tnwatch retweeted
This is the information in the public domain.
We are also seeking transparent investigation.
Without proof if they allege DMK is responsible then whoever says that should apologise.
Let the truth come out.
This is wrong. Govt did not say this, nor did they exonerate DMK. As people in charge at the top, three IAS officers have the contempt proceedings initiated against them by the Court. Saravanan, despite being an advocate is wrongly interpreting the court proceeding.
The actual culprits will come out of DVAC investigation.
tnwatch retweeted
நவம்பர் மாதத்தில் டெல்டா இப்படி வறண்டு, நெற்பயிர் காய்ந்ததில்லை.
TVK போல எந்த அரசும் விவசாயிகளை வஞ்சித்ததில்லை.
குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?
காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்!
🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்?
🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்?
🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?
🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?
முதலமைச்சர் அவர்களே…
அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்!
விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்!
#Cauvery #DeltaFarmers #TVKfails
tnwatch retweeted
“ஒருமுறை சர்வே கல்லில் தீபம் ஏத்தியாச்சு அப்புறம் என்ன இனிமேல் ஏத்துங்கோ”, என அடுத்த வருடம் சொல்லிடுஙீங்க அப்படிதன கனம் கோர்ட்டார் அவர்களே!
#ThiruparankundramDeepam #ThiruparankundramCase
tnwatch retweeted
உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பு தான் கொடுக்கும் என தெரிந்தது தானே..
ஆதாரங்கள் சாட்சிகள் அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய காலமெல்லாம் மாறிவிட்டது..
ஆர்எஸ்எஸ் பாஜக சொல்வதை தான் தீர்ப்பாக சொல்லி வருகிறது உச்சநீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது..
tnwatch retweeted
இந்த அரசு வந்த பின்
இசுலாமியர்களுக்கான இட ஒதுக்கீடு பறி போனது
இன்று திருப்பரங்குன்றத்தில் தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி என்ற உத்தரவு
சிதம்பரம் கோவில் விவகாரத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை…
இந்த விவகாரங்களில் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டங்களைச் சரியாகச் செய்யாததன் விளைவா இது என சட்ட வல்லுனர்கள் கேட்கிறார்கள்…
tnwatch retweeted
சங்கிக்கு திருப்பரங்குன்றம் மலை மேல தீபம் ஏத்தணும், இப்போ உச்ச நீதிமன்ற உத்தரவு வெச்சிருக்கான்!
விஜய் சங்கியை தீபம் ஏத்த விடுவானா, மாட்டானான்னு மட்டும் சொல்லு!
ஒரு முறை மட்டும்னு சொன்னது இறுதி தீர்ப்பு இல்லன்னு தெளிவா உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கு, உருட்டாத மேன்!
tnwatch retweeted
தொலைநோக்கு பார்வை இல்லாத ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்த தவறுக்கு தமிழக மக்கள் கண்ணீர் சிந்தும் காலம் மிக விரைவில் வரும்.
Replying to @AseerAchary
This is what I am saying..
ஓசூர் போன்ற தொழில் நகரங்களை உருவாக்கி வச்சுட்டு நாம விமானநிலையம் கேட்டு காத்திருக்கிறோம்!
அங்கே சர்வதேச விமான நிலையம் உருவாக்கி வச்சுட்டு அந்தப் பகுதி வளர்ச்சி அடைய காத்திருக்கின்றனர்.
Both are not the same sir.
tnwatch retweeted
Seven children diagnosed with Allan-Herndon-Dudley syndrome (AHDS), a rare genetic disorder, are set to receive a year’s supply of the medicine tiratricol free of cost on November 30, following an initiative led by Hyderabad-based paediatrician Dr. Sivaranjani Santosh and Access to Medicines India.
✍️@The_SidSingh
thehindu.com/news/cities/Hyd…
tnwatch retweeted
We are ready to face the consequences
என்று சொல்லும் துணிச்சல் இருக்கிறதா ரீல் ஹீரோவிற்கு ?
#திருப்பரங்குன்றம்
tnwatch retweeted
The SC verdict is akin to saying, "You are prohibited from carrying a knife, but you are permitted to use it to stab once." The High Court's ruling to light the lamp at the survey stone was stayed by the Supreme Court, but it allows the lamp to be lit on the single occasion of the Karthigai festival.
What else can we expect from a "Sanghi-aligned" Indian judiciary? These very courts delivered an unjust verdict in the Babri Masjid case — a matter watched closely by the entire world. At that time, international legal bodies mocked the Indian judicial system.
One cannot help but wonder whether the courts and the judges themselves are sowing the seeds of communal unrest within Tamil Nadu.
Thiruparankundram Hill | #SupremeCourt Stays Madras HC Judgment, Allows Karthigai Lamp Lighting At Deepathoon On Nov 24 As One-Time Measure |@1Simranbakshi
The Court clarified that this was only a temporary permission without a finding on merits.
livelaw.in/top-stories/thiru…
tnwatch retweeted
#BREAKING | பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டது ஏன்? என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி
அரசின் கொள்கை முடிவு என அரசு தலைமை வழக்கறிஞர் பதிலளிக்க, விமானப் போக்குவரத்து ஆணையம், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் விரிவாக பதிலளிக்க உத்தரவு
#SunNews | #ParandurAirport | #MadrasHC
tnwatch retweeted
ஸ்டாலின் இருந்தவரை திருப்பரங்குன்ற சர்வே கல்லில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை.
ஸ்டாலின் இருந்தவரை பக்ரீத் குர்பானி கொடுக்க தடையில்லை.
ஸ்டாலின் இருந்தவரை முஸ்லிமாக மதம் மாறுபவர்கள் இடஒதுக்கீடு ரத்து செய்ய விடவில்லை.
விஜய் வந்தார். எல்லாம் முடிந்தது. அமைதியாக இருந்த திருப்பரங்குன்றத்தில் இனி நிம்மதி இருக்காது. பாபர் மசூதி வழக்கிலும் இதே போல தான் ஒரே ஒரு முறை அனுமதி என்றது கோர்ட். பின்னாளில் என்ன ஆனது என்று பார்த்தோம். இப்போ அதே பாணியில் திருப்பரங்குன்றம் தீர்ப்பும் கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.
ஒருமுறை மட்டுமே அனுமதி எல்லா நேரமும் அனுமதி இல்லை என்று சொல்வது நம்மை எல்லாம் வடக்கன் என்று உச்சநீதிமன்றம் நினைக்கிறது போல. ஒருமுறை ஏற்றிவிட்டால் அது தான் நடைமுறையாகும். பரவாயில்லை அடுத்த முறை எங்களுக்கு வேண்டாம் என்று சங்கிகள் சொல்வார்களா?
இதே திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்றுவோம் என்றார் எச்.ராஜா. தமிழ்நாட்டில் ஒரு அயோத்திக்கு முடிவு செய்துவிட்டார்கள்.
மாற்றம்.🔥🔥
tnwatch retweeted
2 மனைவிகளுடன் TVK மா.செ., குடித்தனம்.! 6 மாதத்தில் ரூ.3 கோடி கலெக்சன்? ஆடியோ ரகசியம்.!
TVK | TVK Controversy | Money Fraud | Corruption Allegation
#NewsTamil24x7 #Tenkasi #AudioLeak
tnwatch retweeted
குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?
காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்!
🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்?
🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்?
🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?
🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?
முதலமைச்சர் அவர்களே…
அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்!
விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்!
#Cauvery #DeltaFarmers #TVKfails
tnwatch retweeted
Mr. Mylapore Bill Gates, instead of licking the inefficient Reels Minister’s boots for favours, try doing some basic journalistic work. Act like a journalist!
Are you ready for a one-on-one interview with me on this topic? I believe you have the balls to face it.
Why is @TRBRajaa 's lapdog so upset when I ask questions of an ET report?
Therein lies the answer to all the nonsense happening right now.
tnwatch retweeted
மரியாதையும்,அரசு விதிமுறையும் தெரிந்த கள்ளக்குறிச்சி கலெக்டர்.
#திமுக எம்பியை வரவேற்கும் கலெக்டர்..
tnwatch retweeted
ரீல்ஸ் போடுவதற்கு காவல் நிலையங்கள் ஒன்றும் பனையூர் பங்களா அல்ல!
#TVKVijayFails































