Manikandan retweeted
இன்றைய முரசொலியில்.
"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை வெல்வது என்பது கடினமான காரியம் அல்ல, முடியாத காரியம்"
Manikandan retweeted
As Chennai gears up to host the 44th #ChessOlympiad, with best of the best from the world buckles up to breathe fire in the arena, we are calling upon creatives of all kinds to participate in the National Level Design contest.
Link: docs.google.com/forms/d/e/1F…
Manikandan retweeted
Wow. Any Dalit-Bahujan leader from North India can scowl like this? @mkstalin is currently the brightest star in Bahujan politics who is fighting straight with Manuwad. Stalin should now cross the border of Tamil Nadu
Manikandan retweeted
The first ever 'Project Nilgiri Tahr' shall be initiated in TN at a cost of Rs 10 Crores to protect & conserve Nilgiri Tahr the 'State Animal' of Tamil Nadu. A very significant step towards conservation efforts.
#DravidianBudget2022
@TRBRajaa
Manikandan retweeted
தமிழ்நாடு அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக மாண்புமிகு அமைச்சர் @MRKPanneer அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Manikandan retweeted
One outshines the Other!
That's the "Social Finance" of Dravidian Model!
*பெரியாரின் எழுத்துக்களுக்கு நிதி= விதை!
*மாணவிகள் தொடர் கல்விக்கு நிதி= மரம்!
உண்மையிலேயே..
இதற்குத் தான் பெரியார் மகிழ்வார்!
தன் எழுத்துக்கு அல்ல!
பெண் எழுத்துக்கு! @ptrmadurai @mkstalin
Manikandan retweeted
21 மொழிகளில் பெரியார் சிந்தனை, சமத்துவபுரம் சீரமைப்பு, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு ரூ.1,455 கோடி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.1000 கோடி, ‘பேராசிரியர் பள்ளி மேம்பாட்டு திட்ட’த்துக்கு ரூ.1300 கோடி... #DravidianBudget2022-ஐ அனைவரிடமும் சேர்க்கவேண்டியது நம் கடமை.
Manikandan retweeted
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றுக் கடமையை உணர்ந்து தமிழ்நாட்டின் நிதிநிலையை மேம்படுத்தும் #DravidianBudget2022-ஐ தாக்கல் செய்த மாண்புமிகு @ptrmadurai அவர்களுக்கு வாழ்த்துகள்!
மீண்டும் "தமிழ்நாடு நம்பர் 1" என்ற நிலையை நோக்கி விரைவாக நடைபோடுவோம்!
Manikandan retweeted
தமிழ்நாடு பட்ஜெட் 2022 -23
வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் என்ற புதிய திட்டம் அறிமுகம்.
இத்திட்டத்திற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு.
- மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.@ptrmadurai அவர்கள்.
#DravidianBudget2022
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2022 - 2023!
#DravidianBudget2022
#TNBudget2022
Manikandan retweeted
Tremendous Announcement 🔥🔥
This is Called Dravidian Model...
Sangis can drink gelusil...
#DravidianBudget2022
#TNBudget2022
@mkstalin | @ptrmadurai | @arivalayam | @DMKITwing
Manikandan retweeted
Pre Budget post 3 of 4
We're committed to improving ease of business because it is the right thing to do
CM @mkstalin's target to become a $1 Trillion Economy in 10 years will further accelerate the reforms we are otherwise inclined to make
Pls don't miss (Best) Part 4 @ 6 pm!
Manikandan retweeted
The results of 10 months work can be seen in tomorrow's Budget
Cultists will pivot & claim progress was a fluke, not because of our Political Will & Administrative Skill
The results come from our "Model", seen in 4 clips from recent @NewIndianXpress we're posting today
🙏
3/3
Manikandan retweeted
சமூகநீதி என்றாலே தமிழ்நாடு - திமுக என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம்!
உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 விழுக்காடு ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு #SocialJustice வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றி!
#NEET-ஐ எதிர்த்தும் வெல்வோம்!
Manikandan retweeted
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ்.தர்ஷினி ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்தனர்.
அப்போது, அவர்களது கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
Manikandan retweeted
தன்னம்பிக்கை எதிரொலிக்கும் சகோதரி திவ்யாவின் பேச்சு எனக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது!
திவ்யா, ப்ரியா, தர்ஷினி என நமது தகுதியும் திறமையும் யாருக்கும் சளைத்ததல்ல!
நாம் முன்னேறி வருகிறோம்; தடைக்கற்களை உடைத்து #DravidianModel-ல் நாம் செதுக்கும் சிற்பங்கள் உயர்ந்து விளங்கும்!





























