Ravi (@ravisun_blr) header
Ravi (@ravisun_blr) profile picture

Marketing Operations at Julia computing, Inc

Bengaluru South, India
Joined November 2010
Photo by Ravi (@ravisun_blr)Photo by Ravi (@ravisun_blr)Photo by Ravi (@ravisun_blr)Photo by Ravi (@ravisun_blr)Photo by Ravi (@ravisun_blr)Photo by Ravi (@ravisun_blr)Photo by Ravi (@ravisun_blr)Photo by Ravi (@ravisun_blr)Photo by Ravi (@ravisun_blr)Photo by Ravi (@ravisun_blr)
சரியே... நாங்கள் எங்கள் ஊரில் மரம் நடும் குழுவை உருவாக்கி விதை மற்றும் மரம் நடும் பணியை துவக்கியுள்ளோம், வரு‌ம் நாட்களில் உங்கள் ஆலோசனை நிச்சயம் எங்களுக்கு தேவைப்படும் சார். facebook.com/treegrowers.paa…
என் அருமைக் குழந்தைகளே! மாணவர்களே!பெற்றோர்களே! இது உங்கள் பார்வைக்கு!
2
இந்திய வரலாற்றில் முதல்முறையாக மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆளுங்கட்சி எம்எல்ஏ சிறை செல்கிறார். தமிழ்நாட்டிற்கு அருமையான மாற்றம் அளித்துள்ளது @TVKVijayHQ ! உடனடியாக அவரது எம்எல்ஏ பதவியை முதல்வர் பறிக்க வேண்டும், கள்ளக்குறிச்சி தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்க வேண்டும்.
4
21
55
1,029
ஊழல் வழக்கில் கைது ஆனா கூட பரவால்ல, பாலியல் வழக்கில் MLA கைது... இனி மேடை ல சூடு சொரணை இருந்தா பெண்கள் பாதுகாப்பு பத்தி பேசாதீங்க... 😏
9
78
1
240
1,868
Ravi retweeted
TN people are not fools. Look at the clarity of this Patti.
"தீபம் ஏற்றினால் ஏன் பிரச்சனை வரப்போகிறது? உச்சநீதிமன்றம் தீர்ப்பை அவமதிக்க யாருக்கும் இங்க உரிமை இல்லை.". திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவு - மதுரை மக்களின் கருத்து #ThiruparankundramIssue | #Deepam | #ThiruparankundramDeepam | #PolimerNews
19
124
6,675
Ravi retweeted
இன்னைக்கு எந்த கட்சி தலைவர் கோர்ட் தீர்ப்புக்கு ஆதரவு குடுத்தாங்களோ அவங்களுக்கு / அவங்க கூட்டணிக்கு மட்டும் இந்துக்கள் ஓட்டு போடனும். யாரும் ஆதரவா பேசலையா, எந்த நாயிக்கும் ஓட்டு போடாம NOTAக்கு போடுங்க இல்லைனா தேர்தல புறக்கணிச்சு விடுங்க.
1
6
43
811
ஜோசப் அரசின் உச்சபட்ச வரம்பு மீறல்... மத்திய தொல்லியல் துறை குற்றச்சாட்டு @ASIGoI #ThiruparankundramIssue
1
32
1
101
726
ஆமா, சொரியார் பேரன் தான் @TVKVijayHQ 🤡 #Thiruparankundram
28
272
7
927
23,285
ஒழுங்கு மரியாதையா ஒரு அகல் விளக்கு ஏத்தி இருந்தா பத்து நிமிசத்துல முடிய வேண்டியது!! இன்னைக்கு ஊர் சிரிச்சு உலகம் சிரிச்சு தீபாவளி மாறி கொண்டாடுவானுங்களே!😂🤣🤣 #ThiruparankundramDeepam 🪔
1
22
1
65
519
ஐயா... மாணிக் தாக்கூர் ஐயா... இங்க பாருங்க தப்பே பண்ணாத ஒருத்தர உங்க அரசே கைது பண்ணிடுச்சு 😢😥🙄😜😂
#Live || த.வெ.க எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது.. #TVKMLA | #ArulVignesh | #PolimerNews xitter.gq/i/broadcasts/2WXZWjPnJ…
7
49
358
Ravi retweeted
அய்யய்யோ ஜோசப் விஜய் அவர்களே, அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறாராமே! இப்போ ஊரே உங்களைக் கலாய்க்கப் போகுதே… என்ன பண்ணப் போறீங்க?
7
52
261
5,725
Murugan or Karthikeya is the God of war. He's the senathipathi (commander) of the Gods. He's literally the last person one should mess with.
14
88
1
682
6,276
இந்துக்களுக்கு மாபெரும் வெற்றி தீப ஒளி 🔥🔥 தமிழக அரசுக்கும் மிஸ்டர் ஜோசப் விஜய்க்கம் சரியான சவுக்கடி கொடுத்தது உச்சநீதிமன்றம் தீபம் ஏற்றப்பட வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு தமிழ்நாட்டில் தமிழக காவல்துறைக்கு திருப்பரங்குன்றம் மலைக்கு அனுமதி கிடையாது சரியான அடி வரவேற்க வேண்டிய தீர்ப்பு துணை ராணுவம் முழுமையாக கட்டுக்கோப்பில் எடுத்துக் கொள்ளும் மதுரை மாவட்ட ஆட்சியாளர் தீபம் ஏற்றுவது என்னுடைய வேலை இல்லை என்று சொல்கிறார் அப்போ ராஜினாமா செய்து விட்டு வீட்டுக்கு போகலாமே ஜோசப் விஜய்க்கு சொம்பு தூக்கலாமே தீபம் ஏற்றாமல் அந்த வேலை தான் செய்தார் அன்று முருகனுடைய விளையாட்டு ஆரம்பம் தவொக அரசு மண்ணை கழுவ போகிறது இந்துக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா K.Ashok advocate மத்திய அரசு வழக்கறிஞர் Notary public Government of India #thiruparankundram | #SupremeCourt | #TNGovt @hindumunnani_tn @RameshOffcl @tnhrcedept @lokbhavan_tn @TVKVijayHQ @BJP4India @BJP4TamilNadu @tnpoliceoffl
2
12
30
494
யாரு கிட்ட என் அப்பன் முருகன் கிட்டயா??🔥🔥😎
2
35
1
139
884
BIG BREAKING 😳 Supreme Court orders lamp to be lit at Deepathoon tomorrow. Suspends the Temple Board of Trustees & appoints two former HC judges as receivers. Hands security of the temple & entire hill to CRPF to ensure implementation.
2
35
103
11,457
🙏 A SALUTE TO @jsaideepak ji ! Some arguments are not merely legal submissions; they become defining moments in the defence of faith, constitutional rights and justice. Today, @jsaideepak ji delivered a masterclass in legal brilliance, sharp reasoning and fearless advocacy before the Supreme Court. His incisive arguments helped pave the way for the Deepam lamp to be lit at Deepathoon tomorrow, the suspension of the State-appointed temple trustee board, and the Court’s strong observations on police conduct and wilful disobedience, while continuing the contempt proceedings. Thank you, Sai Deepak ji! You stood like a true warrior of Sanatan Dharma, armed not with slogans but with constitutional knowledge, conviction and an unwavering commitment to justice. History will remember this fight. Your courage and brilliance have given millions of devotees renewed hope. Dharma stands tall when truth is defended fearlessly. Har Har Mahadev! 🚩
14
142
2
483
4,421
Hindus are slowly waking up from secular illusion. They are realising secularism is fake and always one sided. Way to go.
8
180
5
608
5,197
நாளை எங்கள் வீட்டிலும் மீண்டும் கார்த்திகை தீபம் ஏற்ற உள்ளோம் முடிந்தவரை ஹிதுக்கள் அனைவரும் அவர் அவர் வீட்டில் நாளை தீபம் ஏற்றுவோம்.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா... 🙏🙏🙏
1
4
18
224
Ravi retweeted
மதுரை மக்களே... ஒரு தீபம் ஏற்ற 35 வருஷம் போராட்டம் பண்ணி இருக்கீங்க.. நாளைக்கு ஒரு லட்சம் தீபம் திருப்பரங்குன்றம் மலை மேல ஏத்தி விடுங்க. மொத்த மலையும் தங்கம் மாதிரி ஜொலிக்க விடுங்க 🙏🙏🙏
18
275
3
1,133
15,743
PVK government got slapped by the Supreme Court #ThiruparankundramDeepam
146
829
24
3,474
44,512
போன வருஷம் ஏத்தியிருந்தா 20 பேரோட முடிஞ்சுருக்கும். இந்த வருஷம் 24ம் தேதியே ஏத்தியிருந்தா கோவில் நிர்வாகிகள், அதிகாரிகளோட முடிஞ்சுருக்கும். இப்ப #பக்தர்களுக்கும் அனுமதி கொடுத்து, தமிழக அரசு எந்த தலையீடும் செய்ய முடியாத படி #CRPF இறக்கவும் சொல்லியாச்சு.. #அரோகரா #ஹரகரோகரா 🧡🚩
7
75
398
8,108
அற்புதமாக வாதாடி முருகனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கச் செய்த மூத்த வழக்கறிஞர் திரு சாய் தீபக் அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள் 🙏
23
265
9
1,695
7,375