Money_தன்🗿 (@its_Surace) header
Money_தன்🗿 (@its_Surace) profile picture

எதைப் பார்த்தும் அஞ்சாதிரு... எதைக் கேட்டும் கெஞ்சாதிரு... அன்'pay' சிவம்.. வாழ்'way' தவம்.. படைத்ததும், படித்ததும் 👉❤️ல்

கோவை TN 99
Joined April 2016
எதைக் கேட்டாலும், கஷ்டத்தையே கொடுக்கிறாய்... கஷ்டத்தைக் கேட்டால், எதைக் கொடுப்பாய்... கடவுளே😔
27
247
3
420
ஒரு துக்க நிகழ்வில் சொந்த பந்தங்களை சந்தித்து உறையாடி, பின் அடுத்தநாளே மீண்டும் தனிமரமாய் பயணிப்பது ஆகப்பெரும் ரணம்..
5
5
142
நீ நலமா என்கிறது உன் மௌனம் நான் நலமில்லை என்கிறது என் இயல்பு.. பெருமூச்சொன்றை விட்டபடி இயல்பாக நீ..
3
3
125
திருவிழா முடிந்து வெறிச்சோடிய கோவில் நிலம் போல மீண்டும் பிழைப்பு நடத்தும் ஊருக்கு கிளம்பும் நான்..
2
1
111
Money_தன்🗿 retweeted
கடலளவு வேண்டாம் சிறு குவளை நீரளவு அன்பு போதும்! #இளா ✨
1
10
44
1,630
Money_தன்🗿 retweeted
இந்த மழை யார்யாரையோ ஞாபகப்படுத்துகிறது யார்யாரையோ மறக்கச்சொல்கிறது - ராஜா சந்திரசேகர்
7
19
873
சாப்ட சாப்பாடு உடம்புல ஒட்றதுக்குள்ள சம்பாதிச்ச பணம் செலவாகிடுது...
4
6
200
Money_தன்🗿 retweeted
அழகு கண்களை கவரலாம்...
22
1
158
3,205
நான் கேட்கும், பாடல்களோடு... இடைச் சொருகலாய், அவளின் நினைவுகளும்... #Money_தன்
4
71
Money_தன்🗿 retweeted
இடையிசை கிளர்த்தி முதல்வரி நினைவுக்குத்தப்பும் பாடல், நீ
12
18
3
53
4,757
Money_தன்🗿 retweeted
அப்போ DM ல விளையாட்றது ஓகே தானே தேதி நேரம் அறிவிச்சுடலாமா....
Dm மில் மட்டும் தான் போட்டியே வெளியே யாரையும் டிஸ்டர்ப் பண்ண போவதில்லை.Stop டைமிங்கில் என் letter யாரிடம் இருக்கிறதோ அவங்களே வின்னர்
6
4
11
149
Money_தன்🗿 retweeted
உன் எதிரியைப் பழிவாங்குவதற்கான மிகச்சிறந்த வழி, அவனைப் போலவே நீயும் மாறிவிடாமல் இருப்பதுதான்! -மார்கஸ் ஆரேலியஸஸ்
19
70
1,236
Money_தன்🗿 retweeted
யார் மீதும் பழி சுமத்த வழியில்லாத போது தான் வாழ்வு வசப்படும் யாவும் நம்மிடமிருந்து தான் நிகழ வேண்டும் எனும் போது திசைகள் தெளிவாகும்.
2
19
61
1,096
Money_தன்🗿 retweeted
😍
9
27
414
Money_தன்🗿 retweeted
"சாப்பிட்டதில் சுவையான உணவு யாதெனில் அத்தனை தூக்கத்திலும் அப்பா ஊட்டி விட்ட ரெண்டு பொரட்டா எச்சில் சொட்ட திண்ற போதுள்ள சுவை தான்"
2
6
7
707
Money_தன்🗿 retweeted
வீட்டில் தூங்குபவர்களுக்கு ஓசையே கேட்காமல் வளர்ப்புநாய்களையும் தின்று தொழுவில் நின்ற பசுக்களையும் தின்று வெள்ளெலும்புகளை மட்டும் விட்டுச்சென்ற செந்நாய்க்கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்தது -அமுதம்
2
11
552
Money_தன்🗿 retweeted
நிகழ்நத பிறகு எல்லாமே நினைவு தான் நிகழும் போது எந்த நினைவு உடனிருந்தது என்பதே வாழ்வில் என்றும் தொலையாத கனவு ! 📷
7
37
753
நீண்ட நாள் ஆசையில் நீண்ட நாள் மட்டும் நீண்டுகொண்டே இருக்கிறது பலருக்கு...
5
12
268
Money_தன்🗿 retweeted
சொன்னால் யார் வெற்றி பெற்றார்கள் என்பது தெரியவரும். மற்றவர்கள் யாரும் அதை வெளியில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு நன்றாகத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே DM செய்ய வேண்டும். அதுவும் அவர்களின் முழுமையான அனுமதியுடன் மட்டுமே செய்ய வேண்டும். 👇
1
9
12
183
அனுபவ பாடத்தை படிக்காதவர்களும் படித்துவிடுகிறார்கள்...
7
6
283
நான்... இருளில் தொலைத்த, ஓர் நிகரற்ற பொருளை... ஒளியில் நிரடும், விழியற்ற குருடன்... #Money_தன்
1
45