அழிவழகன் 🌸🤍 (@username69_____) header
அழிவழகன் 🌸🤍 (@username69_____) profile picture

𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡 𝗘𝗩𝗘𝗥𝗬𝗧𝗛𝗜𝗡𝗚. 𝗕𝗢𝗪 𝗧𝗢 𝗡𝗢𝗡𝗘. 𝙿𝚎𝚛𝚒𝚢𝚊𝚛'𝚜 𝚝𝚑𝚘𝚞𝚐𝚑𝚝𝚜. 𝙰𝚖𝚋𝚎𝚍𝚔𝚊𝚛'𝚜 𝚟𝚒𝚜𝚒𝚘𝚗.

தற்குறிநாடு
Joined April 2016
Photo by அழிவழகன் 🌸🤍 (@username69_____)Photo by அழிவழகன் 🌸🤍 (@username69_____)Photo by அழிவழகன் 🌸🤍 (@username69_____)Photo by அழிவழகன் 🌸🤍 (@username69_____)Photo by அழிவழகன் 🌸🤍 (@username69_____)Photo by அழிவழகன் 🌸🤍 (@username69_____)
தலைவரின் தோல்வி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மீண்டு வர முடியாத சோகத்தில் என்னை ஆழ்த்தும். @mkstalin love you தலைவரே 🫂🤍
13
71
1
552
28,966
Cute CM Maaku idhi chaalu 🙈🥰❤️🤌🏼
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
5
64
அழிவழகன் 🌸🤍 retweeted
குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்! 🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்? 🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்? 🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது? 🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? முதலமைச்சர் அவர்களே… அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்! விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்! #Cauvery #DeltaFarmers #TVKfails
காவேரி விஷயத்தில் ஒரே வார்த்தையில் தமிழ்நாடு அரசின் மனுக்களை Dismissed என சொல்லி தள்ளுபடி செய்து விட்டது உச்ச நீதிமன்றம் அதைத்தான் ஏற்க முடியவில்லை 😰
129
1,268
32
2,845
99,044
அழிவழகன் 🌸🤍 retweeted
#நீதிக்கட்சி பிறந்தது தமிழ்ச்சமூகம் சந்தித்த அநீதிகளைத் தகர்ப்பதற்காக! தந்தை பெரியார் விதைத்த சுயமரியாதை, பேரறிஞர் அண்ணா முழங்கிய மாநில உரிமை, முத்தமிழறிஞர் கலைஞர் நிலைநாட்டிய சமூகநீதி எனப் பரிணமித்த திராவிட இயக்கம், தமிழ்நாட்டின் வரலாற்றையும் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றியெழுதியது! இன்று ‘மாற்றம்’ என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பின்னுக்குத் தள்ள முயலும் சூழலில், திராவிட இயக்கத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. நூற்றாண்டுப் போராட்டத்தால் வென்றெடுத்த உரிமைகளை, ஓர் ஆட்சியின் தவறுகளுக்குப் பலிகொடுத்துவிடக் கூடாது! பெற்ற உரிமைகளைக் காப்போம்! மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம்! திராவிடச் சிந்தனையைத் தலைமுறைகள் கடந்து வலுப்படுத்துவோம்! #JusticeParty
68
741
8
1,831
38,534
அழிவழகன் 🌸🤍 retweeted
திராவிட இயக்கத்தின் தொடக்கப்புள்ளி நீதிக்கட்சி உருவான நாள் இன்று! சமூகநீதி - பெண் விடுதலை - சுயமரியாதை - மாநில உரிமை - மொழி உரிமை ஆகியவற்றை தமிழ்நாட்டின் அரசியல் அடையாளமாக்கியது நீதிக்கட்சி. நீதிக்கட்சியின் வழியில் இந்த அடையாளங்களை வளர்த்தெடுத்தது திராவிட முன்னேற்ற கழகம். தமிழ்நாட்டின் இப்பெருமைகளை அழிக்கத்துடிக்கும் Reels சோப்ளாங்கிகளின் முயற்சிகளை முறியடிப்போம். நீதிக்கட்சி காட்டிய கொள்கை பாதையில் இன்னும் உறுதியோடு நடைபோடுவோம். #JusticeParty
92
521
2
1,323
32,868
குடும்பம் 🤌🏼🤍
Greece நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற சன் குழுமத்தின் தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகளும், Sun Network-ன் செயல் இயக்குநருமான #KavyaMaran - இசை அமைப்பாளர் சகோதரர் @anirudhofficial ஆகியோரின் திருமண விழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம். இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள காவ்யா - அனிருத் இணையர் தமிழ் போல் - இசை போல் பல்லாண்டு வாழ்க!
2
40
1,197
அழிவழகன் 🌸🤍 retweeted
Nalla gumbal ah valathu adhuku per uh vechiiiii 🤡 @TVKVijayHQ #TVK YOGIIYAAAAMMMMSS
3
16
57
1,425
அழிவழகன் 🌸🤍 retweeted
இறப்புல கூட Tool Kit , Narrative Dangerous Very Dangerous இவனுங்க
8
141
3
439
6,722
அழிவழகன் 🌸🤍 retweeted
Men in TVK: 1. கட்சி நிர்வாகி பொண்டாட்டி கூட கள்ளக்காதல் 2. பொறுப்புல இருக்க கட்சி பெண்களுக்கு பாலியல் சொல்லை 3. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை 4. பஸ் ஸ்டாண்ட்ல நின்ன பொண்ணுக்கு பாலியல் தொல்லை 5. IAS அதிகாரிக்கு பாலியல் தொல்லை Women in TVK: 1. அண்ணனுக்கு பொண்டாட்டியா இருப்போம் 2. புருஷன விட விஜய தான் புடிக்கும் 3. கட்சி நிர்வாகியுடன் கள்ளக்காதல் 4. கல்யாணம் ஆன மாமாவுக்கு side chick ஆக இருக்கணும் செய்தில வந்து வெளிய தெரிஞ்சது இவ்வளோ. வெளிய தெரியாம இன்னும் என்னென்ன நடக்குதோ. இது கட்சி இல்ல டா காஜி.
மொத்த கட்சியும் அடுத்தவ புருஷன், பொண்டாட்டி னு தான் திரியுறானுக ச்சை. என்னடா கருமம் @TVKforTN_2026 மாம்ஸ்சு தூத்துக்குடி கொத்தனாரு நா சித்தாலு 😹😹
7
11
384
🥺🥺
மறைந்தார் கொளத்தூர் த.வெ.க எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு... மருத்துவமனை கொண்டு வரப்பட்ட அமரர் ஊர்தி #Chennai | #VSBabu | #MGMHospital | #KolathurMLA | #CMVijay | #TVKMLA | #Polimernews
3
380
அழிவழகன் 🌸🤍 retweeted
காலம் என்னடா சொல்லிச்சு? ~ VS பாபுவுக்கு மலர் வளையம் வச்சிட்டு கொளத்தூர் ல By-election வரும்ன்னு சொல்லுச்சு. xitter.gq/santhoshmm8787/status/…
41
95
9
633
11,725
true 🥺
இவரின் வெற்றி வரலாற்றில் என்றும் நினைவு கூறப்படும் ❤️🙏 ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🙏🙏
227
Rip 🥺
சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் நீண்ட நாள் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. திரு.பாபு அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் - நண்பர்கள் - அவர் சார்ந்துள்ள இயக்கத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
6
438
அழிவழகன் 🌸🤍 retweeted
கொத்து பரோட்டா புடுக்குச்சு, இப்போ தன் ஆட்டம் ஆரம்பிக்குது 🙂‍↔️🙂‍↔️🔥 ஜோசப் விஜய்க்கு அரோகரா ஹ்ம்..? 😂😂😂
1
7
49
836
எங்களை அழிக்க நினைத்தவர்கள் காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போனார்கள்… ராஜாஜி முதல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரை.., ஆனால் திமுக 1967 முதல் இன்று வரை கம்பீரமாக நிற்கிறது! திமுக ஒரு கட்சியல்ல… அழிக்க முடியாத வரலாறு! 💥🖤❤️ #Since1967
110
61
32
304
39,794
அழிவழகன் 🌸🤍 retweeted
Enga ipo kai aatu pakalam
#BREAKING | இன்று பிற்பகல் 2.24 மணிக்கு காலமானார் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு! #SunNews | #RIPVSBabu | #TVK
45
32
29
285
48,864
நம்ப பதில் சொல்ல வேணா இயற்கை எப்போதும் பதில் சொல்லும். பொறுமை முக்கியம் நண்பா 🥳
29
58
12
453
25,146
Being a MAN is already fucking great. Why the hell do we need a special day for that? Fuck as many girls as you want. Eat, drink, go wherever you want. Live freely, make mistakes, break rules, and do whatever the fuck makes you happy. Just live your fucking life. 🔥🍻
1
5
426
அழிவழகன் 🌸🤍 retweeted
#சாதி
#Technology
#Caste_Consciousness
#Social_Reproduction ஒரு Like-க்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம்? Twitter-ல ஒரு சாதிப் பெருமை பேசுற பதிவுக்கு Like போடுறீங்கன்னு வச்சுக்கலாம். அடுத்தடுத்து அதே மாதிரியான பதிவுகள் உங்க Feed-ல வர ஆரம்பிக்கும். நீங்க சாதியைத் தேடிப் போகல... Algorithm உங்க விருப்பத்தைத் தேடிப் பிடிச்சிருக்கு! இதுக்கு உங்க சாதி என்னன்னு Algorithm தெரிஞ்சிருக்க வேண்டிய அவசியமே இல்ல. இப்ப அந்த Feed-ல சாதிப் பெருமை, சாதித் தலைவர்கள், வரலாற்று வீரர்கள்னு ஒரே அடையாளம் திரும்பத் திரும்ப வருது. நேத்து சாதாரணமா பார்த்த ஒரு பதிவு, இன்னைக்கு பெருமையாவும், நாளைக்கு தனக்கான அடையாளமாவும் மாறுது. இதுதான் சாதியின் Social Reproduction-ல Technology வகிக்கிற புதிய பங்கு! Social Reproduction ன்னா, ஒரு சமூக அடையாளமும் அதைச் சார்ந்த பழக்கவழக்கங்களும் அடுத்த தலைமுறைக்குத் தொடர்ந்து கடத்தப்படுறது. ஒரு காலத்துல குடும்பம், கல்யாணம், சடங்கு, சம்பிரதாயம் இதைச் செஞ்சது. இன்னைக்கு Social Media-வும் அந்த வேலையில சேர்ந்திருக்கு. இதில இன்னொரு சுவாரசியம் இருக்கு. இப்படி இணையுறவங்க ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவங்களா இருக்க வேண்டியதில்ல. ஒருத்தன் முதலாளி. இன்னொருத்தன் தொழிலாளி. வர்க்கத்தில வேற வேற... சாதியில ஒரே கூட்டம்! இவங்களை இணைக்கிறது நிலமோ, மூலதனமோ இல்ல. நாம எல்லாரும் ஒரே சாதிங்கிற Sense of Belonging! Technology சாதியை உருவாக்கல... ஆனா, சாதி தன்னை மறுஉற்பத்தி செஞ்சுக்க இன்னொரு வழியைக் கொடுத்திருக்கு!
1
9
1
20
839
ஓலும் கூழும் கிடைத்துவிட்டால், மக்களுக்கு நாட்டைப் பற்றியோ, நாட்டின் நடப்பைப் பற்றியோ கவலை இருப்பது இல்லை.
3
1
27
763