🫰
Same moment!
@EPSTamilNadu 🔥
அது என்ன சொன்னீங்க…
மற்றும் பலரா?
தெறிக்க விட்டோமா இல்லையா?
உங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சி 117 நாள் உம்முன்னு கம்முன்னு இருந்துட்டீங்க…
நாளைக்கி “தப்பு செஞ்சவங்கள உங்க விஜய் விடமாட்டான்” ன்ற Template மட்டும் தூக்கிட்டு வந்துடாதீங்க..!!
Generational Meme ஆகிடும்!
#TVKAgainstWomen
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
24
அவற்றுக்கு உணவு கொடுப்பது அன்பு அல்ல.
அவற்றின் இயற்கையான உணவைத் தேடி, இயற்கையோடு வாழும் உரிமையைப் பாதுகாப்பதே உண்மையான அன்பு. 🌿❤️
5
அணை கட்டும் பணிக்காக அமைக்கப்பட்ட மண்சாலையில் என் காரை வழிமறித்தது ஒரு தோல் குருவி. #scrapmamallanreservoir
instagram.com/reel/DZNjzmsPC…
1
98
சென்ற அரசு மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்திற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை எடுத்தது. இங்கு தற்போது நடைபெற்று வரும் அரிய பறவைகளின் இனப்பெருக்கம் குறித்து அந்த அறிக்கையில் ஏன் எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை என்பதே மில்லியன் டாலர் கேள்வி. #scrapmamallanreservoir
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே, உயிரினங்களின் தலைமுறைகளையே சிதைக்கும் இந்தப் பாவம் நமக்கு வேண்டாம். தயவுசெய்து மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை உடனடியாக நிறுத்துங்கள்.
#savenemmeli #scrapmamallanreservoir #tamilnadu #chennai #nature
1
41
மாமன்னர் மாமல்லன் பெயரை வைத்து நன்னீர்த்தேக்கம் கட்டுவதாக சென்னை நெம்மேலியில் தொடங்கப்பட்டப் பித்தலாட்டம் - மீன்வளத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் அவசியம் .ஆனால் என்ன காரணத்தினாலோ இத்திட்டத்தை தொடங்கிய சென்ற ஆட்சியினர் சான்றிதழை மறந்து விட்டார்கள். #scrapmamallanreservoir
தற்போதைய முதலமைச்சர் இச்சான்றிதழை வழங்கி சென்ற ஆட்சியின் பாவத்தை தொடரப் போகிறாரா என்பது என்னுடைய கேள்வி!
செய்ய மாட்டார் என்று என் மனம் நம்புகிறது. #tamilnadu #fishermen #tvk #vijay #nature #savenemmeli
42
மாமன்னர் மாமல்லன் பெயரை வைத்து நன்னீர்த்தேக்கம் கட்டுவதாக சென்னை நெம்மேலியில் தொடங்கப்பட்டப் பித்தலாட்டம் - மீன்வளத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் அவசியம் .ஆனால் என்ன காரணத்தினாலோ இத்திட்டத்தை தொடங்கிய சென்ற ஆட்சியினர் சான்றிதழை மறந்து விட்டார்கள். #scrapmamallanreservoir – at Chennai, India
தற்போதைய முதலமைச்சர் இச்சான்றிதழை வழங்கி சென்ற ஆட்சியின் பாவத்தை தொடரப் போகிறாரா என்பது என்னுடைய கேள்வி!
செய்ய மாட்டார் என்று என் மனம் நம்புகிறது. #tamilnadu #fishermen #tvk #vijay #nature #savenemmeli
29
ஜோதிடரை அரசு பதவியில் போடுவோம் .. மந்திரவாதியை கூட போடுவோம்... அதைக் கேட்க நீ யார்? அது என் தலீவன் இஷ்டமடா!
கருங்காலி காங்கிரசே! ?அதுக்கு போயி எங்க தலீவர ' கலிகுலா' னு சொல்லுவிங்களா? வெளில போடா!
கையாலாகாத கம்யூனிஸ்ட்காரா நீ வேண்டுமானால் ஆதரவை வாங்கினு போ! #TVKVijay
#TVK
39
கனியை முதல்வர் வேட்பாளராக அறிவியுங்கள்! அல்லது கவிதாயினி கயல்விழியை முதல்வர் வேட்பாளராக அறிவியுங்கள் ! இல்லாவிட்டால் Mrs. துர்கா என்கிற சாந்தாவையாவது அறிவியுங்கள்! Mrs. ராசாத்தி? ஏன் சுடாலினுக்கு Mrs. தயாளுவே கூட Better.
#DMKAgainstWomen
24
Replying to @AadhavArjuna
@AadhavArjuna john aarockia sami ரெண்டும் விஜயை முடிக்க முயற்சிக்கின்றன. உடனே எடப்பாடியிடம் @EPSTamilNadu சேர்ந்தால் அவர் காப்பாற்றுவார் . மக்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கலாம். அது ஓட்டாக மாற கட்சி இருக்க வேண்டும் விஜய் @TVKVijayHQ . திமுக காலி செய்து விடும்
36
கல்வியில் சிறந்த தமிழ்நாடு . ஒரு பக்கம் மத்திய அரசு நிதி கண்டுக்கலைனு புலம்பல் . மறுபக்கம் மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம். என்னத்தான் நடக்குது? #KalviyilSirandhaTamilNadu
99
எத்தினி பேர் என்ன சொன்னாலும் இவர் ஒரு பெரிய சம்பவக்காரர் . இப்பதான் முன்னேற்றக் கழகத்தாருக்கு கேடயமா பூட்டார்.
#ThunivuDay #ThunivuTrailer. Running successfully forever
79
போலிக் குற்றச்சாட்டுகளை சுமந்து, நெருப்பாற்றிலே நீந்தி, தான் கொண்ட கொள்கைக்காக உழைத்து உயர்ந்த இடத்தை அடைந்து நாட்டு மக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுதையும் அர்ப்பணித்து நாட்டை தலைநிமிரச்செய்த @narendramodi அவர்கள் நீடு வாழ நம்முடைய பிரார்த்தனைகள் !
29
Replying to @SonyAlpha
@SonyAlpha My Sony a6700 overheated badly while switched OFF inside its case.
Battery drained from 100% → 8% without using it.
Camera body was extremely hot. What could be the reason, what should I do now. Bought it 3 month back
43
Replying to @EPSTamilNadu
@EPSTamilNadu எடப்பாடி கேட்ட கேள்வி மிகச்சரியானது. எத்தனையோ கோவில்கள் பராமரிப்பு இன்றி கிடக்கின்றன... கல்லூரிகள் கட்டவேண்டியது மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில்தானே மக்களின் நம்பிக்கையின்பால் வழங்கப்படும் கோவில் நன்கொடையில் அல்ல ! அவருடைய கேள்வி அரசின் நிர்வாகத் திறமையை நோக்கியது.
9
ராஜராஜன் வாரிசுகள் நாடாள வருவதில் என்ன பிரச்சினை உங்களுக்கு? பாண்டிய ஆபத்துதவிகளா நீங்க? 😆😆 #TVKVijay #தமிழகவெற்றிக்கழகம்
183








