Naan (@offl_naan) header
Naan (@offl_naan) profile picture

Play to win decisively.

Pandora
Joined November 2016
Photo by Naan (@offl_naan)Photo by Naan (@offl_naan)Photo by Naan (@offl_naan)Photo by Naan (@offl_naan)Photo by Naan (@offl_naan)Photo by Naan (@offl_naan)Photo by Naan (@offl_naan)Photo by Naan (@offl_naan)Photo by Naan (@offl_naan)
"Birth itself is a sin" It is Aryan parochism that created the "idea" that one is superior and inferior by birth which is hard to eradicate in the minds of the people.
“What is the most resilient parasite? Bacteria? A virus? An intestinal worm? An idea. Resilient...highly contagious. Once an idea has taken hold of the brain it's almost impossible to eradicate. An idea that is fully formed, fully understood, that sticks.” - Inception
3
4
1
11
17,672
சாதாரண கேஸ்க்கே கேபினட் அந்தஸ்துல இருக்க எதிர்க்கட்சி தலைவரயே ஸ்டேஷன்ல வச்சு தான் விசாரிச்சாங்க. பாலியல் கேஸ்ல கைதாகி இருக்க பொறுக்கிய சொகுசா சுற்றுலா மாளிகைல வச்சு விசாரிக்கறானுங்க, அப்ப எந்த லட்சண புன்னகைல நியாயம் கிடைக்கும்ன்னு பாத்துகோங்க...
கைது செய்யப்பட்டு தியாகதுருகம் சுற்றுலா மாளிகையில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் தனது கணவரும், த.வெ.க எம்.எல்.ஏவுமான அருள் விக்னேஷை காண வந்த மனைவி..! #TVK | #TVKMLA | #ArulVignesh | #Police | #Arrested | #PolimerNews
14
17
333
This 👇 /அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது/
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
19
56
940
Naan retweeted
Here's a neutral headline - Kallakurichi TVK MLA, Arul Vignesh, handpicked by Vijay arrested on charges of sexual harassment of an women IAS officer after 3 days.
Kallakurachi MLA Arul Vignesh arrested on charges of harassing an IAS officer
21
3
116
1,189
//குரங்கு கையில் கிடைத்த பூமாலை // இணைக்க எல்லார்க்கும் முரட்டு மிதி விழுது.
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
1
76

253
911
100
1,900
74,825
அண்ணன் டிகிரி முடிக்கல தான் அதுக்காக இங்கிலீஷ் தெரியாதுன்னு நினைச்சிட்டீங்களா..?
TN govt should feel happy that the judgement was in English, if someone translates it in Tamil, it would be brutal.
1
52
டீ ஆத்திக்கொண்டிருப்பது டக்ளஸ்' என தெரிந்ததால் போறவன் வாரவன்லாம் கொட்டிட்டு போறான்.
82
455
14
1,532
24,762
Naan retweeted
TN govt lawers to SC judges
1
15
4
94
2,584
/All political parties should stand together in the interest of Tamil Nadu./ Why should other parties come together? When the DMK was fighting against delimitation, TVK was busy drawing rangoli. When the stone issue came up last year, they dismissed it as BJP and DMK politics. Guess what? People believed TVK version. TVK govt absolute dogshit arguments before the Supreme Court that led to this. Let people see the consequences of their own choices unfold before their very eyes.
Hope the political executives who called the shots in the Thiruparankundram case stand with the officers who are facing contempt proceedings in the SC. Also, it’s time for all the political parties to stand together in the interest of Tamil Nadu. Law & Order and peace be maintained in the state 🙏🏻
11
80
4
269
8,290
விளக்குக்கும் தர்காவுக்கும் 500 அடி தூரம் இருக்குன்னு இவனுங்க சொன்னதேவும் அந்த மூலவர் சிரசின் மேல தீபம் ஏத்த தான் போல.. அத தான் பிரம்மாஸ்திரம்மா நம்பி இருக்கானுங்க போல..
திருப்பரங்குன்றம் விசயத்தில் சந்திக்கு இழுத்து நிப்பாட்டியது நிர்மல்சிங் தான். சட்ட அமைச்சராக இருந்துகொண்டு மூலவர் சிரசின் மேல் தீபம் ஏற்றப்பட்டது என எதோ கோர்ட் உத்திரவு நிறைவேற்றப்பட்டது போல டிவிட்டைப் போட்டு ஒட்டுமொத்த சங்கி ஈகோ சிஸ்டத்தையும் காண்டாக்கியிருக்கிறார். அது போக கோர்ட்ல வாதாட புடிச்ச பாயிண்டுக பூராம் கேக்குற ஜட்ஜுக்கு என்னை இன்னும் பைத்தியக்காரனாவே நினைச்சிட்டிருக்கீல்லனு கேக்கத் தோணும் வகையறா. நைஷ் ஒர்க் ப்ரோ 😄
2
74

92
5
195
4,994
பிஜேபிய காட்டி பூச்சாண்டி காட்டுது திமுகனு சொன்னவனெல்லாம் பிஜேபிகிட்டருந்து நாட்ட காப்பாத்த ஹெல்ப் பண்ணுன்றான். காலம் பேசாது கவட்டையை கிழிக்கும். 😆
4
180
6
353
3,767
Yes, it is the "Weakest line-up ever".
"Weakest line-up ever" 🤔 A former Additional Solicitor General and two top Supreme Court senior advocates with decades of experience. If this is weak, what does strong look like?
51
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும். - @rajinikanth
நீங்கள் ஒரு முன்னாள் முதலமைச்சரை சட்டமன்றத்துக்குள் கேலி செய்தீர்கள். இப்போது பத்து சங்கிகள் நடுவீதியில் உங்களை கேலி செய்கின்றனர். "மனுசன் எதை விதைத்தானோ, அதையே அறுப்பான்". - கலாத்தியர் 6:7
1
103
மெயின் கேஸ்ல போட வேண்டிய உத்தரவை அவமதிப்பு வழக்கில் கொடுத்துள்ளனர். இவனுங்க கிட்ட மாட்டிகிட்டு 💔
8
159
4
569
17,351
Naan retweeted
Nov 24 : கள்ளக்குறிச்சி MLA வழக்கில் தவெக-வுக்கு செருப்படி. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றவில்லை. Nov 27 : திருப்பரங்குன்றம் வழக்கில் தவெக பின்னடைவு. கள்ளக்குறிச்சி MLA கைது. //ஜோடியா damage control பண்றீங்களா டா. //
21
51
832
ஜெயலலிதாவுக்கே பயப்படுற ஆளு...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் இன்னும் மவுனமாக இருக்க காரணம்
1
77
எதுக்கு விஜய தவிர எல்லாரும் பேசிட்டு இருக்காங்க..
This quoted post is unavailable.
37
லூசுடா... இல்லணே மென்டலு...
திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் ஆணை. நேற்றைய கவர்னர் சந்திப்புக்கு பின் இந்த உத்தரவு வந்திருக்கிறது.
1
76