sudalai's daddy retweeted
Being introverted is not the same as being shy. Shy means scared of what people think. Introverted just means we like quiet more.
6
33
1
240
3,386
communication transperancy
6 மாத தவெக ஆட்சியில் @CMOTamilnadu நிர்வாகத்தின் மோசமான விஷயங்கள் என்று நீங்கள் நினைக்கும் விஷயங்கள் என்ன?
1
1
120
sudalai's daddy retweeted
News and the Truth News - தூங்கி வழியும் தமிழ்நாடு Truth - இந்திய பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாடு.
22
396
7
937
21,617
tajmahal la pottu thalla poranunga sangees Jai hanumaan 🥳
JUST NOW | தாஜ்மகாலுக்குப் படையெடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகளால் பரபரப்பு #justnow #Tajmahal #News18TamilNadu #TamilNews
1
1
132
dmk ஆட்சில இந்த கிராமம் கோரிக்கை வச்சு நொந்து போய் electiona boycott பண்ணி, இப்ப tvk செஞ்சு கொடுத்துக்கானுங்க. ஒருத்தன் news போட மாட்டான் @polimernews @NewsTamilTV24x7
இழிவு ஒழிக்கப்பட்டது மக்கள் கொண்டாட்டம். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், அச்சம் தவிழ்த்தான் ஊராட்சிக்குட்பட்ட பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு பறைச்சேரி என்று பெயரிடப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. இதை அறிந்து இந்த ஆண்டு மே 1 அன்று அந்த கிராமத்திற்கு சென்று மக்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தோம். பிறகு, ஜூலை 15ஆம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து இந்த பிரச்சனையை எடுத்துரைத்தோம். பிறகு இதை விரைவு படுத்த வலியுறுத்தி செப்டம்பர் 30ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. விடா முயற்சியின் விளைவாக விருதுநகர் மாவட்ட அரசிதழில் "பறைச்சேரி" என்பது "வடக்கு அச்சம் தவிழ்த்தான்" என்று மாற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் ஆதரவு கொடுத்த மக்களுக்கும் பாராட்டுக்கள்.
50
1
105
1,856
sudalai's daddy retweeted
Girls with overprotective parents.
225
844
52
5,750
179,846
mana valarchi ilatha pregnant character for sai pallavi 🔥 national awarda thodachu vainga da
73
this lunatic karupu sattai guys r really dangerous to society moolaiya kalatti vachu suthuvanunga pola kirukanunga
மகப்பேறு விடுப்பு பெண்களைப் போல ஆண்களுக்கும் உண்டு என்று தமிழ்நாடு அரசு இன்றைக்கு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த ஆட்சி ஏற்கனவே மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளுக்குச் சலுகைகளை அறிவித்தது. அதே நோக்கத்தில் இப்போது இந்த அறிவிப்பும் வெளிவந்திருக்கிறது. மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வலியுறுத்தி வருகிறது. மக்கள் தொகை கட்டுப்பாட்டில் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. மக்கள் தொகை பெருக வேண்டும் என்பதற்காக பெண்களை பிள்ளை பெறும் இயந்திரங்களாக மாற்ற வேண்டுமா? குழந்தைகளே வேண்டாம் என்று உலகம் முழுதும் சுயமரியாதை கொண்ட பெண்கள் போராடி வருகிறார்கள்.இதற்கான இயக்கங்கள் நடந்து வருகின்றன. பெண்கள் கூடுதலாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பெண்கள் மீது திணிக்கப்படும் வன்முறை! அரசு விடுமுறையையும் அரசு சலுகையையும் ஏற்றுக்கொண்டு குடும்பத்து உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரித்து, பொருளாதார சுமையை குடும்பங்களின் மீதும் குறிப்பாக பெண்களின் மீது ஏற்றுவது நாகரிக வாழ்வியலுக்கும் பெண்கள் உரிமைக்கும் எதிரானது. தமிழ்நாடு அரசு இந்த ஆணையை திரும்பப் பெற வேண்டும். விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம் 26.11.2026
71
இவன யாராச்சும் படம் எடுக்கவுடாம, கக்கூஸ்ல போட்டு லாக் பண்ணிவுடுங்கடா.. 😖🚶🏻
43
158
18
2,595
280,572
fault kandu pidikanum nu entha padatha ukkanthu pathuruku paarean.
This is how secular Thalapathy Vijay is. In the movie Varisu he sees a Hindu sadhu greeting him with a namaste and moves away without reciprocating, but when Muslims approach him, he greets them back with the appropriate gesture. You expect this guy to support Hindus? Lol! Mind you, this was deliberately shot in Varanasi.
1
7
428
sudalai's daddy retweeted
மீண்டும் ஸ்தானீக பட்டர்கள் கடிதம் "#திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கமான நடைமுறை படியும், சைவ சமய நெறிமுறையின் படியும் சரியானதே" "கோவில் நிர்வாகம் கேட்டதற்கு இணங்க" கடிதம் #Thirupparankundram
19
38
4
105
13,289
stadium la bothai maathra use pannannu arambichu , ipa vara nasa nasanutu irukanunga vijay mela sympathy create pannitu irukanunga paithiya karanunga
தமிழ்நாடு அரசை கலைக்க வேண்டும்: பாஜக #bjp #cmvijay #tvkgovernment #puthiyathalaimuraitv
72
woow
Breaking |Tamil Nadu CM Joseph Vijay has announced 15 days of paternity leave for male government employees for the first time. Married male government employees will be entitled to 15 days of paternity leave during their wife’s maternity period. The leave can be availed either 15 days before the expected date of delivery or within six months from the child’s birth.
1
113
oorla enna prechana poitu Iruku, intha kirukana paarean 🤦 dey jokeru lavada
2
1
13
586
200 days. 2 lakh jobs. 200 days ago, we started with a promise. Today, it looks like 190 MoUs, ₹1.73 lakh crore and nearly 2 lakh jobs. 78 new MoUs today, worth ₹58,214 crore and 65,786 jobs. 13 companies coming to Tamil Nadu for the first time, and 4 coming to India for the first time. 15 foundation stones and 6 inaugurations, worth ₹9,355 crore and 21,675 jobs. And 74.1% of the 112 MoUs we signed earlier have already converted. Thank you, Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, for setting the bar and trusting us to reach it. And if anyone wants to know our secret sauce; nothing spicy, just a team working together. Feel free to copy 🫳🎤 #CMJosephVijay #TamilNadu #VETTRI
78
sudalai's daddy retweeted
15 year old me blowing off my stress because of high school exams.
103
609
67
6,015
1,186,504
😂
இதுல highlight enna theriyuma...? 🤭🫣😂😂
118
sudalai's daddy retweeted
Arivalayam Ecosystem Right now :
3
19
1
317
5,110
sudalai's daddy retweeted
என்னது Vijayக்கு நல்ல பேர் கிடைக்குதா, இதோ இப்பவே ரெண்டு பொம்பள Case, ரெண்டு போதை பொருள் Caseல மாட்டுறேன்
2
46
3
334
4,007