யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
News Update || முதல்வர் விஜய்க்கு நன்றி
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மதநல்லிணக்கத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்டுவதில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்ட முதலமைச்சர் விஜய்க்கு நன்றி
மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதைவிட, அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்துடன் வாழும் தமிழகத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதே முக்கியம்
- மதுரை மத்திய தொகுதி MLA முஸ்தபா
ReligiousHarmony | TamilNaduPolitics
#Musthafa #Thiruparankundram
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
இந்த வேலையை செய்து கொண்டு இருக்கிறதுனால தான் காவல்துறை அனைத்து கொள்ளை கொலை குற்றங்களையும் கண்டுபிடிக்க முடியாமல் ஏமாந்து போய் கிடக்கிறது?
போய் ஒழுங்கா வேலைய பாருங்க
ஒரு பக்தையாக திருப்பரங்குன்றம் செல்லும் எங்களை ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள்?...
இறைவனைத் தரிசிக்கச் செல்வதற்குக்கூடத் தடையா?
#திருப்பரங்குன்றம்முருகனுக்குஅரோகரா #Thiruparankundram
#கார்த்திகைதீபம்
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும், ஒரு மாநில அரசு அந்த உத்தரவை மதிக்காமல் செயல்படுகிறது என்றால், இது எவ்வளவு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது இனிமேல்தான் தெரியவரும்.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக்கூட ஏற்க மறுத்து, ஒரு மாநில அரசு தனது விருப்பத்திற்கேற்ப செயல்படத் தொடங்கினால், பிறகு நீதிமன்றங்கள் எதற்கு? நீதிபதிகள் எதற்கு? சட்டத்தின் ஆட்சி எதற்கு?
இன்று ஒரு மாநில அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் செயல்படுவதை அனுமதித்தால், நாளை யார் வேண்டுமானாலும் அதிகாரத்திற்கு வந்த பிறகு நீதிமன்றங்களின் உத்தரவுகளைப் புறக்கணிக்கலாம் என்ற ஆபத்தான முன்னுதாரணம் உருவாகிவிடும்.
சட்டத்தை மதிக்க வேண்டிய அரசாங்கமே சட்டத்தையும் நீதித்துறையையும் கேள்விக்குறியாக்கும் வகையில் செயல்பட்டால், சாதாரணக் குடிமகனுக்கு நீதித்துறையின் மீதான நம்பிக்கை எப்படி நீடிக்கும்?
உச்சநீதிமன்றத்தின் உத்தரவைக்கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலை உருவானால், நீதித்துறையின் அதிகாரமும் அதன் மீதான மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகிவிடும்.
இன்று எழுப்ப வேண்டிய மிக முக்கியமான கேள்வி இதுதான்: சட்டத்தின் ஆட்சிதான் மேலானதா, நீதிமன்றத்தின்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தான்...
தீர்ப்பு தான் மேலானதா அல்லது ஆட்சியில் இருப்பவர்களின் விருப்பம்தான் மேலானதா?
என்பதை சாதாரண மக்களுக்கு உச்ச நீதிமன்றம் தான் உணர்த்த வேண்டும்
மக்களின் கடைசி நம்பிக்கை உச்ச நீதிமன்றம் அந்த நீதிமன்றத்தின் உத்தரவை ஒரு மாநில அரசு மதிக்கவில்லை என்றால் நீதி கேள்விக்குறியாகி மாறிவிடும் பார்த்துக் கொள்ளுங்கள்..
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
சும்மா போய் சாமி கும்பிடுவதனால் மட்டும் எதுவும் நடக்காது, அரசாங்கத்தை எதிர்த்து நாமும் களம் இறங்கினால் தான் நடக்கும் என்ற நிலைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறோம், மாற்றம் மாற்றம் என்ன மாற்றம் கண்டுவிட்டார்கள்?
மக்களாகிய நாம் மாறினால் தான் அரசாங்கத்தை மாற்ற முடியும்.
நாம் இன்று அமைதியாக இருந்தால், நாளை நம் அறுபடை வீடுகளில் முதற்படையான திருப்பரங்குன்றம் முருகன் மலை கைவிட்டு சென்றுவிடும்.!💯🙏🏻
#Thiruparankundram
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
திருப்பரங்குன்றம் விவகாரம்.. கைது செய்யப்பட்டவர்கள் பேருந்தின் ஜன்னல் வழியே குதித்து தப்பிய பரபரப்பு காட்சி..!
SupremeCourt | Madurai | BJP | Protest | Police Arrest
#NewsTamil24x7 #Thiruparankundram #KarthigaiDeepam
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
இந்த நிலை மாற வேண்டும் என்றால் ஹிந்துவே நீ மாறனும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
We have finished lighting rows of Deepams in our homes for Karthigai Deepam. Many of them are now running out of oil. Yet, at Thirupparankundram, the Deepam at the Deepathoon has not been lit even now, despite the Supreme Court's order permitting it today, 24 November, as a one-time measure. The Madras High Court had also directed the authorities to implement the SC order, making it clear that a pending review petition was no excuse for non-compliance.
When an ordinary citizen violates a court order, the law machinery moves swiftly to take him to task. When the government itself defies judicial orders, who holds it accountable? Will there be contempt proceedings or any consequence for those responsible?
What respect does the Joseph Vijay government have for the judiciary and the rule of law? A government should not disobey the court rulings and treat judicial directives as optional.
Let the TVK government understand this:
no government can trample upon the religious sentiments and rights of the people and expect to survive. The public anger gathering against such arrogance will ultimately sweep it away, just as it did for the DMK. Those who disregard the people's faith will find themselves dumped into the dustbin of history.
#Deepathoon
VIDEO | Thiruparankundram, Tamil Nadu: Police remove devotees protesting at the Thirupparankundram foothills after lamp is lit at Uchipillayar temple, instead of Deepathoon
At Thirupparankundram, the lamp was lit at the Uchipillayar mandapam, which has been the usual spot over the years for lighting lamps.
(Full video available on PTI Videos - ptivideos.com)
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
முதியவரை கீழே தள்ளிய போலீஸ்... | மதுரையில் பரபரப்பு | Thamarai Tv
#thamaraitv #cmvijay #tvk #tvkgovernment #tngovt #thiruparankundramissue #madurai #grswaminathan #tnpolice #highcourt #TNPolice
கடந்த கால இந்து விரோத திமுக ஆட்சியின் நீட்சியாகவே நிகழ்கால தவெக ஆட்சியும் இருக்கிறது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் திருக்கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்ற வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றமும், டெல்லி உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்ட பின்னரும் அதை நிறைவேற்றாமல் பெரும்பான்மை இந்துக்களின் ஆன்மீக உணர்வுகளை அவமதித்து நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஜனநாயக விரோத தவெக ஆட்சி உடனே கலைக்கப்பட வேண்டும்.
திமுகவுக்கு போட்டியே தவெக தான் என தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் முழக்கமிட்டது இந்து விரோதத்தை வெளிப்படுத்துவதிலும், இந்துக்களின் ஆன்மீக உணர்வுகளை புண்படுத்துவதிலும் திமுகவை விட தீவிரமாக செயல்படும் கட்சி தவெக என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்கிற ஒரு விஷயத்தில் தான் என்பது தவெக ஆட்சிக்கு வந்த நாள் முதல் நிரூபணமாகி வருகிறது.
திருப்பரங்குன்றத்திற்கு பாஜக மற்றும் இந்து இயக்க தலைவர்கள் வருவதை தடுப்பதற்காக நேற்றிலிருந்தே தடுப்புக் காவல் நடவடிக்கையை தீவிரப்படுத்திய தமிழக அரசும், காவல்துறையும் தமிழகத்தில் போதைப்பொருள் பரவலாக்கலை கட்டுப்படுத்துவதற்கும், நாள்தோறும் தமிழகமெங்கும் படுகொலைகளை தடுப்பதற்கும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை அறவே ஒழிப்பதற்கும் இதுவரை முயற்சிக்கவில்லையே?
ஒன்று மட்டும் நிச்சயம் விநாசகாலே விபரீத புத்தி என்பதை தவெக அரசு உணர்வதாக இல்லை.
தவெக அரசு இந்துக்களின் ஆன்மீக மற்றும் இறை வழிபாட்டு உணர்வுகளை மட்டும் அவமதிக்கவில்லை மாறாக இறைவனிடம் தங்களின் அரசியல் அதிகார விளையாட்டை காட்டி வருகிறது.
காலச்சக்கரம் சுழலும்! கர்மா தொடரும்! திமுக ஆட்சி அதிகாரத்தை இழந்தது போலவே தவெகவும் ஆட்சி அதிகாரத்தை இழக்கும்..!!
முத்தமிழ் முருகனின் முதல் படை வீட்டிலிருந்து இந்து விரோத தவெக அரசின் அஸ்தமனம் தொடங்குகிறது என்பதை காலம் விரைவில் உணர்த்தும்..!!
@TVKPartyHQ @ThanthiTV @News18TamilNadu @news7tamil @polimernews @newstamil24x7 @TamilJanamNews @the_hindu
தீபம் ஏற்றாத தவெக ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும்.. | பாஜக மூத்த தலைவர் ஜெச். ராஜா பேட்டி | H Raja | Thamarai Tv
#thamaraitv #cmvijay #tvk #tvkgovernment #tngovt #thiruparankundramissue #madurai #grswaminathan #tnpolice #highcourt #TNPolice #bjp #hraja
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
ஜவாஹிருல்லா குரான் படிக்கறத விட்டுட்டு ஆகமம் படிக்க ஆரம்பிச்சிட்டான் போல
நெத்தியடி அஸ்வத் ஜீ செம 😁
ஆமா உன்மேல ஹவாலா கேஸ் இருக்கு அது என்னாச்சு சூப்பர் கேள்வி
@asuvathaman @narendramodi @AmitShah @blsanthosh @NitinNabin
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
தவெக அரசு சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் வகையில் செயல்படுகிறது... பெரும்பான்மையினரின் உணர்வுகளைப் புண்படுத்த விரும்புகிறார்கள்..
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் குறித்து ஆவேசமாக பேசிய வினோஜ் பி. செல்வம்
#Chennai | #VinojPSelvam | #Thiruparankundram | #Deepam | #Police | #PolimerNews
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
இந்து மக்கள் கட்சி- தமிழகம்
#DismisTVKgovt
அர்ஜுன் சம்பத் அறிக்கை!
கோரிக்கை! புகார் மனு! ஜனநாயக அறப்போராட்ட அறிவிப்பு!
உச்ச நீதிமன்ற உத்தரவை, தீர்ப்பை திருப்பரங்குன்றத்தில் அமுல்படுத்தாமல் தமிழக வெற்றிக்கழக மிஷனரி மாடல் ஜோசப் விஜய் அரசு இந்திய அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தை அவமதித்துள்ளது.
இந்திய நீதித்துறையை கொலை செய்யும் விதமாக ஜோசப் விஜய் அரசாங்கம் நடந்து கொண்டு உள்ளது. தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் முதல் படை வீடு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தும் அதை அமுல்படுத்தாமல் அராஜகம் புரிந்திருக்கிறது.
திராவிட மாடல் தீய சக்தி திமுக மு க ஸ்டாலின் அரசாங்கம் இந்து விரோதமாக செயல்பட்டு முருக பக்தர்களுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாமல் அவமதித்து நீதிபதிக்கு எதிராக அவதூறு கற்பித்து நீதியை படுகொலை செய்தது.
இன்று அதே பாணியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை உயர்நீதிமன்றம் எச்சரித்தும் அறிவுறுத்தியும் கேளாமல் உள்நோக்கத்துடன் செயல்பட்டு இருக்கிறது தமிழக வெற்றிக்கழக மிஷனரி மாடல் ஜோசப் விஜய்அரசு!
தற்பொழுது அரசியல் சாசனத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் இதை வெறும் அவமதிப்பு வழக்காக எடுத்துக் கொள்ளாமல் அரசியல் சாசனப் பிரிவு 356 ஐ பயன்படுத்தி இந்த தமிழக வெற்றிக் கழக மிஷனரி மாடல் ஜோசப் விஜய் அரசாங்கத்தை கலைத்திட இந்திய ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
மேதகு தமிழக ஆளுநர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை திருப்பரங்குன்றத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாதது குறித்தும், முருக பக்தர்களுக்கு எதிராக தமிழக வெற்றிக்கழக அரசு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை கையாண்டது குறித்தும் உடனடியாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திட வேண்டும்.
உச்ச நீதிமன்றம் இதனை அவசர வழக்காக தாமாக முன்வந்து எடுத்து விசாரணை செய்து தமிழக ஜோசப் விஜய் அரசாங்கத்தை டிஸ்மி செய்ய வேண்டும். தமிழகத்தில் நீதி கொல்லப்பட்டிருக்கிறது. இந்திய அரசியல் சாசனம் முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்தி உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றிட வேண்டும்.
தமிழக முழுவதும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாஜக மற்றும் இந்து இயக்க தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். கடுமையான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை கடைப்பிடித்து உள்ள தமிழக வெற்றிக்கழக அரசுக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் எச்சரிக்கை செய்கின்றோம். கார்த்திகை தீபத் திருநாள் அன்று தமிழர்களின் வழிபாட்டுரிமை பறிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் சட்டபூர்வமாக ஜனநாயக அறவழியில் தமிழக வெற்றிக்கழக அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நீதியின் மேன்மையை நிலை நிறுத்தும்படி இந்து மக்கள் கட்சி தமிழகம் முழுவதும் அறப் போராட்டங்களை நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
இவங்க கேள்விக்கு பதில் சொல்லுங்க @actorvijay
#Thiruparankundram #ThiruparankundramDeepam #KarthigaiDeepam
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
திருப்பரங்குன்றம் உச்சியில் கல் தூணில் தீபம் ஏற்றப்படாததால் போராட்டம்.. போலீசார் கூறியும் நகர மறுத்து குழந்தையுடன் போராட்டத்தில் அமர்ந்திருந்த பெற்றோர்..!
SupremeCourt | Madurai | BJP | Protest | Police
#NewsTamil24x7 #Thiruparankundram #KarthigaiDeepam
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
பெரும்பான்மை உணர்வை புறக்கணிக்கலாமா?
TO WATCH THE FULL VIDEO : youtube.com/live/qS6WGvXuEz4…
#tamiljanam #cmvijay #tvk #mkstalin #dmk #cauverywaterissue #thiruparankundramdeepam #tvkgovernment #TNPolitics #tamilnadu #janathinkural
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
தமிழக அரசின் அராஜகம்..
முருக பக்தர்கள் ஆவேசம்!!
#Thirupparankunram #Deepam #Deepathoon #Arrest #HinduMunnani
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
ஜனவரி மாதம் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கேடுகெட்ட தமிழ் இன விரோத
இந்து விரோத தவெக கட்சியினரை தோற்கடிக்க வேண்டும்...
இந்து இயக்கங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த வேட்பாளர்களின் தோல்விக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும்
அது மட்டும் அல்ல இந்துக்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் தோற்கடிக்க வேண்டும்..
பாஜக தனிமையில் நின்றால் ஜெயிக்க வையுங்கள் திராவிட கட்சியுடன் கூட்டணி வைத்தால் அந்தக் கட்சியையும் தோற்கடிக்க வேண்டும்
ஏனென்றால் எந்த திராவிட நாய்களும் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவதற்கு இந்துக்களுக்கு உறுதுணையாக இருக்கவில்லை என்பதை மறந்து விடக்கூடாது
திருப்பரங்குன்றத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி, வேறொரு இடத்தில் தீபம் ஏற்றியிருப்பது என்ன மாதிரியான அணுகுமுறை?
உச்சநீதிமன்றத்துக்கும் மேலானவரா ஜோசப் விஜய்
கடந்த முறை எப்படி இதே கள்ளக்குறிச்சியினாலும்,திருப்பரங்குன்றத்தினாலும் திமுக மண்ணைக்கவ்வியதோ. அதே போல இம்முறை தவெக மண்ணைக்கவ்வும் 😡😡😡
அரோகரா 🙏🙇♂️ – at Thiruvattaru, India
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
தகுதி இல்லாத தூண்... | திருமாவை கிழித்து தொங்கவிட்ட நபர் | thirumavalavan | THAMARAI TV
#thamaraitv #cmvijay #tvk #tvkgovernment #tngovt #thiruparankundramissue #madurai #grswaminathan #tnpolice #highcourt #supremecourt #tnpolice























