தங்கராசு வேலு (@offlThangaraj) header
தங்கராசு வேலு (@offlThangaraj) profile picture

#தமிழ்_தேசிய_மாணவன் // 🐯// மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்// NTK 👇 Co creator of ஆதிப்பறையோன் IG account : @aadhip_parai

திருக்கொடி மாடச்செங்குன்றூர்
Joined June 2021
Photo by தங்கராசு வேலு (@offlThangaraj)Photo by தங்கராசு வேலு (@offlThangaraj)Photo by தங்கராசு வேலு (@offlThangaraj)Photo by தங்கராசு வேலு (@offlThangaraj)
நான் எனது மக்களுக்காகப் போராடும் ஒரு விடுதலை போராளி - மேதகு வே.பிரபாகரன் எம் இனத்தின் அடையாளம் 🙏
12
97
15
471
39,823
தமிழ்நாட்டில் இந்திக்கு முதன்மை இடம்! தொடர்வண்டித் துறையின் அட்டூழியம்! #IndianRailways #Thirunelveli @irsdcinfo @CMOTamilnadu @Tirunelveli
1
98
1
169
1,341
திருப்பரங்குன்றத்தில் நடந்தது ஏன் சபரிமலை, காவேரி சிக்கல்களில் செய்யவில்லை? | அருள் விக்னேஷை காப்பாற்ற கடைசிவரை முயன்ற விஜய் மற்றும் அமைச்சர்கள் | மாவீரர் நாள் - கைவிட்ட தவெக youtu.be/0G4Lux7kiI0
16
51
613
ஒரு நீதிபதியின் தீர்ப்புதான் மணிப்பூர் மாநிலத்தைக் கலவரப் பூமியாக்கியது என்பது சமகாலம் கொடுத்திருக்கும் பாலபாடம்!
185
365
24
1,786
46,021
தங்கராசு வேலு retweeted
அதிசயம் ஆனால் உண்மை! ஒரு சிறிய காட்டிற்குள் இருந்துகொண்டு இந்திய புலனாய்வு அமைப்புகளின் அனைத்து சதி முயற்சிகளையும் எப்படி இவர் முறியடித்தார்?
1
7
77
552
தங்கராசு வேலு retweeted
என்ன இது இவ்வளவு சனம் திருவிழா மாதிரி? ஓம் ஓம்… திருவிழாதான்! எங்கட உயிர் காத்த தெய்வங்களின்ட திருவிழா… 🙏🙏🙏💛❤️
2
91
2
319
3,081
முன்னாள் பொம்மை முதல்வர் இன்னாள் டம்பி முதல்வர் விளங்கும்டா தமிழ்நாடு 👌🏻
11
27
328
தங்கராசு வேலு retweeted
What is the evidence that this is a Deepathoon?,Has it been conclusively established in court,beyond any reasonable doubt,that this structure is indeed a Deepathoon?,What evidence supports the claim that this kalthoon was used for lighting lamps?
Please note the choice of the word. Kalthoon not Deepathoon.....
3
5
1
22
1,107
தங்கராசு வேலு retweeted
மத கலவரத்தின் மூலம் அப்பாவி மனிதர்களின் ரத்*தம் குடித்து அதிகாரம் அடைந்து அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட EWS சாதிக்காக ஆட்சி செய்யத்துடிக்கும் மனித குல எதிரி பாஜக சங்க் பரிவார் பொறுக்கிக்கூட்டம் அழிந்து போகட்டும்….!! திருப்பரங்குன்றம் குறித்த வரலாற்று உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் மற்ற ஈன சாதி ( RSS மனுதர்மப்படி ) இந்துக்களே ….👊
1
4
10
263
தங்கராசு வேலு retweeted
இந்த மனிதனை ஆயிரம் கிண்டல் கேலி செய்யலாம், meme போடலாம், கலாய்க்கலாம்….. ஆனால் 84 வயதில் நிற்க கூட முடியாமல் இருக்கும் போது கூட தெலுங்கராக இருந்தாலும் அவரின் தமிழ் உச்சரிப்பு, நினைவாற்றல், பக்தி எதையுமே beat பண்ண முடியாது 🔥🔥🔥 குருநாதா - You’re great குருநாதா 🙏🏻🙏🏻
தேவாரம் தெரியாதா? திருவாசகம் தெரியாதா? தஞ்சை பெரிய கோவிலில் வழிபட வந்த நிலையில், அர்ச்சகரிடம் கேள்வி எழுப்பி, சிவபுராணம் பாடி பெருவுடையாரை வழிபட்ட வைகோ #Thanjavur | #Vaiko | #MDMK | #ShivanTemple | #PolimerNews
6
19
660
தங்கராசு வேலு retweeted
எரிந்த சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிஸ் பறவை என்பார்கள். இது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இத்தனை வருடங்களின் பின்னரும் எப்படி இத்தனை ஆயிரம் மக்கள் திரளும் அதிசயம் நிகழ்கிறது? தமக்காக மரணித்தவர்களுக்காக எழுந்து நிற்கிறார்களே, அந்த அற்புதம் எப்படி நடக்கிறது?
39
157
1,009
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதியாது, காவிரியில் தண்ணீர்விடாது கர்நாடக அரசு அடாவடித்தனம் செய்யும்போது, அணையைக் கட்டுப்பாட்டில் எடுத்து, மத்தியப் பாதுகாப்புப் படையை இறங்கித் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடச் செய்யாத நீதியரசர்கள், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்?
132
424
17
1,782
69,033
தங்கராசு வேலு retweeted
இனி தமிழ்நாட்டில் அனைத்து கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற அரசு உத்தரவு பின்பற்றப்படாவுட்டால் அர்ச்சகர் பணியிலிருந்து பிராமண சாதியினரை வெளியேற்ற வேண்டும்…..? தீட்சிதர்களை வெளியேற்றி அனைத்து சாதி மக்களின் சொத்தான சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசி கையகப்படுத்த வேண்டும்…..? காவிரியில் தமிழகத்திற்க்கான தண்ணீர் தர மறுத்தால் கர்நாடக அணைகளை உடைக்க வேண்டும்…..? சபரி மலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் கோவிலை இழுத்துப்பூட்ட வேண்டும்……? இப்படி தமிழ்நாட்டு மக்கள் உணர்ச்சி கொந்தளிப்பில் கேட்டால் உச்சநீதிமன்றம் என்ன செய்யும் … 🤔 இல்ல அதிகார அரிப்பெடுத்து அலையும் @EPSTamilNadu @AIADMKOfficial @draramadoss @PTpartyOfficial @annamalai_k @NainarBJP @VanathiBJP @BJP4TamilNadu நீங்கதான் என்ன செய்வீங்க ….?
14
51
121
5,794
காவிரியில் தமிழகத்திற்குரிய நீரைத் திறக்க, கர்நாடக அரசுக்கு CRPF பாதுகாப்புடன் உத்தரவிடுமா உச்சநீதிமன்றம்? @SupremeCourtIND மக்களின் வாழ்வாதாரமான தண்ணீரைவிட மத உணர்வுகளுக்கே முன்னுரிமையா? 😡 #Cauvery #TamilNadu
11
22
278
தொடர்ந்து நம் உரிமைகளை இழந்துகொண்டே வருகிறோம். @CMOTamilnadu
2
7
9
257
தங்கராசு வேலு retweeted
அப்பனே முருகா,தமிழ்க் கடவுளே, எங்களால் முடிந்தது சட்டப் போராட்டங்களை எல்லாம் நடத்தி விட்டோம் உச்சநீதி மன்றத்தில் உண்மைக்கு,அறத்திற்கும் இடமில்லை என்றாகி விட்டது, நாங்கள் இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்ட அடிமைகள், இனி உன் நாட்டையும் உன் தமிழ் மக்களையும் நீதான் காப்பாற்ற வேண்டும்🙏
80
37
6
177
4,122
நாம் தமிழர் கட்சி முன்வைத்த delimitation கோரிக்கைகள்; நாம் தமிழர் நாடாளுமன்ற ஆட்சி வரைவு - 2024:
50
91
1,185
அரசியலால் மாட்டும் அதிகாரிகள்…
4
100
தங்கராசு வேலு retweeted
மாவீரர்கள் என்பது வெறும் சொல் அல்ல... தமிழ் இன வீரத்தின் வரலாறு 🙏.... ராஜராஜ சோழனுக்கு பிறகு தமிழ் கண்ட மற்றுமொரு சோழன் நடத்திய படையின் தியாகம்... தமிழ் இருக்கும் வரை வரலாற்றில் உன் தியாகம் நிலைத்திருக்கும். 🫶✊💪
9
21
171
தங்கராசு வேலு retweeted
London மாவீரர் நாள்.
2
54
333
2,545