Ramamoorthy Kumar retweeted
பாஜக வச்சி செஞ்சிருக்காரு ராகுல் காந்தி 🔥
ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசிய முழு பேச்சு தமிழில் 👇
Must watch and share 🙏
#RahulGandhi
Ramamoorthy Kumar retweeted
13th May 2024:
Amit Shah - "Buy shares before June 4th."
19th May 2024:
Narendra Modi - "Stock markets will break records on June 4th."
1st June 2024:
Last phase of polling. Media releases exit polls.
3rd June 2024:
Stock market breaks records and reaches an all-time high.
4th June 2024:
Biggest stock market crash. Investors, especially small ones, lose ₹30 lakh crore.
: Shri @RahulGandhi
Ramamoorthy Kumar retweeted
[FalseStrike]
Hi @YouTubeIndia @TeamYouTube,
Our video explaining why influencers shouldn’t promote betting apps got removed under the guidelines of promoting betting apps. Also we explained the new Govt. Regulation on promoting those apps #ContextMatters
youtu.be/O9D3Wy-1O-4
Ramamoorthy Kumar retweeted
When you’re in Figma 8 hours a day, every click matters. And even small annoyances can have a big impact on your flow.
We gathered your feedback and came up with 30 updates to enhance your workflow in Figma.
Here are all 30. ⬇️What’s your favorite?
figma.com/community/file/987…
Ramamoorthy Kumar retweeted
What a year last financial year,1. Our best year since we started 2. Did more business last year than in our first 3 years. 3. Products which are defining the debt markets 4. People - this is what has been our biggest asset, all healthy, safe and read to lead @credavenueapp
Ramamoorthy Kumar retweeted
Milestone Alert!
CredAvenue crosses INR 50,000 Crores mark in cumulative debt volumes on the platform. A big thanks to all our Partners for your overwhelming support and trust reposed on us!
#fintechs #capitalmarket #debtmarket #nbfcs #financialservices #financialinclusion
Ramamoorthy Kumar retweeted
அரசுப்பள்ளி மாணவர் ஹரிகிருஷ்ணன் 423/720 மதிப்பெண்களுடன் அரசு மையத்தில் பயின்றவர்களுள் முதலிடம் பிடித்தவர். இவருக்கு அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. இவரைப்போல 19 பேர் உள்ளனர். 7.5% உள் ஒதுக்கீட்டுக்கு ஆளுநருக்கு அழுத்தம் கொடுங்கள் 🙏🏼@CMOTamilNadu
#NEET
Ramamoorthy Kumar retweeted
கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹிந்தி தெரியாது என்பதற்காக ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு @IOBIndia வங்கி மேலாளர் லோன் கொடுக்க மறுத்துள்ளது ஆணவத்தின் உச்சமாகவே கருதுகிறேன். தமிழ் மக்களின் பணம் தேவையில்லை என அந்த வங்கி அறிக்கை வெளியிடுமா?
#StopHindiImposition
Ramamoorthy Kumar retweeted
தோழர்களே !
நான் இவ்வளவு நேரம் சொன்னதை எல்லாம் அப்படியே நம்பி விடா
தீர்கள் ! உங்கள் அறிவைக் கொண்டு நன்கு சிந்தியுங்கள் ! உங்கள்
அறிவுக்குச் சரி என்று பட்டதை ஏற்றுக்கொள்ளுங்கள் . தவறு என்று
பட்டதைத் தள்ளிவிடுங்கள் ! உங்கள் அறிவிற்குத் தடைபோட நான்
விரும்பவில்லை .
#periyar142
Ramamoorthy Kumar retweeted
No celebrity tantrum! #WearMask xitter.gq/BestVideosBest/status/…
Ramamoorthy Kumar retweeted
ஆறுபேர் மேல் கொலைவழக்குப் பதிவு.
உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது.
சி.பி.சி.ஐ.டி நடவடிக்கை.
அங்கிருந்த ஆண்கள் குற்றத்தைச் செய்தார்கள்.மறைத்தார்கள்.
நியாயத்தின்பக்கம் நின்று சாட்சி சொல்வது ஒரு பெண்.
கோழைத்தனத்தைப்
பொம்பளை மாதிரின்னு
இன்னும் சொல்லுவமா -தோழர்கவிதாபாரதி
#ரேவதிகள்வாழ்க
Ramamoorthy Kumar retweeted
உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்பு கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதை செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்.
Ramamoorthy Kumar retweeted
Product Management—in 1 tweet.
Role:
Define the product & coordinate actions across the org to enable its success
Success:
User adoption
Business impact
Skills:
Common sense
Immense empathy
Influential communication
Traits:
Low ego
Deep care
High agency
Simple, but not easy.
Ramamoorthy Kumar retweeted
Neighbouring states in south are seeking help of NGO’s, youth & retired doctors. Unfortunate, my TN Government has passed an order impeding help from the willing and earnest.
Oh! Respected? Ministers. No time for commision or omission. (1/2)
























