
Welcome to @marxistreader | Magazine • App • Website 📖 eBooks • 🎥 Videos • 👥 Readers' Circle • 🌍 Community
Tamilnadu
Joined June 2014
- Tweets1.5K
- Following11
- Followers5.2K
- Likes261
Pinned Tweet
தற்போதைய புதிய சூழலைப் பயன்படுத்தி, ஊரக ஏழைகள் உட்பட, அடிப்படை வர்க்கங்களின் பிரச்னைகளைக் கூடுதலாக கையிலெடுக்க வேண்டும். இளைஞர்களைத் திரட்ட கவனம் செலுத்த வேண்டும்.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/tn-electi…
#TVK #DMK #CPIM
மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீது குறிவைத்து நடத்தப்படும் இந்த மிகப்பெரிய கொடூரமான தாக்குதல் தணிவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/inflation…
#Inflaton #Economy #Hunger
விவசாயம் வளர்ந்ததும், அதன் மூலம் உபரி உற்பத்தி குவிந்ததும், இந்த சாதிய அமைப்பு, முறையானதொரு சுரண்டல் கருவியாக மாற்றப்பட வழிவகுத்தது
வாசிக்க 👇
marxist.cpimtn.org/peasant-m…
#Peasants #KisanSabha #Ideology
இந்திய கம்யூனிஸ்டுகளின் முதல் கிளை 1920 அக்டோபர் 17 அன்று தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/cpi-found…
#CPI #MNRoy #Tashkent
ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளிகளின் நலன்களைச் சொல்மூலமும் செயல்மூலமும் பாதுகாத்து நிற்போம்!
வாசிக்க 👇
marxist.cpimtn.org/principle…
#Communism #Revolution #Proletariat
அக்டோபர் புரட்சியின் செய்தி, ஒவ்வொரு வேலைத்தளத்திலும், ஒவ்வொரு வேலைநிறுத்தத்திலும், ஒற்றுமையின் ஒவ்வொரு செயலிலும் உயிர்ப்புடன் உள்ளது.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/october-r…
#Revolution #USSR #Socialism
அமெரிக்க அரசின் அராஜகமான, ஜனநாயகவிரோத அயல்வணிக நடவடிக்கைகளை எதிர்க்க மோடி அரசு தயாராக இல்லை. கண்டனக் குரல் கூட எழுப்பவில்லை
வாசிக்க 👇
marxist.cpimtn.org/vba-india…
#IndianEconomy #IranWar #Cronyism
‘கூலி உழைப்பு’ என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படையான சமூக உறவாகவும், உழைக்கும் வர்க்கம் சுரண்டப்படும் முதன்மையான வடிவமாகவும் விளங்குகிறது.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/wage-labo…
#WageLabour #Capital #Explain
ஆளும் வர்க்கங்களின் ஆக்கிரமிப்புப் படைகளையும், அழித்தொழிப்பையும் சந்தித்து வந்த மக்களுக்கு, புரட்சிகர செம்படையின் அணுகுமுறை மாறுபட்டதாக இருந்தது.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/cpc-long-…
#CPC #LongMarch #MaoZedong
மாணவர் போராட்டம் வெற்றியடைய, மாணவர்களை மிகப் பரந்த அளவில் அணிதிரட்டுவது மட்டுமல்லாமல், புதிய வகையான ஒற்றுமையும் தேவைப்படுகிறது
வாசிக்க 👇
marxist.cpimtn.org/gen-z-aga…
#NewEducationPolicy #GenZProtest #CJP
தோழர்,
அக்டோபர் 2026: கட்டுரைகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன
வாசிக்க 👇
marxist.cpimtn.org
செப்டம்பர் 9, 2026: தோழர் மாவோ அவர்களின் ஐம்பதாவது நினைவு தினம்.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/mao-50th-…
#MaoZedong #Socialism #China
தோழர்!
மார்க்சிஸ்ட் – செப்டம்பர் 2026: கட்டுரைகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன
வாசிக்க 👇
marxist.cpimtn.org
Search for 'Marxist Reader' app on Google Play Store.
படிப்போம், பயில்வோம், புதுப்பாதை சமைப்போம்... மார்க்சியம், தமிழில்!
செயலி இணைப்பு: play.google.com/store/apps/d…
#Marxism #Marxist #TNCPIM #TamilMarxist
போராட்டம் மற்றும் எதிர்ப்புணர்வு என்ற மொழியில் நாமும் பேச வேண்டிய அவசியம் உள்ளது. ஆளும் வர்க்கங்கள் புரிந்துகொள்ளக் கூடிய ஒரே மொழியும் அதுதான்.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/latin-ame…
#LatinAmerica #Socialism #USA #Imperialism
சமகால இந்தியாவில் நிலவும் தீவிரப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் நவபாசிச அச்சுறுத்தல்களுக்கும் ஒரே கொள்கை ரீதியான மாற்று இடதுசாரிகள்தான்
வாசிக்க 👇
marxist.cpimtn.org/left-alat…
#LDF #LeftAlternative #CPIM #CPI #CPIML
ஆகஸ்ட் 13 : தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் 100-வது பிறந்த நாள்.
குறிப்பிட்ட பிரச்சனையின் சகல பரிமாணங்களையும் ஆராயும் தன்மை ஃபிடலின் தனித்துவமான குணமாகும்
வாசிக்க 👇
marxist.cpimtn.org/castro-10…
#Cuba #USA #Castro100 #Imperialism
Marxist Reader retweeted
படிப்போம், பயில்வோம், புதுப்பாதை சமைப்போம்... மார்க்சியம், தமிழில்!
செயலி இணைப்பு: play.google.com/store/apps/d…
புதிதாக உருவாகும் சோசலிச சமூகம், போட்டியை ஒழித்து அதனிடத்தில் ஒத்துழைப்பை நிலைநாட்டும்.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/principle…
#Communism #Socialism #Revolution
கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை, நாடாளுமன்றம் என்பது போராட்டத்தின் ஒரு களமே தவிர அதுவே நமது அரசியல் வாழ்வின் மையம் அல்ல.
வாசிக்க 👇
marxist.cpimtn.org/communist…
#CPIM #Election #Parliament #Struggle
தற்போதுள்ள ஸ்தாபனங்களைப் புதிய வகையில் கற்பனை செய்து மறுகட்டமைப்பது மிகவும் முக்கியமானதாகும்
வாசிக்க 👇
marxist.cpimtn.org/left-part…
#GenZ #CJP #Protest #Left #Communists

