mathimaran (@mathimaran) header
mathimaran (@mathimaran) profile picture
Joined October 2009
Photo by mathimaran (@mathimaran)Photo by mathimaran (@mathimaran)Photo by mathimaran (@mathimaran)Photo by mathimaran (@mathimaran)Photo by mathimaran (@mathimaran)Photo by mathimaran (@mathimaran)Photo by mathimaran (@mathimaran)Photo by mathimaran (@mathimaran)Photo by mathimaran (@mathimaran)Photo by mathimaran (@mathimaran)
திராவிட மாதத்தின் 13 ஆம் நாள்!🎙️ இன்று இரவு 8 மணிக்கு "அம்பேத்கரியமும் திராவிட இயக்கமும்" எனும் தலைப்பில் திராவிட இயக்க எழுத்தாளர் திரு @mathimaran அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்! இந்த உரையை X தளம், முகநூல், யூடியூப், இன்ஸ்டாகிராம் நேரலையில் காணலாம்! #திராவிட_மாதம்
7
99
8
145
3,217
அதிமுக ஜாதியவாத, மதவாத சக்தியல்ல என்பது நமக்கு மட்டுமல்ல; எடப்பாடிக்கே புதிய செய்திதான்.
48
62
29
238
12,702
Good Point. @mathimaran brilliantly exposed @tnrags திமுக கொங்கு பகுதியில் வலுவாக இல்லை திமுக ஜாதி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது என்பன போன்ற brainless headless chicken ரகு சொன்ன கருத்திற்கு பதில் @mathimaran தந்துள்ளார் . ரகுவின் அரசியல் என்பது பட்டும்படாமல் பிஜேபியை அடித்துவிட்டு பார்ப்பனரல்லாத மக்களுக்குள் சண்டையை மூட்டுவது . ரகுவிற்கு சொந்தமான அரசியல் அறிவு கிடையாது. தன் ஜாதி பலத்தால் பத்திரிக்கையில் sport column இல் எழுதி வந்தார் பின்பு பார்ப்பனரல்லாத செய்தியாளர்களிடம் கெஞ்சி எனக்கு அரசியல் தெரியும் தன்னையும் விவாதங்களில் சேர்த்துக் கொள்ளும் படி கெஞ்சி விவாதங்களில் உளறி மாட்டிக் கொள்கிறார். சுமந்திற்கு வயதாகிவிட்டதால் இப்போது அந்த இடத்திற்கு ரகுவை அழைத்து கருத்துக் கேட்கிறார்கள்
10
224
8
579
69,020
mathimaran retweeted
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலோடு, ‘தடைகளைத் தாண்டி - வளர்ச்சியை நோக்கி’ என்ற முழக்கத்தோடு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2024 - 2025 சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டம் – வறுமையை ஒழிக்க முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் - கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ரூ.13,720 கோடி ரூபாய் – மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,000 கோடி அளவில் வங்கிக் கடன் இணைப்பு வழங்க இலக்கு, அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் - அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம், கிராமப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம் - கோவையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூலகம், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 200 கோடி மதிப்பில் திறன் பயிற்சிக் கட்டமைப்புகள் – ஒன்றிய அரசுப்பணிகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய உண்டு உறைவிட விடுதிகள், இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை வளர்ச்சிக்கு ரூ.440 கோடி, மாற்றுத்திறனாளிகள் – திருநங்கையரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு ஊதியத்தில் பத்து சதவீதம் மானியம் - ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட தொழில் துறைக்கு ரூ.2,295 கோடி என சமூகநீதி - மொழி - கல்வி - தொழில் வளர்ச்சி ஆகியவற்றை அடிநாதமாகக் கொண்டு, நம் திராவிட மாடல் அரசின் அடுத்த பாய்ச்சலுக்கான நிதி நிலை அறிக்கையாக அமைந்துள்ள 2024 - 2025 நிதி நிலை அறிக்கையை வரவேற்று மகிழ்கிறோம். #BestCMBestBudget
73
579
36
1,085
22,186
7
21
1,908
mathimaran retweeted
திமுக ஒழிக.. #முத்துவேல்_கருணாநிதி_ஸ்டாலின் ஒழிக.. முழக்கமிட்டுக்கொண்டே கூட நீங்கள் கோயிலில் அர்ச்சகராகலாம். இழிவாக பேசுகிற உங்களைப் போன்றவர்களின் சுயமரியாதைக்கும் சட்டமாக்கியவர்தான் #திராவிட_மாடல் #MKStalin
302
9
1,951
57,766
mathimaran retweeted
வியாதியை பரப்பும் விவாகரத்து ஆனவர்கள்
2
3
1
33
ஆட்சிக்கு வரவே கூடாது என காழ்ப்புணர்ச்சியும், வெறுப்பும் கலந்து கெட்ட வார்த்தைகளால் அவதூறு பரப்பிய நாம் தமிழருக்கு, தளபதி தந்த ஒரே பதில், அன்பும் ஆறுதலும். | எதிர்ப்பவருக்கும் முதல்வர் அவர் தானே + பேரன்பாளன் | @mkstalin
138
331
32
2,787
இந்த நாடோடியின் பிறந்த நாள் இன்று. இத் திருடனை குறித்து மாலை ஒரு வீடியோ வெளியிடுவேன். facebook.com/mathimaranv/pos…
4
7
1
97
#CAB ஆதரித்தவர்களையே எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு மாணவர் போராட்டம் நிர்பந்தித்திருக்கிறது. BJP க்கு வலிக்காமல் நோன்பு கூம்பிட்டவர்களும் இனி வீரவசனம் பேசுவார்கள். எச்சரிக்கை.
44
189
8
932
mathimaran retweeted
கலைஞரின் வள்ளுவரை பாழடைந்த மண்டபம் போல் பராமரித்தாலும்; விவேகானந்தர் பாறையை வீழ்த்தி நிற்கிறார் அய்யன். /எல்லையில் இந்தியாவிற்கே தமிழனை அடையாளமாக்கிய திராவிட அரசியல்/செப்1
109
165
11
1,106