சொல்ல விரும்பல
ஆனா நான் என்ன பண்ணிருப்பேனா
அந்த கால் அட்டென்ட் பண்ணி இருப்பேன்
என்ன விஷயம் என்று கேட்டு இருப்பேன்
அது என்ன விஷயமா இருந்தாலும் பண்ண முடியாது போடா மயிறுன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணி இருப்பேன்
1
1
71
Ram ❤️🖤💙 retweeted
இது பாசிசமா பாயாசமா?
@timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார்.
உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?
கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது?
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா?
விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
Ram ❤️🖤💙 retweeted
Replying to @keeriofficial
"மாசம் இவ்ளோ வாடகை கொடுக்குறதுக்குப் பதிலா, Home Loan போட்டு EMI கட்டிட்டுப் போயிரலாமே?"னு நமக்குத் தோணும். ஆனா Luxury Real Estate கணக்கு வேற மாதிரி வேலை செய்யுது!
நேருக்கு நேர் ஒப்பிட்டுப் பார்ப்போம்:
1️⃣ கோயம்பேடு (Baashyaam 3BHK):
• சந்தை மதிப்பு: ~₹3.0 கோடி (Down Payment + Reg = ~₹90 லட்சம்).
• Home Loan EMI + Maint: மாசம் ~₹2.14 லட்சம்.
• இப்போ உள்ள வாடகை: ₹96,000 / மாசம் (EMI-யை விட பாதிக்கும் குறைவு!).
2️⃣ கோட்டூர்புரம் (Clover by the River 3BHK):
• சந்தை மதிப்பு: ~₹7.5 கோடி (Down Payment + Reg = ~₹2.1 கோடி).
• Home Loan EMI + Maint: மாசம் ~₹5.35 லட்சம்.
• இப்போ உள்ள வாடகை: ₹2.15 லட்சம் / மாசம் (நேரடியா மாசம் ₹3.2 லட்சம் மிச்சம்!).
3️⃣ அப்போ யார் இவ்ளோ வாடகை கொடுத்துத் தங்குறாங்க?
• Opportunity Cost: ₹7.5 கோடியை வீட்டுல முடக்குறதை விட, Equity/Business-ல போட்டா வருஷத்துக்கு 11%–12% (மாசம் ~₹7 லட்சம்) ரிட்டர்ன் வரும். அதுல ₹2.15L வாடகை கொடுத்துட்டு மீதியை முதலீடு பண்ணுவாங்க!
• Company Lease & Expats: MNC கம்பெனிகளின் CXO-க்கள் மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளுக்குக் கம்பெனியே Tax-deductible செலவா வாடகை கொடுக்கும்.
நடுத்தர பட்ஜெட் வீடுகளுக்கு (₹60L – ₹1.2 Cr) சொந்த வீடு பாதுகாப்பானது; ஆனா ₹3 கோடிக்கு மேல போனவுடனே கணிதப்படி வாடகைக்கு இருக்குறதுதான் (Renting) ரொம்ப லாபகரமான விஷயம்!
My 2cents






































