Thozha (@thozhaaaa) header
Thozha (@thozhaaaa) profile picture

Goats are used for sacrificial offerings and not lions.

India
Joined October 2015
Photo by Thozha (@thozhaaaa)Photo by Thozha (@thozhaaaa)Photo by Thozha (@thozhaaaa)Photo by Thozha (@thozhaaaa)Photo by Thozha (@thozhaaaa)Photo by Thozha (@thozhaaaa)Photo by Thozha (@thozhaaaa)Photo by Thozha (@thozhaaaa)Photo by Thozha (@thozhaaaa)
தனிப்பட்ட விஷயத்தை பொதுவெளியில் மீண்டும் மீண்டும் கொண்டு வரதும், எம்எல்ஏ, அமைச்சர்கள் தப்பு பண்றப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காத‌‌ இருப்பதும் பொதுமக்கள் மத்தியில் தவெக க்கு கெட்ட பெயரை தான் உண்டாக்கும். சீக்கிரமே சரி பண்ணுங்க ணா👍 @TVKVijayHQ
2
73
2
155
2,944
Insane..insane...🔥🔥🔥 Novvvvvv @imrajmohan 🔥🔥 Best press meet ever by someone from TVK Party...🛐🔥🔥 Inch by inch ah expose pantaapla ..🛐
87
3,213
39
13,544
386,165
Vechikonganu...soruvittu ponadhu dhaan ultii🤣🤣
24
887
30
6,746
273,314
ஒவ்வொரு மக்கள் சந்திப்பிலும், “அவருக்கு ஒரு குடும்பம் மட்டுமல்ல... பல கோடி தமிழ் குடும்பங்கள் இருக்கின்றன!” என்பது நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. “தன்னந்தனி ஆளு... கொஞ்சம் நவுந்தா எட்டு கோடி பேரு!” 🔥 @TVKVijayHQ ❤️💛
1
63
265
2,057
நடிகர் தலைவர் முதல்வர் என‌ பொறுப்புகள் மாறலாம்.. ஆனால் எங்கள் அண்ணன் @TVKVijayHQ குணம்‌ மாறாது ♥️🙏
1
45
112
1,244
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களை ஆண்டுதோறும் பாராட்டி, வாழ்த்தி, கௌரவித்து வருகிறார். இதன் முதல்கட்டமாக இன்று சென்னையில் நடைபெற்ற தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் பாராட்டி, பரிசு வழங்கி வாழ்த்திச் சிறப்பித்தார். (1/3)
44
1,470
11
6,000
63,914
CM Joseph Vijay names a newborn baby during his Perundurai visit and gifts the child a gold ring ❤️🥹
1
276
1
1,141
13,147
மக்கள் முதல்வர் @TVKVijayHQ ☺️♥️
2
21
63
856
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பொதுமக்களிடம் அத்துமீறிய சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
துறை சார்ந்த அமைச்சர் என்ற முறையில் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்... அடாவடியாக பேசிய கால்நடை மருத்துவர் மீது உடனடியாக துறை சார்ந்த நடவடிக்கை.. கால்நடை துறை அமைச்சர் கமலி பேட்டி #Nammakal | #Doctor | #MinisterKamali | #PolimerNews
118
649
26
2,314
42,540
அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை ஐந்து ஆண்டுகள் உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay‌
82
1,017
54
3,265
216,462
கல்வி விருது விழா Nov 4✌️ @TVKVijayHQ
4
374
தன்னுடைய சாதியை பலமுறை‌ சினிமாவில் பயன்படுத்திய சிவாஜி திருவையாறு எம்எல்ஏ தொகுதியில் நின்றபோது தோற்றார். தொடர்ந்து caste neutral ஆக நடித்த எம்ஜிஆர், அரசியலிலும் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். எம்ஜிஆர் போல @TVKVijayHQ தொடக்கத்தில் இருந்தே சாதிய படங்களை தவிர்த்தார்
தென் மாவட்டங்களில் இன்று வரை ஜாதி வெறியை வளர்த்தெடுப்பதில் இந்தப் படத்திற்குப் பெரும் பங்கு உண்டு. இதில் வரும் “போற்றிப் பாடடி பொண்ணே” பாடலை, ஜாதிப் பெருமையையும் ஆதிக்க உணர்வையும் வெளிப்படுத்தும் விதமாகச் சில ஜாதி வெறியர்கள் இன்றுவரை தங்களது தேசிய கீதமாக பாடிக் கொண்டிருக்கிறார்கள். கலை என்பது மனிதர்களை இணைக்க வேண்டுமே தவிர, ஜாதிப் பெருமையின் பெயரால் மக்களைப் பிரிப்பதற்கும் ஜாதி வெறியை வளர்ப்பதற்கும் கருவியாகி விடக் கூடாது. ஆனால் இந்த படம் அந்த பாடலும் இன்று வரை ஒரு கேவலமான ஜாதிய சூழலை தான் உருவாக்கி கொண்டிருக்கிறது.
8
48
282
29,017
சண்டக்கோழி படத்தை தவிர்தது ஒரு உதாரணம்
2
1
12
1,236
முதல்வர் @TVKVijayHQ எந்த தலைவரின் குரு பூஜை க்கும் போகாமல், அந்த அந்த தலைவரின் படங்களுக்கு வழக்கம்போல வாழ்த்து மட்டும் சொன்னாலே போதும்.. எங்க தலைவருக்கு ஏன் நேரில் வரல..என்று தேவையற்ற வெறுப்பு மற்ற சமூகங்களிடம் வராமல் இருக்கும் @AadhavArjuna @BussyAnand
முதலமைச்சர் பதவியில் யார் இருந்தாலும் தேவரை நேரில் வணங்கியே ஆக வேண்டும்🙏🔥 விஜய் கண்டிப்பா பசும்பொன் வந்தே ஆகனும் இது கடமை👍 #தேவர்_ஜெயந்தி
3
16
1
69
4,476
🖲️Bank Union 'AIBOA' Raising IDBI Bank Valuations Irregularities🖲️ 🔎 Min Share price sud be ₹133/Share, but sold at ₹81/Share, 40% Lower Valuation. 🔎 Bank have ₹30,000 Crore of Real Estate Properties (market rate) while valuation done at ₹8,800 Crore. 🔎Demand CAG Audit.
70
717
30
1,335
73,935
திமுக ஆட்சியில ஒழுங்காக பாதுகாப்பு தந்து இருந்தால் ஒரு உயிர் கூட போய் இருக்காது. இன்று தவெக ஆட்சியில் டீக்கடையில் @TVKVijayHQ சகஜமாக உட்கார்ந்து மக்களோடு மக்களாக உரையாட முடிகிறது என்றால் தவெக அரசின் பாதுகாப்பு தான் காரணம்
ஒரே ஒரு கேள்வி தான் மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு... இன்னைக்கு தேர்தல்ல தான் ஜெயிக்கனும்னு ஒரே காரணத்திற்காக ஓப்பன் வேன்ல தெரு தெருவா சுத்த முடிந்த மனுசன்.. அன்னைக்கு இதே போல சுத்தியிருந்தா 41 பேர் உயிர் போயிருக்காதுல்ல?
10
25
663
சேர் ஆட்டோ, ஆட்டோவில் எங்கெங்கு எல்லாம் அம்பேத்கர் படம் இருக்கோ, அங்க எல்லாம் கோட் சூட் போட்டுட்டு @TVKVijayHQ படமும் இருக்கிறது. சென்னையில் அதிகம் பார்க்க முடிகிறது ♥️👌😎 எம்ஜிஆரால் கூட ஜெயிக்க முடியாத திமுக கோட்டை என கூறப்பட்ட சென்னையை தவெக ஜெயித்ததுக்கு இதுதான் காரணம்
4
172
697
5,903
தமிழ்நாட்டில் மும்முனை போட்டி நிலவுகிறது என கடந்த பொதுத் தேர்தலில் நிரூபணமான பிறகு, நாம் சந்தித்த முதல் தேர்தல் இது. வாக்குகள் மூன்றாக பிரிந்தாலும், திமுக இரண்டாம் இடத்திற்கு வர முடிந்ததற்கு அதிமுகவின் சரிவே காரணம். மற்றபடி கூட்டணி இல்லாமல் திமுகவுக்கு வெற்றி என்பது இல்லை என்பது இந்த இடைத் தேர்தலிலும் மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் ,காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் இல்லாமல் திமுக தேர்தலை சந்தித்து இரண்டாம் இடம் வந்திருப்பதால், எதிர்காலத்தில் திமுக தனித்து போட்டியிட்டு வெற்றியை அடையலாம் என்று நிறைய பேர் ஆருடம் சொல்கிறார்கள், தற்போது பெற்ற இந்த இரண்டாம் இடத்தை திமுக கணக்கில் எழுதுகிறார்கள். திமுக அதிக வாக்குகள் பெறுகிற கட்சியாக இருந்தாலும், வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகள் கூட்டணி கட்சியிடம் தான் இன்று வரை இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் தேமுதிக, மல்லை சத்யாவுக்கு இருக்கும் செல்வாக்கின் மூலம் திமுகவுக்கு சேர்ந்திருக்கிற வாக்குகள் குறைந்தபட்சமாக வைத்துக் கொண்டாலும் ஐயாயிரம் இருக்கும். 2006 ஆம் ஆண்டு தேமுதிக தனித்து நின்று மதுராந்தகத்தில் 9,885 வாக்குகள் பெற்றிருக்கிறது. 2016 மக்கள் நலக் கூட்டணியில் இல் 11,773 பெற்று இருக்கிறது. தேமுதிக கட்சியின் வளர்ச்சி, வீழ்ச்சிக்கு ஏற்ப இவை மாறினாலும் இவற்றிலிருந்து சராசரியாக ஒரு எண்ணிக்கை நிலையாக இருக்கிறது. அதே போல தாராபுரத்தில் 2006 ஆம் ஆண்டு தேமுதிக 11,288 வாக்குகள் பெற்றிருக்கிறது. 2016 ல் மக்கள் நல கூட்டணியில் நாகை திருவள்ளுவன் 7029 வாக்குகள் பெற்று இருக்கிறார். மதுரங்கத்தில் தேமுதிக, மல்லை சத்யா போன்றவர்களின் வாக்குகள் தற்போது இருப்பதை போலவே, தாராபுரத்தில் தேமுதிக எஸ்.டி.பி.ஐ, மமக, மஜக, அருந்ததியர் அமைப்புகள், கொங்கு கட்சி உள்ளிட்டவர்களின் பங்கு இருக்கிறது. நான் மேலே குறிப்பிட்டது போல, இவை பெரிய அளவிலான வாக்குகள் இல்லையெனினும், திமுக இரண்டாம் இடத்தைப் பெறுவதற்கு இந்த வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த பொதுத் தேர்தலில் திமுக - த.வெ.கவோடு நேருக்கு நேர் நின்று வெற்றி பெற்ற ஐம்பது தொகுதிகளில், 5,000 வாக்குகளுக்கு குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் 12. 5,000 முதல் 9,999 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் - 13 10,000 முதல் 14,999 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் - 9 15,000 முதல் 19,999 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் - 6 இதன் மூலம் வெற்றி பெறுவதற்கும், வெற்றியின் அருகில் சென்று தோல்வி அடைவதற்கு சராசரியாக 15,000 வாக்குகள் தான் தீர்மானிக்கிறது. இந்த வாக்குகள் கூட்டணியால் மட்டுமே திமுகவிற்கு சாத்தியப்படுபவை. இதனடிப்படையில் கடந்த பொதுத் தேர்தலில் விசிக காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் திமுக போட்டியிட்டு இருந்தால், 22-25 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்று இருக்கும். மக்கள் நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட்டு தனித் தொகுதிகளில் பெற்ற சராசரி 13,642, அதே போல பொது தொகுதியில் சராசரி 12,148. 2016 தேர்தலுக்கு பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிப்பட்ட முறையில் கணிசமாக வளர்ந்திருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால் இதன் எண்ணிக்கை கூடும். பொதுத் தேர்தலை விட மதுராந்தக இடைத்தேர்தலில் வெற்றி பெற த.வெ.க பெற்ற கூடுதல் வாக்குகள் 11,958, தாராபுரத்தில் கூடுதலாக பெற்ற வாக்குகள் 20,403. இதில் 12,000 - 15,000 வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் சராசரியாக இருப்பதை கவனிக்கலாம். அதிமுக இரண்டு தொகுதியிலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது, அதில் ஒரு பங்கு திமுகவிற்கு சேர்ந்திருக்கிறது. மற்றபடி கூட்டணி இல்லாமல், வெற்றிக்கு நெருக்கமான வாக்குகளை கூட தற்போதைக்கு திமுகவால் பெற முடிகிற சூழல் இல்லை. கூட்டணி, அதிமுக வீழ்ச்சி உள்ளிட்ட இவையெல்லாம் கழித்து விட்டு பார்த்தால், தனிப்பட்ட கட்சியாக தன் மொத்த சக்தியையும் திரட்டி தேர்தலை சந்தித்தும் இது திமுகவிற்கு பின்னடைவே. கூட்டணி இல்லாமல் வெற்றி பெரும் சூழல் தவெகவிற்கும் தற்போதைக்கு இல்லை என்பதே இந்த தேர்தல் கணக்குகள் நமக்குணர்த்துகிறது.
59
26
44
71
35,319