Savakar Laal Neru retweeted
I love machines doing all the work, so I can spend all my time, energy and focus on learning how to get better at extracting work from the machines.
Savakar Laal Neru retweeted
நம்ம கிட்ட காசு இருக்கும் போது மத்தவன் எல்லாம் சோம்பேறி-ன்னு தோணும். நாம ஏழையாகும் போதுதான் அரசாங்கம் எந்தப் பாகுபாடுமின்றி எல்லோருக்கும் நலத் திட்டங்கள் வழங்குவது எவ்வளவு முக்கியம் என்பது புரியும்.
Savakar Laal Neru retweeted
அரசுப் பணி என்பது தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மீதே இன்று இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. குரூப்-4 தேர்வுக்கு 2022 ஆம் ஆண்டு, 22.06 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 2024-ல் 20.37 லட்சமாகவும், 2025-ல் 13.89 லட்சமாகவும், இந்த ஆண்டு, இன்று வரையிலும், வெறும் 9.80 லட்சமாகவும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. நான்கு ஆண்டுகளில் சுமார் 56% சரிவு என்பது சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல.
பல ஆண்டுகள் தங்கள் இளமைக் காலத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவிட்டு அரசுப் பணிக்காகத் தயாராகும் இளைஞர்களுக்கு உரிய காலத்தில் முடிவுகளும், நியாயமான வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம், தேர்வுக்குப் பிறகு பணிநியமனம் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள், தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்கள், முறைகேடுகள் தொடர்பான புகார்கள் எனத் தேர்வு எழுதும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். கடந்த காலங்களில், அமைச்சர்கள் வரையில் பணம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கியதான குற்றச்சாட்டுக்களே இதற்கு நேரடி சாட்சி.
இளைஞர்களின் அரசுப் பணி கனவுகளை நனவாக்க வேண்டிய தேர்வாணையத்தின் மீதே நம்பிக்கை குறையத் தொடங்கினால், அது மிகவும் கவலைக்குரிய அறிகுறி. விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை ஏன் ஆண்டுதோறும் இவ்வளவு வேகமாகக் குறைந்து வருகிறது என்பதை தமிழக அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேர்வு முறையின் மீதும், அரசுப் பணி நியமனத்தின் மீதும் இளைஞர்கள் மீண்டும் நம்பிக்கை கொள்ள, உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
காலிப்பணியிடங்களை உரிய காலத்தில் நிரப்புவதும், வெளிப்படையான தேர்வு முறையை உறுதிப்படுத்துவதுமே, தமிழக இளைஞர்களுக்கு, மீண்டும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கையை உருவாக்கும்.
Savakar Laal Neru retweeted
Hello Tech Twitter, have you ever followed so many updates? Every single post on my timeline is about a new AI product, breakthrough, idea, and what not. I feel totally drained 😭😭😭
Savakar Laal Neru retweeted
கண்டவனையும் தலைவா, ஆண்டவரே என்று அழைப்பதை நிறுத்தும் நாளில் தமிழ்ச் சமூகம் உருப்படும்.
Savakar Laal Neru retweeted
Clear thinking, reading, writing, speaking and performing will become a superpower in the AI era.
Savakar Laal Neru retweeted
இதுவரைக்கும் AI-கிட்ட ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்லும். ஒரு வேலை செய்யச் சொன்னா, அதை எப்படி செய்யணும்னு சொல்லிக் கொடுக்கும்.
ஆனா இப்ப வர்ற AI Agents அப்படியில்ல. நாம சொல்ற வேலையை அதுவே செய்து முடிக்கிற அளவுக்கு வந்துடுச்சு. 😄
உதாரணத்துக்கு, Muse AI-கிட்ட ஒரு Content Topic கொடுத்து, இதை வீடியோவா Create பண்ணி, ரெடியானதும் என் Google Drive-ல Upload பண்ணிடுன்னு சொல்லிட்டேன்.
சொல்லிட்டு PC-யும் Off பண்ணிட்டேன்.
அப்புறம் Google Drive-ல போய் பார்த்தா, வீடியோ ரெடியா இருந்துச்சு. 😂
இது ஒரு சின்ன Example தான்.
Research, Content Creation, Email, Website வேலைகள், Files Manage பண்றது, நமக்காக பல Tools-ல வேலை செய்றதுனு இன்னும் ஏகப்பட்ட விஷயங்களை AI Agents மூலம் செய்ய முடியும்.
**இப்ப எந்தெந்த AI Agents இருக்கு? Free-ஆ? Paid-ஆ?**
**1. Meta Muse AI**
Facebook, Instagram-ஐ உருவாக்கின Meta-வோட AI Agent.
Free-ஆ பயன்படுத்தலாம். ஆனா Usage Limit இருக்கு. அதிகமா பயன்படுத்த $20/Month, $100/Month Paid Plans இருக்கு.
இப்போதைக்கு US-ல Rollout ஆகிட்டு இருக்கு. இந்தியாவுக்கு இன்னும் Official Access வரல.
**2. Grok Bot**
Grok AI-யோட AI Agent. இதுவும் நமக்காக பல வேலைகளை Background-ல செய்யும். PC Off பண்ணினாலும் Cloud-ல வேலை தொடரும்.
SuperGrok $30/Month Plan-ல இருந்து Access கிடைக்கும். சில Cursor Paid Plans-லயும் கிடைக்கும்.
Desktop, Mobile இரண்டிலும் பயன்படுத்தலாம். Beta Version-ல இருக்கு. Country, Plan பொறுத்து Availability மாறலாம்.
**3. ChatGPT Dots**
நம்ம ChatGPT-யை உருவாக்கின OpenAI-யோட AI Agent.
இது 24 மணி நேரமும் நமக்காக வேலை செய்யக்கூடியது. நம்ம விருப்பங்களையும், வேலைகளையும் நினைவில் வச்சுக்கிட்டு தொடர்ந்து உதவும்.
ChatGPT Pro $100/Month Plan-ல இருந்து Access கிடைக்கும். முதல் Dot-க்கு தனியா பணம் கட்ட வேண்டியதில்லை.
Eligible Countries-ல படிப்படியா Rollout ஆகிட்டு இருக்கு. எல்லா Users-க்கும் இன்னும் Access கிடைக்கல.
**4. Claude Duet**
நம்ம Claude AI-யை உருவாக்கின Anthropic-வோட புதிய AI Agent.
Email, Calendar, Research, Business வேலைகள்னு நிறைய விஷயங்களை கவனிச்சுக்கும். முக்கியமான விஷயம் இருந்தா நாம கேட்காமலேயே வந்து சொல்லும்.
Claude Pro $20/Month, Max $100/Month முதல் இருக்கு. Duet-க்கு தனியா Subscription Fee இல்லை.
ஆனா இப்போதைக்கு US-ல Pro, Max Users-க்கு Waitlist மூலம்தான் Access கொடுக்கிறாங்க. இந்தியாவுக்கு இன்னும் வரல.
இவங்களுக்கு தேவையான Tools Access, Permission கொடுத்துட்டா, ஒவ்வொரு Step-க்கும் நாம சொல்லிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. அதுவே Plan பண்ணி அடுத்தடுத்து வேலைகளைச் செய்யும்.
முக்கியமான சில வேலைகளுக்கு மட்டும் நம்ம Approval கேட்கும்.
ஒரு விஷயம், Paid Plan வாங்கிட்டா எல்லா வேலைகளையும் Unlimited-ஆ செய்யலாம்னு அர்த்தம் இல்ல. Usage Limits இருக்கு. அதே மாதிரி AI Agents சில நேரம் தப்பும் செய்யலாம். அதனால முக்கியமான வேலைகளை நாம Verify பண்ணிக்கிறது நல்லது.
இதுவரைக்கும் AI-யை நாம ஒரு Assistant மாதிரி பயன்படுத்திட்டு இருந்தோம். ஆனா இப்ப நமக்காகவே வேலை செய்யுற Digital Employee மாதிரி மாறிட்டு வருது.
**AI-கிட்ட எப்படி செய்யணும்னு கேட்ட காலம் போய், இதை செஞ்சு முடிச்சிடுன்னு சொல்ற காலம் வந்துடுச்சு.** 🤖
இது வெறும் ஆரம்பம் தான். இன்னும் நிறைய மாற்றங்கள் வரப்போகுது.
Savakar Laal Neru retweeted
There should be an app where you upload your bills and bored billionaires swipe right to pay them.
Savakar Laal Neru retweeted
Should AI companies create their own OS next? I am practically doing everything inside Codex itself!!
Savakar Laal Neru retweeted
Every generation has outperformed their parents at the same age.
Gen Z is the first generation to perform worse than their parents at the same age.
We saw this in Tamil Nadu during the 2026 assembly elections; we call them Tharkuris.
அரசு உடனடியாக ஒழிக்கப்பட வேண்டிய அரசு அதிகார வர்க்கத்தோட உருப்படாத நடைமுறை இது .
மனு எழுதனும் - முதல் க்ளர்க்கிடம் எந்தத்துறைன்னு எழுதி நம்பர் வாங்கனும் ,
கம்யூட்டர் ஆப்ரேட்டர்கிட்ட என்ட் ரி பண்ணி SMS வாங்கிட்டு ,
மீண்டும் கலெக்டர் அறை க்யுல நின்னு கொடுக்கப்போனா ,பெரும்பாலும் துணை கலெக்ர் வாங்கி ,
யார் மேல கம்ப்ளைண்டோ அவர்கிட்டேயே கொடுத்து விசாரிக்க சொல்வாங்க
அருமையா மனு எண் தேதின்னு SMS வரும் . அப்படியே நாலு நாள் கழிச்சி முடித்து வைக்கப்பட்டதுன்னு மீண்டும் SMS .
நாம பைத்தியமாதிரி திங்கட் கிழமைக்கு திங்கட் கிழமை நாயா இங்க அலையனும் அரை நாளோ ஒரு நாளோ ஆகிடும் .
எல்லா ஆட்சியிலும் இதேதான் எவர் வந்தாலும் போனாலும் மாறாத அதிகாரத்திமிர் நடைமுறை .
Savakar Laal Neru retweeted
ChatGPT fixed the Wi-Fi and Bluetooth driver issue in my Ubuntu laptop in just 3 minutes. It is a medical miracle!
Savakar Laal Neru retweeted
If you live in a bubble, focused only on your career, family and CSR in the name of helping others, you will see a normal India.
But if you step out of that bubble and look at the reality around you, you will see India as one of the poorest countries in the world, surrounded by ruthless people and harsh realities especially when you compare it with many of the other 194 countries around the world.












