திராவிட செந்தில் (@senthilchandr) header
திராவிட செந்தில் (@senthilchandr) profile picture

Be the change that you want to see in the world - Mahatma Gandhi | மதம் விடுத்து மனிதம் பழகு, சாதி விடுத்து சமத்துவம் பழகு | Belongs to Dravidian Stock 🖤❤️

bangalore, India
Joined November 2010
Photo by திராவிட செந்தில் (@senthilchandr)Photo by திராவிட செந்தில் (@senthilchandr)Photo by திராவிட செந்தில் (@senthilchandr)Photo by திராவிட செந்தில் (@senthilchandr)Photo by திராவிட செந்தில் (@senthilchandr)Photo by திராவிட செந்தில் (@senthilchandr)Photo by திராவிட செந்தில் (@senthilchandr)Photo by திராவிட செந்தில் (@senthilchandr)Photo by திராவிட செந்தில் (@senthilchandr)Photo by திராவிட செந்தில் (@senthilchandr)
திராவிட செந்தில் retweeted
Marans hosted a truly elegant wedding. Everything was done with class. No excessive display of flashy jewellery, loud colours or revealing dance performances. They maintained dignity and grace throughout the celebrations. Being wealthy doesn’t mean you have to flaunt it. Class speak louder than extravagance.
If I had as much money as the Marans do, I will use that to buy privacy. Not broadcast deeply personal family events to the world. It's one thing for the Ambanis to do what they did. But when did Tamil people become that?
3
8
3
202
15,016
திராவிட செந்தில் retweeted
Do Vijay’s idiotic fans even know who Rehman Dakait was? A notorious gangster associated with killings and violent crimes against innocent people. And these clowns are comparing Vijay to him as if it’s some kind of achievement. 🤡🤦‍♂️
17
73
4
609
15,318
திராவிட செந்தில் retweeted
It is revealed that a congress party leader had been working closely with an opponent of an ally for about a year before the election and eventually officially breaking away. Is this the integrity that @RahulGandhi wants to bring to politics? Such a shame.
1
37
5
109
11,366
திராவிட செந்தில் retweeted
திராவிட இயக்கத்தின் அறிவுப் பெட்டகம் முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாள்: தலைவர் கலைஞரால் ஆளாக்கப்பட்டு, அவரது அன்பையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் பெற்றவர் முரசொலி மாறன் அவர்கள். கலைஞரின் கண்ணசைவுக்கேற்பத் தலைநகர் டெல்லியில் கழகத்தின் அரசியல் நகர்வுகளைத் திறம்பட மேற்கொண்டு அவரது மனசாட்சி என்று பெயரெடுத்தவர். ஒன்றிய அமைச்சராக இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்த அறிவுக்கூர்மைக்குச் சொந்தக்காரர். அத்தானாக என் மேல் அன்பு காட்டி, என் மிசா சிறைவாசத்தின்போதும் உடனிருந்து, அரசியல் பயணத்திலும் ஆலோசனைகளைக் கூறி நெறிப்படுத்தியவர் மாறன் அவர்கள். மாநில உரிமைகளை மீட்டெடுக்க நாம் அமைத்த உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டு இருக்கும் இன்றைய அரசியல் சூழலில், மாறன் அவர்கள் பேருழைப்பைச் செலுத்தி எழுதிய மாநில சுயாட்சி எனும் நூலை நாம் அனைவரும் மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும். தாம் ஆற்றிய உரைகளாலும், இயற்றிய நூல்களாலும், தீட்டிய வரலாறுகளாலும், இறுதி வரை இறுகப் பற்றிக் கொண்ட கொள்கைகளாலும் நம் இயக்கத்தின் அறிவுப் பெட்டகமாகத் திகழ்ந்த முரசொலி மாறன் அவர்களின் பங்களிப்புகளை நன்றியோடு இந்நாளில் நினைவு கூர்கிறேன்.
79
922
10
3,204
101,605
திராவிட செந்தில் retweeted
ச்சீ மூடுறா ஆதவ் டயர் நக்கி ஃபெல்லோ! பெரிய ஒழுக்க டாஷ் மாதிரியெல்லாம் சீன் போடாதீங்கடா, காசுக்குக் கூட்டணி வைக்குற எச்சப் பயலுங்களா!
விமர்சனங்களை எதிர்கொள்வோம்; ஆனால் அரசியலைத் திரித்துப் புரிந்துகொள்ள அனுமதிக்க முடியாது! வி.சி.க எடுத்த அரசியல் முடிவுகள் குறித்து சிலருக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். கட்சியின் மீது அக்கறை கொண்ட தோழர்களுக்குக்கூட சில முடிவுகளில் கேள்விகள் எழலாம். அதில் தவறில்லை. ஒரு ஜனநாயக இயக்கத்தில் விமர்சனங்களுக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் எப்போதும் இடமுண்டு. அத்தகைய விமர்சனங்களை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அரசியலைப் புரிந்துகொள்ளாமல் விமர்சிப்பதும், அரசியல் சூழலைப் புறந்தள்ளிவிட்டு முடிவுகளை மதிப்பிடுவதும் சரியான அணுகுமுறையல்ல. தொங்கு சட்டமன்றச் சூழலில் ஒரு கட்சி எடுக்கும் முடிவுகளை, வழக்கமான அரசியல் சூழலில் எடுக்கப்படும் முடிவுகளோடு ஒப்பிட முடியாது. ஆதரவு அளிப்பதா, வெளியிலிருந்து ஆதரிப்பதா, ஆட்சியில் பங்கேற்பதா என்பவை வெறுமனே பதவியை மையப்படுத்தி எடுக்கப்படும் முடிவுகள் அல்ல. அந்தந்த அரசியல் சூழலில் மக்களின் நலன், ஜனநாயகக் கடமை, கொள்கை நோக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஒரு கட்சி ஆட்சியில் பங்கேற்பது அதிகார ஆசையின் அடையாளம் அல்ல. அதேபோல், வெளியிலிருந்து ஆதரிப்பது மட்டுமே கொள்கை உறுதியின் அடையாளமும் அல்ல. ஆட்சியில் பங்கேற்பது என்பது ஆட்சியாளர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஒப்புதல் அளிப்பதாகாது. கூட்டணியில் இருப்பதற்கும் கொள்கையில் சமரசம் செய்வதற்கும் வேறுபாடு உண்டு. அதிகாரத்தில் பங்கேற்பதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், சமூகநீதிக்காகவும் குரல் கொடுப்பதற்கான வாய்ப்புகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தொல். திருமாவளவன் அவர்களின் அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவருடைய ஒவ்வொரு முடிவையும் பதவி அரசியலின் கண்ணோட்டத்தில் மட்டும் அணுகக்கூடாது. பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோரின் சிந்தனைகளால் வழிநடத்தப்படும் சமூக மாற்றத்திற்கான அரசியல்தான் அவரது பயணத்தின் அடிப்படை. அதிகாரம் என்பது அவருடைய அரசியலின் இறுதி இலக்கு அல்ல; சமூகத்தில் அதிகாரமற்றுக் கிடக்கும் மக்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத்தருவதற்கான ஒரு கருவி. இப்போது ஜூனியர் விகடனிடம் ஒரு கேள்வி. ஒரு கடிதத்தை வெளியிடுவதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அது வி.சி.கவைச் சேர்ந்த ஒருவரின் உண்மையான விமர்சனமாக இருந்தாலும் அதை வெளியிடுவதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது. ஆனால், அந்தக் கடிதத்தை ‘வி.சி.க ஆதரவாளர் ஒருவரின் ஆதங்கம்’ என்று அடையாளப்படுத்தி, அதன் மூலம் ஒட்டுமொத்த வி.சி.க ஆதரவாளர்களிடமும் இத்தகைய அதிருப்தி நிலவுவதைப் போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடிதம் எழுதியவரின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். அதை ஒட்டுமொத்த இயக்கத்தின் மனநிலையாக எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? ஒரு தனிநபரின் விமர்சனத்தை முன்வைப்பதற்கும், அந்த விமர்சனத்தின் வழியாக ஓர் இயக்கத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது. வி.சி.கவை விமர்சியுங்கள். அதன் அரசியல் முடிவுகளைக் கேள்வி கேளுங்கள். நாங்கள் பதிலளிக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், ஒரு கடிதத்தை மையப்படுத்தி இயக்கத்தின் மீதான அவநம்பிக்கையை உருவாக்கும் முயற்சியை ஊடக அறம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு இயக்கத்தின் வலிமை என்பது அதன் மீது விமர்சனங்கள் எழாதிருப்பதில் இல்லை; விமர்சனங்களை எதிர்கொண்டு, தனது கொள்கை உறுதியோடு தொடர்ந்து பயணிப்பதில்தான் இருக்கிறது. கூட்டணிகள் மாறலாம். ஆட்சிகள் மாறலாம். அரசியல் சூழல்கள் மாறலாம். ஆனால் சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை ஆகியவற்றை நோக்கிய எமது அரசியல் பயணம் ஒருபோதும் மாறாது. வி.சி.க என்பது ஒரு தேர்தல் வெற்றிக்காக உருவான இயக்கமல்ல; சமூக மாற்றத்திற்காக உருவான அரசியல் பேரியக்கம்!
1
26
180
2,596
மொதல்ல கூட வேலை செய்ற பெண்ண காப்பதுங்க சார் அப்ரமா மண்ண காப்பற்றலாம் #justiceforkallakurichicollector
No matter what they do, I stand firm on our honourable chief minister’s commitment to protect the resources of our land!! ஆம்- மண்ணை பாதுகாப்போம்!- தமிழ் மண்ணை பாதுகாப்போம்!
37
193
2,127
திராவிட செந்தில் retweeted
தவெக ஆட்சி நீடிக்காது என்பதை உணர்ந்த அமைச்சர்கள் முடிந்தவரை சுருட்ட முயற்சித்துள்ளனர்? நேற்று ஒரு அமைச்சர் 230 ஏக்கர் இடம் வாங்கியுள்ளார் .?
2
100
177
1,507
திராவிட செந்தில் retweeted
எதையாவது அடிச்சி உடறது தற்குறிகளின் வாடிக்கை. 'நான் சிகப்பு மனிதன்’ வந்தபோது கூட ஷங்கர், எஸ்.ஏ.சி.யிடம் இணையவில்லை. கலைஞரின் ‘நீதிக்கு தண்டனை’ பட நேரத்தில்தான் - அதாவது 1987ல் - இணைந்தார். மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பவித்ரனுக்கு அசோசியேட். 1993ல் ஜென்டில்மேன் மூலமாக இயக்குநர்.
Replying to @luckykrishna
ஐயா ஷங்கர் அவர்கள் தரமனியில் பாலிடெக்னிக் படிக்கும் போது நடத்திய மேடை நாடகத்தை கண்டு அவரையும் அவரது சகாக்களையும் சந்திரசேகர் அவரது டீமில் இனைத்து கொண்டார். சட்டம் ஒரு இருட்டரையில் படித்து கொண்டு இருக்கும் போதே தான் உதவியாளராக பணியாற்றினார். குறிப்பாக அவர் வசனங்களில் மட்டுமே தொடக்கதில் உதவியாளராக பணிபுரிந்தார் பின் தான் படிப்பிற்கு பின் முழு நேர உதவியாளராக மாறினார். அதுவும் ஒரிரு படங்களில் மட்டும் பின் இயக்குனர் பவித்தரனின் உதவியாளர் ஆனார். இதை ஷங்கர் அவர்களே நண்பன் பட பங்கஷனில் இயக்குனர் வெங்கடேஷ்டுன் பகிர்ந்துள்ளார்.
5
27
156
13,827
திராவிட செந்தில் retweeted
Bridge-க்கு கீழ பாருங்க ராஜேந்திரன் பெண்களை காக்க டம்மி எடுத்த அதிரடி நடவடிக்கைய
27
751
20
1,828
50,511
திராவிட செந்தில் retweeted
ராம் அண்ணா.. ராம் அண்ணா.. ஹ.. இப்ப சொல்லு, இத்தினி அண்ணாவை... - பஞ்ச தந்திரம் படத்தில் தேவயானியுடன் இப்படியொரு காட்சி வரும். இப்ப வந்து சொல்லி என்ன பயன்?
"திருப்பரங்குன்றத்தில் இருப்பது நில அளவை கல்தான்" திருப்பரங்குன்றம் கல் தூண், நில அளவீட்டுப் பணிகளுடன் தொடர்புடையவை என தொல்லியல் துறை அறிக்கை #Thiruparankundram #ArchaeologyReport #ThiruparankundramDeepam #Madurai #News18Tamilnadu | News18Tamil.com
6
62
1
229
6,577
திராவிட செந்தில் retweeted
தவெக பொண்ணுங்க டிஎம் போய் அவுத்து காட்டுனு கேட்ட பொம்பல பொறுக்கி டேய் @saijegadheeshh
11
87
1
344
5,160
திராவிட செந்தில் retweeted
விசிக ஆதரவில் நடக்கும் அரசுக்கு எதிராக போராடும் விசிக தொண்டர்களை தான் திருமாவளவன் அவர்களால் கட்டுப்படுத்த முடியும். விசிக தொண்டர்களை விரட்டி அடித்த தவெக அரசை திருமாவளவன் அவர்களால் விமர்சிக்க முடியுமா? விசிக தொண்டர்களுக்கு ஆதரவாக திருமாவளவன் அரசை விமர்சித்தால் வன்னியரசே அதனை ஏற்கமாட்டார். @thirumaofficial @VanniTamizhVCK
2
40
1
146
2,821
திராவிட செந்தில் retweeted
தமிழ்நாடு எக்கேடு கெட்டா என்ன? நமக்கு hairstyle தான் முக்கியம்.
103
582
37
2,175
89,970
திராவிட செந்தில் retweeted
Replying to @vckitwingoffi
விசிக தனது கொள்கை மற்றும் கருத்தியல் பாதையிலிருந்து தடம் மாறி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது இந்த ஆட்சியின் அவல நிலைக்கு விசிக்கவும் பொறுப்பேற்க வேண்டும். சிலுவை சுமக்க வேண்டும். சமூகநீதி, மதசார்பின்மை, தலித் மக்கள் ஆதரவு சார்ந்த எந்தத்திட்டமும் இல்லாத அரசு இது. தொடரும் மின்வெட்டு மற்றும் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம், அதிகரிக்கப்பட்ட கொலை கொள்ளை பாலியல் வன்புணர்வு சம்பவங்கள், கடும் விலைவாசி உயர்வு, சிறுமிகள் ஆள்கடத்தல், போதை பொருள் நுகர்வு குற்றங்கள், நேரடியான வலதுசாரி திட்டங்கள் நடைமுறை, தொழில்துறை தொய்வு, சிறுபான்மை இன எதிர் நடவடிக்கைகள், தேய்ந்து கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கு இவற்றை கண்டும் கள்ள மௌனம் காக்கும் உங்கள் கட்சியை மன்னிக்க முடியாது. திமுக போட்டு வைத்த வளர்ச்சி பணிகளை பத்தாண்டுகளுக்கு பின்னுக்கு தள்ளி இருக்கிறது இந்த அரசு. சோபாவின் சொகுசில் இருப்பவர்களுக்கு இது எங்கே புரியப்போகிறது. எழுச்சித் தமிழர், கிங்மேக்கர் என்பதால் தமிழ் நாட்டிற்கு என்ன பயன்?
1
1
7
150
Replying to @vckitwingoffi
டேய் டேய் அளவா அனத்துங்க. அப்படி பதவிக்கு ஆசை படலனா நீங்க இருந்திருக்க வேண்டியது திமுக கூட்டணி. விஜய் பண்ணுற RSS agenda வேலையை பாத்துட்டு கூட ஒன்னு சொல்லாம இருக்கீங்கன்னா அதுக்கு பேர் என்னடா? ரொம்ப வேண்டாம் குடிநீர் தொட்டில மனித கழிவு கலந்ததுக்கு என்னடா பண்ணுனீங்க? #TVKVijay
1
4
10
205
திராவிட செந்தில் retweeted
“தமிழ் நாட்டு முதலீடுகள் ஆந்திராவுக்குப் போனா என்ன தவறு? ஆந்திரா பாகிஸ்தான்லயா இருக்கு?” மிஸ்டர் முறுங்கைக்காயின் மொரட்டு முட்டுகள்… @Sidprabhakar7
What a counter narrative 🤣🤣🤣
2
88
1
297
4,523
திராவிட செந்தில் retweeted
என்ன விளையாட்டு பசங்க ஏதோ விளையாட்டா பண்ணிட்டாங்க.. அப்படித்தானே சொல்ல போறாங்க வரே வா.. What a மாற்றம் 🔥🔥🔥
அரசு பள்ளியின் ஆசிரியர் அறையில் மனித கழிவு வீச்சு #GovernmentSchool | #SchoolIncident | #TeacherRoom #News18TamilNadu #TamilNews
1
7
29
416
திராவிட செந்தில் retweeted
பெண்களுக்கு மெசேஜ் பன்னி நீங்க அழகா இருக்கீங்க மேட்டர் பன்னலமான்னு கேட்டு செருப்படி வாங்குன தேவிடியா பையனே.! @saijegadheeshh
17
185
4
541
24,996
திராவிட செந்தில் retweeted
டேய் மொதல்ல உங்க பா.ரஞ்சித்க்கும் சங்கிகளுக்கும் சம்பந்தம் இல்லைன்னு நீங்க கற்ப்பு நிரூபிங்கடா. சேவா பாரதிக்கு branch office நடத்தீட்டு எச்ச பயலுக்கு பேச்ச பாரு.
திமுக அதிமுக பாஜக கூட்டணி டீலிங்!
2
63
1
277
3,757
திராவிட செந்தில் retweeted
திமுக ஆட்சியில் உங்க tone எப்படி இருக்கும்? தவெக ஆட்சியில் ஏண்ணே தொண்டை கவ்வுது? விஜய் ரசிகர் நிலைக்கு போயிராதீங்க.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 20.11.2026 அன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவை எதிர்த்து, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் 21.11.2026 அன்று சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார் என்பது வரவேற்க தக்கது. எனினும் 22.11.26 ஞாயிறு விடுமுறை. 24.11.26 குருநானக் ஜெயந்தி என்பதால் உச்சநீதிமன்றம் விடுமுறையில் இருக்கும். இடையில் உள்ள ஒரே நாள் நவம்பர் 23 இன்று மட்டும்தான். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி ஆகியோர் இன்று அமர்வில் இல்லை. அவர்கள் முன்பு தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை விசாரிக்க இன்று இயலாது என்பது யாவரும் அறிந்ததே. இத்தகைய அவசரத்தன்மை கருதி, தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் (Chief Justice of India) முறையான அவசரக் குறிப்பிடல் (Urgent Mentioning) செய்து, அவசர விசாரணைக்கு அனுமதி கோருவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டதா? இல்லையேல் நாளை ….? தமிழகத்தை மதவெறி இருட்டிலிருந்து பாது காப்பது எப்படி? ஆன்மீக ஒளியை காப்போம் ! மதவெறி இருளை மாய்ப்போம் !
30
93
2,168