{m} (@serverdown_) header
{m} (@serverdown_) profile picture

Be kind. The least thing we can do on earth.

111114
Joined November 2014
Last Friday ஒரு FOF & PROD deployment. 2-மே புட்டுக்குச்சு. சோறுதண்ணி திங்காம 2-க்கும் tech comms, reschedule plan ன்னு அலையற இம்சகூட பரால்ல. நெத்தில காசு ஒட்டுன வாக்குல வருசகணக்குல கெடந்தவன்லாம் அவசரமா போற நம்மள இழுத்துபுடிச்சி 1008 கேள்வி கேக்கறான் பாத்தியா.. எல்லாம் நேரம்டா..
7
2
28
1,391
Replying to @skpkaruna
தமிழ்நாட்டுல ஒரு கிராமத்துல இருந்து வந்து இன்னிக்கி இப்டி உலகமே பேர் சொல்ற மாதிரி சாதிச்சிருக்கனே.. இதுக்கு அவார்டு தருவாங்கன்னுதான் ரெண்டு போலீஸ்காரங்க பேசிகிட்டு போனாங்க..
3
3
351
Replying to @ramkumarcomic
ஒரு மாசத்துக்கு எதும் வேலை செய்யாத மாதிரி ஒரு நல்ல fix-ஆ பண்ணி விடுங்க சார்.. தீபத்துக்கு ஊருக்கு கீருக்கு போறவங்கள்லாம் போய்ட்டு வந்தர்றோம்..
1
2
1
5
208
Replying to @DeepaTwitz
Server up.. Server up.. Server up.. அந்த வார்த்தைய சொல்லாதலே...
1
3
133
Replying to @AkiraKarachov
ஜீரால பிளாக்டுன்னு போட்டத கொண்டுபோயி slackல அப்டேட் பண்ணுங்க. Slackல add பண்ண அப்டேட்ட ADO boardல போட்டு status குடுங்க..
1
1
189
Replying to @maruthanmvo
ஏங்க நீங்க பஞ்சாயத்துக்கு வந்ததுல இருந்தே அபசகுனமா பேசிகிட்டிருக்கீங்க. எதுக்கும் யோசிச்சு பேசினா காலைல கண்ணாடி பாக்கறப்ப தலை இருக்கும்.. பத்தரம்.
1
1
62
Replying to @iVenpu
தீபாவளிக்காடா லீவு தராம வேல வாங்கினீங்க. ஆகணும்டா உங்களுக்குலாம்.. அடி பிலீவர் அடி..
1
2
145
Replying to @0615129_
நான் வேடிக்க பாக்க வந்த ஆளுங்க.. இந்த மாதிரி தப்பான எண்ணம்லாம் கனவுலகூட வராது..
1
84
Replying to @live4techie
செவ்வாக்கெழம வரைக்கும் எனக்கு வெளிய போற வேலை இருக்குங்க. அதான் எல்லாம் முடிச்சிக்கலாம்னு..
2
1
55