{m} (@serverdown_) header
{m} (@serverdown_) profile picture

Be kind. The least thing we can do on earth.

111114
Joined November 2014
தேன் மலரே!! ❤❤ தேனை, தேனைக் கொண்டேதான் விளக்கவேண்டும் அப்டிங்கற மாதிரி இசைக்கடவுள் படைத்த ஒரு ராஜபோதை இசையும் அதை தாங்கி வர்ற இப்டியொரு தேன்குரல் மதுரமும்!! Dopamine loop இதுலாம்!!❤ @ilaiyaraaja @singer_karthik !!
If music is a drûg, who's your deáler?If
7
18
3
107
15,820
Last Friday ஒரு FOF & PROD deployment. 2-மே புட்டுக்குச்சு. சோறுதண்ணி திங்காம 2-க்கும் tech comms, reschedule plan ன்னு அலையற இம்சகூட பரால்ல. நெத்தில காசு ஒட்டுன வாக்குல வருசகணக்குல கெடந்தவன்லாம் அவசரமா போற நம்மள இழுத்துபுடிச்சி 1008 கேள்வி கேக்கறான் பாத்தியா.. எல்லாம் நேரம்டா..
7
2
28
1,390
Microsoft364
489
16,821
1,040
86,290
3,506,173
Outlook வேல செய்யல. Teams வேல செய்யல. கொடை புடிச்சிகிட்டு கூடவே திரிற Copilot கோபால்கூட வேல செய்யல. அப்றம் எதுக்குடா இன்னும் கம்பேனிய தொறந்து வச்சிருக்கீங்க.. இழுத்து மூடி அஞ்சு நாளைக்கி Leavu declare பண்ணுங்கடா மொத
22
21
9
163
11,488
The voice that touches millions of hearts!❤️ #SunMusic #HBDKarthik #HappyBirthdayKarthik #Karthik
40
265
12,513
{m} retweeted
தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே SPB ♥️ சரணத்தை பாடிருக்கதை மட்டும் கேட்டாலே புரியும், எவ்ளோதூரம் பாடலோட சாராம்சத்தை உள்வாங்கி குரலால் வரிகளுக்கு ஜீவஜீவனைத் தர்றாருனு. பூவே ன்னு உச்சரிச்ச விதம், உலகத்துல அவ்வித மென்மையோட ஒரு பூவும் இன்னும் பூத்திருக்க வாய்ப்பில்லதான், எடையற்ற சொல்.
1
4
1
8
644
எவ்ளவோ குரல்கள்!! But that unknown X factor in Karthik voice. அது ரொம்ப unique. பளிங்கு துண்டு மாதிரி, ஒரு வெண்ணக்கட்டி மாதிரி, ஒரு Satin Cloth மாதிரி texture. He can sing any song - old mid new modern. எல்லாமே அழகா fit ஆகும். Forever go to voice❤ HBD Karthik!! #HBDSingerKarthik
7
31
1
151
6,406
taga taga taga kottum isaiyil.. Ok en ice cream kaiyil.. Work closed.. Laptop closed.. Friends bringing Vanilla ice cream pack. Party night.. 🥳🥳
5
2
18
973
Raja Music + Karthik decoding is 😍❤ all time fav genre!!
இசை தெரியலனாலும் பரவாயில்ல… But இந்தப் பாட்டைக் கேட்கும்போது, அந்த இடம் வரும்போது நம்மை ஏதோ ஒன்று ஆட்டிப் படைக்குமே… இல்லையா? ❤️❤️ அதுதான்… இதைத்தான் Raaja’s Magic, Raaja’s Touch என்று சொல்வது! அதுவும் ஒரே ஒரு பாடலில் மட்டும் அல்ல… ஒவ்வொரு பாடலிலும் ஏதோ ஒரு இடத்தில் நம்மை இப்படித் திகைக்க வைத்துவிடுகிறார். Wow! What a genius! ❤️ #IncredibleIlaiyaraaja #Ilaiyaraaja
3
1
15
1,074
Erode ah??
மேடையில் முதல்வர் விஜயிடம் பர்மிஷன் கேட்டு கன்னத்தை கிள்ளி கொஞ்சி மகிழ்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள்..! #Erode | #CMVijay | #TVK | #PolimerNews
8
14
1,820
cuz you can’t hear this on spotify.. Guess this singer. If at all possible, guess the songs first.
18
5
2
13
2,516
இசைஞானி ஓட எக்ஸ்டானரி பிரைன் 💯💐
14
142
9
825
40,038
Replying to @serverdown_
@serverdown_ on Monday
POV: You slept 3 hours and still came to work
1
1
1
193
{m} retweeted
Ippo varaikkum ippadi oru anchor vanthathum illa, ini varaporathum illa! 🔥🐐
8
204
3
2,492
145,136
An elephant gently returns a child's shoe that fell into a zoo enclosure
47
243
8
2,256
75,252
X app close pannittu odaney thirumba X app ye open panren. Ithaan last stage ah illa innum irukka?
9
3
2
19
1,948
Just because you recognise the pattern doesn’t mean you can break it. It’s called “pattern” for a reason, you Winner. 😂
Whats it called when u’re extremely self aware but keep ruining your life with the same patterns
2
3
1
9
613
Vera etho ID ya sollirukaanga pola..
பெண்கள் ஃபோட்டோ இருக்குற id எல்லாம் பெண்கள் id ன்னு நெனச்சிருந்தேன் இவ்வளவு நாளா 🤧
5
1
9
999
நியூஸ் பாலோ பாலோ பண்ண ஆரம்பிச்சதுல இருந்து மொத தடவ TNல இது நடக்குறதா பாக்குறேன்னு நினைக்கிறவங்க RT பண்ணுங்க !
TN : 17 prisoners escaped from Theni dist prison. Massive search is on. It’s one of the big incidents after 1995 Vellore prison incident
5
210
3
269
14,276
நாளைக்கு officeக்கு என்ன போடலாம்னு dress எடுத்து iron பண்ணி வெக்கப்போனா most repeated dressesல மொத்தமா 6 black t-shirts, 2 black சொக்கா, 4 white சொக்கா, 6 blue shade jeans. மத்த dressலாம் எதுக்கு வச்சிருக்கேன்னு எனக்கும் தெரில அந்த கப்போர்டுக்கும் தெரில..
8
3
17
1,999