எங்க போறமோ அங்க கிடைக்கிற சாப்பாட சாப்பிடறதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு.
#JUSTIN || ”மற்ற கைதிகளை போல எனக்கும் சப்பாத்தி கொடுக்கின்றனர்.. என்னால் சாப்பிட முடியவில்லை” | #DMK | #AnbilMahesh | #PrivateSchool | #Case | #PolimerNews
It's been 18 days. No clue. mmm
BREAKING || செஞ்சி சிறுமி மாயத்தில் புது தகவல் - நேராக ஸ்பாட்டுக்கு விரைந்த CPCID
#gingee #girlmissing #CPCID #thanthitv
திமுக ஆட்சிதான் நடக்குது போல. இந்த ஆளு ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்திட்டு, ரோடு் ஷோ நடத்தி சுத்திட்டு இருக்காப்ல 😁😁
ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் சேகர்பாபு எழுந்து சென்றவுடன் சட்டென அந்த இருக்கையில் சென்று அமர்ந்துகொண்ட மேயர் பிரியா..! அருகில் இருந்த த.வெ.க எம்.எல்.ஏ பல்லவி கொடுத்த ரியாக் ஷன்..
#Chennai | #MayorPriya | #DMK | #ChennaiCorporation | #PolimerNews
கோட் சூட் CM: அப்பப்பப்பா வேலை செய்ய சொல்லியே கொல்றாங்கப்பா. two days complete ரெஸ்ட் எடுத்தாதான் பாடி தாங்கும்.
ஆட்சி நடத்த முடியலனா தயவு செஞ்சு ஆட்சியை கலச்சிடுங்க. இதெல்லாம் படு கேவலமான Governance.
“புதிய தலைமைச்செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று RTI மூலம் எழுப்பிய கேள்விக்கு தவெக அரசு பதிலளித்திருக்கிறது”
அப்படியென்றால், இடத்தைத் தேர்வு செய்தது யார்? முதலமைச்சர் அவர்களா? இல்லை ஜோதிடரா? தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா? - @KanimozhiDMK கேள்வி
@CMOTamilnadu @TVKVijayHQ
Vijay: நானே சனி ஞாயிறு ரெண்டு நாள் லீவு பத்தாம வாரத்துக்கு நாலு நாள் ரெஸ்ட் எடுக்கலாமானு யோசிச்சுட்டு் இருக்கேன். நீங்க வேற..
Replying to @TVKVijayHQ
@TVKVijayHQ crush this bastard media houses
become like jj.
u will rule long.
A Separation and Anatomy of a Fall ஆகிய இரண்டு படங்களும் மனித உறவுகள், காதல், கோபம், குற்றவுணர்வு, உண்மை, misunderstandings பத்தி பேசுது. வாழ்க்கைங்குறது எல்லாவற்றுக்கும் தெளிவான பதில் கிடைப்பது அல்ல. முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத மனிதர்களுடன் வாழக் கற்றுக்கொள்வதுதான்.
😁😁
Replying to @TRBRajaa
இவர் பெரிய மார்ஷல் ஷெப்பர்டு மேகவெடிப்பு எப்ப வரும்னு அப்படியே வானத்தை பார்த்தே சொல்லிடுவாரு , வெள்ளை அறிக்கை கேட்டா வெள்ளை பேப்பரை தூக்கிகாட்டுன நாதாரி தானே நீயீ ? உனக்கு எதுக்கு இந்த பேச்சு கருணாநிதி ? வளர்ந்து கெட்ட ராஸ்கல்
நேர்மையா இருந்தா வாழ்க்கை கொஞ்சம் அதிகமாவே சோதிக்கும்… சில நேரம் நாமதான் தோத்துட்டோம்னு தோணும். ஆனா, யாரையும் ஏமாத்தாம, நம்ம மனசாட்சிக்கு உண்மையா இருக்கிற அந்தத் திருப்தி வேற எதுலயும் கிடைக்காது.
உண்மை
Replying to @DrHolyhemp @gladiyes
திமுக தவிர அனைத்து கட்சியிலும் மதிப்பு உண்டு. இங்க உழைப்பு சுரண்டல் மட்டுமே... காசு தான் பேசும்
















