Meera (@ramsitalemon123) header
Meera (@ramsitalemon123) profile picture

Change changes

Joined March 2026
Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)
🏴🏳️🚩✨ ✨🌱🌱🌱✨ தலைவர் 🙏✨ கழக பொதுச் செயலாளர்✨ மாண்புமிகு புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் அவர்கள் ✨🙏🏻💥 எடப்பாடியார் கடந்து வந்த பாதை✨ An inspiring journey 🔥 2017–2021 All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) எடப்பாடியார் அரசு: 💧 நீர் → குடிமராமத்து, அத்திக்கடவு–அவிநாசி 🌾 விவசாயம் → டெல்டா பாதுகாப்பு, கடன் தள்ளுபடி 🏥 மருத்துவம் → 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் 🎓 கல்வி → 7.5% அரசு பள்ளி மாணவர் இடஒதுக்கீடு 👩 பெண்கள் → அம்மா இருசக்கர வாகனம் 💰 மக்கள் நலம் → ₹2,000 சிறப்பு நிதியுதவி 🏭 தொழில் → Global Investors Meet 🌊 பேரிடர் → கஜா & COVID நிவாரணம் 🏢 நிர்வாகம் → புதிய மாவட்டங்கள் 💻 தொழில்நுட்பம் → e-Governance & Emerging Technologies ✨🌱✌️✨ மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் Edappadi K. Palaniswami அவர்களின் பொற்கால ஆட்சி காலத்தின் முக்கிய திட்டங்கள் மற்றும் சாதனைகள் 🌱✨ 💧 நீர், விவசாயம் & பாசனம் 1. குடிமராமத்து திட்டம் ஏரி, குளம், கால்வாய்களை தூர்வாரி, அவற்றின் நீர்ப்பிடிப்பு மற்றும் பாசனத் திறனை மேம்படுத்தும் திட்டம். 2. அத்திக்கடவு–அவிநாசி திட்டம் பவானி ஆற்றின் உபரி நீரைப் பயன்படுத்தி கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் பாசனத்தை மேம்படுத்தும் திட்டம். 3. காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 2020-ல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 4. காவிரி–குண்டாறு இணைப்புத் திட்டம் காவிரி நீரை வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நீர்வளத் திட்டம். 5. முக்கொம்பு புதிய கொள்ளிடம் தடுப்பணை 2018 வெள்ளத்தால் சேதமடைந்த பழைய கட்டமைப்புக்குப் பதிலாக புதிய தடுப்பணை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 6. நடந்தாய் வாழி காவிரி காவிரி ஆற்றின் நீர்தரத்தை மேம்படுத்தவும், மாசுபாட்டைக் குறைக்கவும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 7. நீர்நிலைகளில் வண்டல் மண் அகற்றுதல் ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை அகற்றி நீர்த்தேக்க கொள்ளளவை அதிகரிக்கவும், விவசாய நிலங்களில் பயன்படுத்தவும் நடவடிக்கை. 8. தமிழ்நாடு நீர்ப்பாசன நவீனமயமாக்கல் திட்டம் பழைய பாசனக் கட்டமைப்புகளை நவீனப்படுத்தி நீர் பயன்பாட்டுத் திறனை உயர்த்தும் பணிகள். 🏥 மருத்துவம் & கல்வி 9. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ இடஒதுக்கீடு NEET தகுதி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேர்க்கையில் 7.5% முன்னுரிமை வழங்கும் சட்டம் 2020-ல் கொண்டு வரப்பட்டது. 10. 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் பல மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரிக்கப்பட்டன. 11. அரசு பள்ளி மாணவர்களுக்கு NEET பயிற்சி NEET தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் பங்கேற்பை அதிகரிக்க சிறப்பு பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 12. அம்மா மினி கிளினிக்குகள் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற ஏழைப் பகுதிகளில் மக்கள் அருகிலேயே அடிப்படை மருத்துவ சேவை பெற 2020-ல் தொடங்கப்பட்டன. 13. அரசு மருத்துவமனை உள்கட்டமைப்பு மேம்பாடு மாவட்ட மற்றும் வட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டிடங்கள், உபகரணங்கள் மற்றும் சிகிச்சை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. 14. அரசு பள்ளி கட்டமைப்பு மேம்பாடு வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட பள்ளி வசதிகள் மேம்படுத்தப்பட்டன. Continuation in 1St comment ✨🌱✌️✨
2
5
1
20
1,425
அடுத்து, அண்ணா வணக்கமுங்கண்ணா🔥🔥 @EPSTamilNadu @AIADMKOfficial
1
3
16
274
Galatta Media 💦💦 மானம் கெட்ட galatta கமெண்ட் போய் படி டா.. எடப்பாடியார் தலைமை அதிமுக வழக்கறிஞர் பிரிவு தலையிட்டு நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்ததால் நீதிமன்றம் தலையிட்டதால் வழக்கு விசாரிக்கப்பட்டு பிறகு கைது நடவடிக்கை டா டுபாக்கூர்.. காசுக்கு மலம் தின்னும் மீடியா #galatta_Media
1
5
127
வாழ்த்துக்கள் அக்கா ✨✌️🌱✨ மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், வழக்கறிஞர் பிரிவு பொதுச் செயலாளருமான திருமதி K. வாசுகி அவர்கள் நேரில் சந்தித்து, தன்னை கழகத்தில் இணைத்துக்கொண்டார். #AIADMK @AIADMKITWINGOFL @AIADMKOfficial
3
19
406
பதவியால் உயர்வது பெருமையல்ல… பணிவால் உயர்வதே உண்மையான தலைமைப் பண்பு 💐 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய டாக்டர் H.V. ஹண்டே அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இல்லத்திற்கே நேரில் சென்று பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கி மரியாதை செலுத்திய மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் #எடப்பாடியார் @EPSTamilNadu அவர்கள் ✨✌️🌱✨ பெரியோர்களைத் தேடிச் சென்று கௌரவிப்பது உயர்ந்த பண்பாட்டின் அடையாளம். பதவியில் உயர்ந்தாலும் பணிவில் உயர்ந்து நிற்பவரே உண்மையான தலைவர் 🙏 போற்றுதலுக்குரிய பண்பு! வணங்குகிறோம்! 💚 #எடப்பாடியார் #AIADMK #WeWantEPS #TNNeedsEPS #மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
15
1
59
822
"நீங்க கைது பண்ணல.. நாங்க கைது பண்ண வெச்சோம்.." - மாண்புமிகு பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள். 🔥🔥🔥 #ArulVignesh | #Vijay | #EPS | #AIADMK | #tvk | @AIADMKITWINGOFL
9
23
396
கள்ளக்குறிச்சி விசை கைது 🔥 ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக #டிவி MLA விசை அருள் விக்னேஷ் கைது 💥 #POSH #tvk #TVKFails
2
2
1
4
145
சட்டத்தின் கதவுகளைத் தட்டினால் நீதி கிடைக்கும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது இந்தச் சம்பவம்🔥🔥🔥 பெண் அதிகாரியின் புகாரில் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டரீதியான நடவடிக்கைகளில் பங்காற்றிய #அதிமுக வழக்கறிஞர் அணியினருக்குப் பாராட்டுகள் 👏 மக்கள் நலனுக்காகவும், நீதிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் மாண்புமிகு புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏 சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்! நீதி நிலைநாட்டப்படட்டும்! #TVKFails #TVKMLA #ArulVignesh #AIADMK #EdappadiPalaniswami @EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL
15
1
47
396
#TVK_MLA_ARRESTED 🔥🔥🔥 மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் தவெக எம்.எல்.ஏ. விசை அருள் விக்னேஷ் கைது 💥💥💥 #SunNews | #ArulVignesh | #KallakurichiMLA #BreakingNews #highlight
3
11
38
564
#TVKFAILS தவெக #MLA அருள் விக்னேஷ் கைது பெண் அதிகாரி அளித்த புகாரில் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது ஆபாச குறுந்தகவல் அனுப்பப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரில் அருள் விக்னேஷ் கைது த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் கைது @EPSTamilNadu @AIADMKOfficial #TVK | #TVKMLA | #ArulVignesh | #Police | #Arrested | #PolimerNews
3
10
256
அண்ணா திமுக இறங்கி அடிக்க ஆரம்பிச்சா, எதிர்த்து நிற்கக் கூட ஆளிருக்காது @Kalyan1612 🔥 32 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட இயக்கம்டா நாங்க ✨🖤🤍❤️✨🌱✌️✨
2
9
213
மற்றும் பலரா😂 அந்த மற்றும் பலர் தான்டா இன்னைக்கு ஆப்ப எடுத்து சொருகிறுக்கு 😅 #aiadmk #tvkfails #WeWantEPS #TNNeedsEPS #மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
7
12
298
#தவறு செய்யும் அரசு அதிகாரிகளின் மீது தயவு தாட்சனை இன்றி உடனே நடவடிக்கை எடுப்பதில் ... #அதிமுக பெரிய சம்பவ கட்சி வெளியில் யாருக்கும் தெரியாது 🔥
4
25
314
😂😂
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே… என்ன @actorvijay ப்ரோ… மனசுல பெரிய விஜய் டிவி ராமர்-ன்னு நெனப்பா உங்களுக்கு? #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
3
10
217
மது போதையில் வந்து வண்டியில் மோதிவிட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினார்.. - கள்ளக்குறிச்சி #TVK #MLA அருள் விக்னேஷ் மீது ஹோட்டல் பணியாளர் சுரேஷ் பரபரப்புக் குற்றச்சாட்டு..
2
17
304
நீதியை அரசிடமும், அதிகாரிகளிடமும் எதிர்பார்த்து காத்திருந்து காலம் கடந்த வேளையில் இதை கையிலெடுத்து இதற்கு விசாரணை நடத்த வேண்டுமென,ஆர்பாட்டம் நடத்தி,அண்ணன் @IInbadurai அவர்களின் துரித செயல்பாட்டால் வழக்கு தொடுத்து, இன்று பாதிக்கப்பட்டவருக்கு துணையாக களத்தில் நின்று நீதியை நிலைநாட்டி இருக்கிறது @AIADMKOfficial வேறு எந்த கட்சியாலும் முடியாததை நடத்திக்காட்டியவர் எங்கள் குலசாமி-ஐயா @EPSTamilNadu அவர்கள்✨🌱✌️✨ அஇஅதிமுகவால் நீதி வென்றது 🔥 𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂² #ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம் #பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS #மக்கள்_தலைவர்_எடப்பாடியார் #அஇஅதிமுகவால்_நீதிவென்றது
5
21
258
இது முற்றிலும் தோல்வியடைந்த ஆட்சி. இதை மக்கள் விரைவில் உணரப்போகிறார்கள் – கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது மாவட்ட ஆட்சியர் அளித்த புகார் குறித்து, தவெக அரசை விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ✨ #TamilisaiSoundararajan | #TVK | #CMVijay‌ | #ArulVignesh | #TNPolitics | #TVKMLA | #Kallakurichi @AIADMKOfficial
5
21
356