நவீன் (Kafka) (@naveenpic) profile picture

Atheist , photographer - Travel ,Book,music ❤

Earth - 10.0079° N, 77.4735° E
Joined November 2020
Photo by நவீன் (Kafka) (@naveenpic)Photo by நவீன் (Kafka) (@naveenpic)Photo by நவீன் (Kafka) (@naveenpic)Photo by நவீன் (Kafka) (@naveenpic)Photo by நவீன் (Kafka) (@naveenpic)Photo by நவீன் (Kafka) (@naveenpic)Photo by நவீன் (Kafka) (@naveenpic)Photo by நவீன் (Kafka) (@naveenpic)Photo by நவீன் (Kafka) (@naveenpic)Photo by நவீன் (Kafka) (@naveenpic)
அலை ஓய்ந்த கடலில்கூட சிப்பிகள் கரை ஒதுங்கி முத்துகளை தருகின்றன . எதன் பிறகும் வாழ்தல் இனிது. ஆமாம் வாழ்தல் இனிது ! ❤❤❤
10
1
33
26,766
யாருப்பா TVS ஆ இது நம்ம பைக்கா சரி ஒரு 1000 கோடி இன்வஸ்மெண்ட்னு ஒரு டோக்கன் போட்டுக்கப்பா .
1
6
158
குல்லா போடுற மாதிரி எல்லா இந்துவும் பூநூல் போடனும் சொல்லேன் டா ?
அண்ணன் சொல்வது உண்மைதான்.. ஆனால் அது இந்து மதத்திற்கு மட்டுமே பொருந்தும்... குல்லா போடத ஒரே ஒரு 15 வயது இஸ்லாமிய சிறுவன் மற்றும் இதுவரை ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச் செல்லாத ஒரே ஒரு இளைஞனை தேடி கண்டுபிடித்து நீங்கள் பேட்டி எடுத்து பதிவிடுஙகள்.. உங்களால் முடியுமா னா??
12
3
29
881
நவீன் (Kafka) retweeted
A Collector was made to apologise before the Supreme Court for a trivial issue created by antisocial elements. Will the Supreme Court ever apologise to the people of Tamil Nadu for failing to deliver the Cauvery water it promised? Or does the Supreme Court enjoy a God-like status — beyond question, beyond apology?
BREAKING: Madurai District Collector apologises to Supreme Court for the failure to light the Karthigai Deepam at the Deepathoon in Thiruparankundram. “I sincerely apologise for the lamp not been lit at the Deepathoon,” the Collector said in his affidavit.
57
86
6
290
9,807
The spontaneous consent given by the great masses. நம்முடைய பண்பாட்டு வழிப்பாட்டு முறையை எந்த ஒப்புதலும் இன்றி இன்னொரு குழுவிடம் ஒப்படைத்து விட்டோம் அதை மீட்டெடுக்க சங்கிகளின் அரசியலை முறியடிக்க பண்பாட்டு அரசியல் தளத்தில் இயங்க வேண்டும். தமிழர் பண்பாட்டு முறையும் இந்துவும் வேறு.
3
7
292
திருப்பரங்குன்றத்துல கல்தூண்ல தீபம் ஏத்த துடிக்கும் இந்த கூட்டம் என்றாவது தமிழ்கடவுள் தமிழில் அர்ச்சனை செய்யனும்னு போராடி இருக்கா? இல்லை அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகனும்னு போராடி இருக்கா? தமிழகத்தில் எத்தனையோ கோவிலில் பட்டியலின மக்களை உள்ளே விடாததை எதிர்த்து போராடி இருக்கா?
32
79
3
220
3,893
எந்த வேஷம் போட்டாலும் ஈசியா கண்டுபுடுச்சிரிங்க
Replying to @NewsTamilTV24x7
சார் யாருனு தெரியல ? 🤣😂
1
171
இத பிஜேபிகாரன் சொன்னாலும் அதான் உண்மை நா கோவா போய்ட்டு பைக்ல வட கர்நாடகா வழியா தான் பைக்ல வந்தேன் அது எதோ உத்திரபிரதேசம் மாதிரி தான் இருந்தது நிறைய மெயினான இடங்கள்ள ரோடு வசதி இல்ல பஸ்க்கு பதிலா ட்ராக்டர்ல தான் மக்கள் போயிட்டு இருந்தாங்க .
#NewsUpdate | "விரைவில் தனி வட கர்நாடக மாநிலம் உருவாக வாய்ப்பு!" -அரபாவி தொகுதி பாஜக எம்.எல்.ஏ பாலசந்திர ஜார்கிஹோளி பேச்சு #SunNews | #Karnataka | #SeperateState
1
4
1
29
1,870
சின்ன பையன் கையில இருக்க JCB வண்டி சொல்லி கொடுக்கும் நீங்க யார்னு ஓரமா போடா சங்கி.
இது ஒரு குடும்பத்தோட கதை மட்டும் இல்ல. ஒவ்வொரு இந்துவோட வலி. பெரம்பலூர்ல இருந்து ஒரு கணவன், மனைவி, கையில குழந்தை. கார 2 கி.மீ தள்ளி நிறுத்திட்டு, பிள்ளைய தூக்கிட்டு நடந்தே வந்தாங்க. முருகன் மலையில தீபம் எரியறத குழந்தைக்கு காட்டணும்னு. எல்லாரும் மலைய பாத்துட்டு காத்திருந்த அந்த நொடி… எல்லாமே தலைகீழா மாறிடுச்சு. தீபம் இல்ல. போலீஸ் தள்ளுமுள்ளு, அடி, கைது. "ஒரே ஒரு விளக்கு ஏத்தியிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. ஒரு இந்துவோட மனச இந்த பாடு படுத்திட்டாங்க" என்கிறார் அந்த தாய். நம்ம நாட்டுல, நம்ம முருகன் மலையில, ஒரு விளக்கு ஏத்த உச்சநீதிமன்றம் போகணும். போயும் கிடைக்கல. இந்த அவமானத்த இந்துக்கள் மறக்க மாட்டாங்க. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🙏
21
8
1
71
2,221
நவீன் (Kafka) retweeted
எந்த பக்தர், என்னைக்கு 'பாரத் ஆத்தாக்கீ ஜே!'ன்னு முருகன் கோவில்ல சொல்லியிருக்கிறார். கலவரம் செய்ய வந்தது, கத்துனது எல்லாம் சங்கி-மங்கி. இவனுக பக்தனும் கிடையாது, நல்லவனுகளும் கிடையாது.
50
155
5
671
9,782
இந்தக்கதி வரலாமோடா என் மகனே @HRajaBJP 😅
1
28
3
131
3,275
This is how we should fight, we'd be doing reactionary politics for quite a long time, DMK and ADMK both played safe. It's time take proactive measures to kick the sangh ecosystem out.
விரைவில் திராவிடர் பேரரசன் இராவணன் பிறந்த இடத்தை ஆக்கிரமித்துள்ள காஞ்சி சங்கரமடத்தில் 'இராவணக்கோட்டம்' எழுப்ப ஒன்றாக திரள்வோம்!
1
6
1
27
451
ஆரம்ப காங்கிரஸ ஆதரிச்ச அந்த குரூப் திமுகவுக்கு எதிரா யார் வந்தாலும் ஆதரிக்கும் எம் ஜி ஆர் , ஜெயலலிதா, விஜயகாந்த் ,ஏன் சீமான கூட அந்த கூட்டம் ஆதரிச்சது இப்ப விஜய்க்கு ரொம்ப முட்டு கொடுத்ததும் அந்த வகையாறா தான் இந்த தீபாம் பிரச்சினையில அவனுங்க ஒப்பாரி தான் அதிகமா இருக்கு 🤣 .
2
8
38
727
ஒப்பாரி அழிந்து வரும் கலைகளில் ஒன்று இன்று உயிர் பெற்றது @narayanantbjp @sumanthraman @mohandreamer @VinojBJP @imkarjunsampath
4
4
1
50
617
நவீன் (Kafka) retweeted
வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் தீபமேற்றி, ' முருகனுக்கு, பிள்ளையார் கோவிலில் தீபமேற்றுவதால் எவ்வித குறையுமில்லை' எனும் வகையில் உறுதி காட்டிய தமிழ்நாடு தவெக அரசிற்கு வாழ்த்துகளும், மகிழ்ச்சியும். முருகனுக்கு பிள்ளையார் கோவிலில் தீபமேற்றக்கூடாதென முருகன் மீது வன்மம் காட்டிய சங்கிக்கும்பலின் முகத்தில் கரி பூசப்பட்டது. உண்மையான சாமானிய முருக பக்தர்களின் மாண்பு காக்கப்பட்டது. அளவைக்கல், சலவைக்கல், அம்மிக்கல், மைல்கல் என விதம்விதமாக கற்களின் மீது தீபமேற்றவேண்டுமெனும் சங்கிகளின் வக்கிரமான திட்டத்தை இனிவரும் காலங்களிலும் முறியடித்திடுவோம். போலி பக்தர்களாக கலவரம் செய்ய காத்திருந்த சங்கி, இந்துத்துவ கும்பலை தமிழர்கள் விரட்டியடித்திருக்கிறார்கள். மக்கள் ஒற்றுமை வென்றிருக்கிறது. சங்கி-நீதிமன்றங்கள் தோற்றிருக்கின்றன. திருப்பரங்குன்றம் தீபப்பிரச்சனையில் உறுதியுடன் போராடிய மதுரை சமூகநல்லிணக்க கூட்டமைப்பின் தோழர்களுக்கும், வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன், வழக்கறிஞர் ஹென்றி திபென், தோழர் மி.த.பாண்டியன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன், அரக்கலகம் சேனல் தவம் மற்றும் மேனாள் நீதியரசர் அரிபரந்தாமன் உள்ளிட்ட அனைத்துத் தோழமைகளுக்கும் வாழ்த்துகள்.
56
158
5
800
23,224
நவீன் (Kafka) retweeted
என்னடா ஆள் ஆளுக்கு சட்ட சிக்கல் வரும்! ம*** சிக்கல் வரும்னு உருட்டுறீங்க? திருப்பரங்குன்றம் விடயத்தில் விஜய் அரசு சிறப்பாக செயல்பட்டு தமிழ் நாட்டின் இறையாண்மை பாதுகாத்துள்ளது! விஜய்_யை நாங்க அடிப்போம்.., எங்களுக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கு! சங்கிகள் விஜயை அடிக்க வந்தால் முதலில் சங்கிகளை அடிப்பது பெரியாரிஸ்ட்கள் தான்!
16
53
3
373
13,194
எனக்கு ரொம்ப நாளா ஒரு கேள்வி இருக்கு இந்து மக்கள் கட்சி இந்துக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது அதன் தலைவர் பட்டியலினத்தை சார்ந்தவர் எத்தனை பிராமணர்கள் இந்த அர்ஜுன் சம்பத் தலைமையில் இந்து மக்கள் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் 100/2 பேராவது இருக்கிறார்களா ?
TVK will fall, and by Mutiny in 1 year, mark this tweet. Don't play with Lord Murugan in the land ofnl his houses.
2
4
25
609
நவீன் (Kafka) retweeted
DMK stand was continued in Tamilnadu. All credits to the progressive periyarist and communist forces. 🔥🔥
6
75
2
691
5,104
நிம்மல் கதறலை நம்மல் ரசிக்கிது 🤣🤣🤣
2
20
377
விஜய் அரசுக்கு நன்றி கலவரகார சங்கி கும்பலின் சூழ்ச்சிகளை உடைத்து எப்போதும் போல உச்சிபிள்ளையார் கோவிலில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றியது பாரட்ட கூடியது ! மாவட்ட ஆட்சியரின் துணிச்சல் வேற லெவல் . #Thirupparankunram
1
9
40
709
வழக்கமா நம்ம தர்ம போராளி எச் ராஜா தான் இந்த மாதிரி கண்டண்ட் கொடுப்பான் 🤣 .
#BREAKING | நெல்லையில் இருந்து திருப்பரங்குன்றம் புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது! #SunNews | #Tirupparankundram | #NainarNagendran
2
9
441