தட்டான் பூச்சி (@thattampoochi) header
தட்டான் பூச்சி (@thattampoochi) profile picture

எல்லாருக்கும் வாழ வழியுண்டு. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை 🥰🥰🥰🥰 #ஒன்றியஉயிரினங்கள் #Love_for_all #Hatred_for_none #humanity_first

Joined June 2021
Photo by தட்டான் பூச்சி (@thattampoochi)Photo by தட்டான் பூச்சி (@thattampoochi)Photo by தட்டான் பூச்சி (@thattampoochi)Photo by தட்டான் பூச்சி (@thattampoochi)Photo by தட்டான் பூச்சி (@thattampoochi)Photo by தட்டான் பூச்சி (@thattampoochi)
வடக்கே ராமனே மீண்டும் வந்தாலும் நீ ரஹ்மான் தானே என கொலை செய்வார்கள்😔😔
17
186
5
936
தட்டான் பூச்சி retweeted
எங்கள் வாழ்க்கையும் ஒரு போராட்டம்தான்! நாங்கள் சாலையோரத்தில் கடை வைத்திருப்பது எங்களுக்குப் பொழுதுபோக்கு அல்ல. எங்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி அதுதான். விடிவதற்கு முன்பே எங்களுடைய நாள் தொடங்கிவிடுகிறது. அதிகாலையில் எழுந்து சந்தைக்குச் சென்று கடையை அமைக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் வருவார்களா, வாங்குவார்களா என்ற எதிர்பார்ப்போடு நாள் முழுவதும் காத்திருக்க வேண்டும். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. எங்களுக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் படிப்பு, மருத்துவம், வீட்டு வாடகை, குடும்பச் செலவுகள் என ஆயிரம் தேவைகள் இருக்கின்றன. ஆனால் எங்களுடைய வருமானம் மட்டும் நிரந்தரமானது அல்ல. சில நாட்களில் வியாபாரம் நன்றாக இருக்கும். சில நாட்களில் போட்ட முதலுக்குக்கூட வழியிருக்காது. விற்காமல் போகும் பொருட்கள் எங்களுக்கு வெறும் பொருட்கள் அல்ல; எங்களுடைய உழைப்பும் முதலீடும் தான். வெயில் அடித்தால் அதையும் தாங்கிக்கொள்ள வேண்டும். மழை வந்தால் பொருட்களை நனைந்து போகாமல் பாதுகாக்க வேண்டும். மழை, வெயில் மட்டுமல்ல, இடம் கிடைக்குமா, இன்று கடை நடத்த முடியுமா, நாளை எங்களை இங்கிருந்து அகற்றிவிடுவார்களா என்ற கவலையும் எப்போதும் இருக்கிறது. பெரிய கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் தேடிச் செல்கிறார்கள். ஆனால் சாலையோர வியாபாரிகள் ஒவ்வொரு வாடிக்கையாளரின் வருகைக்காகவும் காத்திருக்கிறார்கள். சிலர் பேரம் பேசும்போது சில ரூபாய்களுக்காக யோசிக்கிறார்கள். ஆனால் அந்தச் சில ரூபாய்கள்தான் அவர்களின் அன்றைய வருமானத்தில் முக்கியமான பகுதியாக இருக்கும் . சாலையோர வியாபாரம் என்பது வெறும் வியாபாரம் மட்டுமல்ல; அது ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்விக்கான செலவு, வயதான பெற்றோரின் மருந்துச் செலவு, அடுத்த நாளுக்கான நம்பிக்கை. அவர்களுக்குத் தேவை அனுதாபம் மட்டுமல்ல; மரியாதையும், பாதுகாப்பான வியாபார இடமும், அடிப்படை வசதிகளும், வாழ்வாதாரத்தைப் பாதிக்காத அரசும். ஒரு நகரத்தின் அழகு அதன் உயரமான கட்டிடங்களில் மட்டும் இல்லை. அந்த நகரத்தின் சாலையோரங்களில் உழைத்து வாழும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலும் இருக்கிறது. அவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக மட்டும் பார்க்காமல், உழைக்கும் மக்களாகப் பார்க்கும் மனப்பான்மை எல்லாருக்கும் தேவை. ஏனென்றால், அவர்கள் சாலையோரத்தில் கடை நடத்தவில்லை; தங்களுடைய குடும்பத்தின் எதிர்காலத்தையே தினமும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்! சாலையோர வியாபாரிகளையும் ஆதரிப்பீர்!
1
86
2
241
8,419
என்னடா இது வெட்டுக்கிளி பக்கோடா 🙄🙄 ஸ்பைசி வெட்டுக்கிளி ரோஸ்ட் 🤣😂🤣😂
2
3
1
20
3,141
நல்ல வேலை. என் பிள்ளைகளை சினிமா ரசிகர்களாகவும் தற்குறிகளாகவும் வளர்க்காம துளியும் சினிமா மோகம் இல்லாத லட்சியம் உள்ள பிள்ளைகளா வளர்த்திருக்கேன்!!! பிற்போக்கு தனம்னு கூட நினைச்சுக்கோ ஆனா பிள்ளைகளை சினிமா நடிகர்களை காட்டி இவனை மாறி ஆடு அவனை மாறி நடின்னு நாசம் பண்ணிடாதீங்க🙌🙌
3
10
415
போரடிக்குது, அந்த முஸ்தபா பாய்க்கு ஃபோன போட்டு 50 கோடின்னு சொல்லிட்டு வச்சிடு...!!!
1
8
239
என்ன மாப்ள கடந்த திமுக ஆட்சியை விட தவெக ஆட்சி நல்லா இருக்குதுன்னு சொல்றாங்க எல்லாரும் இதை நினைச்சு நீ பெருமைதானே படனும்..... அது இல்ல அங்கிள்... இவங்க எல்லாம் v2la அரிசி வாங்கி சோறு தான் சாப்பிடறாங்களா இல்ல வேற எதையாவது சாப்பிடுறாங்களான்னு யோசிச்சிட்டு இருக்கேன் 🥲
3
11
514
தட்டான் பூச்சி retweeted
389
1,537
96
4,085
163,376
பாடியே பாடியாகாம பார்த்துகிட்டார் 🤣😂🤣😂🤣😂🤣
3
31
150
6,077
தட்டான் பூச்சி retweeted
"தமிழா அறிவு கொள்! பகுத்தறிவைப் பயன்படுத்து! அறிவுதான் இறுதியில் வெல்லும்; உறுதியாய் வெல்லும்!" என்று சொன்ன பெரியாரின் #அறிவுலகம்-தான் இன்றும் என்றும் தேவை. #PeriyarArivulagam #Kovai #Library
163
2,453
71
6,544
127,599
🤣🤣🤣🤣🤣 ஏதோ நோட்டு போலன்னு எழுதி தள்ளிட்டாங்க 🤣😂🤣😂🤣
12
16
47
2,804
தட்டான் பூச்சி retweeted
இது ஒரு அரசியல் பதிவு இல்லை😁 @thattampoochi @Cat__offi @TimonTheFire
2
5
6
295
தட்டான் பூச்சி retweeted
நீட்-பிஜி 2026 ஆலோசனை: EWS பதிவு செய்த மாணவர்களுக்கு தனியார் மேலாண்மை இடங்கள் மருத்துவ ஆலோசனைக் குழுவான MCC நடத்திய நீட்-பிஜி 2026 ஆலோசனையின் முதல் சுற்றில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு (EWS) வகையில் பதிவு செய்த 100க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனியார் கல்லூரிகளின் சுயநிதி (மேலாண்மை) இடங்களில் “open category” பட்டப்படிப்பு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒதுக்கீட்டுப் பட்டியலில் இவர்களின் விண்ணப்பதாரர் வகை “EWS” எனவும், ஒதுக்கப்பட்ட இடத்தின் வகை “open” எனவும், இட ஒதுக்கீடு “self-financed merit seat” எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இந்த அதிக கட்டண இடங்களை இவர்கள் தங்கள் விருப்பப் பட்டியலில் தேர்வு செய்திருந்ததால், தரவரிசை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் அவை வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு இடத்தை ஏற்றுக்கொள்ளவோ, மேம்பட்ட இடத்திற்காக காத்திருக்கவோ, அல்லது விலகவோ உள்ள வழக்கமான உரிமைகள் உண்டு. எடுத்துக்காட்டாக, சுமார் 79,396 தரவரிசை பெற்ற ஒரு விண்ணப்பதாரருக்கு நவி மும்பையில் உள்ள பத்மஶ்ரீ டாக்டர் டி.ஒய். பாட்டீல் மருத்துவக் கல்லூரியில் MS மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம் இடம் கிடைத்துள்ளது; அந்தப் படிப்பின் மூன்றாண்டு கல்விக் கட்டணம் சுமார் ₹2 கோடி. மற்றொரு விண்ணப்பதாரர், சுமார் 71,263 தரவரிசையில், பெங்களூரு ராஜராஜேஸ்வரி மருத்துவக் கல்லூரியில் MD ரேடியோ-டயக்னோசிஸ் இடம் பெற்றுள்ளார்; அதன் கட்டணம் சுமார் ₹1.8 கோடி. இத்தகைய இட ஒதுக்கீடுகளில் சில மூன்றாண்டு படிப்புகளின் கட்டணம் சுமார் ₹2.1 கோடி வரை இருக்கலாம். EWS ஒதுக்கீட்டு இடங்கள் அல்ல இவை EWS-க்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் அல்ல. தனியார் மற்றும் டீம்டு பல்கலைக்கழகங்களின் சுயநிதி/மேலாண்மை இடங்கள் பொதுவாக “open” வகையாகும்; அவற்றில் சாதி அல்லது EWS இட ஒதுக்கீடு பொருந்தாது. அவை நீட்-பிஜி தரவரிசை மற்றும் அதிக கட்டணத்தை செலுத்த விரும்பும் விண்ணப்பதாரர்களின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. பட்டியலில் காணப்படும் “EWS” என்ற குறியீடு, ஆலோசனையில் அந்த விண்ணப்பதாரர் பதிவு செய்த வகையை மட்டுமே குறிக்கிறது. EWS இட ஒதுக்கீடு (103ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் 10%) முதன்மையாக அகில இந்திய இட ஒதுக்கீடு மற்றும் சில மாநில இட ஒதுக்கீடுகளில் உள்ள அரசு இடங்களுக்கே பொருந்தும்; இந்த தனியார் மேலாண்மை இடங்களுக்கு அல்ல. மீண்டும் மீண்டும் எழும் கவலை, EWS தகுதி மற்றும் அதன் சரிபார்ப்பு தொடர்பானது. மத்திய அரசின் EWS நிபந்தனைகளின்படி, குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் அனைத்து வருமான ஆதாரங்களிலிருந்தும் முந்தைய நிதியாண்டில் ₹8 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்; மேலும் சொத்து வரம்புகளும் உண்டு — எடுத்துக்காட்டாக, விவசாய நிலம் 5 ஏக்கருக்கும் குறைவாகவும், குடியிருப்பு வீட்டு அடுக்குமாடி 1,000 சதுர அடிக்கும் குறைவாகவும் இருக்க வேண்டும். இந்தச் சான்றிதழ்களை வழங்குபவர்கள் பொதுவாக தாசில்தார் அல்லது சமமான வருவாய்த் துறை அதிகாரிகள்; அவை பெரும்பாலும் சுய-அறிவிப்பு மற்றும் ஆதார ஆவணங்களின் அடிப்படையில், சுயாதீனமான நேரடி ஆய்வு குறைவாகவே நடைபெற்று வழங்கப்படுகின்றன. ₹8 லட்சம் வருமான வரம்பை கடைப்பிடிக்கும் ஒரு குடும்பம், ஆண்டுக்கு ₹50–70 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்விக் கட்டணத்தை (மற்ற செலவுகளுடன்) செலுத்தும் திறன் கொண்டிருப்பது, மேற்பரப்பளவில் கடினமாக இணைக்க முடியும். இதே போன்ற நிகழ்வுகள் முந்தைய ஆண்டுகளிலும் அறிவிக்கப்பட்டுள்ளன: 2024இல் சுமார் 140 EWS பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் கோடி அளவு கட்டணமுள்ள மேலாண்மை/NRI இடங்களைப் பெற்றதாகவும், 2025இல் சுமார் 148 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட வழக்குகளில், வரையறுக்கப்பட்ட “குடும்பத்திற்கு” வெளியே உள்ள விரிவான குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நிதி உதவி, சொத்து மாற்றங்கள், பெரிய கல்விக் கடன்கள் அல்லது பிற ஏற்பாடுகள் போன்ற விளக்கங்கள் இருக்கலாம். ஆனால் பல ஆண்டுகளாக இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்வது, வருமானம் மற்றும் சொத்து சரிபார்ப்பில் அமைப்பு ரீதியான குறைபாடுகள் இருப்பதைக் குறிக்கிறது. 1/2... @MoHFW_INDIA @JPNadda #NEETPG #EWS #MedicalEducation #PGMedicalAdmissions #MedicalColleges #PrivateMedicalColleges #NEETPG2026 #HealthNews #MedicalNews #Dravida_Senai
2
4
4
329
இப்படி மக்கள் கிட்ட கேட்டா தான் நிலவரம் தெரியும். 🙏🙏
1
309
தட்டான் பூச்சி retweeted
ஜப்பானியர்கள் ஏன் இந்தியர்களை தங்கள் வீடுகளுக்கு வழக்கமாக அழைப்பதில்லை..? ஒரு வருடத்திற்கும் மேலாக ஜப்பானில் வசித்து வந்த ஒரு இந்தியர் விசித்திரமான ஒன்றைக் கவனித்தார்: அவரது ஜப்பானிய நண்பர்கள் கண்ணியமாகவும் உதவிகரமாகவும் இருந்தனர், ஆனால் அவர்களில் யாரும் அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்ததில்லை, ஒரு கோப்பை தேநீர் கூட குடிக்க வீட்டிற்கு அழைக்கவில்லை. குழப்பமாகவும் வேதனையுடனும், இறுதியாக ஒரு ஜப்பானிய நண்பரிடம் இது ஏன் என்று கேட்டார். நீண்ட மௌனத்திற்குப் பிறகு, நண்பர் பதிலளித்தார், "எங்களுக்கு இந்திய வரலாறு கற்பிக்கப்படுகிறது... உத்வேகத்திற்காக அல்ல, ஆனால் ஒரு எச்சரிக்கையாக." இந்தியர் ஆச்சரியப்பட்டு, "ஒரு எச்சரிக்கையா? இந்திய வரலாறு ஒரு எச்சரிக்கையாக கற்பிக்கப்படுகிறது? தயவுசெய்து ஏன் என்று விளக்குங்கள்" என்று கேட்டார். ஜப்பானிய நண்பர், "எத்தனை ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டார்கள்?" என்று கேட்டார். இந்தியர், "ஒருவேளை... சுமார் 10,000 பேர்?" என்று பதிலளித்தார். ஜப்பானியர் தீவிரமாக தலையசைத்து, "அந்த நேரத்தில், 300 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் இல்லையா?" என்று கேட்டார். "அப்படியானால் உங்கள் மக்கள் மீது யார் அட்டூழியங்களைச் செய்தார்கள்? அவர்களை சவுக்கடி, சித்திரவதை மற்றும் சுட உத்தரவுகளைப் பின்பற்றியது யார்?" "ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்த ஜெனரல் டயர் உத்தரவிட்டபோது, யார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்? ஆங்கில வீரர்களா? இல்லை, அது இந்தியர்கள்தான்" என்று அவர் அழுத்தமாகக் கேட்டார். "ஜெனரல் டையரை நோக்கி யாரும் துப்பாக்கியை நீட்டவில்லை, ஒரு நபர் கூட இல்லை?" அவர் தொடர்ந்தார், "நீங்கள் பேசும் அடிமைத்தனம் - இது உங்கள் உண்மையான அடிமைத்தனம். உடலின் அல்ல, ஆன்மாவின்."* இந்தியர் அசையாமல், அமைதியாக, வெட்கத்துடன் நின்றார். ஜப்பானிய நண்பர் தொடர்ந்தார், "மத்திய ஆசியாவிலிருந்து எத்தனை முகலாயர்கள் வந்தார்கள்? ஒருவேளை சில ஆயிரம் பேர் இருக்கலாம்? ஆனாலும் அவர்கள் உங்களை பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தனர்." "முகலாயர்கள் தங்கள் எண்ணிக்கையின் மூலம் இந்தியாவை ஆளவில்லை; அவர்களுக்கு வணங்கியது, அவர்களுக்குக் கீழ்ப்படிந்தது, தங்கள் சொந்தத்தை காட்டிக் கொடுத்தது, முகலாயர்களுக்கு விசுவாசத்தைக் காட்டியது உங்கள் சொந்த மக்களே. உயிர்வாழ்வதற்காகவோ அல்லது வெள்ளி நாணயங்களுக்காகவோ." "உங்கள் சொந்த மக்களே மதங்களை மாற்றினர். அவர்கள் தங்கள் சகோதரிகளையும், மகள்களையும் முகலாயர்களுக்கு திருமணத்தில் கொடுத்தனர்." "உங்கள் சொந்த மக்களே உங்கள் ஹீரோக்களை ஆங்கிலேயர்களுக்குக் காட்டிக் கொடுத்தார்கள். சந்திரசேகர் ஆசாத்தை யார் காட்டிக் கொடுத்தார்கள்? ஆல்ஃபிரட் பார்க்கில் அவர் மறைந்திருக்கும் இடம் பற்றி ஆங்கிலேயர்களுக்கு யார் தகவல் கொடுத்தார்கள்?" "பக்தசிங்கை தேசபக்தர்கள் என்று அழைத்துக் கொண்டவர்களின் (காந்தி-நேரு) அனுமதியின்றி பகத்சிங் எளிதாக தூக்கிலிடப்பட்டார்." "இந்தியர்களாகிய உங்களுக்கு வெளிநாட்டு எதிரிகள் தேவையில்லை. உங்கள் சொந்த மக்கள் அதிகாரம், பதவி மற்றும் தனிப்பட்ட ஆதாயத்திற்காக உங்களைத் தொடர்ந்து காட்டிக் கொடுக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் இந்தியர்களிடமிருந்து விலகி இருக்கிறோம்." "ஆங்கிலேயர்கள் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூருக்கு வந்தபோது, ஒரு உள்ளூர்வாசி கூட அவர்களின் படையில் சேரவில்லை. ஆனால் இந்தியாவில், நீங்கள் எதிரியின் படையில் மட்டும் சேரவில்லை - நீங்கள் அவர்களுக்கு சேவை செய்தீர்கள். நீங்கள் அவர்களை வணங்கினீர்கள். அவர்களை மகிழ்விக்க உங்கள் சொந்த மக்களைக் கொன்றீர்கள்." "இன்றும் கூட, நீங்கள் மாறவில்லை. வரலாற்றிலிருந்து நீங்கள் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. கொஞ்சம் இலவச மின்சாரம், ஒரு பாட்டில் மது அல்லது ஒரு போர்வைக்காக கூட - நீங்கள் உங்கள் வாக்கு, உங்கள் மனசாட்சி மற்றும் உங்கள் குரலை சிந்திக்காமல் விற்கிறீர்கள்." "நீங்கள் கோஷங்களை உச்சரிக்கிறீர்கள், எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், ஆனால் நாட்டிற்கு உங்கள் தியாகம் தேவைப்படும்போது, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்கள் முதல் விசுவாசம் இன்னும் உங்கள் வீடு, குடும்பம், மனைவி, குழந்தைகள் மற்றும் செல்வத்திற்குத்தான். மீதமுள்ளவை - நாடு மற்றும் மதம் - நரகத்திற்குச் செல்லலாம்." இதைச் சொல்லிவிட்டு, ஜப்பானியர்கள் வெளியேறினர், அந்த இந்தியர் அங்கேயே தலை குனிந்து, வெட்கத்தில் உறைந்து நின்றார். நாமும் ஒரு இந்தியரே -தாய் பிரபு நன்றி @porkodichellama
334
1,111
121
3,756
450,598
கண்ணில் பட்டது 🤣😂🤣😂🤣😂🤣😂
8
2
2
50
7,792
தட்டான் பூச்சி retweeted
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு! நாளை @DMKWomensWing நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call! முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்! #TVKfails
727
2,809
229
6,348
299,878
AI எதையும் செய்யக்கூடியது. கூர்ந்து கவனியுங்கள், எச்சரிக்கையாக இருங்கள்.🙏🏻
1
1
6
434
தட்டான் பூச்சி retweeted
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு? தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது. இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர். பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன? அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்? MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா? இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
334
2,796
133
5,285
366,804
நண்பா @grok என்னோட ட்விட்களை வச்சு என் கேரக்டர் பத்தி சொல்லு!!
1
381
தட்டான் பூச்சி retweeted
Polimer ஏன் இந்த வீடியோவை delete பண்ணீங்க? யாரும் மிரட்டுனாங்களா?@polimernews
65
1,943
16
4,594
302,321