Yes, bro! I completely agree with your point. Because Thalapathy vs Modi is the real political face-off!
Replying to @_premkumar
@_premkumar comedy pannaadhinga bro! Vijay na kooda poi potti poda naan enna loosaa?
2
108
Video la irukkavan NTK functionary... serraa @DMKITwing ungokkala kettadha soldra !
அம்பாசமுத்திரத்தில் தவெகவினர் அராஜகம்!
குழந்தைகளைப் பள்ளிக்கு மோட்டார் பைக்கில் விடச் சென்றபோது த.வெ.க கொடி கட்டிய காரை முந்திச் சென்றதால் ஆத்திரமடைந்த த.வெ.க கட்சியினர் தந்தையை பிள்ளைகள் கண்முன்பு வெறித்தனமாகத் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1
20
. @Udhaystalin 😂😂😂
. @CTR_Nirmalkumar Sir, you have one job now 😜
தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் தனது தந்தையுமான மு.க ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின்
#DMK | #MKStalin | #UdhayanidhiStalin | #PuthiyathalaimuraiTV
41
Replying to @Udhaystalin
@Udhaystalin Got a sofa from @BJP4TamilNadu
உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சோஃபாவை பரிசாக வழங்க வந்த தி.மு.க தொண்டர்கள்.!
#Chennai | #DMK | #UdhayanidhiStalin | #PolimerNews
27
Where was your so-called conscience when the DMK Youth Wing IT team was busy circulating morphed images of TVK leaders? Why the selective outrage?
I feel like Mayor Priya is left alone here fighting her own battles. Sad. This should have become a very big issue instead passes like just another day in her life.
48
Replying to @writersamas
65
தவெகவினரின் சிந்தனை எவ்வளவு ஆபாசமும் வக்கிரமும் நிறைந்தது என்பதற்கு இது ஒரு சாட்சிதான். ஆன்லைன் அப்யூசர்களால் (Online abusers) நிறைந்த ஆபாச வெறிபிடித்த கும்பல்தான் தவெக. எம்.எல்.ஏ. முதல் உறுப்பினர் வரை பொறுக்கிகளைத் தேடிப்பிடித்துக் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் @TVKVijayHQ .
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த மறைந்த தலைவரை இழிவுபடுத்தும் தவெகவின் மலினப் புத்திக்கும், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்து சமூகப் பணியாற்றும் பெண்ணை இழிவுபடுத்தும் ஆணாதிக்க, சாதி வெறிக்கும் தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.
@tnpoliceoffl @tncybercrimeoff






















