Narayanan R retweeted
121 KILOS OF GOLD. 160 CRORE. ONE DEVOTEE’S OFFERING TO LORD VENKATESWARA!
The mystery donor behind the staggering offering at Tirumala is Chennai-based industrialist Vardhaman Jain, Co-founder and Vice Chairman of Access Healthcare. A Loyola College alumnus and University of Texas graduate, Jain has built a global business while pursuing philanthropy. He also serves as Managing Trustee of Kanchi Kamakoti CHILDS Trust Hospital, supporting healthcare for underprivileged children. A remarkable gesture of faith and gratitude.
Narayanan R retweeted
கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) தற்காலிகமாக முடக்கப்பட்டது; நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டிருந்த சௌரவ் தாஸ் இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளார்.🥺🥱
"உங்கள் தந்தையின் பெயர் என்ன? நீங்கள் எங்கே பிறந்தீர்கள்? உங்கள் பிறந்த தேதி என்ன?"
இத்தகைய விவரங்கள் எதுவும் உங்கள் கடவுச்சீட்டில் இல்லை. எனவே, உங்கள் கடவுச்சீட்டு தற்போதைய நிலவரப்படி முடக்கப்படுகிறது.😁
சௌரவ் தாஸ், இந்த இந்தியா—அல்லது பாரதம்—என்பது உங்கள் தந்தைக்குச் சொந்தமானதல்ல!🤣
'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) தலைவரான சௌரவ் தாஸுக்குப் பெரும் பின்னடைவு! சர்வதேசப் பயணங்களுக்காக அவர் வைத்திருந்த பாஸ்போர்ட் செல்லாததாக்கப்பட்டுள்ளது.
அவரது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான விளக்கத்தை, உரிய ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் அவருக்கு நவம்பர் 30 வரை கால அவகாசம் அளித்துள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படக்கூடும்.🤗
இதற்கிடையில், சௌரவ் தாஸின் குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்கும் பொதுநல வழக்கு (PIL) ஒன்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
நவம்பர் 23-ஆம் தேதி இரவு, டெல்லி விமான நிலையத்தில், 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) தலைவரான சௌரவ் தாஸ் லண்டன் செல்லும் விமானத்தில் ஏற முயன்றபோது, குடிவரவு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.
இந்த அறிவிப்புக்கு அவர் பதிலளித்து, தேவையான நடைமுறைகள் முழுமையடையும் வரை, அவரது பாஸ்போர்ட்டை வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பயன்படுத்த முடியாது என்று வெளியுறவு அமைச்சகமும் பாஸ்போர்ட் அலுவலகமும் தெளிவுபடுத்தியுள்ளன. அவர் அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால், பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.🤣😬
மேலும், சௌரவ் தாஸின் குடியுரிமை மற்றும் குடும்பப் பின்னணி குறித்து விசாரணை கோரும் பொதுநல வழக்கு தொடர்பாக, அவருக்கும் மத்திய அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
என்ன, மிகவும் புத்திசாலித்தனமாக நழுவிச் சென்றுவிடலாம் என்று நினைக்கிறீர்களா?
உங்களுக்கு ஒரு இறுதி எச்சரிக்கை தேவைதானே?
நீ" எவ்வளவு உயரே குதித்தாலும், இறுதியில் பூமிக்குத் திரும்பி வந்துதான் ஆக வேண்டும்; அப்போது விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்...
புரிஞ்சதாடா?😁🤣
Narayanan R retweeted
What a story....
A journalist went to a famous Shaiva temple, hoping to get some sensational news and make a name for herself.
She asked a devotee who was there:
**Journalist:** How old are you, sir?
**Devotee:** I am 85 years old.
**Journalist:** For how many years have you been coming to this temple?
**Devotee:** Ever since I gained understanding.
**Journalist:** Have you ever seen God?
**Devotee:** No.
**Journalist:** Then why do you come to the temple so faithfully every time?
**Devotee:** Where are you from?
**Journalist:** From the city.
**Devotee:** I heard that people in the city keep many dogs, right?
**Journalist:** Yes, many houses keep dogs.
**Devotee:** Ours is a small village. Some people there keep ordinary dogs near the crop fields so that thieves don’t enter.
**Journalist:** What does this have to do with what I asked?
**Devotee:** At night, if one dog sees a thief near the fields, it barks. Hearing that, other dogs far away also start barking. Only one dog actually saw the thief, but the others barked only because they trusted that dog.
In the same way, for thousands of years, so many sages, great souls, kings, and holy men who saw God through penance have said that God exists. When even dogs, which cannot think, bark trusting another dog, can’t we human beings, who have the power to think, trust our ancestors?
I will surely see God one day with a pure heart.
**Journalist:** Please forgive me. My experience is not as much as yours. I spoke wrongly. I have understood a truth of life. 🕉🕉🙏🙏
Narayanan R retweeted
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்த நேரம்.
(2022)
ஒரு கோடி ரூபாயை கல்கி அறக்கட்டளைக்கு வழங்கினார்கள் பொன்னியின் செல்வன் திரைப்படக்
குழுவினர்.
யாரும் எதிர்பார்க்கவில்லை...
கல்கி குடும்பத்தினர் எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை...
ஆனாலும் தானாகவே முன்வந்து இந்தத் தொகையை வழங்கினார்கள் படக் குழுவினர்.
கல்கியின் படைப்புகள் எப்போதோ நாட்டுடைமை ஆக்கப்பட்டு விட்டன. பொன்னியின் செல்வன் கதைக்காக பணம் எதுவும் கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.
ஆனாலும் கொடுத்திருக்கிறார்கள்.
இதற்குக் காரணம்
அறம் அல்லது தார்மீகம்.
சுருக்கமாகச் சொல்லப் போனால்
Ethics !
இந்த எத்திக்ஸ்க்கு காரணம்
கல்கியின் பேத்தி சீதா ரவி.
ஒரு சில சேனல்களில் கல்கியின் பேத்தி சீதா ரவியின் பேட்டியை காட்டினார்கள்.
நான் ஆர்வத்தோடு அந்த பேட்டியைப் பார்த்தேன். காரணம் இதே சீதா ரவியிடம் கல்கி பத்திரிகைக்காக நான் சில வருடங்கள் வேலை செய்திருக்கிறேன். அறத்தையும் தார்மீகத்தையும் சீதா ரவியிடம் நிறையவே பார்த்திருக்கிறேன்.
அது 1990.
'கல்கி' பத்திரிகை அலுவலகத்துக்குள், முதல் முறையாக தயக்கத்தோடு நான் நுழைந்தேன். லே அவுட் ஆர்ட்டிஸ்ட் பணிக்காக என்னை வரச் சொல்லி அழைத்திருந்தார்கள்.
"வாங்க சார் !"
சிரித்த முகத்தோடு என்னை வரவேற்றார் சீதாரவி.
கல்கி அவர்களின் பேத்தி.
"காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் ல படிச்சீங்களா?"
"ஆமா மேடம்."
"ஓகே. உங்களோட லே அவுட் வேலையை நீங்க ஆரம்பிக்கலாம்."
இப்படித்தான் ஆரம்பமானது கல்கியில் என்னுடைய (லேஅவுட்) பக்க வடிவமைப்பு வேலை.
(அமரர் கல்கியின் மகன் திரு. ராஜேந்திரன். அவரது மகள் சீதாரவிதான் கல்கி நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருந்தார்.)
சீதாரவியிடம் எனக்கு பிடித்த விஷயங்கள் நிறைய உண்டு.
அதில் முக்கியமானது
Ethics !
பத்திரிகை தர்மம் !
கொஞ்சம் கூட அதில் விட்டுக் கொடுக்க மாட்டார்.
மற்ற பத்திரிகைகளில் தாராளமாக பெண்களை வரையும் ஜெயராஜ், மாருதி போன்ற ஓவியர்கள் கூட, கல்கிக்கு வரையும்போது, கொஞ்சம் கட்டுப்பாடோடுதான் வரைந்து கொடுப்பார்கள். குமுதம், விகடனுக்கு வரைவது போல கவர்ச்சியான ஓவியங்களை கல்கிக்கு வரைய முடியாது. அப்படி வரைந்தால் அதை பிரசுரிக்க மாட்டார்கள்.
காரணம் சீதாரவியின் Ethics !
தனது தாத்தா அமரர் கல்கி சொல்லிக் கொடுத்த, கட்டிக் காத்த கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும்,
கல்கி பத்திரிகையின் ஒவ்வொரு பக்கத்திலும் கடைப்பிடித்தார் சீதாரவி.
மற்ற பத்திரிகைகள் வாசகர்களை ஈர்ப்பதற்காக கொஞ்சம் அப்படி இப்படி கீழே இறங்கி வந்தபோதிலும், கல்கி ஒருபோதும் தன் தரத்தில் காம்ப்ரமைஸ் செய்து கொண்டதில்லை.
அதன் பலன்...
பத்திரிகை விற்பனை நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. சர்குலேஷன் சரிவு நிலவரத்தை நன்கு தெரிந்து வைத்திருந்தார் சீதாரவி. ஆனாலும் தனது எத்திக்ஸை விடாமல் கடைப்பிடித்தார்.
ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் கல்கியை விட்டு வெளியே வந்து விட்டேன். சிரித்த முகத்துடன் வழியனுப்பி வைத்தார் சீதாரவி.
அதன் பின் கல்கிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.
நாளடைவில்...
கல்கி அச்சுப் பிரதிகள் நிறுத்தப்படுகின்றன,
ஆன் லைனில் மட்டும்தான் கல்கி என கேள்விப்பட்டேன். மனம் கொஞ்சம் சங்கடப்பட்டது.
ஆனால் ஒரு கோடி ரூபாயை
பொன்னியின் செல்வன் கதைக்கு கொடுத்தது சம்பந்தமான தொலைக்காட்சி பேட்டிகளில் சீதா ரவியை பார்த்தபோது மனதுக்குள்
சர்ப்ரைஸ்... சந்தோஷம் !
ஒரு தொலைக்காட்சி பேட்டியில்
சீதா ரவியிடம் இப்படிக் கேட்கிறார்கள்.
"இப்போது ஒரு கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது மீண்டும் கல்கியை அச்சு வடிவத்தில் கொண்டு வருவீர்களா ?"
சீதாரவி:
"இல்லை. இது கல்கி குடும்பத்துக்கோ, பத்திரிகைக்கோ கொடுக்கப்பட்ட பணம் இல்லை. கல்கி அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்ட பணம். இதை கல்வி மற்றும் அறக்கட்டளை சேவைகளுக்கு மட்டும்தான் பயன்படுத்துவோம்."
மென்மையான குரலில் இப்படிச் சொல்லிவிட்டு புன்னகைத்தார் சீதா ரவி.
அதே புன்னகை.
அதே எத்திக்ஸ்.
ஒரு சில வருடங்கள் மட்டுமே
கல்கியில் சீதா ரவியிடம் ஓவியராக நான் பணிபுரிந்தேன்.
ஆனாலும் கல்லூரியில் கற்றுக் கொண்டதை விட அதிகமாகவே கல்கியில் நான் கற்றுக் கொண்டேன்.
அறத்தையும் தர்மத்தையும்...
தர்மமும் அறமும்
தன்னை நம்பியவர்களை
எப்போதும் காத்திருக்கும்.
எதிர்பாராத நேரத்தில்
கை கொடுக்கும்.
John Durai Asir Chelliah
அது சரி
பொணத்தை வணங்குவது ஹராம்நு
சொல்றாங்க.
அது சுன்னி சியா சண்டை வேற இருக்கே.
கொந்தளித்த முருக பக்தர்கள் என சில காணொளிகளை சமூக வளைய தளங்களில் பார்த்தால் முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் பாஜக வலதுசாரி நபர்கள் தான் அந்த காணொளியில் நடித்து உள்ளனர் ..
சாதாரண முருக பக்தர்கள் யாரும் கொந்தளிக்கவில்லை என்பது தெளிவாகிறது..
32
facebook.com/share/r/195S6vL…
அற்புதம்... இதை நான் பலமுறை கேட்டேன்; மிக மிகச் சிறப்பாக இருந்தது!
எங்க இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்! 🥰🥰🥰🥰💙💙💙🌹🌹🌹👌👌👌👌
45
நேர்மையின் பாதையில்????
#கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுத்தாரா?
வேல் வருகுது
Replying to @sureshkalipandi
கவலை பட தேவையில்லை CM sir!அருள் குற்றவாளி என்று நிருபிக்கப்படும் பட்சத்தில் அவரை கட்சியிலிருந்து நீக்கி அவரை சிறையில் அடைக்கலாம்.எப்படியும் ஒரு மாதத்தில் அவர் பதவி பறிபோகும்.இடைத்தேர்தலில் உங்கள் கட்சிதான் வெற்றி பெறும்.நீங்கள் நேர்மையின் பாதையில் முடிவெடுங்கள்.நாங்க உங்க பக்கம்
முருகன் ஆட்டம் அதுக்குள்ளயா தொடங்கிடுச்சு??
சபாஷ்
கள்ளக்குறிச்சி அருளை கைகழுவிய புஸ்ஸி! “ரிசைன் பண்ண சொல்லட்டுமா?” - விசாரித்த விஜய்! தவெக-வில் பூகம்பம்!
பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் இப்போ தவெக-வுக்கு பெரிய தலைவலியா மாறிப்போச்சு! கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ சி.அருள் விக்னேஷ் மேல போலீஸ் வழக்கு போட்டதும், கட்சிக்குள்ளேயே பெரிய பரபரப்பு கிளம்பிருச்சு!
என்ன நடந்துச்சு?*
பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததா புகார் வந்ததும், போலீஸ் உடனே வழக்கு பதிவு பண்ணிருச்சு. அருள் விக்னேஷ் கிட்ட விசாரணை நடத்தி சம்மனும் கொடுத்துட்டாங்க.
இந்த வழக்கை விசாரிக்க திருப்பூர் மாவட்ட எஸ்.பி சிருஷ்டி சிங் ஐ.பி.எஸ்-ஐ நியமிச்சு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் உத்தரவு போட்டிருக்காரு. இந்த விசாரணையை சென்னை நிர்வாக பிரிவு ஐ.ஜி என்.காமினி ஐ.பி.எஸ் நேரடியா கண்காணிக்கணும்னும் சொல்லிருக்காரு.
சிருஷ்டி சிங் யாரு தெரியுமா? 2022 பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ். அரசியல் அழுத்தத்துக்கெல்லாம் அசர மாட்டாங்க, நேர்மையா, வேகமா விசாரிப்பாங்கன்னு போலீஸ் வட்டாரத்துல பேரு வாங்கினவங்க!
புஸ்ஸி ஆனந்த் கிட்ட ஓடின அருள்!
சம்மனுக்கு ஆஜரானா கைது பண்ணிருவாங்களோன்னு பயத்துல இருக்காராம் அருள் விக்னேஷ். ஜாமீன்ல வெளிய வர முடியாத 5 செக்சன்ல வழக்கு போட்டிருக்காங்கன்னு சொல்றாங்க. அதனால முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டுக்கு போகலாமான்னு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கிட்ட யோசனை கேட்டிருக்காரு.
அதுக்கு புஸ்ஸி ஆனந்த் என்ன சொன்னாரு தெரியுமா?
“நீ எதை வேணாலும் செஞ்சுக்கப்பா... எனக்கு எந்த யோசனையும் சொல்ல தெரியாது. நான் ஏதோ சொல்லப்போய், அது எனக்கே வில்லங்கமா முடிஞ்சிட போகுது. முன் ஜாமீன் கேட்டாலும் கிடைக்காது. எதுக்கும் உன் வக்கீல் கிட்ட கலந்து பேசு”ன்னு அட்வைஸ் சொல்லி ஒதுங்கிட்டாராம்!
அவ்வளவு தான்! கட்சியே நம்மள கைவிட்டுருச்சோன்னு பயத்துலயும், கவலையிலயும் இருக்காராம் எம்.எல்.ஏ!
கோபத்தின் உச்சிக்கு போன புஸ்ஸி!
இதுக்கு நடுவுல, கைது ஆகுறதுக்கு முன்னாடியே கட்சி பதவியில இருந்து அருளை தூக்கிடலாம்னு முதல்வர் விஜய் கிட்ட சொல்லியிருக்காரு புஸ்ஸி ஆனந்த். இது சம்பந்தமா விஜய், ஆலோசகர்கள் கிட்டயும், அரசு தலைமை வழக்கறிஞர் கிட்டயும் விவாதிச்சிருக்காரு.
இதை கேள்விப்பட்ட அருள் விக்னேஷ், “என் கிட்ட இருந்து கட்சி பதவியை பறிச்சா, எம்.எல்.ஏ பதவியையும் ரிசைன் பண்ணிடுவேன்”னு சொல்லிட்டு வர்றாராம்!
விஜய்-க்கு பெரிய கவலை!
முதல்வர் விஜய்யும் இப்போ செம கவலையில இருக்காருன்னு சொல்றாங்க. ஆலோசகர்கள் கிட்ட பேசும் போது,
“கள்ளக்குறிச்சியும், திருப்பரங்குன்றமும் நமக்கு செம நெருக்கடியை கொடுத்துடுச்சு. அருள் விக்னேஷ் கிட்ட எம்.எல்.ஏ பதவியை ரிசைன் பண்ண சொல்லிடலாம்னு தோணுது. அப்படி ரிசைன் பண்ணினா எத்தனை இடைத்தேர்தலை தான் சந்திக்கிறது? கலெக்டருக்கு தொல்லை கொடுத்த விஷயம், இடைத்தேர்தல்ல நமக்கு நெகட்டிவா போகுமா?”ன்னு கவலையோட விசாரிச்சிருக்காராம் விஜய்.
இப்போ தவெக-வுல எல்லார் கண்ணும் கள்ளக்குறிச்சி மேல தான்! அருள் கைதாவாரா? பதவியை தூக்குவாங்களா? இல்ல அவரே ரிசைன் பண்ணுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!
Narayanan R retweeted
கள்ளக்குறிச்சி MLA குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது.
MLA வின் வீடும், கலெக்டர் அலுவலகமும் 300 மீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது.
அவரின் அக்கா கணவர் பேராசிரியர். சென்ற வருடம் அண்ணாமலை பல்கலை மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததன் காரணமாக கைது செய்யப்பட்டார்.
Narayanan R retweeted
கொடுத்த பின் நினைக்காதே!!!
என்னிடம் ஒரு பழைய Laptop இருந்தது. எந்தப் பிரச்சனையும் கிடையாது. வயதாகிவிட்டதால் Processing Speed மட்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்திருந்தது. மற்றபடி, Laptopஐ Bagல் போட்டுக்கொண்டு கண்டபடி ஊர் சுற்றாததால், அதன் வெளித்தோற்றமும் நல்ல நிலையிலேயே இருந்தது.
அதாவது, வயது மட்டும் தான் அதிகம்
இந்த நிலையில், Laptopஐ எடுத்துக்கொண்டு Service Centre போனேன். அங்கே இருப்பவர் என் நண்பர் தான். அவர் Laptopஐ பார்த்துவிட்டு, “பிரமாதமாக இருக்கிறது. SSD போட்டு விடுங்கள். RAM 4 GB upgrade பண்ணித் தரேன். கிட்டத்தட்ட புதுசு மாதிரி ஆகிவிடும்” என்றார்.
சுமார் ரூ.5,000 செலவில் மாற்றிவிட்டேன். அதற்குப் பிறகு Start என்று சொன்னவுடனேயே Start ஆகும். Shut Down என்றால் ஐந்து செகண்டில் தூக்கத்திற்குப் போய்விடும். வயதானவர்களுக்கு இந்த மாதிரி ஒரு வசதி கிடைத்தால், பெரிய வரம்!
போட்ட காசுக்கு பிரமாதமாக வேலை செய்ததால், சந்தோஷமாக அதைப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில், அமெரிக்காவில் Baby Sitting Duty முடித்துவிட்டு இந்தியா திரும்ப வரப்போகும் நண்பர் ஒருவர் என்னிடம் பேசினார். “எத்தனை காலம் தான் பழைய Laptop வைத்திருப்பீர்கள்? உங்கள் Statusக்கு இதெல்லாம் சரியில்லை!” (இப்படி என்னிடம் ஸ்டேடஸ்ஸைப் பற்றி ரேக்கி விடுபவர்கள் கொஞ்சம் உண்டு)
“நான் உங்களுக்காக ஒரு Laptop வாங்கிவிட்டேன். அமெரிக்காவில் வாங்கியதால் இந்திய மதிப்பில் ரூ.46,000 தான். இந்தியாவில் இதன் விலை ரூ.72,000!” என்று சொல்லி, புதிய Laptopஐயும் கொண்டு வந்து கொடுத்துவிட்டார்.
Touch Screen, Reversible Screen என்று ஏகப்பட்ட வசதிகள். Laptopஐ மடித்தால் Tablet. திருப்பினால் வேறு மாதிரி. அதைப் பார்த்தபோது Laptop வாங்கிய காசுக்கு பிரமாதமாக இருந்தது. புதிய Laptop வந்தாலும் பழைய Laptopஐயும் பயன்படுத்திக் கொண்டுதான் இருந்தேன்.
இந்த நிலையில், 15 நாள் முன்பு சொந்தக்காரர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய 7-ம் வகுப்பு படிக்கும் பேரன் Laptop வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பதாகச் சொன்னார்.
உடனே என்னுடைய பழைய Laptopஐ அவரிடம் கொடுத்து, “இதைக் கொடுத்து முதலில் பழகச் சொல்லுங்கள். Office 365ம் இருக்கிறது. Typingம் பழகட்டும். இப்போதே Keyboardல் பயிற்சி செய்தால், பின்னால் நல்ல உதவியாக இருக்கும். படிப்புக்கும் பயன்படும்” என்று சொன்னேன் (நம்ம டைப்பிஸ்ட் புத்தி எங்க போகும்)
என்னிடம் புதிய Laptop, All-in-One Desktop என்று 2 இருந்ததால், அந்தப் பழைய Laptopஐ நிரந்தரமாகவே கொடுத்தேன். கொடுத்தபோது மனதில் ஒரு திருப்தி.
ஒரு பழைய Laptopக்கு மறுபிறவி கொடுத்து, ஒரு சிறுவனின் education மேம்பட உதவப் போறோம் என்ற எண்ணம் மனதிற்குள்!
நேற்று அவரைப் பார்த்தேன். “பேரன் Laptopல் நன்றாகப் பழகிவிட்டானா?” என்று கேட்டேன்.
அவர் சொன்ன பதில் என்னை ஒரு நிமிடம் அமைதியாக்கியது. “நீங்கள் கொடுத்த Laptop பழைய Modelன்னு சொல்றான். பெரிசாவும் இருக்காம். அவனுடைய நண்பர்கள் எல்லாம் புதுசு வைத்திருக்கிறார்களாம். அதுவும் அவனுக்கு வேண்டியது Gaming Laptopஆம். அதனால் உங்கள் Laptopஐ ரூ.1,500 Exchangeக்கு போட்டுவிட்டு, என் Credit Card Zero % EMIல் ரூ.80,000க்கு ஒரு Laptop வாங்கிவிட்டான்!”
“இது தான் ஆரம்ப Model” என்று வேறு சொல்லியிருக்கிறான்! ஆரம்ப Model! 7-ம் வகுப்பு படிக்கும் பையனுக்கு ரூ.80,000 Gaming Laptop ஆரம்ப Model!
நான் ரூ.5,000 செலவு செய்து SSD, RAM மாற்றி Laptopக்கு உயிர் கொடுத்து, ரூ.1,500 Exchangeல் அதன் இறுதிச் சடங்கு முடிந்தது!
Laptopஐ நான் permanentஆகக் கொடுத்து விட்டேன். அதனல், அதற்குப் பிறகு அந்த Laptop என்ன ஆனது என்பதை நினைத்தால்...
SSD வேகத்தில் கோபம் வந்தாலும், பழைய laptopன் RAM அளவுக்கு பொறுமை இருக்க வேண்டும்!
அதனால் கட்டுரையின் தலைப்பை நினைத்துக் கொண்டேன்.
கொடுத்த பின் நினைக்காதே!!!
Narayanan R retweeted
_மன்னித்துக் கொள் சகோதரா; இந்த வருடமும் சட்டத்தால் நீதிமன்றத்தால் ஜெயிக்க முடியவில்லை.. மிஷனரி அரசு தடுத்துவிட்டது. சிக்கந்தர் பிணம்தான் வென்றுள்ளது._
பிணம் தின்னி அரசு அகற்றப்படும் – at Thiruvattaru, India
Narayanan R retweeted
கர்நாடகா நாளைக்கே உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மீறி Dam கட்டுனா கூட நாம ஒன்னும் கேட்க முடியாது.
ஏன் என்றால் தமிழ்நாடே உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வில்லையே ...
ஜும்பாரே ஜும்பாரே ஜும்பர ஜும்பா !!
Narayanan R retweeted
எனக்கு நாப்பத்தி ரெண்டு வயசாகுது. பள்ளிக்கூடத்துல படிச்ச காலத்துல ஆரம்பிச்சி கல்லூரி, வேலைன்னு கடந்து வந்த இத்தனை வருசத்துல என் கூட படிச்ச ஏகப்பட்ட இஸ்லாமியர்கள் இருந்துருக்காங்க. யாருக்கும் அப்துல் கலாம்ன்னு பேரு இருந்து நான் பாத்தது இல்ல. இத்தனைக்கும் அவரு 1981லயே பத்ம பூசன் விருது வாங்குன நாடறிஞ்ச ஒரு புண்ணியாத்மா.
நான் படிச்சப்ப என் கூட படிச்ச நண்பன் பேரு யாசர் அராஃபத், ஹைதர் அலி, ஷேக் அப்துல்லா! அத்தனை பேரும் 1981க்கு அப்புறம் பொறந்தவங்க தான். ஒருத்தனுக்கு கூட அந்த நல்ல மனுசனோட பேரை வைக்கணும்னு தோணல. யாசர் அராஃபத்! 😂😂
இதை கூட ஏதோ ஒரு வகைல ஏத்துக்கலாம். மதுரைல நான் இருந்த வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளியிருந்த ஒரு சின்ன குழந்தையோட பேரு அஃப்ரிதி! அசாருதீன், கைஃப், ஜாகிர் கான்னு கூட வைக்க முடியல. அஃப்ரிதியாம்!
ஜின்னான்னு பேரு வெச்சிருக்க அரை டஜன் பேரை எனக்கு தெரியும். அத்தனை பேருக்கும் வயசு அம்பதுக்கு கீழ தான்! போயும் போயும் நாட்டை பிரிச்சவன் பேரு தான் கிடைச்சதா?!
லப்பர் பந்துன்னு ஒரு படம். எல்லாரும் பாத்துருப்பிங்க. அதுல முதல் காட்சில சின்ன வயசு ஹரிஸ் கல்யாண் கதாபாத்திரத்துல நடிச்ச தம்பி. வயசு இருபது கூட இருக்காது. எப்படியும் கார்கில் போர், போக்ரான் சோதனைக்கு அப்புறம் தான் பொறந்துருப்பான். அவனுக்கு பேரு அப்துல் கலாம்ன்னு கூட வைக்க வேண்டாம். ஆனா தம்பியோட பேரு பர்வேஸ் முசாரஃப்! 🤦
அம்பேத்கர் என்னும் Nostradamus.
Narayanan R retweeted
அப்போ விஜய் "வேட்பாளர் எல்லாரையும் நானே பார்த்து பார்த்து செலக்ட் பண்ணிருக்கேன்" அப்டினு சொன்னது பொய்யாடா முரட்டு முட்டு தற்குறி பாலாஜி🤡
“இனி வேட்பாளர்களை நீங்களே நேரடியாகத் தேர்வு செய்யுங்கள்!” – முதலமைச்சருக்கு நடிகர் தாடி பாலாஜி வீடியோ மூலம் வேண்டுகோள்!
Tamil Actor | Video Statement | Tamil Cinema | Kallakurichi | TVKMLA
#NewsTamil24x7 #ThadiBalaji #TamilNaduCM






























