Pinned Tweet
𝚃𝚑𝚊𝚗𝚔 𝚢𝚘𝚞 𝚅𝚒𝚔𝚊𝚝𝚊𝚗 & 𝚂𝙰 𝚃𝚎𝚊𝚖✨❣️🙏
ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023-ல் Favourite Family விருதை வென்றது விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' குடும்பம்!
#SiragadikkaAasai | #VijayTV | #AnandaVikatanTVAwards2023 | #VikatanAwards
தோழர் வெற்றிமாறன் :
"நாளைக்கு என் புள்ள சாவை சூப்பரா எடுப்பேன்! என் புள்ள மயிலாப்பூர் மைத்ரேயன் கிங் சார்! என் சொத்தை வித்தாவது அவன் சாவை சூப்பரா எடுப்பேன் சார்" - கொ** செய்யப்பட்டவரின் தாய் பேட்டி
Chennai | Mythrayan | Victim Mother
#MotherInterview #Funeral #NewsTamil24x7
என்னோட ட்வீட்டுல எது அதிக லைக்ஸ் அண்ட் ஷேர் வாங்குச்சுனு சொல்ல முடியுமா? @grok
எச்சரிக்கை சென்னை மக்களே..!🛑
Are you taking the car to the Velachery Bridge? #ChennaiRains #alert #RedAlert #RMC
R.Saravanan (R.Saran) retweeted
தேவா சாருடன் பிரசாத் ஸ்டுடியோவில் இருந்த நேரங்கள் அற்புதமானவை. விகடனுக்காக அவரை அழைத்துக்கொண்டு ஜோலார்பேட்டை பக்கத்தில் உள்ள அவரது கிராமத்து குலசாமி கோயிலுக்கு போன பயணத்தில், அவர் வாங்கித்தந்த மக்கன் பேடாவின் இனிப்பை மறக்கவே முடியாது. அதிகாலையிலும் அந்திமாலையிலும் எங்கள் ஞாபகத்தில் இருந்து கொண்டே இருக்கும் உங்கள் இசைக்கு மரணமே இல்லை தேவா சார்! #DevaSir
எனது பதின்ம வயது தியேட்டர் அனுபவங்களில் நீக்கமற நிறைந்திருப்பவர் தேவா அவர்கள் தான். அவரது திரையிசைப் பாடல்கள் தான் டிவி, ரேடியோ, பேருந்து என எங்கும் காலைச் சுற்றும் பூனைக்குட்டியாய் வந்து நம்மைக் கொஞ்ச வைக்கும். ராஜா- ரஹ்மான் என இரு மேதைகளின் இசையில் மூழ்கித் திளைத்தாலும் தேவா அவர்களை தவிர்க்கவே முடியாது.
இன்றும் எங்காவது மினி பஸ்களில், "விதவிதமாய் சோப்பு சீப்பு கண்ணாடி" களாய், "நலம் நலமறிய ஆவல்" களில், "ஈஸ்வரா வானும் மண்ணும் ஃப்ரெண்ட்ஷிப் ஆனது" களாய், ஆசை- வாலி-குஷி என எதிர்பாலின ஈர்ப்புக் காலத்து சிலிர்ப்பானுபவத்தை அள்ளி அள்ளி பரிசளித்தவர் தேனிசைத் தென்றல் தான்.
அவர் மறைந்தாலும் இசையாய் எங்கும் நிறைந்திருப்பார். இறைவன் திருவடியில் அவர் ஆன்மா இளைப்பாறட்டும்! 🙏✨💔
#RIPDeva #ThenisaiThendralDeva #devasir
Yes his body language and timing is simply awesome. ❤️
"என்னை இந்தப் படத்தில் ரொம்ப ஆச்சர்யப்படுத்தியது நமோ நாராயணா சார்தான்!" - நெல்சன்
#Nelson | #NamoNarayana | #Rajinikanth | #Jailer2
Well said Thala @RGVzoomin 😂
இவர் நடுரோட்டுல பைக்கை நிறுத்திதான் ரீல்ஸ் பார்ப்பாராம். நல்ல நேரம்னு நினைச்சுக்கோடா தம்பி! 😂
எங்கடா இங்க இருந்த பைக்-அ காணோம்..! அதிவேகத்தில் வந்த காரால் நடந்த விபத்து... நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்... பதறவைக்கு சிசிடிவி காட்சி
#Tuticorin | #Accident | #CCTV | #PolimerNews
R.Saravanan (R.Saran) retweeted
#InPics | India's Vithya Ramraj poses with her gold, silver and bronze medals after her impressive medal haul at the Asian Games 2026 in Nagoya, Japan. She won gold in the women's 4x400m relay, silver in the 4x400m mixed relay and bronze in the women's 400m hurdles.
#VithyaRamraj #AsianGames2026 #IndiaAtAsianGames #IndianAthletics #IndiaTodaySocial
R.Saravanan (R.Saran) retweeted
#NewsUpdate | உயிரைப் பணயம் வைத்து 172 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு உலகம் முழுவதும் குவியும் பாராட்டு
#SunNews | #Flight | #Israel | #SmitMachchhar

























