Reality Check India (@realitycheckind) header
Reality Check India (@realitycheckind) profile picture

The Core Movement (பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -- Non-Dravidian Tamil stock) Discourse Analyst https://xitter.gq/t.co/uJOWzojcJe…

Crime scene
Joined February 2010
Photo by Reality Check India (@realitycheckind)Photo by Reality Check India (@realitycheckind)Photo by Reality Check India (@realitycheckind)Photo by Reality Check India (@realitycheckind)Photo by Reality Check India (@realitycheckind)Photo by Reality Check India (@realitycheckind)Photo by Reality Check India (@realitycheckind)Photo by Reality Check India (@realitycheckind)Photo by Reality Check India (@realitycheckind)Photo by Reality Check India (@realitycheckind)
எதுக்கும் பக்கத்து பஜ்ஜி கடைல கேட்டு பாருங்க அண்ணே ... டி கடைக்கார் தீபாவளிக்கு ஊருக்கு போயிருக்க போறார்.. 😂
தீபாவளி புறக்கணிப்புப் பயணம்/ Tea கடைத் திறப்பிற்காக காத்திருக்கிறோம். மஞ்சக்குட்டை 3 Road. ஏற்காடு.
2
4
52
1,695
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ! #HappyDeepavali #2026 My Tamil Warrior Credo. வேட்டு வைத்து வழிபடு ! விளக்கு வைத்து வழிகாட்டு !! ( கல்கி 1950 தீபாவளி மலர் )
3
3
18
466
தீபாவளி வேண்டாம் விநாயகர் சதுர்த்தி வேண்டாம் நவராத்திரி சிவராத்திரி மாரகழி திருவாதிரை வேண்டாம் பின்ன என்ன பண்டிகையை தான் கொண்டாடுவான் 97% D தமிழன்.. எதுவும் கிடையாது.. ஒன்னே ஒன்னு கொடுங்க மாஸ்டர் .. சரி தமிழ்ப்புத்தாண்டு வச்சிக்க பொங்கல்..ஆ அதான்.😍😒
தீபாவளி கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும் முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன், இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இதை கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மானவமானத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள், இக்கொண்டாட்டமானது தமிழ்  மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் ஆரிய இனத்தானுக்கு அடிமை. அவனது தலைமைக்கு அடிமை, அதில் இருந்து மீட்சிபெற விருப்பமில்லாத தன்மையை காட்டி கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. ~ தந்தை பெரியார்
2
3
24
1,385
மிதிங்க ப்ரோ.. ✔️
பார்ப்பனன் என்ற பெயரில் கமல்ஹாசன் ஏன் ஒரு திரைப்படம் எடுக்கவில்லை? அந்தப் படத்தில் பார்ப்பனக் கதாபாத்திரங்களின் கைகளில் அரிவாளைக் கொடுத்து ஏன் வெட்டு குத்து காட்சிகளை காட்டவில்லை? பார்ப்பனர் என்றால் நெற்றியில் நாமம் பூசிக்கொண்டு, அமைதியாக அமர்ந்து நல்லது சொல்லும் அல்லது நீதி வழங்கும் நல்லவர்களாகவே திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகிறார்கள். “சண்டியர்” என்ற பெயரில் மட்டும் ஏன் ஒரு திரைப்படம் எடுக்க துணிகிறார்கள்? ஒரு ஜாதி அடையாளத்தைப் பிரதிபலிக்கும் பெயர்களையும் கதாபாத்திரங்களையும் கையாள்வதில் இந்தத் திரையுலகுக்கு ஏன் இந்த இரட்டை அணுகுமுறை?
1
6
1,529
based Mr Ravi..🔥🔥🔥 அந்த பொண்ணுக்கு எப்படி இருக்கும்.. தம் வாழ்க்கையில் மிக மிக மகிழ்ச்சியான நிகழ்வை திராவிடம் பெரியார் ன்னு போற வறவன் எல்லாம் விமர்சிக்கிறான்.. even basic civil behavior missing.
நான் ஒரு ஹிந்து தான்.. ஹிந்து முறைப்படி தான கல்யாணம் பண்ண முடியும்.. அவங்க கட்சி கொள்கையெல்லாம் இதுல பேச கூடாது.. இது personal.. இது ஒரு வீட்டார் சம்மந்தபட்ட விஷயம் கிடையாது.. யார் தடுத்தாலும் மறுபடியும் அப்படி தான் பண்ணுவேன்... துரைமுருகன் சம்மந்தி கண்ணன் ரவி விளக்கம்... #BangBang | #KannanRavi | #DuraiMurugan | #PolimerNews
4
12
1
69
3,724
இதெல்லாம் சும்மா. அறிவார்ந்த சமூக நீதி கொள்கை பேச்சே கிடையாது. -- இந்த லெவல் தான் -- நீங்க தேவைப்பட்டால் இந்தி கத்துக்குவீங்க தானே.. ஆமா அதே போல அவாளும் தேவை பட்டால் மான்கறி ரோஸ்ட் சாப்பிடுவா..😧 சரியாய் போச்சா.. 😍🖤🔥✔️
3
1
6
599
என்ன ஒரு கேள்வி.. ஒரு பய பதில் சொல்ல மாட்டான்!! ரசனை இல்லாதவங்க.. நான் பாப்பாத்தி சூர்ப்பனகை மேடம கொண்டாடுறேன் தோழர்.. 😍😍
இராவணனை பார்ப்பான் என்று நாயனம் வாசிக்கும் எந்த வாயும், சூர்ப்பனகையை பாப்பாத்தி என்று ஏன் சொந்தம் கொண்டாடுவதில்லை...?
2
12
1,371
>> பெரியாரைப் படிக்காமல்,
What is ஆண்மை @imrajmohan ? Periyar fought an entire social order that equated masculinity with superiority. பெரியாரைப் படிக்காமல், வெறும் படமாக மட்டும் மாட்டி வைத்தால், வீரத்தையும் தைரியத்தையும் ‘ஆண்மை’க்குள் சுருக்கிப் பார்க்கும் sexist, toxic mindset தான் இருக்கும் !!
1
12
566
ஓனருக்கு கொண்டாட்டம்.. ஓனர் ஓட்டுநருக்கு திண்டாட்டம்..
OBC வருமான உச்சவரம்பு தீர்ப்பைச் செயக்ல்படுத்த இன்னமும் 2 ஆண்டுகள் அவகாசம் கேட்ட மத்திய அரசு, 8 வாரங்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. #obc #cremelayer
2
1
6
976
இதே துரைமுருகன் .. அவர் சாதி பூசாரியையே வச்சி.. மாட்டுக்கறியோ ஆட்டுக்கறியோ பன்னிக்கறியோ வச்சி சாராயம் குடிச்சிப்புட்டு கலியாணம் செய்திருந்தால் ' எங்களுக்கு வன்னியர் பத்தி உடைத்து பேசும் தோழர் சீவா..😍 ** இவர் எந்த ஆளு ** dr @poovannan_g
78
19
29
138
95,623
97% பார்ப்பனர் அல்லாதார்.. கறிமீன் - இப்போ வரப்போகும் முகூர்த்தம் பன்னிக்கறி தானா.. துரைமுருகன் மட்டும் தாக்க ப் படுவது ஏன் .. யாரால் பதில் சொல்ல முடியும்
1
2
34
6,864
bro.. talking to me about this stuff = like teaching benaras wala to make samosa chaat..
BUT Reservation is not a poverty alleviation program. First you get "Reality Check" 😅😅
1
1
3
634
மாம்ம்ம்ஸ் .. 😁😁🖤
லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம்….
2
9
1,218
Sam Altman ப்ரோ AI கொடுத்தான்.. நம்மவா அந்த AI க்கே வேலை கொடுத்தா.. 😂😂😂
"அதிகாரத்தின் நிழல்" நூல் ஆசிரியருடன் ஒரு சந்திப்பு... 😂 😂 😂
2
7
1,061
rofl.. why should you be worried?
Replying to @sujays
Even Adani was there. That should worry us more than this.
3
8
585
rich included in the OBC lists due to their political capital. 80Lakhs salary will pre-empt the underclass OBC there are enough of this cohort to fill mbbs seats several times over. but EWS cant Hence EWS is a superior program of social justice. thats why TN(#D) doesnt do EWS
We need to abolish creamy layer among OBCs Supreme Court today has upheld it’s order of creamy layer where in it is clear that for computation of income Salary and agricultural income would not be included For example if you are a Infosys software engineer and you are earning 15 lakhs salary , than the salary income would not be included in computation of income for OBCs A EWS earning salary of 15 lakhs is excluded from reservation but a OBC is not. The principle being that OBC creamy layer is not economic based but it is status based If your status increases alone you can be considered socially forward. Courts went through various judicial precedents and clearly indicated that the creamy layer was meant to exclude only those rich zamindars who had inter generational wealth, those business enterprises who employ many and it was never targeted against salaried individuals who don’t enjoy sufficient status A land mark judgement in OBC creamy layer implementation. When I see such judgements, It always motivates me to write further.. Many have been threatening me that I should stop writing But my friends Ahinda Brain can never stop working..
2
10
1
16
831
how many get this? when does a crime become an act of revolution? it is by donning the insignia.
read something exceptional from Richard J Evans -- sharing for the few who might be interested. once a SS officer brought a brownshirt cadre to Hitler. this brownshirt had vandalized a Jewish Deli. the officer said this would give the party a bad name. To that the Brownshirt said "but I removed the party badge before doing it" hitler became livid to the surprise of the officer. he dismissed the brownshirt and said he would ensure he could never rejoin the party. because it is by donning the party insignia that the easily recognizable criminal act becomes one of struggle and revolution.
3
431
தமிழ்ப்புத்தாண்டு இருக்க தீபாவளி எதற்கு.. 🔥✔️ ஸ்னானம் - இதுவும் வேண்டாமா.. ? நன்னீராடு .. அதாவது தமிழ் ஸ்னானம்..?
தீபம் ஏற்றுங்கள், புத்தாடை புனையுங்கள், புன்முறுவல் செய்யுங்கள் என்று புராணீகர்கள் கூறுவர், தீபாவளி ஸ்நானம் என்று மகத்துவம் கூறுவர், மடைத்தனத்தை வளர்க்க, தன்மானமுள்ள தமிழரே! தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று உம்மைப் பணிவன்புடன் கேட்டுக்கெள்கிறோம்- பேரறிஞர் அண்ணா
326
A key part of D Discourse. is the use of "We" when speaking to transmit intent. in Tamil "நாங்க, நாம் நமது " they are trained to talk like this. why? read ..
Replying to @Kshirodakashayi
"We already want you do die".. when you say "we" in your head it feels like you have the criminal plausible deniability part covered. so you are trained to speak like this. in the unlikely event of getting caught -- you think you can say "I thought others wanted him to die"
3
391