Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK (@sukrivdharmesh) header
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK (@sukrivdharmesh) profile picture

Treasurer- AIADMK IT Wing | Ex VP- Village Panchayat | Content Creator- Whatsapp Bench Tamil | RTs are not Endorsements.

Joined May 2010
Photo by Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK (@sukrivdharmesh)Photo by Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK (@sukrivdharmesh)Photo by Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK (@sukrivdharmesh)Photo by Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK (@sukrivdharmesh)Photo by Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK (@sukrivdharmesh)Photo by Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK (@sukrivdharmesh)Photo by Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK (@sukrivdharmesh)Photo by Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK (@sukrivdharmesh)Photo by Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK (@sukrivdharmesh)Photo by Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK (@sukrivdharmesh)
ஸ்டாலின் மாடல் ஆட்சியின் லட்சனத்தை புட்டு புட்டு வைக்கும் ஜோதிடர்...😂 #ByeByeStalin #தலைகுனியவேண்டியது_திமுக
9
446
9
1,217
18,548
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK retweeted
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நியாயவிலை கடை திறப்பு✌️ @GHariADMK @sukrivdharmesh
3
12
211
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK retweeted
#திருத்தணி தொகுதியின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது. @GHariADMK @sukrivdharmesh
1
3
8
214
“மக்களுக்காக உழைத்தோம் மக்களுக்காக மீண்டும் வருவோம்..! #ADMK #இரட்டைஇலை #மதுராந்தகம்_தாராபுரம்
5
13
254
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK retweeted
தாராபுரம் & மதுராந்தகம், இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்வோம்... #Dharapuram #Madurandakam #ADMK #KCPalanisamy #Election2026 #TNPolitics
57
154
13
857
36,222
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK retweeted
#மதுராந்தகம் மற்றும் #தாராபுரம் தவெக வேட்பாளர்களுக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பு be like… #ByeElection
4
282
7
801
14,372
மகளீர் மேம்பாடு திட்டம் வாயிலாக கிராமப்புற மகளீர்களுக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழங்கிய விலையில்லா ஆடு வழங்கும் திட்டம் மீண்டும் அறிமுகம்... #TNBudget
2
3
194
திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் @GHariADMK அவர்களின் அறிவுறுத்தலின்படி திருத்தணி நகராட்சியில் ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள #அம்மா உணவகம் புனரமைக்கப்பட்ட புதுப்பொளிவுடன் மக்கள் பயன்பாட்டிற்கு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது...
3
8
273
அன்றைய #அதிமுக ஆட்சி காலத்தில் நில வரம்பு அடிப்படையில் விவசாயிகளுக்கு விலையில்லா மின்சாரம் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டன, இலவச மின்சார திட்டத்திற்கு அடிதள மிட்டவர் புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் அவர்கள் அது மட்டுமின்றி #ஒருகுடிசை_ஒருவிளக்கு என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது,அதன் பின் 1989 ல் வந்த #கலைஞர் ஆட்சியில் விவசாயத்திற்கு விலையில்லா மின்சாரம் திட்டம் பரவலாக்கப்பட்டது என்பது வரலாறு... அதன் பின் #புரட்சித்தலைவி_அம்மா அவர்களின் ஆட்சியில் அனைத்து குடும்பத்திற்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது... #திமுக #அதிமுக என போட்டியென்று வந்தாலும் மக்கள் நல திட்டங்களில் திராவிட இயக்கங்களில் பங்களிப்பு என்றும் எவறாலும் மறைக்க முடியாது மறுக்கவும் முடியாது....
வரலாற்றைப் படித்தால் தெரிஞ்சிருக்கும் திட்டங்களை கொண்டு வந்தது யார் என்று, Script மட்டுமே படிப்பதால் இதெல்லாம் தெரியாமல் இருக்கிறார் விஜய். கழக மருத்துவர் அணிச் செயலாளர் திரு @Dr_Ezhilan அவர்கள் #TVKFails
1
108
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK retweeted
" எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “ - அம்மா கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது! இனி நமக்குள் பிரிவில்லை... இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை.. ​நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே! நாளை நமதே! தமிழ்நாடும் நமதே! #என்றென்றும்_அதிமுககாரன்
84
776
52
1,588
67,867
காயத்தை உண்டு செய்யும் சொற்களை பேச சொல்லிட்டு காயத்துக்கு மருந்து போடும் வேலை எதற்கு...
#BREAKING | கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்... - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் #DMK | #MKStalin | #VCK | #IUML
4
138
பணத்தை சோபா லதான் கொண்டு வந்தாங்கன்னு அறிவாலய கொத்தடிமைகளை நம்ப வைப்பது #திருட்டு_திமுக விற்கு கை வந்த கலை..😂
திருமாவளவுக்கு 9 ஆம் தேதி வந்த SOFA..! மீண்டும் சிவி சண்முகம் வீட்டுக்கு 12 ஆம் தேதி வந்த SOFA...! எத்தனை கோடி என்பது SOFA வை கழட்டி பாத்த காந்திகளுக்கே தெரியும் ஊழலை ஒழிக்க வந்த TVK
1
1
8
1,248
கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு @EPSTamilNadu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! #HBDEdappaadiyaar
14
38
321
தமிழக மக்களுக்கான நல்லாட்சியை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன், முதல்வராக உங்கள் பயணம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் #CMJosephVijay 🌹💐🌺🌸🌹 @TVKVijayHQ
2
4
386
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK retweeted
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். @AIADMKOfficial
700
1,865
443
9,766
1,556,155
தமிழ்நாடு நிர்வாக பணிகளை தொடங்கினார்- தமிழக ஆளுநர்
1
79
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK retweeted
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில், கழக மூத்த நிர்வாகிகள் முன்னிலையில், தமிழ்நாடு 17வது சட்டமன்ற பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று (06.05.2026) சென்னை பசுமை வழிச்சாலையில், செவ்வந்தி இல்லத்தில் நடைபெற்றது. #AIADMK
51
414
24
1,329
96,816
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK retweeted
“தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” எனும் செய்தியோடு, நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்! #அண்ணாதிமுக_WINNING #நல்லாட்சி_COMING
64
509
36
1,565
30,337
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK retweeted
உழைப்பில்தான் உடல் வலிமை உறுதி பெறும்; உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும்; நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்! உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய 'மே' தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'மே' தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். #MayDay @AIADMKOfficial
76
650
10
1,827
52,224
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK retweeted
100
83
17
1,708
46,667