varshini gopal (@varshinigopal2) header
varshini gopal (@varshinigopal2) profile picture
Tamilnadu India
Joined November 2022
Photo by varshini gopal (@varshinigopal2)Photo by varshini gopal (@varshinigopal2)Photo by varshini gopal (@varshinigopal2)Photo by varshini gopal (@varshinigopal2)Photo by varshini gopal (@varshinigopal2)Photo by varshini gopal (@varshinigopal2)Photo by varshini gopal (@varshinigopal2)Photo by varshini gopal (@varshinigopal2)Photo by varshini gopal (@varshinigopal2)Photo by varshini gopal (@varshinigopal2)
மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டிய இலங்கை பாராளுமன்றம்.
2
160
1
436
3,964
varshini gopal retweeted
தற்குறி விஜய் ஆட்சியில் நடக்கும் அவலங்கள்! #TVKFailsTN
1
209
3
437
11,030
தென்காசி தவெக மாவட்ட செயலாளரின் கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் இவர்கள் தூய சக்தியாம்..
5
1
14
534
varshini gopal retweeted
வசூல் தான் போல முழுக்க முழுக்க பாவம்யா அப்பாவி பொது மக்கள் தீபாவளிக்கு தான் ஏதோ பொழைப்பாங்க
4
418
7
832
55,200
• RSS முதலாளி மழைக்கு என்ன திட்டம் சொல்லிவிட்டாரு? தலைவரே. இந்த மழைக்காலத்துக்கு நம்ம எதுவும் செய்ய வேணாமாம். தூர் வாரும் பணி நடக்கிறத நீங்க பாக்குற மாதிரி ஒரு வீடியோ இருந்தா போதும். ‌ அத வச்சு மழை வர வரைக்கும் ஓட்டிடலாம். • மழை வந்தா அங்கங்க தண்ணி தேங்கி நிற்கட்டும். மக்கள் நல்லாவே அவதிப்படட்டும். யாராவது கேட்டா திமுக ஆட்சியில ஊழல் பண்ணிட்டாங்க எதுவும் செய்யல அப்படின்னு சொல்லிக்கலாம். ஐடி கம்பெனில வேலை செய்றவனே நம்ம சொல்றத தான் நம்புறான். பாமர மக்கள் மட்டும் ஆதாரமாக கேட்க போறாங்க? • மழைக்காலத்துல நல்ல தண்ணி தேங்கி நிற்கிற இடத்தில நீங்க போய் நின்னு வேலைகள் கவனிக்கிற மாதிரி இரவு நேரம் பகல் நேரம் 2 வீடியோ இது இருந்தா போதும். பேக்ரவுண்ட்ல "யார் பெத்த மகனோ" "என்ன தவம் செஞ்சுப்புட்டேன்" பாட்டு போட்டு விடலாம். • உங்க ரசிகர் மன்றம் கட்சி தொண்டர்கள் மூலமாக அவங்க சொந்த பணத்த செலவு பண்ணி ரொட்டி, பாலு, குடிக்க தண்ணி, படகு எல்லாம் ஏற்பாடு பண்ணி மக்களுக்கு உதவி பண்ற மாதிரி சும்மா 100 reels எடுத்து சமூக வலைதளம் மூலமாக பரப்பலாம். அதுக்கு நீங்கதான் காசு கொடுத்த மாதிரி ரெண்டு பேர விட்டு பேச வைக்கலாம். சமூக வலைதளத்துல இருக்கிற பெண்கள இம்ப்ரஸ் பண்றதுக்கு நம்ம பசங்களுக்கு சொல்லியா கொடுக்கணும்?🤣 சும்மா அல்வா மாதிரி பண்ணி காட்டுவானுங்க. நம்ம கட்சி தொண்டர்கள் மக்களுக்காக வேலை செய்றாங்க அப்படின்ற ஒரு இமேஜை உருவாக்கலாம். அப்புறம் வயசான பாட்டி தாத்தா யாரையாவது விட்டு விஜய் அரசாங்கம் நல்ல செயல்படுதுன்னு சொல்ல வச்சு வீடியோ எடுத்து போடலாம். • வழக்கம் போல பாலிமர் டிவி, தந்தி டிவி, நியூஸ் 24, கலாட்டா மீடியா, தினமலம் இந்த மாதிரி நமக்கு இல்லாத அல்ல கைகளா? இதுங்கள வச்சு 10 நிமிஷத்துக்கு செய்தி போட வெச்சிடலாம். • பாஜக அரசுக்கு நிவாரண நிதி வேணும்னு கடிதம் எழுதுங்க. பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு 5000 செலவாகும் அப்படின்னு சொல்லுங்க. வந்த பணத்துல ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3000 கொடுத்தா போதும். மீதம் பணத்த மகளிர் உரிமைத் தொகை 2500 திட்டத்துக்கு சேர்த்து வச்சுக்கலாம். • அப்ப திமுக சும்மாவா இருக்கும்? அவனுங்க ஒரு மேட்டரே இல்ல தலைவரே. திமுக ஆட்சில ஊழல் பண்ணிட்டாங்கன்னு நாலு அவதூறு சொன்னா போதும். அவனுங்க ஆதாரத்த எடுத்துக்கிட்டு அடுத்த மூணு மாசத்துக்கு அத பத்தியே பேசிகிட்டு இருப்பானுங்க. மக்கள் என்ன அத கண்டுக்கவா போறாங்க? இடைத்தேர்தல் கவனிச்சீங்களா பணம் தான் பேசும். • சரிடா அர்ஜுனா அப்ப உண்மையாவே நம்ம செய்ய வேண்டியது என்ன? எல்லாருடைய கவனமும் மழை மேல இருக்கு. மழைத்தண்ணி வெளியே போக வழி இல்லாம மக்கள் ஆக்கிரமிப்பு செஞ்சிருக்காங்க அப்படின்னு சொல்லி தமிழ்நாட்டில பட்டா இல்லாத 230 இடம் இருக்கு. இத எல்லாத்தையும் நம்ம உடனடியா காலி பண்ணி அந்த மக்களை அங்கிருந்து விரட்டணும். அதான் நம்ம மதுரையில அந்த RSS நீதிபதி இருக்காரே அவர் கிட்ட சொன்னா போதும். நமக்கு ஏத்த மாதிரி தீர்ப்பு கொடுப்பாரு. அந்த நிலம் நமக்கு ரொம்ப முக்கியம். • பாஜக நமக்கு சும்மா மழை நிவாரணம் கொடுக்காது அதனால தமிழ்நாட்டுல பல இடங்களிலும் ஹிந்தி திணிப்பு நம்ம செய்யணும். • 20 RSS கூட்டம் பேரணி நடத்த அனுமதி கொடுக்கணும். மழையில பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவனுங்க உதவி பண்றத நம் ஆட்கள விட்டு பெருமையா பேச வைக்கணும். • மழையில பள்ளிக்கூடம் அரசாங்க கட்டடம் நிறைய சேதம் அடைஞ்சிடுச்சு அப்படின்னு அதுக்கு ஒரு பணத்த ஒதுக்குவோம். டெண்டர் நம்மாளுக்கே கொடுப்போம். வேலை செஞ்ச மாதிரி கணக்கு காட்டுவோம். இடைத்தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கவும், அதிமுக MLAக்கள் வாங்கவும் நமக்கு பணம் தேவைப்படுது. • தக்காளி பூண்டு கொத்தமல்லி புதினா அரிசி இது எல்லாத்தையும் வணிகர் சங்கத்து கிட்ட பதுக்க சொல்லிட்டேன். மழை காலத்துல அவங்க இஷ்டத்துக்கு விலை ஏற்றம் பண்ணலாம் விலைப்பட்டியல் விஷயத்துல நாங்க தலையிட மாட்டோம்னு சொல்லியாச்சு. அவங்க கமிஷன் தரேன்னு சொல்லிட்டாங்க. • இஸ்லாமிய மதம் மாறுன தலித் மக்களுக்கு சலுகை கிடையாது உத்தரவுக்கு மேல்முறையீடு பண்ணாம காலதாமதம் செய்யனும். • இடைத்தேர்தல் வர வரைக்கும் திருமாவளவன விட்டு பாமக வந்த நாங்க வெளியேறுவோம்னு பேச வைக்கலாம். இடைத்தேர்தல் வந்ததும் திருமாவளவன பேசாம இருக்க சொல்லிட்டு அன்புமணிய நமக்கு ஆதரவா பேச வைக்கலாம். அவங்க ரெண்டு பேரும் இதுக்கு ஓகே சொல்லிட்டாங்க. • நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் காங்கிரஸ் திமுகவுக்கு ஆதரவா பேச வேண்டிய கட்டாயத்துல இருக்குதாம். பேசிட்டு போகட்டும் கூட்டணியில் இருந்து விலக மாட்டாங்க. நாடாளுமன்ற தேர்தல் முடிஞ்சதும் திமுகவ கழட்டி விட்டுட்டு வழக்கம் போல அவங்க நமக்கு ஆதரவு கொடுப்பாங்களாம். இது காங்கிரஸ் திட்டம். அடுத்த 120 நாளைக்கு இதுதான் பிளான்.
14
117
2
277
11,339
varshini gopal retweeted
திமுக வில் எந்த பொறுப்பிலும் இல்லை ஆனால் இங்கு திமுக விற்காக களமாடுகிறேன் என்பவர்கள் RT செய்யவும்.. உங்கள் மாவட்டத்தை குறிப்பிடவும் 🖤❤️🙏🏻 Me - நாகப்பட்டினம்
307
686
42
1,641
27,750
#தவெக தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் @actorvijay ஒன்றிய பெண் அமைச்சர் ஒருவர், ஆந்திர முதல்வர், தமிழக நடிகை உட்பட பல பேர் #துபாயில் ஒன்று கூடி திமுகழகத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கு #பாஜகவிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை விஜய் துபாயில் வாங்கிக் கொண்டு தான் தவெக கட்சி ஆரம்பித்ததாக துபாய் வாழ் #தமிழர்கள் சொல்வதை புறந்தள்ள முடியுமா #CMsir ? நடிகர் விஜயால் #கரூரில் 41 பேர் பலியான அடுத்த நாளே பாஜக MP ஹேமா மாலினி தலைமையில் அவசரமாக வந்திறங்கிய பாஜக எம்பி குழு விஜய்க்கு ஆதரவாக கருத்து கூறியதையும் அந்த வழக்கு உடனடியாக சிபிஐக்கு மாற்றப்பட்டதையும் தற்போது விசாரணை எதுவும் இன்றி முடக்கப்பட்டு இருப்பதுமே துபாய் சம்பவத்திற்கு சாட்சி என்பதை மறுக்க முடியுமா CM sir … ஆட்சி அமைத்த 10 நாட்களுக்குள் #ஆந்திராவை தலைமை இடமாகக் கொண்ட #Hatsun பால் நிறுவனத் தலைவர் கோட்டையில் விஜய்யை சந்தித்த மர்மம் என்ன ? அடுத்த நாள் முதல் அரசு பால் கொள்முதலை குறைத்தது ஏன்? ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏன்? இவையெல்லாம் ஆந்திர முதல்வரின் பால் நிறுவனத்திற்கு விஜய் செய்யும் நன்றி கடன் என்றால் அது தமிழக #விவசாயிகளுக்கு நீங்கள் செய்யும் #துரோகம் இல்லையா CM sir .. ? தமிழக மின் உற்பத்தியை பாதியாக குறைத்து செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கி 5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படும் #மின்சாரத்தை யூனிட் 1க்கு 35 ரூபாய் வீதம் ஆந்திர நிறுவனத்திடம் 4500 MW மின்சாரத்தை மக்கள் வரிப்பணத்தில் கொள்முதல் செய்ததற்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் வாங்குவதற்கு "#ஆந்திரரேட்டிகேங் " உங்களை #ஆந்திரா அழைத்துச் செல்கிறதா CM sir ? @CMOTamilnadu @arivalayam @mkstalin @Udhaystalin @DMKITwing
288
1,380
75
3,039
192,959