Thiru (@mojo12269) header
Thiru (@mojo12269) profile picture
Joined October 2012
Photo by Thiru (@mojo12269)Photo by Thiru (@mojo12269)Photo by Thiru (@mojo12269)Photo by Thiru (@mojo12269)Photo by Thiru (@mojo12269)Photo by Thiru (@mojo12269)Photo by Thiru (@mojo12269)Photo by Thiru (@mojo12269)Photo by Thiru (@mojo12269)Photo by Thiru (@mojo12269)
Thiru retweeted
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன். Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள். இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை. கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம். ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்? தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
1,348
2,610
525
6,458
801,016
Thiru retweeted
மாநில உரிமைகள் என்றாலே தமிழ்நாடு என்று இந்திய அளவில் நமக்கு இருக்கும் பெருமையை அற்ப அரசியலுக்காகச் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு! இந்தியா முழுவதிலும் இருந்து அறிவார்ந்த ஆன்றோர்கள் தெரிவித்து வரும் கண்டனங்களே த.வெ.க.வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்திவிட்டன. நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களும், திரு. அஷோக் வர்தன் ஷெட்டி அவர்களும், பேரா. மு. நாகநாதன் அவர்களும் மேற்கொண்ட பணியில் யாரும் குறைகாணவும் முடியாது, அதனை வேறு எவரைக் கொண்டும் நிறைவுசெய்யவும் முடியாது. இத்தகைய சிறப்பான பெருமக்கள் கொண்ட குழுவை அமைத்த பெருமை எனக்கு எப்போதும் இருக்கும், இதனைப் பாதியில் கலைத்த சிறுமைதான் த.வெ.க. அரசின் மேல் காலத்துக்கும் நிலைக்கும்! The TVK government has damaged Tamil Nadu’s proud reputation as India’s leading voice for State rights, all for petty politics! The condemnation from eminent voices across India has exposed the TVK government’s disgraceful politics. No one can find fault with the remarkable work of Justice Kurian Joseph, Thiru. Ashok Vardhan Shetty and Prof. M. Naganathan. Nor can anyone else replace them and complete the work they began. I will always be proud of having constituted such a distinguished Committee. The TVK government will forever bear the shame of having disbanded it midway! #StateRights #Federalism
160
1,684
32
3,104
102,311
ஷபீர் நேர்மையான பத்திரிகையாளர்.. தவெக விடம் பணம் பெற்றுக்கொண்டு தவெக விற்கு சொம்படிக்கக்கூடியவர் அல்ல. எனவே இந்த வீடியோவையும் அவர் தன்னுடைய பக்கத்தில் பதிவிடுவார் என நம்புகிறேன்..
34
470
17
1,405
28,786
Are you a media channel or a PR team for the current government? If so, please change your name accordingly. @galattadotcom
1,392
4,001
408
13,140
1,462,065
How many protestors can this government detain? How many young voices can the BJP silence? The more young people they jail, the more ordinary citizens, with no political affiliation, will take to the streets and show them the true power of the people! Solidarity with @AshutoshRanka and @SauravDassss! The DMK stands ready to provide them with all necessary legal representation and support. ✊🏾 #CJP #GyaneshKumarMustGo
Ashu and Saurav have been sent to 5 days judicial custody. Their fault? Unfurling tricolour at Jantar Mantar. Show some guts, @narendramodi. If you’re so determined to crush dissent, have the courage to officially declare an Emergency instead of hiding behind these cowardly tactics.
409
4,421
145
15,773
491,227
திமுக வில் எந்த பொறுப்பிலும் இல்லை ஆனால் இங்கு திமுக விற்காக களமாடுகிறேன் என்பவர்கள் RT செய்யவும்.. உங்கள் மாவட்டத்தை குறிப்பிடவும் 🖤❤️🙏🏻 Me - நாகப்பட்டினம்
307
686
42
1,638
27,767
Thank you, @mkstalin sir, for speaking out against the illegal arrest of @AshutoshRanka & @SauravDassss
How many protestors can this government detain? How many young voices can the BJP silence? The more young people they jail, the more ordinary citizens, with no political affiliation, will take to the streets and show them the true power of the people! Solidarity with @AshutoshRanka and @SauravDassss! The DMK stands ready to provide them with all necessary legal representation and support. ✊🏾 #CJP #GyaneshKumarMustGo
287
4,333
55
19,868
264,171
வீரமங்கை வேலு நாச்சியாரும் மாமன்னர் மருது பாண்டியர்களும் வீரத்தையும் மானத்தையும் விதைத்த மண்ணில் பிறந்தவன் மாணிக்கம் தாகூர்! விசுவாசத்தை மதிப்பவன். நம்பி வருபவர்களுக்காக எதையும் செய்யத் துணிபவன். தன்மானத்திற்குச் சவால் வந்தால் தலைகுனிய மாட்டான்; நெஞ்சை நிமிர்த்திப் போராடுவான். நட்புக்கும் விசுவாசத்திற்கும் உயிரைக் கொடுப்பான்; சுயமரியாதைக்கு இழுக்கு வந்தால் எதற்கும் அஞ்சாமல் எதிர்த்து நிற்பான். போராடுவானே தவிரப் பணிய மாட்டான்! எதிர்கொள்வானே தவிர ஒளிய மாட்டான்! மானத்தை இழந்து வாழ்வதைவிட, மானத்தோடு போராடுவதே அவன் இயல்பு! காவல்துறைக்கு அஞ்சி, இரண்டு மணி நேரம் கழிப்பறைக்குள் ஒளிந்துகொண்டு காலம் கடத்தும் கோழைத்தனம் என் அரசியலுக்குச் சொந்தமல்ல! நான் பிறந்த மண் வீரத்தின் மண்! அண்ணன் அரசியல் சுயமரியாதையின் அரசியல்! அண்ணன் பாதை அஞ்சாமையின் பாதை! @manickamtagore மாணிக்கம் தாகூர் ….தலைகுனியாத தமிழன்! தன்மானம் காக்கும் காங்கிரஸ்காரன்! @arivalayam
73
586
46
2,317
61,265
த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா? பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்! இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுத்தான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள். மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதலமைச்சரோ இலண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம். கழக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கிய ஒப்பந்தங்களை இரத்து செய்துவிட்டு, இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவதுதான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா? இது யார் வீட்டுக் காசு சார்? அ.தி.மு.க.வில் இருந்து மேலும் 15 பேரை purchase செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்குப் பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன. குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல், ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்து வைத்தார்கள். 5 கோடி ரூபாய் செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து CM ரீல்ஸ் எடுத்ததைத் தவிர அதனால் விளைந்த பயன் என்ன? இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள். இப்படி, முன்யோசனையும் இல்லாத மூளையும் இல்லாத ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது. இவர்களை வழிநடத்த வேண்டிய முதலமைச்சரோ, உடுப்பி, இலண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாவைச் சிறப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார். மொத்தத்தில், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இந்த அறிவிலிகளின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியத்தாலும் எதிர்வரும் மாதங்களைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சம்தான் மேலோங்குகிறது. #Collectionகுமாரு
341
3,417
102
6,659
423,037
அவர் நிர்மல்குமார் இல்ல,கலெக்ஷன் குமார் யாராவது சோலார் பவர் பிளான்ட் போடுறவங்க கிட்ட கேட்டுப் பாருங்க. 15 லட்சத்துக்கு கம்மியா நீங்க பெர்மிஷன் வாங்க முடியுமான்னு. முன்னாள் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்கள் #Collectionகுமாரு
38
594
31
1,360
24,899
Thiru retweeted
கழக ஆட்சிக்காலத்தில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கியதை முறைகேடு என்று சொல்லி டென்டரை ரத்து செய்த இந்த Circus அரசு, இன்றைக்கு 1 Unit மின்சாரத்தை மிக மிக அதிக விலைக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இப்படி அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகிறது என்றால், அந்த அளவிற்கு நிர்வாகத்திறனில் inefficient ஆக இருக்கிறார் இந்த Dummy முதலமைச்சர். இப்படி கொள்ளை அடிக்கத்தான், ‘காற்று அடிக்கவில்லை - மழை வரவில்லை - பஞ்சாப்ல கூட இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு’ என்றெல்லாம் கட்டுக்கதைகளைச் சொல்லி இத்தனை நாட்களாக இந்த ஆட்சியாளர்கள் செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கினார்களா? இந்த ஊழல் deal முடிக்கத்தான் பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கிறாரா பஞ்ச் டயலாக் சி.எம்? ஏற்கனவே மின் கட்டணம் என்கிற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை அடிக்கும் இந்த வெட்கங்கெட்ட சர்க்கார், அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து அதையும் பொதுமக்கள் தலையில் கட்டப் போவதை ஒரு போதும் ஏற்க முடியாது. விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு போய் நிறுத்தியுள்ள இந்தக் கோமாளிக்கூட்டம், இன்னும் எத்தனை தூரம் மக்களை வதைக்கவிருக்கிறது. மாற்றம் மாற்றம் என்று சொல்லி, நாட்டின் நம்பர் 1 டுபாக்கூராக மாறி நிற்கும் இந்த முதலமைச்சருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். #Collectionகுமாரு
193
2,439
64
5,336
123,737
Thiru retweeted
Why did the Sanghi minister delete his post after it went viral and exposed himself? #ResignEBMin @CTR_Nirmalkumar
5
279
4
651
12,847
தேர்தல் ஆணையத்தை தேள் கொட்டினால் தவெக அரசுக்கு நெறி கட்டுது
6
109
520
3,018
UNDECLARED EMERGENCY: THOSE DEFENDING DEMOCRACY ARE DETAINED, WHILE THOSE BETRAYING IT ARE PROTECTED! The Union BJP Government has detained Former Chief Ministers Com. @PinarayiVijayan, Thiru. @ArvindKejriwal, @MamataOfficial and Com. Manik Sarkar, @CPIMSpeak General Secretary @MABabyCPIM and leaders of various student organisations who are fighting to protect the people's right to vote, while CEC Gyanesh Kumar, who should be facing trial for his act of treason, is roaming freely with Z+ security! What a disgrace! The conspiracy behind SIR has been completely exposed. There is no hiding it anymore! Barricading #Delhi, shutting down the internet and detaining political leaders cannot crush the uprising of India's youth. How long can the Union Government keep an entire nation under siege? Meanwhile, the Kakistocratic TVK Government in Tamil Nadu is desperately trying to please its Delhi masters by detaining activists protesting against #SIR and demanding #GyaneshKumar's resignation. All those detained must be released immediately. Gyanesh Kumar must be sacked, SIR must be halted, and everyone responsible for betraying the people of India must be held accountable! @CockroachIsBack @SFI_CEC @abhijeet_dipke @AISA_Official_ @Aishe_Ghosh @SauravDassss @Neha_AISA @AshutoshRanka @Dhruv_Rathee
277
3,179
74
8,511
315,877
Modi has accepted defeat even before our protest has begun. The mass crackdown on protesters and the shutdown of Delhi are not signs of strength, but of a leader terrified of his own people.
6,729
10,226
614
61,494
3,728,946
देश का युवा जाग चुका है।
10,513
5,169
1,494
25,535
1,309,588
- 50 Metro Stations closed - Trains cancelled - Buses canceled - Border Sealed - 1000+ people in detention Why are you so scared Modi? Your IT cell told us that hardly anyone will come to our protest, so why all these measures? 😂
6,157
20,751
742
107,583
5,740,768
Thiru retweeted
தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று பெசன்ட் நகரில் அமைதியாக போராடிய இளைஞர்கள் மீது காவல் அராஜகத்தை ஏவி கைது செய்துள்ள இந்த Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன். ஒட்டுமொத்த நாடும் - இவர்கள் கூட்டணி வைத்திருப்பதாக சொல்லிக்கொள்ளும் சில கட்சிகளும் கூட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் போது, இந்த Dummy முதலமைச்சர், யாருக்கு பயந்து நடுங்கி இந்தப் போராட்டத்தை நசுக்குகிறார். சுயமரியாதையும் - நாட்டின் மீதும் அக்கறையும் கொண்ட அறிவார்ந்த இளைஞர்களை கைது செய்வதன் மூலம், டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை இந்த முதலமைச்சர் நிரூபித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை உடனே விடுக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்றத் துடிக்கும் இளைஞர் படையின் குரலை ஒடுக்குவதை ஏற்கமுடியாது.
#Watch | சென்னை: சிஜேபி கட்சியினருக்கு ஆதரவு தெரிவித்து பெசன்ட் நகரில் போராடிய 30க்கும் மேற்பட்ட இளைஞர்களை குண்டுக்கட்டாக கைது செய்தது காவல்துறை! #SunNews | #CJPProtest | #TVKVijay
201
1,687
32
3,805
94,010
எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொகுதிகளிலும் இனி உதயசூரியனே போட்டியிட வேண்டும். நம் முதுகில் ஏறி சவாரி செய்துவிட்டு தங்களால் தான் திமுக வென்றது என்று கூறிவந்த SOFA துரோகிகள் அவர்களின் இடத்தை உணரட்டும். "எங்கள் தலைவர் 5 நிமிடங்கள் பேசினாலே ஒரு லட்சம் வாக்குகள் விழும்" என்று பில்டப் கொடுத்த தவெக, இரண்டு தொகுதிகளிலும் இவ்வளவு உருண்டும் பத்தாயிரத்துக்கும் இருபதாயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றிருக்கிறது. இனியாவது அவர்கள் வானத்திலிருந்து இறங்கி பூமிக்கு வருவார்கள் என நம்புவோம். That was a good fight. திமுக மீண்டும் வெல்லும் 🖤❤️
549
648
57
3,139
108,348
Thiru retweeted
I strongly condemn the Union Government’s steps to restrict the movement of young people who are heading to the nation’s capital to stage a protest against the electoral irregularities and to demand the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar. First, metro stations in Delhi were shut down. Second, trains to Delhi were cancelled. Finally, internet restrictions were imposed for 24 hours. Widespread detentions of student activists, youth leaders, and political organizers are being reported nationwide. Are we living in another era of Emergency? Do our youth not have the right to raise their voices against electoral irregularities? We stand in solidarity with India’s brave students and youth who are determined to raise their voices to save our democracy. I urge the Union Government to listen to the voices of the nation’s youth instead of attempting to silence them through intimidation and police brutality. #DelhiProtest #Gyaneshkumar
232
2,480
112
8,431
193,998