Pops retweeted
எவ்ளோ பெரிய விஷயம் எல்லாம் நடந்துட்டு இருக்கு ஊடகம் எல்லாம் பொத்திட்டு இருக்கானுங்க... வர வர இங்க வாழவே மரணபீதியா இருக்குடா டேய்....
சிறுவன் சடலமாக மீட்பு
மதுரை, மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதால் அதிர்ச்சி. நேற்று மாயமான சிறுவன் வீட்டின் அருகே சிறிது தூரத்தில் உள்ள பாழடைந்த ஓட்டு வீட்டில் சடலமாக மீட்பு. உடலை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீஸ்
#madurai #melur #boymissing #thanthitv
//Who will be held accountable? Will the Chief Minister fix responsibility?//
Watchdog? NO!! Lapdogs on duty. 🔥
17 inmates escaping from a prison in Tamil Nadu is unheard of in the state’s history, and it is a serious issue.
The jailbreak raises serious questions. It is difficult to understand how 17 prisoners could plan and execute something as audacious as this!
What happened to vigilance inside prisons?
How can a prisoner scale the walls of a high security Puzhal Prison and escape?
How did the solar-powered electric fencing fail?
All this has happened within a week.
Who will be held accountable? Will the Chief Minister fix responsibility?
சினிமா கவர்ச்சில, ரசிக வெறில, நடிகன் பின்னாடி ஓடுற கூட்டத்துக்கு வேணா நீ பண்ற அரசியல் தெரியாம, புரியாம இருக்கலாம்டா, ஆனா உன்னோட அத்தன நகர்வுகளையும் இத்தன காலமா உன்னிப்பா கவனிக்கிற எங்களுக்கு தெரியாதாடா நீ தமிழ்நாட்டுல என்ன பண்ணிட்டு இருக்கனு? சங்கிப் பயலே! @BJP4India @RSSorg
திமுக பெருசுங்க சொல்லி கேட்டுருக்கேன்... கலைஞர கைது பண்ணப்போ எதிர் தரப்புல பட்டாசு வெடிச்சு "அந்தாளுக்கு உடம்பு சரியில்ல ரொம்ப நாள் ஜெயில்ல வெச்சா போயிருவாப்ள" அதோட திமுக கதை அவ்ளோதானு பேசினாங்களாம், அப்படி சொன்னவன் பாதி பேர் இப்போ குழிக்குள்ள தான்டா இருக்கானுங்க உட்காருங்கடா!.
Pops retweeted
முன்னாள் அமைச்சர் திரு. @Anbil_Mahesh அவர்களை அரசியல் பழிவாங்கும் நோக்கில் கைது செய்திருக்கிறது தவெக அரசு.
தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளை திசைத்திருப்ப இத்தகைய அடுக்கமுறைகளில் தவெக அரசு இறங்கியிருக்கிறது. இவற்றை சட்ட ரீதியாக தி.மு.கழகம் எதிர்கொள்ளும்.
ஏன்டா ஜெயலலிதா வண்டில போகும் போது கார் டயர நக்க கீழ படுப்பானுங்க அத்தன அதிமுக காரனும், அந்தம்மா நாக்குலயே வண்டிய ஏத்திட்டு போகும்...
எம்ஜிஆர எறக்கி, ஜெயலலிதவ எறக்கி இப்போ அதிமுக'வையே குழிக்குள்ள எறக்கிட்டு இருக்கானுங்க என்னானு போய் பாருங்கடா.
திமுக'வுக்கு மட்டுமாடா திக் திக்'னு இருக்கு... தமிழ்நாடு முழுக்க, மூனு வயசு கொழந்த தொடங்கி எம்பது வயசு பாட்டி வரைக்கும் தவெக'காரன பாத்தாலே திக் திக்குனு தான்டா இருக்காங்க.


























