இம்சை அரசி🥰 (@queentwtz) header
இம்சை அரசி🥰 (@queentwtz) profile picture

I'm the queen of my own world👸👸

Tirunelveli ponnu😉
Joined February 2021
Photo by இம்சை அரசி🥰 (@queentwtz)Photo by இம்சை அரசி🥰 (@queentwtz)Photo by இம்சை அரசி🥰 (@queentwtz)Photo by இம்சை அரசி🥰 (@queentwtz)Photo by இம்சை அரசி🥰 (@queentwtz)Photo by இம்சை அரசி🥰 (@queentwtz)Photo by இம்சை அரசி🥰 (@queentwtz)Photo by இம்சை அரசி🥰 (@queentwtz)Photo by இம்சை அரசி🥰 (@queentwtz)Photo by இம்சை அரசி🥰 (@queentwtz)
யாருங்க சொன்னா "LOVE"-ல Breakup ஆனா தான் கஷ்டம்னு.... "FRIENDSHIP" ல Breakup-ம் உயிரே போற மாதிரி தான் இருக்கும்💔💔😢...
105
222
17
581
கற்றுக்கொள்ளும் மனம் இருந்தால், நீங்கள் முட்டாள்களிடமிருந்து கூட பாடம் கற்க முடியும்‌.. அந்த மனம் இல்லாவிட்டால் உங்களால் புத்தனிடமிருந்து கூட எதையும் கற்க முடியாது.. #இனியகாலை🙏💐💐
41
49
2
129
49,646
இம்சை அரசி🥰 retweeted
உடலால் இல்லையாயினும் உணர்வால் அரவணைக்கிறாய் நித்தமும் உன் நினைவால்.... #ரீனா
11
19
3
90
31,076
இம்சை அரசி🥰 retweeted
மெளனம் என்பதே, மிகச்சிறந்த ஆயுதம்... காதலில்... #Money_தன்
1
10
1
17
21,948
இம்சை அரசி🥰 retweeted
மூன்றடுக்கு மாடி பளிங்கு தரை வெல்வெட் மெத்தை விரிப்பு இப்படி வசதியுள்ள வீட்டில் குடியிருந்தாலும்... என் மனம் நாடுவது என்னவோ இயற்கை எழில் நிறைந்த இடத்தில் சுற்றிலும் மண் சுவர் கூரையால் வேயப்பட்ட வீட்டை தான்...!✍️
5
14
62
14,923
ஆழமாக சொருகப்பட்ட கத்தியின் துரு காய்வதற்க்குள் இன்னொரு அன்பின் கத்தியா..!?
6
22
35
13,060
உன்னைப் பற்றி எழுத உட்கார்ந்தால் வந்து விழும் வார்த்தைகள் என்னைப் பற்றி எழுத முயல்கையில் எங்கோ சென்று விடுகின்றன.. #charuwrites #என்கவிதை
32
33
2
104
13,763
இம்சை அரசி🥰 retweeted
அவள் கையாள் விளக்கு ஏற்றினாள் கோயில் முழுவதும் பிரகாசமானது...!
7
18
1
47
9,687
இம்சை அரசி🥰 retweeted
குளத்தில் குளிக்க மறுக்கப்பட்டவனின் உடல் மீதுதான் பருவத்தின் முதல் மழைத்துளி விழுந்தது.. அவனை புதைக்கையில் அதே துளியோடு புதைத்தார்கள் அன்றிலிருந்து அந்நிலத்தடி நீரைப் பருகியவர்கள் காதலால் செழித்து தழைத்து நின்றார்கள்..
1
13
9
7,064
குரல்வளையை கவ்விக் கொண்டிருக்கும் பழக்கப்பட்ட மிருகத்திடம் இருந்து விடுபட முயற்சி செய்யாத இரைகள் எல்லாம் அதன் போலி அன்பிற்கு எப்போதோ இரையாகிவிட்டதென அர்த்தம்....✍ #கவிதையின்_கிறுக்கல்
4
24
16
6,188
உனது நெருக்கம்.. எனது உறக்கம் தொலைந்து மனதை கிறக்கம் கொள்ளச் செய்கின்றது... #Karthiktwtz
15
24
6,528
இம்சை அரசி🥰 retweeted
மழைக்கு காத்திருக்கும் தென்றலைப்போல... மழையில் ஆடும் மயிலினைப்போல... கனவிற்கு காத்திருக்கும் தூக்கத்தைப்போல... உன் நினைவில் மகிழ்ந்து இருக்கிறேன்... #ரீனா
16
18
37
5,089
இத்தனைக்கு பிறகும் பயந்தவனின் பார்வைக்கு மட்டும் தட்டுப்படும் பேயை போல சிலர் நினைவுகளுக்கு கட்டுப்பட்டு கிடக்கிறது மனம்....✍ #கவிதையின்_கிறுக்கல்
1
19
17
5,509
மீண்டும் ஓர் கூட்டிற்குள் அடங்கி நூல்களும் வாசிப்பும் நானுமாய்... #என்கவிதை #charuwrites
18
32
5
82
8,476
இம்சை அரசி🥰 retweeted
மூடியவை திறந்து தானே ஆகணும் என்று காத்திருந்து திறந்ததும் தேன் குடி(எடு)க்கிறது வண்ணத்துப்பூச்சிகள்...!✍️
8
14
2,631
காணிக்கை கிடையாது, சிறப்பு தரிசனம் கிடையாது, இருப்பவன் இல்லாதவன் என்ற பாகுபாடு இல்லாமல் காட்சி தரும் ஒரே கடவுள் கதிரவன் மட்டுமே. இனிய காலை வணக்கம்💐
16
28
3
85
4,173
இம்சை அரசி🥰 retweeted
மஞ்சளோ தேகம் கொஞ்ச வரும் மேகம் அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம் #ராட்ஷசன்
1
12
2
36
9,335
இம்சை அரசி🥰 retweeted
தொலைக்காமல் இருக்க தொலைவில் இருக்கிறேன். #ரீனா
7
21
2
49
3,255
இம்சை அரசி🥰 retweeted
காரணம் புரியா வெறுப்பு எல்லையற்ற அன்பாக முடிவதும், காரணம் புரியா அன்பு எல்லையற்ற வெறுப்பாக முடிவதும் ஏனென்று விளங்காத உலகம் இது...
1
13
17
2,124
என் கண்களை கண்ணீர் கொண்டு மறைத்தாலும் உன்னை மட்டும் என்னால் காண இயலும் - என் கண்கள் பார்க்கும் திறனற்று போனாலும் உன்னை மட்டும் பார்க்க இயலும்.. #mytranslation #charuwrites
13
23
2
54
3,592