
#introvert #asocial #apolitical #agnostic_atheist #ailurophile #cinephile #egalitarian #burner_account
Joined June 2019
- Tweets30.9K
- Following663
- Followers1.2K
- Likes28.7K
sudalai's daddy retweeted
Being introverted is not the same as being shy. Shy means scared of what people think. Introverted just means we like quiet more.
sudalai's daddy retweeted
News and the Truth
News - தூங்கி வழியும் தமிழ்நாடு
Truth - இந்திய பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாடு.
sudalai's daddy retweeted
மீண்டும் ஸ்தானீக பட்டர்கள் கடிதம்
"#திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கமான நடைமுறை படியும், சைவ சமய நெறிமுறையின் படியும் சரியானதே"
"கோவில் நிர்வாகம் கேட்டதற்கு இணங்க" கடிதம்
#Thirupparankundram
sudalai's daddy retweeted
என்னது Vijayக்கு நல்ல பேர் கிடைக்குதா,
இதோ இப்பவே ரெண்டு பொம்பள Case, ரெண்டு போதை பொருள் Caseல மாட்டுறேன்
India's Tamil Nadu state to sign investment deals worth over $5.38 billion, sources say reut.rs/4AS3VUq
sudalai's daddy retweeted
To all neutrals who couldn’t take any stand on some particular issues..
ivana maari sila per ena stand edukranga nu parunga.. yosikkama poi opposite la nindrunga..
#WATCH | Deepathoon row | Madurai, Tamil Nadu: Film director Mohan G says, "Not only me, but the whole crowd is disappointed. Tamil Nadu Government and District Administration never agreed to light the lamp. Vijay Sir proved he is a great actor. Till 5.50 pm there was information that they will light the lamp but this great actor disappointed everyone and everyone is in a very sad state. If the Govt and the District Administration are not obeying the Supreme Court order, what are they expecting from the people...We never expected this from this Govt, people will give the same impact for this TVK Govt..."
sudalai's daddy retweeted
kaalam kalaam ah vilakku ethura kalla vittu pudhu edatha pudichu thongura neeyum kettavan than, 2 mani neram velakku etha vitta madhame alinju poirum nu oppari veikra neeyum kettavan than
naatla evlo prachna iruku, adha pakradha vittu madha kalavaram pannitu suthuranga tharkuris
sudalai's daddy retweeted
உண்மை தான் தமிழ் நாட்டில் தான் பிரபாகர பிம்பம் ஊதி பெரிதாக்கப்பட்டது இங்கு தான் பிரபாகரன், மதிவதனி என்ற பெயர்கள் எல்லாம் குழந்தைகளுக்கு வைக்கப்பட்டது. ஈழத்தில் அப்படி பெயர்கள் வைக்கப்படவில்லை, மேலும் இன்று அங்கிருந்து சென்று புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் பலரும் அந்த பெயர்களை வைப்பதில்லை.
கிழக்கில் உள்ள தமிழர்கள் இஸ்லாமியர்கள் மலையக தமிழர்கள் பலரும் அவரை தங்கள் தலைவராக ஏற்கவில்லை. மேலும் வடக்கிலிருந்த இஸ்லாமியர்கள் ஒரே இரவில் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டார்கள்.
sudalai's daddy retweeted
While a father and son practice jiu-jitsu, their cats join the training session too. 😂
sudalai's daddy retweeted
3 வயது சிறுவனின் கதறல்..! நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் குழந்தை ஒப்படைக்கப்படவில்லையா?
ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியினர், தாயை இழந்த ஆண் குழந்தையை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். குழந்தை சட்டப்படி தத்தெடுக்கப்படவில்லை எனப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சிறுவனைப் பெற்றோரிடமிருந்து பிரித்து குழந்தைகள் நல மையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்
#AndhraPradesh #AdoptionCase #ChildWelfare #MotherChildBond #CourtOrder #EmotionalStory #NewsJ































