Advocate ~ Poovulagin Nanbargal

Chennai, India
Joined April 2013
🚨New Video Alert! 🚨 EL-NIÑO பெரு வெள்ளத்திலிருந்து இனி சென்னையைக் காக்குமா பள்ளிக்கரணை? | Nigazh |Poovulagu Click Here To Watch 👇🏾 youtu.be/DUmWCNYUaL8?si=LUu_… Like, Share&Subscribe 🌿 #SavePallikarani #ChennaiRains #ChennaiFloods #ElNiño #Poovulaginnanbargal
2
6
546
🚨 New Video Alert!🚨 மேற்குத் தொடர்ச்சி மலையை காக்க இறுதி வாய்ப்பு! | @SundarrajanG | Poovulagu Click here to watch 👇🏾 youtu.be/8wafXxD7o78 Like, Share&Subscribe 🌿 #westerghats #ecologicallysensitivezone #biodiversity #Ecology #Poovulaginnanbargal
5
10
359
Vetriselvan Muthuraj retweeted
🚨 New Video Alert! 🚨 பள்ளிகரணை சதுப்புநில Heist| G.Sundarrajan |Poovulagu Click here to watch 👇🏾 youtu.be/0sUkcEVELYg Like, Share&Subscribe 🍃 #PallikaranaiMarshland #Wetland #SavePallikaranaiMarshland #ChennaiFlood #pooovulaginnanbargal @TVKVijayHQ @TVKPartyHQ @CMOTamilnadu
3
6
639
🚨 New Video Alert! 🚨 பள்ளிகரணை சதுப்புநில Heist| @SundarrajanG |Poovulagu Click here to watch 👇🏾 youtu.be/0sUkcEVELYg Like, Share&Subscribe 🍃 #PallikaranaiMarshland #Wetland #SavePallikaranaiMarshland #ChennaiFlood #Poovulaginnanbargal
4
9
343
🚨New Video Alert!🚨 எல் நினோ மேல் பழிபோடும் த.வெ.க. அரசு! Rs.35 per unit? | @SundarrajanG | Poovulagu Click here to watch 👇🏾 youtu.be/QoXQKt51Ovo Like,Share&Subscribe 🍃 #CTRNirmalKumar #TVKGovt #electricity #ElNiño #Poovulaginnanbargal
2
8
447
35 ஆண்டுகளில் 48.9 கோடி எக்டேர் காடுகளை இழந்த உலகம். காடழிப்பினால் 1990 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 48.9 கோடி எக்டேர் காடுகளை உலகம் இழந்துள்ளது. 156 கோடி எக்டேர் நிலங்கள் சீரழிந்துள்ளன. அதில் 46 கோடி எக்டேர் நிலங்கள் காடுகளாகும். #saveforest #forestconservation #forestexploitation #ecology #Biodiversity #Poovulaginnanbargal 1/2
1
4
14
493
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தைத் தொடர்ந்து உடன்குடி அனல்மின் நிலையத்தின் Stage II மற்றும் IIIஐ 2*660 MW லிருந்து 2*800 MW அளவுக்கு உயர்த்தி, Stage I விரிவாக்கத்தில் 1*800 MW PPP முறையில் மேற்கொள்ள தமிழ் நாடு அரசு முடிவெடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. புதிய அனல் மின் நிலையங்களை அமைக்காமலேயே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை அதிகரித்து தமிழ் நாட்டின் மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. தனியாருக்குப் புதிய அனல்மின் நிலையத் திட்டங்களைத் தாரை வார்க்கும் இம்முடிவைத் த.வெ.க. அரசு திரும்பப்பெற வேண்டும்!
தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிடுக! ஏற்கெனவே செயல்பட்டு வரும் அனல் மின் நிலையத்தால் சாம்பல் கழிவுகள் கொட்டப்படும் குட்டையானது முழுவதும் நிரம்பி, விதிகளுக்குப் புறம்பாக கடல் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, சாம்பல் கொட்டப்பட்டு வருகிறது. மேற்கொண்டு சாம்பல் கொட்டுவதற்கு அங்கு இடமே இல்லை. அப்படிக் கொட்ட வேண்டும் என்றால் மீண்டும் கடலைத்தான் ஆக்கிரமிக்க வேண்டும். மேலும் ஏற்கெனவே கொட்டப்பட்ட சாம்பல் கழிவுகளால் கடலின் ஆழமே குறைந்து மீனவர்களால் கோரம்பள்ளம் ஓடை வழியாக கடலுக்குக் கூடச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. மீன்வளம் குறைந்து அப்பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துள்ளது. முழு விவரம்:👇🏾 poovulagu.org/statements/%e0… @cmotamilnadu @ctr.nirmalkumar @tvkvijayhq @tvkhqitwingoffl #tuticorinnewpowerplant #thermalpowerplants Powerplant #tuticorin #poovulaginnanbargal @maalaimalar @DinakaranNews @bbctamil @thatsTamil @DinamaniDaily @dinamalarweb @NewsJTamil @thenewsminute @NewIndianXpress @ThanthiTV @sunnewstamil @PttvNewsX @PTI_News @the_hindu @htTweets @TamilTheHindu @dinathanthi @NewIndianXpress
6
5
3
21
2,807
🚨New Video Alert! 🚨 வறட்சியைத் தீர்க்குமா River Interlinking? | @SundarrajanG |Poovulagu Click here to watch 👇🏾 youtu.be/Iky_IK5GnXA?si=Rvbl… Like, Share&Subscribe 🍃 #ReverInterlinking #Cauvery #Godhavari #CMVIjay #ChandrababuNaidu #Poovulaginnanbargal
1
2
333
ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு முந்தைய தி.மு.க. ஆட்சியில் முன்மொழியப்பட்ட 1 கி.மீ. Zone of Influenceஐ அதாவது ஏறத்தாழ 3000 எக்டேரைத் த.வெ.க. அரசு 128.19 எக்டேராகக் குறைத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஒரு ஈரநிலம் அல்லது ஈரநிலத் தொகுப்பின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் எங்கெல்லாம் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது அது அந்த ஈர நிலத்தில் பாதிப்பை எற்படுத்துகிறதோ அப்பகுதிகள் அனைத்தும் ZoI என்கிற “தாக்க மண்டலம்" என வரையறுக்கப்பட வேண்டும். ஈரநிலங்கள் (பேணல் மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 விதிகளின்படி பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் (IMP) தயாரிக்கும் பணியை NCSCM மேற்கொண்டு வருகிறது. ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் தயாரிக்கப்படும் செயல்முறையின்போதே தாக்கமண்டலம் வரையறுக்கப்பட வேண்டும். தாக்கமண்டலத்திற்கான வழிகாட்டுதல்கள்/ஒழுங்குமுறைகளும் IMPயின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஆனால், IMP பணிகளும் தாக்க மண்டலம் வரையறுக்கும் பணிகளும் முடிவடைவதற்கு முன்னரே இடைக்கால தாக்க மண்டலத்தை 128.19 எக்டேராகச் சுருக்குவது பள்ளிக்கரணையை எவ்விதத்திலும் பாதுகாக்காது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கான IMP தயாரிக்கும் பணிகள் எப்போது முடிவடையும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. அதுவரைக்கும் தற்போது அரசு முன்மொழிந்துள்ள 128.19 எக்டேர் தாக்க மண்டலத்தைத் தவிர்த்து பிற பகுதிகளில் கட்டற்ற கட்டுமானப் பணிகள் நடைபெற்றால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு அது சரிசெய்ய முடியாத பேராபத்தாகவே முடியும். நாளை சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. தமிழ் நாடு அரசு முன்மொழிந்துள்ள 128.19 எக்டேர் பரப்பை தாக்க மண்டலமாக ஏற்றுக்கொண்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம். தமிழ் நாட்டில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற இன்னும் பல சதுப்பு நிலங்கள் சட்டப்பூர்வமாக ஈரநிலங்கள் (பேணல் மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 விதிகளின்படி அறிவிக்கை செய்யப்பட வேண்டிய நிலையில் அரசின் இந்த நிலைப்பாடு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் அபாயம் உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கவல்ல இம்முடிவைத் தமிழ் நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். #Ramsar #Pallikaranai @CMOTamilnadu @RvRanjithtvk
7
16
5
27
10,423
பள்ளிக்கரணை சென்னையின் முக்கியமான வெள்ளநீர் வடிநிலமாகும். தற்போது அரசு முன்மொழிந்துள்ள 128.19 எக்டேர் என்பது பெரும்பாலும் ஏற்கெனவே சதுப்பு நிலத்தில் சேரும் கால்வாய்கள் மற்றும் வடிகால்கள் மட்டுமே. இதை மட்டுமே Zone of Influence என ஏற்றுக்கொள்ள முடியாது. பெருமழை காலங்களில் இந்த வடிகால்கள் வழியாக மட்டுமே பள்ளிக்கரணைக்கு வெள்ளநீர் வருவதில்லை. பல்வேறு பாதைகள் வழியாகவும் வெள்ளநீர் வந்தடைகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மொத்தம் 165 நீர்நிலைகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அவை முற்றிலுமாக காணாமல் போயுள்ளன. அவற்றை மீட்பது கடினமென்றாலும் எஞ்சியிருக்கும் நீர்நிலைகளையும் சதுப்பு நிலங்களையுமாவது பாதுகாக்க அரசு முன்வர வேண்டாமா? பள்ளிக்கரணையின் ZoI-ஐ 128.19 ஆக சுருக்கியது மிகவும் கண்டனத்திற்குரிய அர்த்தமற்ற செயல். த.வெ.க. அரசு இதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். #SavePallikaranai @CMOTamilnadu @RvRanjithtvk
ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு முந்தைய தி.மு.க. ஆட்சியில் முன்மொழியப்பட்ட 1 கி.மீ. Zone of Influenceஐ அதாவது ஏறத்தாழ 3000 எக்டேரைத் த.வெ.க. அரசு 128.19 எக்டேராகக் குறைத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஒரு ஈரநிலம் அல்லது ஈரநிலத் தொகுப்பின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் எங்கெல்லாம் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது அது அந்த ஈர நிலத்தில் பாதிப்பை எற்படுத்துகிறதோ அப்பகுதிகள் அனைத்தும் ZoI என்கிற “தாக்க மண்டலம்" என வரையறுக்கப்பட வேண்டும். ஈரநிலங்கள் (பேணல் மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 விதிகளின்படி பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் (IMP) தயாரிக்கும் பணியை NCSCM மேற்கொண்டு வருகிறது. ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் தயாரிக்கப்படும் செயல்முறையின்போதே தாக்கமண்டலம் வரையறுக்கப்பட வேண்டும். தாக்கமண்டலத்திற்கான வழிகாட்டுதல்கள்/ஒழுங்குமுறைகளும் IMPயின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஆனால், IMP பணிகளும் தாக்க மண்டலம் வரையறுக்கும் பணிகளும் முடிவடைவதற்கு முன்னரே இடைக்கால தாக்க மண்டலத்தை 128.19 எக்டேராகச் சுருக்குவது பள்ளிக்கரணையை எவ்விதத்திலும் பாதுகாக்காது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கான IMP தயாரிக்கும் பணிகள் எப்போது முடிவடையும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. அதுவரைக்கும் தற்போது அரசு முன்மொழிந்துள்ள 128.19 எக்டேர் தாக்க மண்டலத்தைத் தவிர்த்து பிற பகுதிகளில் கட்டற்ற கட்டுமானப் பணிகள் நடைபெற்றால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு அது சரிசெய்ய முடியாத பேராபத்தாகவே முடியும். நாளை சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. தமிழ் நாடு அரசு முன்மொழிந்துள்ள 128.19 எக்டேர் பரப்பை தாக்க மண்டலமாக ஏற்றுக்கொண்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம். தமிழ் நாட்டில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற இன்னும் பல சதுப்பு நிலங்கள் சட்டப்பூர்வமாக ஈரநிலங்கள் (பேணல் மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 விதிகளின்படி அறிவிக்கை செய்யப்பட வேண்டிய நிலையில் அரசின் இந்த நிலைப்பாடு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் அபாயம் உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கவல்ல இம்முடிவைத் தமிழ் நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். #Ramsar #Pallikaranai @CMOTamilnadu @RvRanjithtvk
2
23
2
31
2,533
🚨 Video Alert ! 🚨 உலக அழிவை குறிக்கும் Doomsday Clock | Adv @m_vetriselvan | Poovulagu Click here to watch 👇🏾 youtu.be/KQNv0KOBbnc Like,Share&Subscribe 🍃 #doomsdayclock #worlddestruction #nuclearthreat #climatecrisis #globalcatastrophe
2
1
297
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் Zone of Influenceஐ 3358 எக்டேரிலிருந்து 128.19 எக்டேராகக் குறைத்த த.வெ.க. அரசு!
32
213
60
370
64,020
AI தொழில்நுட்பத்தை முறைப்படுத்த சட்டம் வேண்டும் - @m_vetriselvan #ai #artificialintelligence #law #war #Poovulaginnanbargal
1
2
254
🚨 New Video Alert! 🚨 Super El-Niño உலகம் இதுவரை கண்டிராதத வெப்ப அலை! |@SundarrajanG |Poovulagu Click here to watch 👇🏾 youtu.be/IisKaR9wXmE Like,Share&Subscribe 🍃 #SuperElnino #Drought #TNRain #HeatWave #Poovulaginnanbargal
3
4
312
🚨 New Video Alert! 🚨 PLANETARY HEALTH REPORT 2026 அழிவை நோக்கி செல்கிறதா பூமி? | @LokeshParthipan | Poovulagu Click here to watch 👇🏽 youtu.be/ySj34ltT4a8 Like, Share&Subscribe 🌿 #PlanetaryHealthReport2026 #Biodiversity #Elnino #Climatechange #Poovulaginnanbargal
1
2
229
🚨 New Video Alert! 🚨 MAN vs MACHINE! செயற்கை நுண்ணறிவின் தாக்குதல் | Adv. @m_vetriselvan | Poovulagu Click here to watch 👇🏾 youtu.be/Lte1XLMsxjc Like, Share&Subscribe 🌿 #ArtificialIntelligence #AI #Human #Poovulaginnanbargal
2
4
334
🚨 New Video Alert! 🚨 தமிழ் நாட்டில் El Nino பெருமழையா? வறட்சியா? | Lokesh Parthipan | Poovulagu Click here to watch 👇🏾 youtu.be/Mf51w-xT3Mk Like, Share&Subscribe 🌿 #TNRain #Elnino #TNMonsoon #Climatechange #Poovulaginnanbargal
2
4
398
🚨 New Video Alert! 🚨 PLAGUE: தொடரும் பெருந்தொற்று? | @SundarrajanG | Poovulagu Click here to watch 👇🏾 youtu.be/BkEcxhpzswo Like, Share&Subscribe 🌿 #plague #yersiniapestic #siberia #bubonicplague #Poovulaginnanbargal
2
5
372
Vetriselvan Muthuraj retweeted
மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தொற்றுநோய்களில் பிளேக் முக்கியமானது. Yersinia pestis என்ற பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோய், பெரும்பாலும் எலிகள் போன்ற சிறு பாலூட்டிகளில் வாழும் பூச்சிகளின் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. காய்ச்சல், உடல் சோர்வு, Nodes வீக்கம் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். இது ஒரு விலங்கியல் தொற்று என்பதனை கணக்கில்கொள்ளவேண்டும். வரலாற்றில் பிளேக் மூன்று பெரிய பெருந்தொற்றுகளாக பதிவாகியுள்ளது. முதல் பெருந்தொற்றான "ஜஸ்டினியன் பிளேக்" கி.பி. 541ஆம் ஆண்டு தொடங்கி பைசாந்தியப் பேரரசு (Byzantine Empire) மற்றும் மத்தியதரைக் கடல் பகுதிகளை கடுமையாகப் பாதித்தது. அந்த காலகட்டத்தில் அந்த பேரரசை ஆண்ட மன்னன் ஜஸ்டினியன், அவனின் பெயரிலேயே இந்த பிளேக் நோய் அறியப்பட்டது. இரண்டாவது பெருந்தொற்றான "பிளாக் டெத்" , 14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா, ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்காவில் கோடிக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. சில பகுதிகளில் மக்கள்தொகையின் பெரும் பகுதியே அழிந்ததாக வரலாற்று பதிவுகள் கூறுகின்றன. கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கம் குறைந்ததற்கு இந்த பிளாக் டெத் காரணம். மூன்றாவது பிளேக் பெருந்தொற்று 1855ஆம் ஆண்டு சீனாவின் யுன்னான் பகுதியில் தொடங்கி, வர்த்தக மற்றும் கடல் போக்குவரத்து வழியாக பல நாடுகளுக்கு பரவியது. இந்தியாவும் இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்குப் பிறகுதான் , நோய் பரவல், சுகாதாரம், நகர தூய்மை, தனிமைப்படுத்தல் மற்றும் பொதுச் சுகாதார நிர்வாகம் குறித்த அறிவியல் புரிதல் பெரிதும் வளர்ந்தது. இன்று பிளேக் முற்றிலும் மறைந்துவிடவில்லை. சில நாடுகளில் அவ்வப்போது நோய்த்தொற்றுகள் பதிவாகின்றன. ஆனால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான ஆன்டிபயாட்டிக் சிகிச்சை அளித்தால் பெரும்பாலான நோயாளிகளை குணப்படுத்த முடியும். பிளேக் வரலாறு, தொற்றுநோய்கள் போன்றவை மனித சமூகம், பொருளாதாரம் மற்றும் மருத்துவ அறிவியலை எவ்வளவு ஆழமாக மாற்ற முடியும் என்பதற்கான முக்கிய நினைவூட்டலாக உள்ளது. (ஓவியம் :பிளாக் டெத் கொள்ளைநோய்யை குறிக்கும் வகையில் வரையப்பட்டது) @WHO #Plague #Siberia #Bubonicplague
1
5
16
1,766
🚨New Video Alert! 🚨 கோயில் யானைகளின் பரிதாப நிலை! | ஓசை காளிதாசன் | Poovulagu Click here to watch 👇🏾 youtu.be/yvi5G3s2FwM Like, Share&Subscribe 🌿 #TempleElephants #Elephants #Wildlife #OsaiKalidasan #Poovulaginnanbargal
4
1
8
2,603