Sathees (@saskanth) header
Sathees (@saskanth) profile picture

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி. Live & Let Live

Rasipuram / Bengaluru
Joined December 2013
Photo by Sathees (@saskanth)Photo by Sathees (@saskanth)Photo by Sathees (@saskanth)Photo by Sathees (@saskanth)Photo by Sathees (@saskanth)Photo by Sathees (@saskanth)Photo by Sathees (@saskanth)Photo by Sathees (@saskanth)Photo by Sathees (@saskanth)Photo by Sathees (@saskanth)
👌👇 – at Rasipuram, India
1
425
Sathees retweeted
இயற்கை விவசாயத்தை பொளந்த உலக நாயகன்!
27
140
12
1,021
67,649
Sathees retweeted
இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முடிவுக்கு (அக்டோபர் 9) பிறகு தவெக தலைவர், டம்மி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வந்திருக்கும் பதிவு ‘அடடே இந்த பொம்மை பேசுமா?’ என ஆச்சரியமளிக்கிறது. விலைவாசி உயர்வு குறித்து பதிவு இல்லை..கொலைகள் குறித்து கவலையில்லை…காணாமல் போன சிறுமி குறித்து விசாரிப்புகள் இல்லை…மின்வெட்டு, மின் கட்டணம் குறித்தெல்லாம் எந்த வாக்குறுதியும் இல்லை..அவ்வளவு ஏன் அரசின் அசமஞ்சத்தால் கடலில் இறந்து மிதந்த மீனவர்கள் குறித்து கூட பதிவு இல்லை. ஆனால் திமுக தலைவர் கோவை பெரியார் அறிவுலகம் சென்றதும் அவருக்கு கிடைத்த பாராட்டும் பேசு பொருளானதும், புத்தக கொள்முதலில் ஊழல் என்று ஓடி வந்திருக்கிறார் தவெக தலைவர். பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தேதி கூட dummy CMன் பிறந்தநாள் தான். அதே பெரியார் அறிவுலகத்தில் உள்ள வால்காவிலிருந்து கங்கை வரை போன்ற புகழ்பெற்ற மற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது? கடந்த ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையான முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்யப்பட்டது என்பதை பதிப்பாளர்களே அறிவர். திமுக ஆட்சியில் புத்தகத் தேர்வுக்குழுவில் இருந்த எழுத்தாளர் ஒருவர் தவெக ஆட்சியமைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும், திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் என்ற ‘எழுத்தாளர்களின்’ பெயர்களையும் பார்த்து பதறிய பிறகுதான் அரசுக்குத் தெரிந்ததா? அல்லது எந்த விவரமும் தெரியாமல் தான் dummy cm அறிக்கை விட்டு இருக்கிறாரா?
122
1,012
42
1,933
140,434
Sathees retweeted
ஆவினுக்கு மூடுவிழா கண்டுருவானுங்க போல
8
1
25
3,575
Sathees retweeted
ஒரு சின்ன டேட்டாவ வாரம் ஒரு நாள் போஸ்ட்டா போட்டு விடலாம்னு ஒரு ப்ளன்..! Social Media Manipulation - How it’s planned and executed..? இன்னைக்கு வெளியான வீடியோ...! இந்த வீடியோல எதுவோ சரியில்லை என தோன்றியதால் தேடி பாத்ததுல கிடைத்த பல விசயங்களில் ஒரு சிலது மட்டும்..! 1/n
57
609
56
905
178,156
No from and to, not a actual date with increase of 3rs per ticket.Maatram 👌 @CMOTamilnadu
17
Giveaway Alert 🚨 We’re giving away the newly launched OnePlus Nord Buds 4 to 10 lucky winners! Want in? 🔁 Retweet ✅ Follow It’s that simple. Good luck! 🤞
2,442
7,560
436
4,985
820,150
Mobis plant is effectively gone, yet there has been no review meeting, no official press release from the Chief Minister or Industries Minister, and no visit to the facility. The only communication so far has come from the company’s own PR team. When a major industrial setback occurs, silence from the government raises more questions than answers. But madam Keerthana is busy taking reels. @Keerthana4VNR @CMOTamilnadu @dstock_insights @Udhaystalin @mkstalin @TRBRajaa @actorvijay @BussyAnand @Anbil_Mahesh
30
399
11
867
33,865
Hi @NammaBESCOM no power supply in half of our building. Tried calling 1912 and raise complaint option no luck. Pls help.Accno - 1710992787
1
296
புதியவனின் புதிய முயற்சி ✨ மக்களே, திமுக வெளியிட்ட 2021 தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மொத்த வாக்குறுதிகள் – 505. இந்த அனைத்து வாக்குறுதிகளையும் ஒரே இடத்தில், அதை கீழே கொடுக்கப்பட்ட வெப்சைட் மூலமாக பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறது புதியவன். 🧾 கேள்விக்கு பதில் தரும் வெளிப்படைத்தன்மை நமக்கு அவசியம் என்பதால் இந்த முயற்சி. 👉 கீழே உள்ள லிங்கை பார்க்கவும். 👉 உண்மையை தெரிந்துகொள்ளவும். 👉 உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், சமூக வட்டம் அனைவரிடமும் பகிர்ந்து, இதனை பரப்ப வேண்டுகிறோம். dmk-manifesto-2021-tracker.p… இதில் ஏதும் பிழைகளோ திருத்தங்களோ இருப்பின் தெரியப்படுத்தவும் ! @arivalayam | @mkstalin | @Udhaystalin @KanimozhiDMK | @TRBRajaa | @pudugaiabdulla @DMKITwing | @DMKNRIWing #புதியவனின்_படைப்பு |#Transparency #வாக்குறுதி_நிறைவேற்றம் | #dmkgovt #ஆவணங்களோடு_அரசியல் #DMKManifesto2026
77
385
49
660
101,395
அனைவருக்கும் வணக்கம்🙏 என்னுடைய பள்ளிக்கு அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ரித்திக் என்ற மாணவன் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார் மிகவும் ஏழ்மையான குடும்பம் அவருடைய அம்மா கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை காத்து வருகிறார் ரித்திக் இதயவால்வு பிரச்சினை காரணமாக மருத்துவர்களை சந்தித்து சிகிச்சைக்காக பல ஆண்டுகளாக செலவு செய்து வருகிறார்.ஒரே குழந்தை எப்படியாவது நல்ல முறையில் சிகிச்சை செய்து அவருக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தர வேண்டும் என்ற ஆவலில் உள்ளார்.(அந்த மாணவனின் தந்தையும் மிகவும் உடல்நலம் குறைந்தவர்)மியாட் மருத்துவமனையில் மாணவனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய உள்ளார்கள் நீண்ட நாட்களுக்கு முன்பே தனிப்பட்ட முறையில் நான் உதவிகளை செய்து வந்தேன் இப்போது அந்த மாணவனின் அறுவை சிகிச்சையும் மற்றும் அவர்களின் வறுமை நிலை கருதி உதவி செய்யலாம் என்ற நோக்கத்துடன் இந்த நிதி திரட்டும் இணைப்பை ஏற்படுத்தியுள்ளேன்.இது நேரடியாக மாணவரின் அம்மாவின் வங்கி கணக்கிற்கு சென்று விடும் நீங்கள் செய்யும் ஒரு சிறிய உதவி 11 வயது உள்ள ஒரு குழந்தையையும் ஒரு ஏழ்மையான குடும்பத்தையும் மீட்டெடுக்கும்.நான் அரசுப்பள்ளி இழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்காக உதவி கேட்கும் போது ஒரு முறைக்கு நூறு முறை ஆராய்ந்து ,உதவி அந்த மாணவருக்கு தேவைதானா என நேரடியாக அறிந்து உண்மையில் மிகவும் அவசியமானவர்களுக்கு மட்டுமே செய்வேன்.நூறு சதவீதம் அவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைத்து கொடுப்பேன்.ஒரு பெண் நோயுற்ற தன் குழந்தை மற்றும் கணவரை காப்பற்ற போராடுவதால் இந்த உதவியை கோருகிறேன்.அனைவருக்கும் நன்றிகள்.. இணைப்பு:மாணவர் தொடர்பான மருத்துவமனை சான்று.. நிதி திரட்டும் இணைப்பு:11 years old child Mr Rithik needs your help to Heart surgery To donate - m-lp.co/mrmoorth?utm_medium=…
114
358
39
518
91,760
5
125
5
286
11,230
“The impact of casteism in modern society lifestyle” - Explained by Mari Selvaraj Completely in awe of this man’s articulation skills..🫡🙏 கிராமம் vs நகர வாழ்க்கை பற்றி ஆயிரம் பேர் பேசியிருப்பாங்க.. ஆனா மாரி இதுல இன்னும் in-depth ஆ ஒரு layer ல பேசிருக்காரு..
60
654
76
2,509
207,711
#கேள்விக்களம் | ”இந்த விபத்தில் நேரடியாக அம்புகளை தாங்குகிறது திமுக” - பெருமாள் மணி, அரசியல் ஆய்வாளர் #SunNews | #Kelvikkalam
5
156
6
414
24,853
😂😂
The video shows comedian Yogi Babu dancing with a female partner in a comedic performance on Zee Tamil's Dance Jodi Dance Reloaded show.
32
Dear x pple, how should the name appear on birth certificate? A Name ends with father name ? Or just a name? Dual name works with space instead of father name ? But confused pls clarify,TIA.
1
47
#WATCH | We are political being! எங்கள் குரலையும் உள்ளாட்சி மன்றங்களில் ஒலிக்கவைத்து சமூக நீதியின் 2.o-வை தொடங்கி வைத்திருக்கிறீர்கள். உங்களுக்காக நாங்கள் எந்நாளும் துணை நிற்போம்! - பேராசிரியர் தீபக்நாதன் பேச்சு! #Deepaknathan | #CMStalin | #DMK | #KalaignarSeithigal
20
339
28
921
36,139
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்! படையப்பா படக் 'காமெடி' போல "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" எனச் சேலம் அரசுவிழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு மாண்புமிகு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும். அது @The_Hindu நாளிதழில் செய்தியாகி, தரவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.
The Tamil Nadu government contributes more monetarily compared to the Union government for the implementation of at least six Central schemes, according to a perusal of documents of the Central and State governments. ⁦@Rama_Krishnan⁩ writes. thehindu.com/news/national/t…
346
2,545
245
5,249
483,670
From Hema Latha M in Facebook அப்பாவின் Heart Attack ம் Golden Hours உம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு என்னுடைய அப்பாவிற்கு Heart Attack ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இப்போது நலமாக இருக்கிறார். விழிப்புணர்வுக்காக இந்த பதிவை பகிர்கிறேன். கடந்த நவம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு அப்பாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. காலையில் அவர் பூரி சாப்பிட்டதால் வாயுவாக இருக்கும் என பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் வீட்டிற்கு வந்ததும் வலி அதிகரித்திருக்கிறது. அப்பாவை பொறுத்தவரை அவர் மருத்துவமனைக்கே வர மாட்டேன் எனக்கெல்லாம் ஒன்னும் வராது , நான்லாம் சரியான Diet இல் இருப்பவன், மாத்திரையே எடுக்க மாட்டேன் என மனநிலையில் இருந்தவர். Health Check Up கூட வரமாட்டேன் என அடம்பிடித்தவர். அவரை அப்படி விட்டது எவ்வளவு தவறு என அப்போது உணர்ந்தோம். இந்த மனநிலையிலேயே இருந்ததால் கொஞ்ச நேரத்தில் வலி சரியாகி விடும் என நினைக்க, அது சரியாகவில்லை. 6 மணிக்கு மீண்டும வலி ஏற்பட சென்னைக்கு கிளம்பி கொண்டிருந்த தம்பியிடம் நெஞ்சு வலிக்கிறது என சொல்ல, உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு செல்ல, ஞாயிற்றுக்கிழமை மாலை என்பதால் மருத்துவர் இல்லை. அடுத்து 3 ஆவதாக ஒரு மருத்துவமனைக்கு செல்ல, அங்கு அப்பாவின் உறவினர் Compounder இருந்திருக்கிறார். அவரிடம் நெஞ்சு வலி பற்றி சொன்னபோது, “ அண்ணா, இவ்ளோ ஒல்லியா சுறுசுறுப்பா இருக்கிங்க, உங்களுக்கெல்லாம் ஒன்றும் ஆகாது , காலை மதியம் 2 வேளையும் பூரி சாப்பிட்டா இப்படிதான் இருக்கும் என அசால்ட்டாக சொல்லி விட்டு மருத்துவரிடம் அனுப்ப அவர் பார்த்துவிட்டு சரி ECG எடுக்கலாம் என சொல்லி இருக்கிறார். அந்த ***** compounder ( மன்னிக்கவும் இப்போதும் அத்தனை கோபம் இருக்கிறது) அதெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா , உங்களுக்கு போய் ஏதாவது ஆகுமா என உசுப்பேத்தியே மெதுவாக ECG எடுக்கும் பணியை தொடங்கி ECG Report கைகளுக்கு வர மணி 8 ஆகிவிட்டது. அப்பாவுக்கு வலி தொடர்ந்து கொண்டே இருந்தது. அப்போது வரை எனக்கு தகவல் தெரியவில்லை. எல்லோருமே இது சாதாரண வலிதான் என நினைத்துள்ளனர். இரவு 8.20 மணிக்கு எனக்கு தகவல் தெரிந்து ECG report அனுப்ப, நான் மருத்துவ நண்பருக்கு அனுப்ப, அவர் உடனடியாக எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனையில் அனுமதிக்க முடியுமோ உடனே செய்யுங்கள் , Condition Severe ஆக இருக்கிறது என சொல்ல, எங்கள் ஊரில் உள்ள இதய அறுவை சிகிச்சை நிபுணர் அன்று வெளியூர் சென்றதால், வேறு எந்த மருத்துவமனை என தேடி 9.20 க்கு ஆம்புலன்ஸ் வந்தது. சேலம், சென்னை என போனால் நேரம் ஆகும், ஏற்கனவே மிகவும் தாமதமாகி இருந்ததால் இறுதியாக பெங்களூர் நாராயணா இருதாலயா மருத்துவமனைக்கு அ்ப்பாவை கூட்டிச்சென்றோம்.அப்போது நேரம் இரவு 10.45. உடனே ICU வில் அனுமதிக்கப்பட்டார். நான் மற்றும் ராக்கேஷ் இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி, போகும் வழியிலேயே போனில் மருத்துவமனை தரப்பிற்கு பேசி Procedure தொடங்க சொல்லி, இரவு 11.45 அறுவை சிகிச்சை தொடங்கியது. சற்று ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டதால் Stent வைக்கும் பணி கடினமாக இருந்து stent, return ஆக, ஆனாலும் மருத்துவர்கள் கடின முயற்சியால் நள்ளிரவு 1 மணிக்கு Procedure முடிக்கப்பட்டது. மீண்டும் நள்ளிரவு 2 மணிக்கு மருத்துவர்கள் போனில் வந்தார்கள். அப்பாவிற்கு கூடுதல் மருந்துகள் செலுத்த வேண்டி இருப்பதால் , Central Line வைக்க வேண்டும், உங்கள் Concern வேண்டும் என சொல்ல, நாங்களும் Ok சொல்ல , Central Line போட்டாகிவிட்டது. 5 நாள் ICU, நாள் ஒன்றிற்கு 10 நிமிடம் மட்டும் ஒருத்தர் மட்டுமே அனுமதி. ஒவ்வொரு நாளும் நான் சென்று மருத்துவரிடம் பேசிவிட்டு வருவேன். அதில் மருத்துவர் என்னிடம் சொன்ன முக்கியமான விஷயம் “சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வந்து, சரியான மருத்துவ முடிவுகள் தான் உங்கள் அப்பாவை காப்பாற்றியது, இல்லையென்றால் அப்பா உடல்நிலை மிகவும் மோசமாகி இருக்கும் என்றார். ஆனாலும் நீங்கள் இன்னும் சீக்கிரமாக வந்திருக்க வேண்டும். ஒருவேளை இரண்டாவது Attack உடனே வந்திருந்தால் என்னாவது" என கடிந்து கொண்டார். 5 நாள் ICU ,ஒரு நாள் Normal Ward என 6 நாட்களில் அப்பா நலமோடு வீடு திரும்பி, இப்போது நன்றாக இருக்கிறார். இதன்மூலம் புரிந்துகொண்டது 1. வீட்டில் அனைவரும் வருடம் ஒருமுறை Health Check Up செய்வோம். அப்பா பிடிவாதமாக வரமாட்டார். ஒருவேளை கடந்த வருடம் Health Check up செய்திருந்தால், இதயத்தில் Block ஐ கண்டுபிடித்திருக்கலாம். ஏனென்றால் அவருக்கு block சதவீதம் 2 இடத்தில் 40% 100% என இருந்தது 2. இதயத்தில் வலி என சொன்னதும், அந்த Compounder சொந்தக்கதை பேசாமல் கொஞ்சம் சீக்கிரம் பணிகளை தொடங்கி இருந்தால் இன்னும் சீக்கிரமாக மருத்துவமனைக்கு போயிருக்கலாம். 3. ஓல்லியாக இருக்கிறார் என்பதற்காக அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என அர்த்தமில்லை 4. உடனடியாக உயிர் காப்பதில் அலோபதி மருத்துவமே சிறந்தது. 5. ஒரு Health Insurance என்பது இக்கட்டான சூழலில் யாரிடமும் பணத்திற்காக உங்களை கையேந்தாமல் பார்த்துக் கொள்ள உதவும். அப்பாவின் மருத்துவ செலவு கிட்டத்தட்ட 5 லட்சம் அனைத்தும் Insurance இல் Cover ஆகிவிட்டது. 6. மருத்துவமனையில் இக்கட்டான நிலையில் மருத்துவம் சார்த்த முடிவுகளை உடனுக்குடன் எடுப்பது மிகவும் அவசியம். அவங்க சொல்றாங்க, இவங்க சொல்றாங்க என எவ்வளவு நேரம் கடத்துகிறோமோ அத்தனையும் பாதிக்கப்பட்டவரின் உயிருக்கு ஆபத்தாய் அமையும். Covid காலத்தில் அப்பா, ராக்கேஷ், மாமனார் என 3 பேரையும் ICU வில் இருந்து கவனித்துக் கொண்டது, மாமனாருக்கு Heart Attack வந்த போது ICU வில் கவனித்துக் கொண்டது, மாமியாருக்கு கால் அறுவை சிகிச்சையின் போது ICU வில் கவனித்துக் கொண்டது என்ற அடிப்படையில் சொல்கிறேன், உங்களுடைய உயிருக்கு ஆபத்தான சூழல் என வந்துவிட்டால் மாற்றுமருத்துவம், வீட்டு மருத்துவம் என யார் பேச்சையும் கேட்காமல் மருத்துவமனைக்கு சென்றுவிடுங்கள் . கையில் Medical Insurance வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் உயிர் உங்கள் அறிவில் தான் உள்ளது Picture - அப்பாவை வீட்டுக்கு கூட்டி வந்தபோது எடுத்தது #hemarakesh #lifestoriesofhemarakesh Link facebook.com/Hemarakesh.anch…
10
161
13
509
48,172